Followers

Tuesday, June 21, 2011

ஆமைக்கறி சாப்பிட்டா அதிர்ஷ்டமா!

வணக்கம் நண்பர்களே....



இந்த நாட்டுல ஆமைக்கறி ரொம்ப பேமசுங்கோ....அதுவும் வரைட்டி வரைட்டியா சாப்பிடுவாங்கோ............


இதன் விலை சற்று அதிகம்னாலும்...இவங்க இதை அந்த அளவுக்கு விரும்பி சாப்பிடுவாங்கோ...........


இந்த கறி சாப்பிட அதிர்ஷ்டம் வேணுமாம்...இல்லன்னா சாப்பிட கிடைக்காதாம்....அதுவும் இந்த ஆமைகள் இதற்காகவே வளர்க்கப்படுகின்றன...........இங்கே கடல் உணவுகள் விரும்புவோர் அதிகம்...அதிலும் இந்த உணவுக்குன்னு தனியான உணவகங்கள் உண்டு.....


இந்த நத்தைகளை உண்ணும் பழக்கமும் இங்க அதிகம்...பாருங்க என்னமா இருக்கு...


நம்ம ஊருல வருத்த எறா கணக்கா................



சும்மா பாத்துகிட்டே சாப்பிடுங்க.....



உங்களுக்கு எல்லாம் இது தேவைதான்.........ஏன்னா இவை எல்லாம் தண்ணீர் வகை உணவுகலாம்........!


கொசுறு: என்னத்த பண்ண சாப்பிட்டதை எல்லாம் வீட்ல சொல்ல முடியல....அதான் இப்படி ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

25 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஆமை, நத்தை, அப்புறம் பாம்பு .. பல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்ள, ஆமைக்கறி சாப்புடுறவங்க நம்மூர்லயும் இருக்காங்க....... நான் பாத்திருக்கேன்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////
உங்களுக்கு எல்லாம் இது தேவைதான்.........ஏன்னா இவை எல்லாம் தண்ணீர் வகை உணவுகலாம்........!
////////

எல்லாத்தையும் தின்னுப்புட்டு நக்கல பாத்தியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நத்தை எப்படின்னு தெரியல, ஆனா சிப்பி சாப்பிட்டிருக்கேன், நல்லாருக்கும், டேஸ்ட் அப்படியே எறா மாதிரிதான் இருக்கும், மேட்டருக்கு ரொம்ப நல்லது (அறிவியல் சொல்லுதுப்பா...)

koodal bala said...

இந்தியாவில் ஆமையை பிடித்தால் 5 வருடம் மாமியார் வீட்டில்தான் சாப்பாடு ....சட்டம் சொல்லுது !

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

"!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆமை, நத்தை, அப்புறம் பாம்பு .. பல்லியா?"

>>>>>>

நீ அதெல்லாம் கூட சாப்பிடுவியா மாப்ள!

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
நத்தை எப்படின்னு தெரியல, ஆனா சிப்பி சாப்பிட்டிருக்கேன், நல்லாருக்கும், டேஸ்ட் அப்படியே எறா மாதிரிதான் இருக்கும், மேட்டருக்கு ரொம்ப நல்லது (அறிவியல் சொல்லுதுப்பா...)"

>>>>>

மாப்ள உடம்புக்கு ரொம்ப நல்லதாம்யா...
வியட்நாமிய நண்பர்கள் சொன்னாங்க!....நீர் சொல்வதும் உண்மைய்யா!.....அதனால தான் இப்படி பிகரோன்னு
அலையறாங்களா ஹிஹி!

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////
உங்களுக்கு எல்லாம் இது தேவைதான்.........ஏன்னா இவை எல்லாம் தண்ணீர் வகை உணவுகலாம்........!
////////

எல்லாத்தையும் தின்னுப்புட்டு நக்கல பாத்தியா?"

>>>>>>>>>

நான் ஒரு மாமிச பட்சி ஹிஹி!

விக்கியுலகம் said...

@koodal bala

" koodal bala said...
இந்தியாவில் ஆமையை பிடித்தால் 5 வருடம் மாமியார் வீட்டில்தான் சாப்பாடு ....சட்டம் சொல்லுது!"

