Followers

Friday, February 25, 2011

வியத்னாம் வலியவன் எளியவனிடம்(VN)-பாகம் 2


இந்த சுரங்க அமைப்பை பாருங்கள் உள்ளிருந்தே சமைத்து சாப்பிடும் அமைப்பு. காற்றுப்போக்கி உண்டு. அதிலும் வெறும் மரவல்லிகிழங்கை சாப்பிட்டு பல காலம் உயிர் வாழ்ந்து இருக்கின்றனர்.

இதுவரைக்கும் நீங்க பாத்தது டிரைலர் தான்..............


வல்லரசுக்கும், இவங்களுக்கும் சண்ட நடந்த போது..............இந்த நாட்டு மக்களை எளிதாக எங்கு ஒளிந்து இருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்க இயலவில்லை. அதற்க்கு ஒரு மோசமான வழிமுறையை வல்லரசு நாடு தேர்ந்தெடுத்தது..........


அதற்க்கு பேர் தான் orange குண்டு எனப்படும் அமில வாயுக்குண்டு.......இது போடும் இடத்தில் மக்கள் அகோரமாக மாறிப்போவர்கள் என்று தெரிந்தும்.......இந்த விஷ அமிலத்தை விமானம் மூலம் பாச்சியது....இந்த விஷயத்தில் கொடுமை என்னவென்றால் இவர்கள் போட்ட இடத்தில இருந்த வல்லரசு மக்களும் இதனால் கொடூரமாகிப்போனர்கள்.நிறைய படங்கள் கிடைத்தும் பகிர மனம் வரவில்லை. அப்பேர்ப்பட்ட கொடுமையான தருணம் அது. இன்றும் அந்த இடத்தில் பிறக்கும் பல குழந்தைகள் இப்படி ஊனமாகியே பிறக்கின்றன........


கிட்ட தட்ட பல ஆயிரம் பேர்கள் அப்போது இதனால் பாதிக்கப்பட்டனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது..........இந்த மாதிரி விஷயங்களில் இருந்து தம்மை காத்துக்கொள்ளவே இந்த சுரங்கங்களை அமைத்து இருக்கிறார்கள் இம்மக்கள். இதன் மூலம் ஊடுருவி இருந்து கொண்டு எதிரி வரும்போது தாக்கி பல்லாயிரம் பேரை கொன்று குவித்து இருக்கிறார்கள்.


இந்த நாட்டுப்பெண்கள்தான் கொடிய போரில் எதிரிகள் தோற்று ஓடுவதற்க்கு முழுக்காரணம். இவர்கள் மட்டும் போரில் வல்லரசுக்கு எதிராக திரும்பி இருக்க வில்லை என்றால், முடிவு வேறாய் இருந்திருக்கும்.


இன்றும் இந்த பெண்களின் உழைப்பு வியக்க வைக்கிறது. வீட்டில் தங்கா கணவன்...........எந்நேரமும் குடி என்று இருக்கும் இவர்களைக்காக்க கடின உழைப்பை ஏற்று வாழும் பெண்களைப்பார்க்கும் போது, நம் நாட்டுப்பெண்கள் நினைவில் வருகின்றனர்.இந்திரா காந்தி பார்க் - ஹனோய்

தொடரும்.....................


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

44 comments:

DrPKandaswamyPhD said...

ரசித்தேன்.

மாணவன் said...

வியத்நாம் பற்றி பல புதிய தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி பாஸ் :)

நிலாமகள் said...

இரண்டு படத்துக்கே மனம் பதறுகிறது சகோ... அந்நாட்டுப் பெண்களை நினைத்தால் பெருமிதமும் வருகிறது. எதிரிலிருப்பது புலியே ஆனாலும், தன் கையிலிருப்பது வெறும் முறமே ஆனாலும் எதிர்த்திடும் துணிவு...!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Submit to Tamilmanam

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

படங்களப் பார்க்கவே இம்புட்டு பயமா இருக்கே! அப்போ நிஜம்?

Pari T Moorthy said...

அந்த இரண்டு படங்களே மனதை வருத்தப்பட வைக்கிறது...

வைகை said...

தமிழ்மண இணைப்புக்கு கட்டிங் கணக்கு ஏறிக்கிட்டே போகுது பாஸ்!

வைகை said...

