இங்க பாருங்கப்பா நான் சொல்லறத சொல்லிப்புட்டேன்........அப்புறம் தா தைன்னு குதிக்ககூடாது..........இனி மணம்(திருமணம் ஹி ஹி!) ஆனவங்க மட்டும் தொடருங்க.........சொல்றத கேக்காம......எங்க எங்கன்னு முண்டியடித்து வரும் இளம் சிறுத்தைகளுக்கு ஹி ஹி!(ஒன்னும் சொல்றத்துக்கு இல்ல!!)
இங்க நடக்குற தொலைபேசி சம்பாழனைகளில் இருந்து நீங்களே புரிந்து கொள்ளுவீங்கன்னு நெனைக்கிறேன்............சரி பிட்டு போதும் படத்துக்கு சாரி விஷயத்துக்கு வரேன்..............
14 பிப்ரவரி காலை 10 மணி:
அழகான பொண்ணுனான் அதுக்கேத்த கண்ணுதான்.........என்கிட்டே இருப்பதெல்லாம் தன்மானம் ஒண்ணுதான்.................
ஒண்ணுமில்ல கைப்பேசி ஒலித்தது ஹி ஹி!!(இனி வருபவை தமிழ் படுத்தப்பட்டுள்ளன)
ஹலோ.......................
Mr. குமார் .................
ஆமாங்க ......................
எப்படி இருக்கீங்க................
நல்லா இருக்கேன் நீங்க யாருன்னு தெரியலையே...............
என்னை உங்களுக்கு ஞாபகமில்லையா..........
இல்லைங்களே......(ஒருத்தரு கிட்ட பேசுனா பரவாயில்ல....ஹி ஹி!!)
என் பேரு Ngyen...........
முழுப்பேர சொல்லுங்க.....(சொல்லிட்டா மட்டும் உன்னால கரீட்டா இந்தப்பேர வாசிச்சிட முடியுமா.......அவ்வளவு கஷ்டமுங்க இங்க பேர ஞாபகம் வச்சிக்கறது!)
நீங்களே கண்டு பிடிங்க..............(கைப்பேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது......)
கொய்யால யாரு இது...........நம்ம ஊரா இருந்தாவாவது ஒரு முடிவுக்கு வரலாம்(ஹி ஹி)
மறுபடியும் நான் திரும்ப அந்த நம்பருக்கு அழைத்தேன்........switch off......
சரின்னு வேலயப்பாக்க போயிட்டேன்.............
15 பிப்ரவரி..............
அதே கைப்பேசி அழைப்பு............
என்ன குமார் ஞாபகம் வந்துச்சா................
இல்லைங்களே...............
சரி..........நாம சந்திப்போமா..........எந்த காபி ஷாப்ல நீங்களே சொல்லுங்க..........
எனக்கு இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகமுங்க......evening கால் பன்னட்டுங்களா(மவளே இருடி நீ யாருன்னு பாத்துடறேன்!)
I*******very much...........இல்ல நானே உங்களுக்கு போன் பண்றேன்............(கட்!)
(நாம முன்னாடியாவது பரவாயில்ல சின்னதா சிறுத்த குட்டியா இருந்தோம்......இப்போ பெருத்து பெருத்த குட்டியால்ல ஆயிட்டோம்....என்னது இது.......ங்கியா...ங்கியா)
அதுக்கப்புறம்.........தலைக்கு மேல குட்டி குட்டியா குருவி பறக்கறா மாதிரி தெரிஞ்சிது...
(இந்த கல்யாணமான ஆண்களே இப்படித்தான்.....யாராவது எதாவது சொல்லிட்டா உடனே தன்னோட teen ஏஜுக்கு போயிருவாங்கன்னு ஒரு புத்தகத்துல படிச்ச ஞாபகம்..ஹி ஹி)
மாலை 6 மணி.........
sorry குமார் இன்னைக்கு என்னால வர முடியாது...........
பரவாயில்ல..........யாரு நீங்கன்னு இன்னும் சொல்லவே இல்ல......ஹி ஹி!!
மீட் பண்ணும்போது சொல்றேன்..........ஆமா உங்க wife எப்போ வராங்க.............
இன்னும் முடிவாகல.......ஏன் கேக்குறீங்க..............(அடங்கொன்னியா அவங்களையும் தெரியுமா............மவனே உனக்கு.........பொங்க வைக்கப்போராங்கன்னு நெனைக்கிறேன்..)
இல்ல சும்மாதான்..........சரி நான் உங்களுக்கு மறுபடியும் நாளைக்கு போன் பண்றேன்........
இவளா இருப்பாளோ!
wait and see...........(அவள் சொன்ன இந்த கடைசி வார்த்தை ஏதோ நெருங்கிய நண்பி சொன்னது போல் இருந்தது.........எவ்வளவோ பாத்துட்டேன்............இத பாக்கமாட்டனா ஹி ஹி!)
