Followers

Wednesday, September 21, 2011

விரதமிருக்கும் நண்பிகளே(நண்பர்களே!)...

வணக்கம் நண்பர்களே....


பல தொடர்களை ஆரம்பித்து(!) அதனை பாதியில் நிறுத்தி வைத்து வேதனைப்படுவதே(!) வாடிக்கையாகிப்போய் விட்டது எனக்கு....இப்படி என் கருத்து சுதந்திரத்தில் தலையிடும் பெண்ணாதிக்க வாதியை(!) என்ன செய்யலாம்(ஹிஹி!) யுவர் ஆனர்!(யம்மாடி சப்பாத்திக்கட்டை என்னை நோக்கி வருது டோய்!)....நாங்க வாங்காத அடியா...முடியல முடியல...எந்தப்பதிவு டைப்பினாலும்(!) முதல் வாசகியின் தொல்லை காரணமாக நான் ஒரு வட்டத்தில் உட்க்கார வைத்த சிங்(சிங்கம் அல்ல!) ஆனேன்....

சொந்தக்கதைய விட்டுத்தள்ளுவோம்(உள்குத்து!)....நான் சொல்ல வந்தத கேளுங்க என் சொந்தங்களே....


என்னை பொறுத்தவரை விரதம் என்பது உடலை சரியாக பாதுகாப்பதற்க்காக நம் முன்னோர்களால் நமக்கு பழக்கப்படுத்திய விஷயமாகும்...அதனை நேரடியாக சொன்னால் நாம் எங்கே செவி மடுக்காமல் போய் விடுவோமோ என்று நினைத்தே(!)...கடவுளின் துணை கொண்டு சொல்லி இருப்பார்கள்...எதோ வாரத்தில் ஒரு நாள் விரதமிருப்பவர்களை கண்டு இருக்கிறேன்...

சிலர் வாரம் முழுவதும் எதோ ஒரு காரணம் கொண்டு விரதம் இருக்கிறார்கள்(நமக்கு ஒரு வேலைக்கே ஹிஹி!)...கேட்டால் இந்த கிழமை அந்த சாமிக்கு...அந்தக்கிழமை இந்த சாமிக்கு என்று சொல்கிறார்கள்...சரிங்க யாருக்காக இந்த விரதம்னு கேட்டா...எல்லாம் என் கணவர் மற்றும் குழந்தைகளுக்காகத்தான் என்று சொல்கிறார்கள்....


ஏம்மா வாரம் முழுசும் மாவாட்டும்(ஹிஹி!) கணவருக்காக நீங்க விரதம் இருக்கறது சர்தான்னாலும்...அதுக்காக உங்க உடம்பை நீங்களே கெடுத்துக்கறது ஞாயமா....ஏன்னா காலை உணவு எடுக்காதவர்களுக்கு சீக்கிரத்தில் Low BP - குறைந்த ரத்த அழுத்தம் ஏற்ப்பட வாய்ப்பு அதிகமா இருக்கறதா மருத்துவர்கள் ஆராய்ச்சி பண்ணி சொல்றாங்க...அதுவும் முக்கியமா ஆண் நண்பர்களும் காலை உணவை தவிர்ப்பதை தொடர்ந்து காண முடிகிறது....

வீட்ல லேட்டா எழுந்து அடிச்சி பிடிச்சி கிளம்புற நேரத்துல...இந்த உணவுங்கர முக்கியமான விஷயத்த வேண்டா வெறுப்பாக தள்ளிப்போட்டு செல்லும் நண்பர்கள் பலரை நான் பார்த்து இருக்கேன்...காலையில் நேரத்தில் எழுந்து காலை உணவை தவிர்க்காமல் உண்டு செல்லுதல் நலம்...முக்கியமா பெண்கள்....

அதுவும் சில வீடுகளில்...ஆண்களின் கேள்வியே...இப்படி இருக்கும்....(நானும்தேன்!)

உனக்கென்னம்மா நான் கெளம்பி போயிட்டா ஹாயா டிவியோட செட்டில் ஆயிடுவேன்னு...

