வணக்கம் நண்பர்களே....
இந்த பரந்த பதிவுலகில் நீங்கள் நினைப்பதை சொல்ல ஒரு சந்தர்ப்பம்....பதிவுலகில் அரசியல்வாதிகளாக நீங்க நினைப்பவர் பெயரை சொல்லலாம்...இது ஒரு ஜாலி பதிவு....எனவே மனக்கசப்புகளை தள்ளி வைத்து விட்டு ஜாலியாக குறிப்பிடவும்....
பதிவுலக ஜெ யார்...
கலைஞ்சர் ....
வைகோ....
விஜயகாந்த்...
ராமதாஸ்....
திருமா.....
சுவாமி....etc...
இதுக்கு மேலே நீங்களே யோசிங்க...நேரிடையா குறிப்பிட விரும்பாதவங்க உள்குத்தா சொல்லுவாங்கன்னு நெனைக்கிறேன் ஹிஹி...கொளுத்தி போட்டாச்சி...சீக்கிரத்தில் பதில்கள் கொடுப்பீங்கன்னு நினைக்கிறேன்.....ஹிஹி...
கொசுறு: ஜாலிலோ ஜிம்கானா....இப்போதைக்கு மாநிலம் மட்டுமே...இது ஒரு என்னவோட்டமே...(பம்முவது ஏனோ!)

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
44 comments:
முதல் அரசியல்
என்னய்யா சொல்ல வருரீர்????
எனக்கு ஒன்னுமே புரியலையே....!!!
பதிவுலகின் ஜெயலலிதா, நாதாரி சிபி எப்பூடீ...?
வருகிற பின்னூட்டத்தை தனி பதிவா போடுவீங்க இல்ல.. அப்ப படிச்சுக்கிறேன்...
ஹிஹி இந்த விளாட்டுக்கு நான் வரேல்ல )))
ஜெ ... philosophyaar
கலைஞ்சர் ....cable annan
வைகோ....namma unamai thamilan.
விஜயகாந்த்...namma jackie annan
ராமதாஸ்....vedanthangal annan
திருமா.....tamilvaasiyaar
சுவாமி....rajapattaiyar, vandhemataram sasiyaar
விக்கி கேட்டாரு நான் சொன்னேன் ...சண்டைக்கு வராதீங்க அன்னங்களா !!
சாரி கலைஞர்தான் சிபி ஹி ஹி...
விக்கி கொளுத்தி போட்டுட்டான் இனி யார் தலையெல்லாம் உருளப் போகுதோ தெரியலை...
அது நம்மள நோக்கி வருது...
ஓடு... ஓடு.....
#எதுக்கு? ஏன்?
திடீர்னு எனக்குக் கண்ணு ரொம்ப மங்கலாத்தெரியுது. ஒரு எழுத்துமே புடிபடலே! அப்பாலிக்கா வாறேன்! :-)
மாப்ள அருண்குமார் சாய்ச்சிடானே.. சாய்ச்சிட்டானே...
பதிவுலக கலைஞர் கஸாலி. அது மட்டும் தெரியும்.
haiyo....haiyo.... tamizhaga election'ku vikki pathivulaga koottani serkkiraaro?n'ku vikki pathivulaga koottani serkkiraaro?
இந்த விளையாட்டுக்கு நான் வரலா....
ஆனா நான் எம்ஜிஆர்...
எப்பூடி...
இங்கேயும் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம்ன்னு உத்தேசமா?
நானும் ஆட்டத்துக்கு வரல... ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கிறேன்.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நானா உங்கள சைக்கள வாத்யாரே.. விக்கி பயபுள்ளத்தான் சாச்சிவிட சொல்லுச்சி.
மொத்த அரசியல் வாதிகளின் தலைவர் விக்கி
சுபமுகூர்த்தம் பண்ணிட்டீங்க, முடிவு எப்போ கிடைக்கும்?
மொதல்ல உங்களோட இந்த ஐடியாவுக்கு ஹாட்ஸ் ஆஃப்! சூப்பர்! ஐடியா!
ஆனா பதில் சொன்னா கோவிச்சுடுவாங்க பாஸ்!
ஙாட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே விக்கி!விக்கி!!
அவுட் ஆஃப் சிலபஸ் !
