Followers

Saturday, September 10, 2011

பரோட்டா மாஸ்டரும்.....Tea ++ம்!(கிசிளிக்காஸ்!)

வணக்கம் நண்பர்களே....





என்னமா செய்யறாங்க வேலை.....

பாருங்கய்யா....


டீ மாஸ்டர்.....

இவரு எப்படி.....


ஜிம்மில் ஓட முடியாதவர்கள் இவர்கள்....


கொசுறு: இன்னைக்கு ஷோ எப்படி...எனக்கு பக்க பக்கமா கமண்ட்ஸ் வேணாமுங்க...நச்சுன்னு நாலு வார்த்த போட்டாலே போதுமுங்க.....
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

42 comments:

சி.பி.செந்தில்குமார் said...

வீடியோ விக்கி வாழ்க

சி.பி.செந்தில்குமார் said...

Blogger MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அந்த மொரோக்காகாரி எங்கே???

அட பறக்கா வெட்டி

சி.பி.செந்தில்குமார் said...

>>கொசுறு: இன்னைக்கு ஷோ எப்படி...எனக்கு பக்க பக்கமா கமண்ட்ஸ் வேணாமுங்க...நச்சுன்னு நாலு வார்த்த போட்டாலே போதுமுங்க.....

1.நச் 2 .நச் 3 .நச் 4 .நச்

4 நச்.. இப்போ ஓக்கேவா? தம்பி

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அந்த மொரோக்காகாரி எங்கே???

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் Says: September 10, 2011 4:28 PM
வீடியோ விக்கி வாழ்க//



டேய் அண்ணா, தக்காளி மொரோக்கோகாரி பற்றி சொல்லவே இல்லை ஏன்னு கேளுடா..?

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
>>கொசுறு: இன்னைக்கு ஷோ எப்படி...எனக்கு பக்க பக்கமா கமண்ட்ஸ் வேணாமுங்க...நச்சுன்னு நாலு வார்த்த போட்டாலே போதுமுங்க.....

1.நச் 2 .நச் 3 .நச் 4 .நச்

4 நச்.. இப்போ ஓக்கேவா? தம்பி//

உன்னை எவன்டா முத்தம் குடுக்க சொன்னது மூதேவி...

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
Blogger MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அந்த மொரோக்காகாரி எங்கே???

அட பறக்கா வெட்டி//

உன்னை விடவாடா நாதாரி...?

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

வந்த வரைக்கும் நன்றிங்கோ....

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

எலேய் நெசமா விஷயத்த போட்டா...உன் நெலமைய நெனச்சி பாரு ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
@சி.பி.செந்தில்குமார்

வந்த வரைக்கும் நன்றிங்கோ....//

இந்த பரதேசி முதல்ல ஓட்டு போட்டானான்னு கேளுய்யா...?

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

" சி.பி.செந்தில்குமார் said...
>>கொசுறு: இன்னைக்கு ஷோ எப்படி...எனக்கு பக்க பக்கமா கமண்ட்ஸ் வேணாமுங்க...நச்சுன்னு நாலு வார்த்த போட்டாலே போதுமுங்க.....

1.நச் 2 .நச் 3 .நச் 4 .நச்

4 நச்.. இப்போ ஓக்கேவா? தம்பி"

>>>>>>>>>>>>

அவனா நீ....இப்படி அலையறியே...ஆண்டவா என்னத்த சொல்ல!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரசித்தேன்.

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
@MANO நாஞ்சில் மனோ

எலேய் நெசமா விஷயத்த போட்டா...உன் நெலமைய நெனச்சி பாரு ஹிஹி!//

என்னை எதுக்குலேய் இதுல செர்க்குறே..?

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
@சி.பி.செந்தில்குமார்

" சி.பி.செந்தில்குமார் said...
>>கொசுறு: இன்னைக்கு ஷோ எப்படி...எனக்கு பக்க பக்கமா கமண்ட்ஸ் வேணாமுங்க...நச்சுன்னு நாலு வார்த்த போட்டாலே போதுமுங்க.....

1.நச் 2 .நச் 3 .நச் 4 .நச்

4 நச்.. இப்போ ஓக்கேவா? தம்பி"

>>>>>>>>>>>>

அவனா நீ....இப்படி அலையறியே...ஆண்டவா என்னத்த சொல்ல!//

ஹா ஹா ஹா ஹா மாட்டுனான் சிபி ஹி ஹி...

சேட்டைக்காரன் said...

அட்டகாசமான வீடியோக்கள்! அதுவும் அந்தப் பரோட்டா வீடியோவில் தெரிகிற ஒருங்கிணைப்பு இருக்கிறதே..சூப்பர்! இன்னொரு முறை வந்து சாவகாசமாகப் பார்த்து ரசிக்கணும். :-)))

விக்கியுலகம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ரசித்தேன்.