இரவு வீட்டுக்கு பேசும்போது மனைவியிடம்......
எப்ப வர்றதா உத்தேசம்.....
என்ன ரொம்ப பாசம்........என்னவோ பண்றீங்க வந்து பாத்துக்கறேன்........
#@*@#@#@#
நானாதான் வாய் கொடுத்து மாட்டிக்கிட்டனா.......(பொண்ணு போன் இன்னும் வரல ஹி ஹி!!)
கொசுறு: போனுக்கு வைட்டிங்.......யாருன்னு தெரிஞ்ச உடனே உங்களுக்கு சொல்லறேன்...திரு. சி.பி அவர்களுக்கு சொல்லிக்கிறது என்னனா.....ஏடாகூடமா கமண்டு போட ஆசைப்பட்டாரு....இப்போ போட்டுக்குங்கோ....

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
57 comments:
போடு முத வெட்டை
>>>>>...(ஒருத்தரு கிட்ட பேசுனா பரவாயில்ல....ஹி ஹி!!)
பல குரல் மன்னன் மாதிரி பல ஃபிகர் மன்னனா நீர்?
@சி.பி.செந்தில்குமார்இல்ல இல்ல இல்லவே இல்ல நம்புங்க நாட்டாம நம்புங்க.......
>>>>
சரின்னு வேலயப்பாக்க போயிட்டேன்.............
சும்மா கதை விடாதீங்க.. நம்ம வேலையே கடலை போடறதுதானே..?
>>>....எவ்வளவோ பாத்துட்டேன்............இத பாக்கமாட்டனா ஹி ஹி!)
ஆள் லோகோவைப்பார்த்தா நல்லவராட்டம்.. பண்றதெல்லாம் அட்டூழியம்...( எனக்கு மட்டும் தனி மெயில் பண்ணூங்க.. எவ்வளவு பார்த்தீங்க..? ஹி ஹி )
எனக்கென்னாவோ மனைவிதான் தோழியை விட்டு டெஸ்ட் பண்றாங்கன்னு நினைக்கிறேன்,, கபர்தார்
>>>என்ன ரொம்ப பாசம்........என்னவோ பண்றீங்க வந்து பாத்துக்கறேன்........\
மனைவி கிட்டே மாத்து கன்ஃபர்ம்.. ஆஹா நண்பனின் வீட்டில் ஒரு பிரச்சனைன்னா எவ்வளவ் சந்தோஷம் # நண்பேண்டா..
தமிழ்மணம் ஓட்டுப்பட்டையைக்காணோம்?
@சி.பி.செந்தில்குமார்
என்னப்பா இது வெறும் சைய்ட்டுக்கே இப்படி நெனசுக்கிரீங்களே ஹி ஹி!!
@சி.பி.செந்தில்குமார்
எனக்கும் அப்படி ஒரு டவுட்டு இருக்கு........ஏன்னா என்ன விட அவங்க நல்லா Vietnamese மொழி நல்லா பேசுவாங்க ஹி ஹி!
@சி.பி.செந்தில்குமார்
தமிழ்மணம் ஓட்டு பட்டய இனசிட்டேன்...
@சி.பி.செந்தில்குமார்
அடங்கொன்னியா பிரச்சன என்ன இப்படி கொத்தா வருதே என்ன பண்ணுவேன் நான் ஹி ஹி!!
ஓகே ரைட்டு நடக்கட்டும் :))
@மாணவன்
என்னனே தெரியல நடக்கட்டும்ங்கரீறு ஹி ஹி !!
எங்க போனாலும் சி. பி. முதல் வெட்டை போட்டு பின்னால் வருபவர்களை மிர வைக்கிறாரே!:))))
@கக்கு - மாணிக்கம்
வருகைக்கு நன்றி தல
சி.பி என்பவர் கிமுவா கிபியா ஹி ஹி!
சரிதான் .நீங்க சொன்ன மாதிரி தொடர்ந்திருக்க கூடாதுதான்
பார்த்துங்க உங்கள் மனைவியின் நண்பியாக இருக்கபோகுது அப்புறம் அடி விழும்
ரெண்டு இடுகை முன்னாடி தான் நீங்க ஒரு ஏக பத்தனன்ன்னு நெனச்சேன்...இப்படி வாரிட்டீங்களே...பரவாயில்ல அந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சவுடனே போட்டோவையும் போடுங்க...ஹி ஹி
@Speed Master
"பார்த்துங்க உங்கள் மனைவியின் நண்பியாக இருக்கபோகுது அப்புறம் அடி விழும்"
>>>>
எனக்கும் அப்படி ஒரு டவுட்டு இருக்கு...