உண்மையில் ஆண்கள் கிளம்பிய பின்தான் வீட்டில் பல வேலைகள் பெண்களுக்கு ஞாபகம் வருகின்றன என்பது என் கருத்து...இருக்கும் அத்தனை சுத்தப்படுத்தும் வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பிக்கிறார்கள்....அந்த நேரத்தில் ஒரு சிறிய காப்பியை(coffee!) மட்டுமே துணைக்கு கொண்டு செயல்படும் இவர்கள் காலை உணவை மறந்தே போகின்றனர்...


வேண்டாமே இந்த நிலைமை...இதன் மூலம் ஏற்ப்படும் பல உடல் உபாதைகள் நேரத்துக்கு உணவு உண்ணாமல் வருவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்(அல்சர் உற்பட!)...நீங்களும் கஷ்டப்பட்டு யாருக்காக விரதமிருக்கிறேன் என்கிறீர்களோ அவர்களையும் மருத்துவமனைக்கு அலைய விடுதல் தேவையா என் சகோதரிகளே....முடிந்த வரை இதை மட்டுப்படுத்தப்பாருங்கள்...


நன்றி....

கொசுறு: இந்த பய புள்ள(!) வீட்ல சரியா வாங்கிபுட்டு இங்க வந்து அட்வைஸ் பண்றானான்னு நெனைக்காதீங்க(ஹிஹி!)...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

38 comments:

நிரூபன் said...

...எந்தப்பதிவு டைப்பினாலும்(!) முதல் வாசகியின் தொல்லை காரணமாக நான் ஒரு வட்டத்தில் உட்க்கார வைத்த சிங்(சிங்கம் அல்ல!) ஆனேன்....//

ஆகா....
உண்மையை உள்ளபடி உரைக்கும் சிங்கமே வாழ்க!

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,.,

தமிழ் மணம் இணைச்சாச்சு,

நிரூபன் said...

உபவாசத்தைக் கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தினைப் பேணுவதற்கேற்ற அருமையான விளக்கப் பதிவு.

நிரூபன் said...

ஏம்மா வாரம் முழுசும் மாவாட்டும்(ஹிஹி!) கணவருக்காக நீங்க விரதம் இருக்கறது சர்தான்னாலும்...அதுக்காக உங்க உடம்பை நீங்களே கெடுத்துக்கறது ஞாயமா....//

ஆமா பாஸ்...நியாயமான கேல்வி தான்.

உண்மையில் உபவாசமிருந்து பலர் பிறருக்காகத் தம்மை வருத்துவது வேதனையளிக்கிறது.

NAAI-NAKKS said...

Unmai-i solli irukkeenga !!!

சி.பி.செந்தில்குமார் said...

தம்பியிடம் தனி மெயிலில் ஏன் இப்படி டைட்டிலில் பெண் முதலில் என்ற போது பெண்ணுக்கு எப்போதும் நான் முதல் இடமே தருவேன் என்று மப்பற்ற சந்தோஷத்த்ல் கூறினார்

வைரை சதிஷ் said...

வணக்கம் பாஸ்....

உண்மைய சொல்லீருக்கீங்க

இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்

mohan said...

வணக்கம் சிறந்த பதிவு தோழர்

Ramani said...

நீங்கள் சொல்வது மிகச் சரி
காலை உணவை எக்காரணம் கொண்டும்
தவிர்க்கக் கூடாது என மருத்துவர்கள்
அதிகம் வலியுறுத்துகிறார்கள்
பெண்கள் அந்த விஷயத்தில் கொஞ்சம்
மாறவேண்டும்
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

ஸ் ஸ் ஸ் ஸ் அப்பா இப்பிடி சொல்லி சொல்லியே என் வெயிட் 95 கிலோ ஆயுடுச்சு.. காலையில சுகர் 256 mg /dl சாப்பிடுறதுக்கு முன்னாடி 340 mg / dl சாப்பிட அப்புறம்

மாசம் 1000 க்கு மாத்திரை மட்டும் முழுங்குறேன் ஹுகும் ஒண்ணும் பயன் இல்ல..

நான் என்ன பண்றது விக்கி ?

விக்கியுலகம் said...

@நிரூபன்

வருகைக்கு நன்றி மாப்ள....தங்கள் கருத்துகளுக்கும் நன்றி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இந்த பய புள்ள(!) வீட்ல சரியா வாங்கிபுட்டு இங்க வந்து அட்வைஸ் பண்றானான்னு நெனைக்காதீங்க(ஹிஹி!)...//
மாப்ள உண்மைய தைரியமா பப்ளிக்குல சொல்லுது.. நம்ம சிபி என்னடான்னா?

