Followers

Tuesday, September 6, 2011

Only வியட்நாமில் மட்டும் + கிச்சிளிக்காஸ்!

வணக்கம் நண்பர்களே....


இவைகளை பாருங்கள்....


மிலிடரியாம்பா ஹிஹி........


எனக்கொரு கேர்ள் பிரெண்ட் வேணும்.....


இந்த குழந்தையின் அட்டகாசத்தை பாருங்க....


கொசுறு: எப்படி இருந்தது ஷோன்னு சொல்லுங்க!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

15 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ்மணம் இணைச்சாச்சுல்ல..

நிரூபன் said...

நல்லாத் தான் தலைவர் தலைப்பு வைக்கிறாரு...
அவ்...

குழந்தைப் புள்ளையின் டான்ஸ் சூப்பர் பாஸ்>

மாய உலகம் said...

மாம்ஸ் எங்கிருந்து மாம்ஸ் கொண்டு வாறீக... கலக்கலாக இருக்கு காணொளிகள்...ம்ம்ம்ம்ம் கலக்குங்க

மாய உலகம் said...

தமிழ் மணம் 4

shanmugavel said...

எப்படி சார் புடிக்கிறீங்க!ஒவ்வொன்னும் அசத்துது!

கந்தசாமி. said...

கடைசி வீடியோ பிடிச்சிருக்கு பாஸ் )))

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அசத்தல் .

மகேந்திரன் said...

குழந்தையின் நடனம் கிளப்புது மாம்ஸ்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் மாப்ள........

ரெவெரி said...

குழந்தை நடனம் சூப்பர் ...

மாய உலகம் said...

முதல் காணொளி ஸ்டில்ஸ் பாக்குறதுக்கே இரண்டாவது ரவுண்ட் வந்து பாக்குறேன்... கடைசி பாப்பா டான்ஸ்..அநேகமாக பாப்பா நமிதா ரசிகரா இருக்கும்னு நினைக்கிறேன்

Philosophy Prabhakaran said...

கடைசி காணொளியில் இருப்பது உங்கள் குழந்தையா...???

Philosophy Prabhakaran said...

என்ன தல ஒரு நாளைக்கு எத்தனை பதிவுதான் போடுறீங்க... ஒன்னும் புரியல... கண்ணைக் கட்டுது...

KANA VARO said...

அடடே! எல்லாம் நல்லாயிருக்கே!

இராஜராஜேஸ்வரி said...

கண்டு களித்த காணொளித் தொகுப்புக்கு பாராட்டுக்கள்.