Followers

Thursday, September 1, 2011

வாங்க பார்க்கலாம்(பழகலாம்!)

வணக்கம் நண்பர்களே....

வாங்க பார்க்கலாம்(பழகலாம்!)....

ஜிம்முல இப்படி ஓடி இருக்கீங்களா.....ஹிஹி!


இந்தப்பொழுது எப்படி இருந்திருக்கும்.....


நெனச்சி பாருங்க.....இப்படி...


How is it....


கொசுறு: என்னப்பா எப்படி இருந்தது ஷோ...இதாவது புரிஞ்சிதா...பதிவுதான் புரியலன்னு சொல்றாங்க அறிவாளிங்க....இதாவது ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

21 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

இன்னிக்கு இதுதான்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

கொழுக்கட்டை

# கவிதை வீதி # சௌந்தர் said...

யோவ் விக்கி குழந்தை என்ன புட்பால் மாதிரி யூஸ் ப்ணறிங்க...

குழைந்தையை போய் தண்டவாளத்தில் விட்டுக்கிட்டு...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ்மணம் இணைக்க முடியல மாப்ள..

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஏங்க அவருக்கு ஓடுறதற்க்கு சொல்லி கொடுத்திங்க.... நிற்கறதுக்கு சொல்லி கொடுக்கலன்னா எப்படி...

கோகுல் said...

பாவங்க அவர இறக்கி விட்டிருக்கலாம்ல.ஓடுற பஸ்சுல இருந்து குதிக்குற மாதிரி குதிக்குறாரு ஹாஹா

தினேஷ்குமார் said...

அண்ணே எல்லாமே சூப்பர்

ராஜா MVS said...

ட்ரைன் மோதியிருந்த கூட அந்த குழந்தைக்கு லேசான அடிதான் பட்ருக்கும் மாம்ஸ்..

என்னா..ஒத...

முனைவர்.இரா.குணசீலன் said...

காணொளிகள் நல்லாயிருக்கு நண்பா.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தமிழ்மணத்தில் இணைத்தாகிவிட்டது .பகிர்வுக்கு நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

அடங்கோ

M.R said...

tamil manam 3

ஹி ஹி நல்லா தான் இருக்கு கானொளி

அம்பாளடியாள் said...

சிரிப்பு சிரிப்பா வருதே முதலாவதும் மூன்றாவதும் பார்த்து சிரிப்ப அடக்க முடியவில்லை ...மிக்க நன்றி பகிர்வுக்கு .போடவேண்டிய அத்தனை ஓட்டும் போட்டாச்சு .நன்றி பகிர்வுக்கு ...

மாய உலகம் said...

சிரிப்பு தாங்க முடியல மாம்ஸ் ...காணொளி சூப்பர் வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

ப்ளாக் மூன் ஸ்டூடியோஸ் அருமை ட்ரையின் பிக்சரை தூக்கிபோடுவது

மகேந்திரன் said...

மனசு பக்குங்குது மாம்ஸ் ....

ஜீ... said...

எல்லாமே சூப்பர் மாம்ஸ்!

ஜீ... said...

தமிழ்மணம் 7 - அதென்னவோ தெரியல இன்னிக்கு நிறைய ஏழு!

koodal bala said...

ஹி ...ஹி ...

நிரூபன் said...

பழக வந்திட்டோமில்ல பாஸ்..
ஹி....ஹி....

FOOD said...

நண்பர்களின் பின்னூட்டங்களில் அன்பால்(!) மிரட்டுவதால், நேற்றைய பதிவையும் படிச்சி சாரி பார்த்து ஓட்டு போட்டுட்டேன்.