முடிவுகளை எப்ப ரிலீஸ் பண்ணுவீங்கனு சொல்லி அனுப்புங்க..
அருன்குமார்தான் சின்சியரா பதில் சொல்லி இருக்கார். அரசிஅயலுக்கும் நமக்கும் ரொம்பதூரம். மீ எஸ்கேப்பு
அருன்குமார்தான் சின்சியரா பதில் சொல்லி இருக்கார். அரசிஅயலுக்கும் நமக்கும் ரொம்பதூரம். மீ எஸ்கேப்பு
அருன்குமார்தான் சின்சியரா பதில் சொல்லி இருக்கார். அரசிஅயலுக்கும் நமக்கும் ரொம்பதூரம். மீ எஸ்கேப்பு
அருன்குமார்தான் சின்சியரா பதில் சொல்லி இருக்கார். அரசிஅயலுக்கும் நமக்கும் ரொம்பதூரம். மீ எஸ்கேப்பு
மாம்ஸ் நான் அரசியலுக்கு குழந்தை
சித்ரா
பன்னிகுட்டி
நாஞ்சில்மனோ
பிலாசப்பி பிரபா
அருள்
ஜாக்கி சேகர்
விக்கி
என்ன கேட்டிங்க ...
காது சரியா கேட்கலை ??
ஓட்டு போட்டாசிங்க
முடிவு எப்ப வருமுங்க!
ஓருவேளை எம்முடிவை
சொன்னா ஆட்டோ வருமோங்க
நன்றிங்க!
புலவர் சா இராமாநுசம்
சூப்பர் பதிவு
கலக்கல்
வாழ்த்துக்கள் விக்கி
இன்னும் ஒரு மாசத்துக்கு எல்லாரும் அடிச்சுட்டு ரத்த காயத்தோட பதிவுலகுல உலாவுவதை காணலாம் ஐ ஜாலி......... ஹி...ஹி...ஹி...
@சிவகுமார்
//பதிவுலக கலைஞர் கஸாலி. அது மட்டும் தெரியும்.//
நீங்க எப்படி கஸாலிய கலைஞ்சர்ன்னு சொல்ல போச்சு? இத வன்மையா கண்டிக்கிறேன். நீங்க கண்டிப்பா இதுக்கு விளக்கம் கொடுக்கணும்.... அவர் எப்ப்பேர்பட்ட மனுஷன்... அவர போயி................ மனசே சரியில்ல சகோ சிவா :-(
(அப்பா... கொளுத்தி போட்டாச்சு..... )
மாம்ஸ் எல்லாமே நாந்தான் எப்புடி???
பதிவுலகில யாரு எப்பிடின்னு தெரியாது ஆனா சூப்பஸ்டார தெரியுமையா தமிழ்மணமே ஒத்துக்கொண்டிருக்கையா...!!!!))
ஹி ஹி நான் இந்த விளையாட்டுக்கு வரல்ல
மாம்ஸ்... ஆஹா... அது சஸ்பென்ஸ்ல இருக்கட்டும்யா... இவிங்களுக்கெல்லாம் ஓட்டு போடறமோ இல்லையோ ... உங்களுக்கு மறக்காம போடரோம்யா... எஸ்கேப்
பதிவுலக கலைஞர் சிபிதான்.
ஏன்னா அவர்தான் கருப்பு கண்ணாடி போட்டு இருக்கார்.
ஏன்யா இந்த வேல?
அண்ணே, நான் இந்த வெளாட்டுக்கு வரலை,.........
ஹி....ஹி..
கொளுத்திப் போட்டு விட்டு நீங்க எஸ் ஆகிடுவீங்க.
மாட்டிக்கிட்டு நாம தான் முழிக்கனுமே?
@ அஞ்சாசிங்கம்
அய்யா என்னை ராமதாசோட ஒப்பிட்டுட்டீங்கன்னு நினைச்சு பதறினேன்... நல்லவேளையா நம்ம கேப்டன்... பொருத்தம்தான்...
முதல்முறையா பதிவை விட பின்னூட்டங்கள் ரசிக்க வைத்தது...
பதிவுலகின் நாரதரே! சுப்ரமணீயம் சாமியே!! உன் நல்ல மனசு போல் உனக்கு வாழ்க்கை அமையட்டும்!!!!!!!!!!!!!!!
Post a Comment