Followers

Wednesday, February 2, 2011

நவீன வில்லுப்பாட்டு(!?) - யார் கையில்?

தற்போது நடந்து கொண்டு இருக்கும் கலியுகத்தில் பாரதத்தின் நிலை கவலைகொள்ளசெய்யும் வண்ணம் உள்ளது.


தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட ஆமா வில்லினில் பாட..............வந்தருள்வாய் பூமித்தாயே................

அதாகப்பட்டது என்னானா...........ராசா மவ ராசா தன் பரிவாரத்தோட சிறைக்கதவுகள முத்தமிட்டு இருக்காரு...............

அப்படிங்களா.........இதுல இருந்து சொல்ல வரும் சேதி என்ன.....

ஊருசொத்த கொள்ளையடிச்சி......ஆமா போடு..............வளந்திருந்தான் ராசப்பயலுலு லு .............

இதுக்கு என்ன மூல பொருள்னு சொல்லலீங்களே...........

அதுவா........கேளு.............களவாணி குடும்பம்தான்.............அதுக்கேத்த மக்கதான்..............இவங்க கிட்ட இருக்கறதெல்லாம் ஊரோட சொத்துதான்...............இந்தக்களவாணி குடும்பத்தோட மூத்தவரு பெரிய அளவுக்கு படிக்கலன்னாலும்........நாடே புகழுர அளவுக்கும் யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கும் ஊழல் செய்யறதுல தனிதன்ம வாய்ந்தவரு அப்படின்னு மத்திய இடத்துல இருந்து சர்ட்டிபிகட்டு வாங்குனவரு................

அப்படிங்களா.............சரி அவரு குடும்பத்த பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..............

கேளு கேளு கேளு கண்ணா.........நல்லா கேளு ஆமா ...........எத்தன புள்ளன்னு சொல்ல............அதுல எது நல்லதுன்னு நான் சொல்ல...........

அம்மா.அம்மா.............

அய்யோ அய்யோ நீ இவ்ளோ நாளு எங்க போன தாயி  ...........ஆமா...........போடு..........ஆமா.......லீவு முடிஞ்சி போச்சா.........இல்ல இன்னும் இருக்கா......ஆமா.......போடு

சரி இப்போ என்னாதான் ஆச்சி...............

மேகம் கருக்குது.........மின்னல் அடிக்குது.............தேர்தலுன்னு சொல்லும்போதே மக்கள் வயிறு கலங்குது ஆமா......சொல்லு....ஆமா...........இருக்குற விலைவாசி போதாதுன்னு தேர்தல நடத்தி முடிக்கிற செலவும் சேர்த்து...........சீக்கிரத்துல 100  ரூவாயிக்கு பெட்ரோல விக்கப்போரானுங்க...........போடு......ஆமா..............ஏற்கனவே நம்மள பாதி வித்தது பத்தாதுன்னு இன்னும் மீதி மக்களையும் அடிமை சாசனம் எழுதி உலக வங்கில ஒப்படைக்கபோரானுங்க..................  போடு......... ஆமா........ போடு....... ஆமா................

இதுல மத்தில இருக்கவங்க என்னா செய்வாங்க சொல்லுங்க.................

நாட்டோட மதிப்ப கெடுக்க வந்த பசங்க கிட்ட............ஆமா..... போடு.... ஆமா..........நாம என்னா எதிர்பாக்க முடியும்..............ஏற்கனவே இருக்குற செல்வத்த எல்லாம் வெளி நாட்டுல பதுக்கிட்டு திரியும் பசங்க..............ஆமா.... சொல்லுங்க..... ஆமா.............ரப்பர் ஸ்டாம்ப் போல உள்ளவங்கள வச்சுக்கிட்டு......நாம .............ஆமா.................நாம...........என்னாதான் செய்யமுடியும்..........

இதுக்கு என்னதான் வழின்னு சொல்லுங்க..........