புதிய தகவல்கள்..தொடர்ந்து தாருங்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

ஹாய்.. விக்கி

விக்கியுலகம் said...

@மாணவன்

வருகைக்கு நன்றி தலைவரே

விக்கியுலகம் said...

@DrPKandaswamyPhD

வருகைக்கு நன்றி தலைவரே

விக்கியுலகம் said...

@நிலாமகள்

"இரண்டு படத்துக்கே மனம் பதறுகிறது சகோ... அந்நாட்டுப் பெண்களை நினைத்தால் பெருமிதமும் வருகிறது. எதிரிலிருப்பது புலியே ஆனாலும், தன் கையிலிருப்பது வெறும் முறமே ஆனாலும் எதிர்த்திடும் துணிவு...!!!"

>>>>>>>>>

வருகைக்கு நன்றி சகோ

விக்கியுலகம் said...

@மாணவன்

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@Pari T Moorthy

"அந்த இரண்டு படங்களே மனதை வருத்தப்பட வைக்கிறது.."

>>>>>

வருகைக்கு நன்றி ரொம்ப மோசமுங்கோ

சி.பி.செந்தில்குமார் said...

காலைலயே மனதை கனக்க வைத்து விட்டீரே..

விக்கியுலகம் said...

@ஓட்ட வட நாராயணன்

"படங்களப் பார்க்கவே இம்புட்டு பயமா இருக்கே! அப்போ நிஜம்?"

>>>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி ரொம்ப மோசமுங்கோ

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

ஹாய் சிபி

விக்கியுலகம் said...

@வைகை

"புதிய தகவல்கள்..தொடர்ந்து தாருங்கள்!"

>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி, கண்டிப்பா!
............................

தமிழ்மண இணைப்புக்கு கட்டிங் கணக்கு ஏறிக்கிட்டே போகுது பாஸ்!
>>>>>>

என்னத்த பண்றது தெரியல

மைந்தன் சிவா said...

என்ன பாஸ் இது...
கேள்விப்பட்டது தான் ஆனா இம்புட்டு கொடூரமாக இருக்கும்னு
நினைச்சிருக்கவில்லை...
வெளிநாட்டுப் படைக்கு தக்க அடி கொடுத்தார்கள் அவர்கள்

நூறாவது பதிவு-மோசமான தலைநகரம் கொழும்பு!!
http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_25.html

Speed Master said...

படங்களைப்பார்த்த பின் வார்த்தைகளே வரவில்லை


ஒவ்வொரு நாட்டின் வெற்றிக்கு பிறகு இப்படி சோகங்கள் இருக்கிறது

நேற்று ஒரு சந்தேகம் மாணவனிடம் கூட கேட்டிருந்தேன்1 Japanese yen = 0.552670994 Indian rupees


1 Vietnamese dong = 0.00217855036 Indian rupees

நம் மதிப்பு அதிகமாக உள்ளது ஆனால் பொருளாதாரத்தில் நாம் அவர்களை விட பின் தங்கியிள்ளேம் விளக்கவும்

அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்! said...

@மைந்தன் சிவா


வருகைக்கு நன்றி

உங்க கடைக்கு வந்து சென்றேன் நண்பா

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

புது கடைக்கு வரவேற்கிறேன்

http://gladiatorveeran.blogspot.com/

அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்! said...

@Speed Master


வருகைக்கு நன்றி

புது கடைக்கு வரவேற்கிறேன்

http://gladiatorveeran.blogspot.com/
............................

நம் மதிப்பு அதிகமாக உள்ளது ஆனால் பொருளாதாரத்தில் நாம் அவர்களை விட பின் தங்கியிள்ளேம் விளக்கவும்

>>>>>>>>>>>>>>

பொதுவாக இந்த விஷயத்தை பார்க்க இயலாது..........

காரணம் ..னிஸ நாடுகள் உண்மையான பொருளாதார நிலையை அறிவிப்பதில்லை.........

மற்றும் பொருளாதாரம் என்பது ஏற்றுமதி மற்றும் நிதி நிலை சம்பந்தப்பட்டதே என்பது என் தாழ்மையானக கருத்து.....

Speed Master said...