விக்கியுலகம் said...

@NAAI-NAKKS
நன்றி சகோ!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

அண்ணே எப்பவும் இப்படித்தான்!

விக்கியுலகம் said...

@Ramani

அண்ணே வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி!

விக்கியுலகம் said...

@mohan

நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@வைரை சதிஷ்

நன்றி மாப்ள வந்துட்டேன் உங்க வலைக்கு ஹிஹி!

அஞ்சா சிங்கம் said...

அட நானும் காலை உணவை பல முறை தவற விடுபவன் தான் .இனிமேல் கொஞ்சம் கேர் புல்லா இருக்கணும் போல

விக்கியுலகம் said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு

முடிந்த வரை அரிசி அற்ற(இட்லி தோசை உற்பட!) உணவுகளை விடுத்து சாப்பிட்டு வாங்க மாப்ள...உடம்பு வைட் குறையும்....முடிந்தால் உணவு உண்டு கொஞ்ச நேரம் கழித்து கிரீன் டீ குடிங்கோ!...நான் ஒரு க்ரீன் டீ அடிக்ட் ஹிஹி!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

எலேய் போட்டு கொடுக்கறியா ஹிஹி!

காந்தி பனங்கூர் said...

பெண்கள் நாட்டின்(வீட்டின்) கண்கள். பெண்களின் நலம் காக்க நீங்கள் கூறிய அறிவுரை சரியே. பதிவு அருமை.

விக்கியுலகம் said...

@காந்தி பனங்கூர்

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்


அதான் மாப்ள சொல்றேன் மறந்துடாதீங்க.....!

சசிகுமார் said...

super maapla

விக்கியுலகம் said...

@சசிகுமார்

Thank you மாப்ள!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Right . . . Right . . .

இந்திரா said...

உணவுப் பழக்கம் பற்றிய உபயோகமான பதிவு.
பகிர்வுக்கு நன்றி.

suryajeeva said...

எதோ கூடன் குளம் பிரச்சினை பத்தி தான் பதிவுன்னு வந்துட்டு வழக்கம் போல் பல்பு வாங்கிட்டேன்

மகேந்திரன் said...

அக்கறையுடன் உடல்நலம் பேணும் அழகிய பதிவு மாம்ஸ்..
நல்லா இருக்கு...

ரொம்ப நாளா நம்ம வலைப்பக்கம் ஆளை பார்க்க முடியலியே மாம்ஸ் உங்களை..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

இந்த பய புள்ள(!) வீட்ல சரியா வாங்கிபுட்டு இங்க வந்து அட்வைஸ் பண்றானான்னு நெனைக்காதீங்க(ஹிஹி!)...//


உண்மையை சொன்னதுக்கு நன்றி சார்....

MANO நாஞ்சில் மனோ said...

நேற்று நான் பிரஷரை பற்றி சொன்னதுக்கே ஒரு பதிவா...!!! இனி சுகருக்கும் ஒரு பதிவு போடு....

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
தம்பியிடம் தனி மெயிலில் ஏன் இப்படி டைட்டிலில் பெண் முதலில் என்ற போது பெண்ணுக்கு எப்போதும் நான் முதல் இடமே தருவேன் என்று மப்பற்ற சந்தோஷத்த்ல் கூறினார்//


நீ வெளங்கவே மாட்டியாடா மூதேவி ராஸ்கல்....

ரம்மி said...

காலை உணவை தவிர்த்ததால் விரைவில் சர்க்கரை உறுதி!

ஆமினா said...

காலை உணவு கண்டிப்பா எடுத்துக்கணும் :-)

Jana said...

மதியமே படித்துவிட்டேன் உணவு விசியம் என்றபடியால் பசி கூடி ஓடிவிட்டேன் சாப்பிட இப்ப மீண்டும் வந்து காமன்ட் போடறன் மாப்ளே

Jana said...

மதியமே படித்துவிட்டேன் உணவு விசியம் என்றபடியால் பசி கூடி ஓடிவிட்டேன் சாப்பிட இப்ப மீண்டும் வந்து காமன்ட் போடறன் மாப்ளே

மாய உலகம் said...

உடல் ஆரோக்கியத்திற்கான பதிவு.. பகிர்வுக்கு நன்றி மாம்ஸ்