தந்தனத்தோம்.............வில்லினில் பாட..........ஆமா...............உலக மையம் அறிவிசிருக்கறது என்னானா...............சீகிரதுல இந்தியால மக்கள் புரட்சி வெடிக்கப்போகுதுன்னு...........அறிக்கை வந்திருக்கு.................போடு....ஆமா... போடு... ஆமா............இந்த நிலமையில போனா எந்த கெட்ட அரசியல் சிந்தனையும் இல்லாம நாடு புதுசா மாறப்போகுதுன்னு சொல்லுறாங்க....................

வந்தனம் வந்தனம்...............வில்லினில் பாட ஆமா.............வந்தனமுங்க...............

கொசுறு: இந்த விஷயங்கள நம்ம பாரம்பரிய வில்லுப்பாட்டு இசையோட பாடுநீங்கன்னா நீங்க ரொம்ப இசை மற்றும் நாட்டு ரசனை உள்ளவருன்னு தெரியவரும். நீங்க கொடுக்குற மரியாதைய வச்சி வில்லுப்பாட்டு இன்னும் கல கட்டும் ஹி ஹி!(என்னா பண்ணாலும் காப்பி அடிச்சி கடைசில நம்மள டம்மி ஆக்கிபுடுறாங்க இந்த பேமஸ் ஆனவங்க ஹி ஹி!!)

கொசுறு ஆ: முடிஞ்சா இந்தப்பதிவய்யும் பாருங்க http://dandanakavijay.blogspot.com/2011/02/living-country.html

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

13 comments:

எப்பூடி.. said...

எந்தரூட்டில போனாலும் அரசியல்வாதிகளுக்கு கேட்டு போடுறீங்களே பாத்து ஆட்டோ அனுப்ப போறாய்ங்க

MANO நாஞ்சில் மனோ said...

ஆட்டோ என்ன ஆட்டோ லாரியே வரபோகுது போங்க...

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியின் உலகம் ஒரு தனி உலகம்தான்யா.....!!!

வைகை said...

ஆட்டோவும் வராது லாரியும் வராது......இதுக்கெல்லாம் முடிவுதான் வரும்!

Philosophy Prabhakaran said...

ஆட்டோவா லாரியோ இங்கிருந்து வியட்நாமிற்கு போக முடியாது...

சி.பி.செந்தில்குமார் said...

kai கை குடுங்க முதல்ல கலக்கலான கற்பனை.. கிராமியக்கலையில் பின்னீட்டீங்க

சி.பி.செந்தில்குமார் said...

>>>>.......களவாணி குடும்பம்தான்.............அதுக்கேத்த மக்கதான்..............இவங்க கிட்ட இருக்கறதெல்லாம் ஊரோட சொத்துதான்...............இந்தக்களவாணி குடும்பத்தோட மூத்தவரு பெரிய அளவுக்கு படிக்கலன்னாலும்........நாடே புகழுர அளவுக்கும் யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கும் ஊழல் செய்யறதுல தனிதன்ம வாய்ந்தவரு அப்படின்னு மத்திய இடத்துல இருந்து சர்ட்டிபிகட்டு வாங்குனவரு................

waan rasiththa நான் ரசித்த வரிகள்

sathish777 said...

களவாணி குடும்பம் பத்தி கச்சேரி பண்ண ஆரம்பிச்சா நிறுத்தவே முடியாது

sathish777 said...

அழிந்து வரும் கலைகளில் வில்லுப்பாட்டும் ஒன்று

Speed Master said...

வில்லுப்பாட்டு அருமை

ஜீ... said...

//அதுவா...கேளு....களவாணி குடும்பம்தான்....அதுக்கேத்த மக்கதான்...இவங்க கிட்ட இருக்கறதெல்லாம் ஊரோட சொத்துதான்//
Super!

நா.மணிவண்ணன் said...

அண்ணே வில்லு பாட்டு கலக்கல்னே

ரஹீம் கஸாலி said...

வாக்களித்து என் வருகையை பதிவு செஞ்சுக்கிறேன்.