இல்லை சார் புரியவில்லை

நேரம் கிடைப்பின் முடிந்தால் சிறிது விரிவா விளக்கவும்

நானும் பல விசயங்களைப்படித்தேன் புரியவில்லை

ஏனெனில் வியட்னாம் நாடு மக்கள் வாழ 5 ம் இடத்தில் உள்ளது ஆனால் பொருளாதாரம் மற்றும் உணவு ஏற்றுமதியில் பின் தங்கியுள்ளது அளவீட்டு முறை புரியவில்லை

தமிழ்வாசி - Prakash said...

கட்டுரை மிகவும் அருமை..

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வியத்நாம் பற்றி பல புதிய தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பா...

பாட்டு ரசிகன் said...

நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எதுவென்று உங்களுக்கு தெரியுமா...

தெரிந்து கொள்ள பாட்டு ரசிகன் அழைக்கிறேன்..

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_25.html

பாட்டு ரசிகன் said...

அறிய தகவல்கள் தெரிந்துக் கொண்டேன்.
நன்றி..

அஞ்சா சிங்கம் said...

வியட்நாமியர்களின் வீரம் நெஞ்சுரம் பாராட்ட பட வேண்டிய ஒன்று தங்கள் பிடிவாத குணத்தால் வல்லரசையே தோற்க்கடிதவர்கள்

செங்கோவி said...

விக்கி, கலக்கலா எழுதுறீங்க..வியட்னாம் பற்றி இதோடு மேலும் பல தகவல்களைத் திரட்டி, வியட்னாம் வரலாறு, இந்திய-வியட்னாம் பண்பாட்டுத் தொடர்பு போன்ற விவரங்களையும் சேர்த்து ஒரு பெரிய தொடராக(புத்தகமாக) ஆக்க முயற்சி செய்யுங்களேன்..

MANO நாஞ்சில் மனோ said...

அரிய பல வியப்பு மிகு தகவல்கள் சூப்பர் மக்கா...

வசந்தா நடேசன் said...

அதிர்ச்சி, ஆச்சரியம் இரண்டும் கலந்துகட்டி.. தொடருங்கள், தொடருகிறோம்..

Jana said...

Good Informations

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தொடர்ந்து எழுதுங்க.....!

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்

வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@Speed Master

சீகிரதுல இத பத்தி ஒரு பதிவு போடுறேன் நண்பரே

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@பாட்டு ரசிகன்

வருகைக்கு நன்றி

உங்க பாட்டு பதிவு சூப்பருங்க!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

வருகைக்கு நன்றி மக்கா...

விக்கியுலகம் said...

@செங்கோவி

"விக்கி, கலக்கலா எழுதுறீங்க..வியட்னாம் பற்றி இதோடு மேலும் பல தகவல்களைத் திரட்டி, வியட்னாம் வரலாறு, இந்திய-வியட்னாம் பண்பாட்டுத் தொடர்பு போன்ற விவரங்களையும் சேர்த்து ஒரு பெரிய தொடராக(புத்தகமாக) ஆக்க முயற்சி செய்யுங்களேன்.."

>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா முயற்சிக்கிறேன்............
ஒரு புத்தகம் என்றால் பல விஷயங்களை சொல்ல வேண்டி இருக்கும்.......அது இங்கு நடக்காது ஹி ஹி!

மற்றும் நான் ஒரு சாதாரண பதிவன் என் நடை முறை வாக்கியங்கள் எழுத்தாளர்கள் போன்றது அல்ல என்று நல்லாவே தெரியும் ஹி ஹி!

விக்கியுலகம் said...

@Jana

thank you sir

விக்கியுலகம் said...

@வசந்தா நடேசன்

"அதிர்ச்சி, ஆச்சரியம் இரண்டும் கலந்துகட்டி.. தொடருங்கள், தொடருகிறோம்."

>>>>>
வருகைக்கு நன்றி சகோ

தெரியாததை தெரிவிப்பதே எனது நோக்கம் சகோ

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

"தொடர்ந்து எழுதுங்க.....!"

>>>>>>>>>
வருகைக்கு நன்றி தலைவரே.........கண்டிப்பா எழுதுறேனுங்க.......

செங்கோவி said...

@விக்கி உலகம்: // என் நடை முறை வாக்கியங்கள் எழுத்தாளர்கள் போன்றது அல்ல// அதுக்குப் பேருதாங்க பின் நவீனத்துவம்..உடைக்கிறோம்..எல்லாத்தையும் உடைக்கிறோம்..சரியா..