வணக்கம் நண்பர்களே.....
Ulan Bator - என்பது மங்கோலியாவின் தலைநகரம்...வீட்ல பில்டப்பன்னது எல்லாம் வீணா பூடிச்சி.....பய புள்ளைங்க நல்லா ஏத்தி விட்டு புட்டு இப்போ யாரோ ஒரு பெரிய தல இங்க வருதுன்னு சொல்லி எல்லாத்தையும் நிறுத்தி வச்சிடுசிங்க.....
இதாம்பா அந்த நாடு...
ஒரு $$$$ வாதியால பயணம் தள்ளிப்போச்சி...முடியல முடியல...இருக்கட்டும் உலகம் உருண்டை(யாருப்பு அங்க சிரிக்கறது!)....சீக்கிரத்துல செல்லுவேங்கர நம்பிக்கையுடன்...
கொசுறு: யாரு இப்போ கேட்டா கொசுறு போடலன்னு...கொய்யால!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
19 comments:
தமிழ்மணம் சேர்துட்டோமில்ல..
மக்கா நீ நல்லா மப்புல இருக்கேன்னு உளவுத்துறை ரிப்போர்ட் வந்துருக்கு, எலேய் எதுக்குலெய் ஒரு நாளைக்கு முப்பது நாப்பது பதிவு போட்டு கொல்லுறீங்க படுபாவிகளா பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்...
வேடந்தாங்கல் - கருன் *! said...
தமிழ்மணம் சேர்துட்டோமில்ல..//
அப்பிடியே குறுக்கே விழுந்து ஓடிப் போயிர்ய்யா, விழுந்து கடிச்சி வச்சிரப்போறான் தக்காளி...
அமைதி அமைதி மாம்ஸ்
இப்ப பாக்கலனா அப்புறம் பாக்கலாம்
tamil manam votted
சூப்பர் வீடியோ மாம்ஸ் ஹி ஹி ஹி
அய்யோ.... மங்கோலியா போச்சே...
நானும் என்னவோ ஏதோன்னு வந்து எட்டி பார்த்தா காமடி பீஸ்
ரைட்டு .
சீக்கிரத்துல செல்லுவேங்கர நம்பிக்கையுடன்...
-:)
வீடியோ சூப்பர்
நீங்க போகாட்டி எங்களுக்கும்தானே நஷ்டம்
அவசியம் உங்க நம்பிக்கை வீண்போகாது
முதல் வீடியோ மிக மிக அருமை .வாழ்த்துக்கள்
லூஸ்ல விடுங்க மாம்ஸ்...
இன்னைக்கு இல்லைனா நாளைக்கு
ஆமா......
தமிழ் மணம் 9
மாம்ஸ் டோண்ட் ஃபீல்... இப்ப இல்லன்னா இன்னொரு நாள்... கண்டிப்பா போறீங்க...வாழ்த்துக்கள். முதல் கானொளி அருமை மாம்ஸ்
Ulan Bator-ன்னா வியட்நாம் பாஷைல வடையா இருக்கும்ன்னு நினைச்சேன்...
வீடியோ விக்கி கலக்கறானோ
கலக்கிட்டீங்க மாம்ஸ் !
வீடியோ எல்லாம் நல்லா இருக்கு
வீடியோ பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
Post a Comment