@நா.மணிவண்ணன்
போன்ல எதோ முகம் தெரியிறாமாதிரி வந்து இருக்காமே எங்கப்பா அது ஹி ஹி!!
@டக்கால்டி
"ரெண்டு இடுகை முன்னாடி தான் நீங்க ஒரு ஏக பத்தனன்ன்னு நெனச்சேன்...இப்படி வாரிட்டீங்களே...பரவாயில்ல அந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சவுடனே போட்டோவையும் போடுங்க...ஹி ஹி"
>>>>>>>>>
இங்க பதியப்பட்ட முதல் மூணு பெண்களையும் என் மனைவிக்கு தெரியும்........நாலாவது ஒரு மாடல்......
இப்பவும் சொல்றேன் நான் நானாத்தான் இருக்கேனுங்க............
யாரோ விளையாடுறாங்க அது யாருன்னு பாக்கணும்.....ஹி ஹி!
உண்மைய சொல்லனும்னா இத என் மனைவிகிட்டயும் சொல்லியாச்சி ஹிஹி நம்மதான் கண்ணாடி யாச்சே!
அடுத்த முறை போன் வந்தா நீங்க பயபடாம என் நம்பர குடுங்க அது யாருன்னு நான் கண்டுபிடிச்சி....... பிடிச்சி...... பிடிச்சி.......உங்ககிட்ட சொல்றேன் எல்லாம் ஒரு உதவிதான் ........
@அஞ்சா சிங்கம்
"அடுத்த முறை போன் வந்தா நீங்க பயபடாம என் நம்பர குடுங்க அது யாருன்னு நான் கண்டுபிடிச்சி....... பிடிச்சி...... பிடிச்சி.......உங்ககிட்ட சொல்றேன் எல்லாம் ஒரு உதவிதான் ........"
>>>>>>>
ஓகே ஓகே சிங்கம் பாத்து ஒருமுற புடிசிதுங்கன்னா விடாதுங்க உங்களுக்கு தெரியுமா!!
இவங்க இந்திய பொண்ணுங்க மாதிரி கிடையாது ஹி ஹி!!
இனி மணம்(திருமணம் ஹி ஹி!) ஆனவங்க மட்டும் தொடருங்க.........///
கமெண்ட மட்டும்தான் படிச்சேன்!
ஆள் லோகோவைப்பார்த்தா நல்லவராட்டம்.. பண்றதெல்லாம் அட்டூழியம்...( எனக்கு மட்டும் தனி மெயில் பண்ணூங்க.. எவ்வளவு பார்த்தீங்க..? ஹி ஹி )///////
எவ்வளவுன்னு கேட்டா? இதுல அளவு வேற இருக்கா?
@வைகை
"எவ்வளவுன்னு கேட்டா? இதுல அளவு வேற இருக்கா?"
>>>>
அடங்கொன்னியா நான் தமிழன் ஐயோ நான் தமிழன்! அம்மா நான் தமிழன்! ஒரே ஒரு மனைவிதாங்க!
நான் என்ன மானங்கெட்ட தானைத்தலைவனா என்ன ஹி ஹி!! தமிழனுங்க!
@வைகை
"இனி மணம்(திருமணம் ஹி ஹி!) ஆனவங்க மட்டும் தொடருங்க.........///"
கமெண்ட மட்டும்தான் படிச்சேன்!
>>>>>>>
ஓகே ஓகே நம்பிட்டேன் ஹி ஹி!!
பதிவு படிக்கல! ஏன்னா நமக்குத்தான் கல்யாணமே ஆகலையே!
இந்த வியட்நாமிய குட்டிகளின் அட்ரெஸ் டெலிபோன் நம்பர் கிடைக்குமா?
@மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன்
"பதிவு படிக்கல! ஏன்னா நமக்குத்தான் கல்யாணமே ஆகலையே!"
>>>>
என்ன தல இப்படி சொல்லிபுட்டீங்க ங்கா ங்கா அழுவாச்சியா வருது.......
@மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன்
"இந்த வியட்நாமிய குட்டிகளின் அட்ரெஸ் டெலிபோன் நம்பர் கிடைக்குமா?"
>>>>>
நீங்க பிரான்ஸ்ன்னு நெனைக்கிறேன் சரியா...........
உங்க ஊருக்காரங்க தான் இங்க மூணு வருஷ கான்றக்ட்டுக்கு கல்யாணம் பண்ணிக்கிராங்களே தெரியாத ஹி ஹி!
அட கொய்யால இங்கேதான் அப்பிடி நடக்குதுன்னா அங்கேயும் அப்பிடியா.......
//???? ????? ?????........?????? ???????? ????? ?????????????........//?????????? ??? ????? ????????....