>>>>>>>>>>>

உண்மைதான்.....!
சட்டம் சுவத்துல ஆணி அடிக்க கூடாத்துன்னும் சொல்லி இருக்குய்யா ஹிஹி!

சசிகுமார் said...

மாப்ள இதனை நாளும் இது தான் உணவா.... பாவம்ய்யா நீ இனி அக்கா கிட்ட விதவிதமா செய்ய சொல்லி சாப்பிடு மாப்ள

ரம்மி said...

மாம்ஸ்!

நமக்கு ஆமவடையே போதும்!

விக்கியுலகம் said...

@சசிகுமார்

"சசிகுமார் said...
மாப்ள இதனை நாளும் இது தான் உணவா.... பாவம்ய்யா நீ இனி அக்கா கிட்ட விதவிதமா செய்ய சொல்லி சாப்பிடு மாப்ள"

>>>>>

மாப்ள...இங்க இந்திய உணவுகள் கிடைக்காது அவ்ளோதான்...
அதுக்காக நூடுல்ஸ் மற்றும் காய்கறிகள் நிறைய கிடைக்கும்...
பொதுவாக நான் ஹோட்டல் உணவுகளை திண்பது கிடையாது...சொந்தசமையல் தான் ஹிஹி!

விக்கியுலகம் said...

@ரம்மி

" ரம்மி said...
மாம்ஸ்!

நமக்கு ஆமவடையே போதும்!"

>>>>>>>>>>

அடடா இதுவும் நல்லா இருக்குமே மாப்ள!

Arun Kumar said...

விக்கி அண்ணே , அனகோண்டா ஊறுகாய் மேட்டர எடுத்து விடுங்க. நம்ம கருணுக்கும் ஒரு பாட்டில் அனுப்பிடுங்க.

# கவிதை வீதி # சௌந்தர் said...

டூ பிளேட் பார்சல்...

THOPPITHOPPI said...

//ஆமைக்கறி சாப்பிட்டா அதிர்ஷ்டமா!//

யாருக்கு ஆமை கடைக்காரனுக்கா?

உலக சினிமா ரசிகன் said...

ஆமைக்கறி அதுக்கு நல்லதாமே!

FOOD said...

வந்த இடத்திலயும், என் தங்கச்சி பாடு ரொம்ப கஷ்டம்டா சாமி.

FOOD said...

எக்ஸ் ஓனர் இன்னைக்கு ஃப்ரீயாங்கோ!

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு நாளைக்கு எத்தனை பதிவுடா போடுவீங்க ராஸ்கல், நானும் தொடங்கட்டுமா ஒரு நாளைக்கு பத்து பதிவு ஸ்டுப்பிட்....[[கமெண்ட்ஸ் போட்டு நொந்து போனேன்பா]]]

சந்ரு said...

நீங்க ஆமையும் நத்தையும் சாப்பிட்டுப் பார்த்திங்களா

நிரூபன் said...

வியட்னாமியர்களின் வெரைட்டி உணவுகளைப் பற்றிப் பகிர்ந்திருக்கிறீங்க. ஆமை முட்டையும் சுவையாக இருக்கும்,
ஆமை முட்டை திண்டால் வாய்வு அதிகமாகப் போகும்,
காஸ் மணம் பற்றி சொல்லவே தேவையில்லை,
பக்கத்தி நிற்பவர்களுக்கே வாந்தி
வரும்;-))

இப்பொழுது ஸ்பைடர், Cockroach எல்லாம் தென்னாசிய நாடுகளில் பிரதான உணவாக மாறிவிட்டது.

தமிழ்வாசி - Prakash said...

எப்படி இருந்த நீங்க இப்படி சாப்பிட ஆரம்பிசுட்டிங்களே... ஆமா? இதெலாம் உங்க கை மனமா?

சி.பி.செந்தில்குமார் said...

உவ்வே

கோவை நேரம் said...

கேரளா கோழிகோடு ..இங்கு கல்லு மக்கா (சிப்பி வகை ) ரொம்ப பேமஸ்.சுவையும் அதிகம்.அப்புறம் சிறு வயதில் எங்கள் ஊரில் வாய்க்காலில் உள்ள ஆமை களை பிடித்து வறுத்து சாப்பிட்டு இருக்கின்றேன்