Followers

Saturday, November 27, 2010

இந்தியாவில் - பொழைக்க தெரிந்த கூட்டம்(இனம்)


சில நேரங்களில் எனக்கு உரைக்கும் சில விஷயங்களை நேரிடையாக யாரிடமாவது விவாதிக்க வேண்டும் என்று எண்ணுவேன். ஆனால் அது இனம் சம்பந்த பட்ட விஷயமாக இருப்பதால். அவ்வாறு விவாதிக்க இயலாது. 

இந்த இனம் சாதாரண இனமா அல்ல! கிட்டத்தட்ட பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் தழைத்தோங்கிய இனம்.

இங்கிலிஷ்க்காரன் காலத்துலயும், அவனுக்கு முன்னாடி ஆண்ட பல பெரிய அரச பரம்பரையிலும் தனக்கு என்று ஒரு பலம் வாய்ந்த பதவிய பிடிச்சி வச்சிருந்த இனம். 
யாரு ஆண்டாலும் இவங்க தான் அமைச்சருங்க. இவங்களுடைய வேதங்களில் கூறப்பட்டவை யாதெனின்: பெண்கள், குழந்தைகள் மற்றும் இந்த இனத்தை சேர்த்தவர்களுக்கு எந்த வித கெடுதலும் சமூகத்தில் நடக்ககூடாது. குறிப்பாக போர் காலங்களில் இந்த விஷயத்தில் போர் புரிபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே போரை மூட்டிவிட்டு குளிர் காய்ந்த கூட்டம். ஒரு புறம் விடுதலை வேண்டி அனைவரும் சண்டையிட்டுக்கொண்டு இருக்கும் போது, அந்த கிளர்ச்சியாளர்கள் எங்க என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று ஆங்கிலேயனிடம் போட்டுகுடுத்து கூலி வாங்கி பிழைத்த கூட்டம். 

எப்போதும் ஒரு நரிக்குனத்தோடு எத்தனையே வீரர்களை சாய்த்த கூட்டம். 2000 வருடங்களாக கல்வி எனும் மூலப்பொருளை மூலதனமாக வைத்துக்கொண்டு, இந்த பாரதம் முழுதும் தன் ஆக்டோபஸ் கரங்களால் மறைமுகமாக ஆண்டு வரும் கூட்டம். 


ஒரு காலத்தில் ஆடு, மாடு மேய்த்து வந்த, நாகரிகம் என்றால் என்ன என்று அறியாத ஒரு தேசமாக இருக்கும் ஒரு வல்லரசின் ஒரு பகுதியில் தன் அறிவாற்றலை கொண்டு போய் காசாக்கிக்கொண்டு அங்கேயே தங்கலாமா என்று ஏங்கிக்கொண்டு இருக்கும் கூட்டம்.

தமிழ் எனும் மொழி சென்னையில் ஒரு விதமாக, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி இந்த இடங்களில் ஒவ்வோர் விதமாக பேசுவோர் பலர் இருந்தாலும். அதே மொழியை எல்லா ஊரிலும் ஒரே மாதிரியாக பேசும் வல்லமை கொண்ட கூட்டம்.

நான் நின்ற இடத்தை தண்ணி ஊற்றி கழுவிய காலம் போய் இன்று தன் கூட்டத்துக்காக யார் காலையும் கழுவ தயாராக இருக்கும் கூட்டம்.

தான் இன்று வாழ்வதற்க்காக ஜாதி மதம் வேண்டாம் என்று கூறி இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் கூட்டம். இது அறியாமல் நம் மக்கள் நாட்டை எப்படி திருத்துவது என்று நித்தம் நினைத்து ஒரு பதிவு போட்டுகொண்டு இருக்கின்றனர்.


இந்த நாட்டின் கட்டமைப்பு இடங்களில் தங்கள் கொடுமையான எண்ணங்களை புகுத்தி தன் இனம் வாழ பல இனங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இனமே உனக்கு அழிவு வெகு தொலைவில் இல்லை. 

முதலில் இந்த கூட்டத்திடம் இருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள். இதுவே பல கலைகளை கற்றதட்க்கு சமம். 
இந்த நாடும் நாட்டு மக்களும் நலமாக இருக்க வேண்டும் என்றால் இந்த அமைச்சர் குலம் விவசாயக்குலமாக, நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி உழைக்கும் கூட்டமாக மாறினால் மட்டுமே முடியும்.


அது மாறும் காலம் எந்நாளோ!?

கொசுறு: நேரிடையாக பாதிக்கப்பட்டவனின் குரல். இதனை எடுத்துக்கொள்வதோ, விட்டு விடுவதோ அவரவர் விருப்பம். 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

13 comments:

Philosophy Prabhakaran said...

அந்த இனம் எது என்பது எனக்கு தெளிவாக தெரிந்துவிட்டது...

இதை வெளிப்படையாக எழுதுவதில் என்ன தயக்கம்..

விக்கியுலகம் said...

நாம யாரையுமே நேரிடையா தாக்கி எழுதினால் அவர்களின் மீது பரிதாபம் என்பது பதிந்து விடும். ஏற்கனவே நம்ம ஆளுங்க பரிதாபப்பட்டு தான் தங்களோட வாழ்கைய இழந்துட்டு நிக்கறாங்க.

கே.ஆர்.பி.செந்தில் said...

பக்கத்து மாநில மக்களையே நாம் மதிக்குறது இல்ல ....

அன்புடன் மலிக்கா said...

உண்மையாகவே எனக்கு புரியலை விக்கி.

பாதிக்கப்பவரின் வலியைமட்டும் உணர்கிறேன்.
காலம் கடக்கும் அதில் தீயோர்கள் நல்லோர்கள் ஆகலாம் அல்லது அழியலாம்.எதுவென்றபோதும் கவனம் நம்மிடமும் வேண்டும் என்ற தாங்களின் அறிவுருதல் சிறந்தது..

KANA VARO said...

பகிர்வுக்கு நன்றி

நா.மணிவண்ணன் said...

அந்த இனம் எந்த இனம் நானும் அறிந்துகொண்டேன் .

Jana said...

அரைத்துவிட்டுப்போக தலையை கொடுப்பவர்கள் இருக்கும்வரை அந்தக்கூட்டமும் (இனமும்) பொளப்பை பார்த்துக்கிட்டே... இருக்கும் விக்கி.

விக்கியுலகம் said...

தளத்திற்க்கு வருகை தந்து கருத்து தெரிவித்த திரு.

philosophy prabhakaran அவர்களுக்கு நன்றி.

விக்கியுலகம் said...

தளத்திற்க்கு வருகை தந்து கருத்து தெரிவித்த திரு.

கே.ஆர்.பி.செந்தில்,திரு. அன்புடன் மலிக்கா,திரு.KANA VARO, திரு.நா.மணிவண்ணன்,திரு.Jana அவர்களுக்கும் நன்றி.

வினோத் said...

பிராமனர்களுடன் உஙகளுக்கு என்ன தகராறு..எவ்வாறு பாதிக்கபட்டிங்க..
விளக்கமா சொல்லுங்க

வினோத் said...

http://thathachariyar.blogspot.com/2010/12/blog-post_02.html

nakkeeran said...

இந்த கூடடம் இருந்து காப்பற்றி கொள்ளுங்கள் நல்ல அறிவுரை அந்த கூட்டம் என்றும் இருக்கும் நட்புடன் நக்கீரன்

raja said...

அப்டிலாம் இல்ல நன்பா