>>>>>>>>>

வருகைக்கு நன்றிங்க!

விக்கியுலகம் said...

சேட்டைக்காரன் said...
அட்டகாசமான வீடியோக்கள்! அதுவும் அந்தப் பரோட்டா வீடியோவில் தெரிகிற ஒருங்கிணைப்பு இருக்கிறதே..சூப்பர்! இன்னொரு முறை வந்து சாவகாசமாகப் பார்த்து ரசிக்கணும். :-)))

>>>>>>>>>>>

வருகைக்கு நன்றிங்க மாப்ள!

ஹைதர் அலி said...

ம்ம் கலேக்‌ஷன் நல்லாயிருக்கு
வாழ்த்துக்கள் பக்கி ச்சீ விக்கி
டங்கு சிலிப்பயிடுத்து மாப்ள

ஹைதர் அலி said...

என்ன இது இண்ட்லியில் ஓட்டு போட போன உங்கள் இடுகை இணைக்கப்பட்டது நன்றி அப்புடியின்னு சொல்லுது

இண்ட்லிக்கு இன்ன ஆச்சு மாப்ள

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சுப்பர் ஷோ..

சசிகுமார் said...

"நச்சுன்னு நாலு வார்த்த" போதுமா மாப்ள

புலவர் சா இராமாநுசம் said...

படம் அனைத்தும் அருமை
நண்பரே!

புலவர் சா இராமாநுசம்

தமிழ்வாசி - Prakash said...

வீடியோஸ் அருமை மாம்ஸ்... அடிக்கடி கிச்சு கிச்சு மூட்டறிங்களே

"என் ராஜபாட்டை"- ராஜா said...

வீடியோ சூப்பர்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

4 வார்த்தை ..
--
--
--

போதுமா ...

கும்மாச்சி said...

விக்கி விடியோக்கள் அனைத்தும் அருமை. அதிலும் "இவரு எப்படி" சூப்பர்.

NAAI-NAKKS said...

1.நச் 2 .நச் 3 .நச் 4 .நச்

4 நச்.. இப்போ ஓக்கேவா?

மாய உலகம் said...

சிங்கத்துக்கூட பாசமா கொஞ்சராரு பாருங்க அவரு தாங்க உண்மையிலயே சிங்கம்

மாய உலகம் said...

தமிழ் மணம் 12

சதீஷ் மாஸ் said...

வீடியோ வீடியோ வீடியோ... வேற எதும் சரக்கு இல்லையா ?

ஷீ-நிசி said...

சத்தியமா இவரு டீயாத்துறத யாராலும் காப்பியடிக்க முடியாது

! சிவகுமார் ! said...

சூப்பர் மாம்ஸ்!

மகேந்திரன் said...

காணொளிகள் கலக்கல் மாம்ஸ்....

shanmugavel said...

அனைத்து வீடியோக்களையும் ரசித்தேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லா வீடியோவும் சூப்பர் நச்யா....... ! (கமெண்ட் ஓகேவா மாப்ள?)

ரெவெரி said...

நச்...
Youtube ல வேலை பார்க்கிறீங்களா...?

அம்பாளடியாள் said...

வணக்கம் சார் நச்சு ...நச்சு ....நச்சு ....நச்சு போதுங்களா ?....
அப்ப நா போயிட்டு வரட்டுங்களா?..........

அருமை எல்லாம் பார்த்து ரசித்தேன் .மிக்க நன்றி உங்கள்
பகிர்வுக்கு .(நாம ஓட்டுப் போட்டாச்சு இவரு போடுவாரா...?)

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

ரம்மி said...

நல்ல பதிவு,மாம்ஸ் !

Powder Star - Dr. ஐடியாமணி said...

ஆல் வீடியோஸ் ஆர் நச்!

Powder Star - Dr. ஐடியாமணி said...

கொசுறு: இன்னைக்கு ஷோ எப்படி...எனக்கு பக்க பக்கமா கமண்ட்ஸ் வேணாமுங்க...நச்சுன்னு நாலு வார்த்த போட்டாலே போதுமுங்க.....////

ஏன் சார், இதுக்கு முன்னாடி யாராவது உங்களுக்கு பக்கம் பக்கமா கமெண்டு போட்டு, கொன்னுருக்காங்களா? இல்லைத்தானே!

அரசியல்வாதி said...

அரசியல் சம்பந்தப்பட்ட உங்களின் கேள்விக்கான பதில்கள் சொல்ல ஒரு புதிய தளம் ஆரம்பித்துள்ளோம். இன்றைய ஸ்பெஷல்:@இந்திராகாந்தி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், வைகோ, காந்தி, ராஜாஜி(அதிரடி அரசியல் கேள்வி பதில்கள் ஆரம்பம்)

ஒருமுறை வாருங்களேன் பிளீஸ்..