@MANO நாஞ்சில் மனோ
ஆமாங்கோ அட அமங்கோ!!
//என்ன ரொம்ப பாசம்........என்னவோ பண்றீங்க வந்து பாத்துக்கறேன்........//
சோத்தாப்பை அடி உண்டு நிச்சயமா....
ஹூம் (பெரு மூச்சுங்கோ!}
@கே.ஆர்.பி.செந்தில்
அண்ணே உண்மையிலேயே முதல் மூனும் எங்க குடும்பத்து நண்பர்கள் ஹி ஹி!
எனக்கு கல்யாணம் ஆகல..
இருந்தாலும் படிச்சிட்டேன்..
இந்த செல் போன வச்சி இன்னும் எத்தனை பேருக்கு இம்சை கொடுக்க போறிங்களோ..
ஆமா அந்த நெம்பர் என்ன...
அது உங்க மனைவியா கூட இருக்கலாம்
@சௌந்தர்
"அது உங்க மனைவியா கூட இருக்கலாம்"
>>>>>>>>>>>
வருகைக்கு நன்றிங்கோ............
அதுக்கு வாய்ப்பு இல்லைங்கோ..............அவங்க இந்தியால இருக்காங்கோ இப்போதைக்கு.......ஹி ஹி
வந்தேன் படித்தேன் வாக்களித்தேன் சென்றேன்
@ரஹீம் கஸாலி
வருகைக்கு நன்றி
//////விக்கி உலகம் said... [Reply to comment]
கவித ரொம்ப ஆழமா இருக்குங்க
என்னோட ப்ளோக்ல என்னால் உங்களுக்கு பதில் போடா முடியல்ல என்னன்னு பாருங்க ப்ளீஸ்!
//////
அது என்ன பிரச்சனை என்று அறிய முடிய வில்லை தோழரே..
காவலன் கிளைக்கதை மாதிரியில்ல இருக்கு.....உஷார் எதிரி சே...நண்பி பக்கத்திலேயே இருக்கலாம்
@ரஹீம் கஸாலி
"காவலன் கிளைக்கதை மாதிரியில்ல இருக்கு.....உஷார் எதிரி சே...நண்பி பக்கத்திலேயே இருக்கலாம்"
>>>>>>
காவலன் அவன் கோவலன்னு எங்க வீட்டுல சொல்லிட்டாங்கன்னா என் நிலைமை ஹி ஹி!!
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க..
@sakthistudycentre-கருன்
"லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க.."
>>>>
நண்பரே வந்தாச்சி
அதெல்லாம் சரி..இதையெல்லாம் அவக பார்க்கமாட்டாங்களா அண்ணை?
@Jana
யாரு பாப்பாங்கலான்னு கேக்குறீங்க
வாழ்த்துக்கள் நண்பா, டிரீட் எப்போ?
@இரவு வானம்
ஏனப்பா நான் மண்டைய பிச்சிக்கிட்டு இருக்கேன் ட்ரீட்டு கேக்குறீங்க நண்பன்யா நீர் ஹி ஹி!!
வியட்னாம் பிகர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஹி..ஹி..
இப்போதுதான் உங்கள் தளம் வருகிறேன்.. பின் தொடர்ந்தும்விட்டேன்.
நான் பதிவை படிக்கலை... அதான் கல்யாணம் ஆனவங்களுக்கு மட்டும்னு சொல்லிட்டீங்களே :(
@Riyas
"இப்போதுதான் உங்கள் தளம் வருகிறேன்.. பின் தொடர்ந்தும்விட்டேன்"
>>>>>
வருகைக்கு நன்றி
பின் தொடர்வதற்க்கு மிக்க நன்றி நானும்தாங்க!!
............................
"வியட்னாம் பிகர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஹி..ஹி..'
பாக்கமட்டும் தான் ஹி ஹி
>>>>>>>>>>>>>>
ஒருமுற மாட்டுனா அவ்வளோதான் ஆயிசுக்கும் ஹி ஹி!
இங்க நெறைய பேரு மாட்டிட்டு முழிக்கிறாங்க ஹி ஹி!
@Philosophy Prabhakaran
"நான் பதிவை படிக்கலை... அதான் கல்யாணம் ஆனவங்களுக்கு மட்டும்னு சொல்லிட்டீங்களே :("
>>>>>>>
ஒரு வார்த்த சேக்காம போயிட்டேன் கல்யாணத்துக்கு ரெடியா இருக்குரவங்களுக்கும்னு ஹி ஹி!
@ரஹீம் கஸாலி
என்னையும் ஒரு பதிவரா மதிச்சி அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி நண்பரே உங்க சேவை தொடர வாழ்த்துக்கள்
Post a Comment