Followers

Tuesday, February 22, 2011

வியத்னாம் - வலியவன் எளியவனிடம்(!?) - பாகம் 1

வியத்னாம் - வலியவன் எளியவனிடம்(!?)...................இந்த வார்த்தையை நான் முடிக்க விரும்பவில்லை.


ஏன்னெனில் எளியவனுக்கு புல்லும் ஆயுதம்..........அதனை உபயோகப்படுத்த முடியுமானால்.............இது ஒரு அறிஞரின் கருத்து.


எல்லோரும் நினைப்பது போல சாதாரண மக்கள் அல்ல வியத்நாமியர்கள். போராடும் குணம், நாட்டுப்பற்று, உயிரை துச்சமாக மதித்தல், பெண்களின் வீரம் இவைகள் அனைத்தும் சேர்ந்தவர்கள். அதனால் தான் போரிட்டு கிடைத்த வெற்றியை தினமும் சந்தோஷமான நாட்களாக கழித்து கொண்டு இருக்கின்றனர்.


விஷயத்துக்கு வருகிறேன்..........வல்லரசுக்கும் இந்த சின்ன நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட போரின் போது...இவர்களுக்கு கிடைத்த வெற்றிக்கு பின்னால் இவர்களுக்கு தலைமை வகித்த திரு. ஹோசிமிங் முதன்மைபெறுகிறார். இவர் தான் இந்த கொரில்லாப்போர் முறையை இம்மக்களுக்கு புகுத்தி வழி நடத்தியிருக்கிறார்.

நீங்கள் நம்புவது சிறிது கடினமே...........ஏன்னெனில் இம்மக்கள் போர்க்காலங்களில் உருவாக்கிய சுரங்கங்கள்(Tunnels) இன்றும் காட்சிபொருளாக வைத்திருக்கிறார்கள்.


சும்மா இல்லங்க........வெறும் 2 க்கு 2 என்று சொல்வோமே அந்த அளவுதான் இந்த சுரங்கங்களோட முக அமைப்பு ஆனா கிட்ட தட்ட 100 கிமி தூரத்துக்கு இப்படி செஞ்சி வச்சி இருந்திருக்காங்க.......இல்லன்னா வலிமையான எதிரிய எப்படி எதிர் கொல்றது.......


வியத்நாமியர்கள் ரொம்ப மெலிய உடல் வாகு கொண்டவர்கள்......ரப்பர் போல உடம்ப வளச்சி இந்த சுரங்கங்கள் மூலமா உள்ள குடும்பமே நடத்தி இருக்காங்க..............இதுக்குள்ள இருந்து கிட்டு சும்மா தண்ணி காட்டி இருக்காங்க வல்லரசுக்கு.................

வல்லரசுக்காரங்க பெரிய திடக்காத்திரமான உடலமைப்பு கொண்டவங்க........இதுக்குள்ள புக முடியாது...........

தொடரும்..............................

கொசுறு: போர் மூலமா இப்படி கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்த சந்தோஷமா அனுபவிக்கும் மக்களைப்பார்த்து, அஹிம்சை மூலமா சுதந்திரம் வாங்கி இன்றும் அரசியல் வாதிகளிடம் அடிமையாகக்கிடக்கும் ஒரு தமிழனின் பார்வையில் இந்த இடுகை.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

28 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

hi,,, vadaii...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே

நா.மணிவண்ணன் said...

சரிதான் தல

சங்கவி said...

Very Good Information...

sathish777 said...

படங்கள் பிரமிப்பா இருக்கு

sathish777 said...

சதுரகிரியில் சித்தர்கள் குகை இப்படித்தான் நுழைவாயில் இருந்தது....

# கவிதை வீதி # சௌந்தர் said...

சூப்பரப்பு..

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா.. உங்களை என்னவோன்னு நினைச்சேன்.போர்க்கட்டுரை எல்லாம் போட்டு அசத்தரீங்களே,.. இந்த படங்கள் எப்படி கிடைச்சுது?

ரஹீம் கஸாலி said...

present

Jana said...

உண்மையில் நான் காத்திருந்து விருப்பத்துடன் படித்த ஒரு பதிவு.

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

வருகைக்கு நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

ok sir

விக்கியுலகம் said...

@சங்கவி

thankyou

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

"சதுரகிரியில் சித்தர்கள் குகை இப்படித்தான் நுழைவாயில் இருந்தது"

>>>>>>>>>

இதுல நுழையறது கஷ்டம் தல
..............................

படங்கள் பிரமிப்பா இருக்கு
>>>>>>>>>>

நன்றி இன்னும் நெறய மேட்டரு இருக்கு தொடர்ந்து வாங்க

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"அடேங்கப்பா.. உங்களை என்னவோன்னு நினைச்சேன்.போர்க்கட்டுரை எல்லாம் போட்டு அசத்தரீங்களே,.. இந்த படங்கள் எப்படி கிடைச்சுது?"

>>>>>

நூறாவது பதிவு செம ஹிட்டு அதனால இனி முடிவு பண்ணிட்டேன் ஹி ஹி!

நான் தான் சொன்னேனே நெறய உள் பகுதிகளுக்கு செல்வேன்னு அதோட பாதிப்பு தான் ஹி ஹி!

விக்கியுலகம் said...

@Jana

"உண்மையில் நான் காத்திருந்து விருப்பத்துடன் படித்த ஒரு பதிவு"

>>>>>

நன்றி இன்னும் நெறய மேட்டரு இருக்கு தொடர்ந்து வாங்க

MANO நாஞ்சில் மனோ said...

என்னத்தை சொல்ல மக்கா....

மைந்தன் சிவா said...

ஹிஹி நம்ம பசங்கலாளையும் உள்ளே போக முடியாது பாஸ்..
புதிய தகவல்..அசத்துறீங்க..
ஒட்டு உங்களுக்கு

Philosophy Prabhakaran said...

படங்கள் வியக்க வைத்தது... கொசுறு தகவல் சூப்பர்...

யாசவி said...

மொத்த டனல் தூரம் 200 கிலோமீட்டருக்கும் மேல் என்று நினைக்கிறேன் :)

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaran

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@யாசவி

"மொத்த டனல் தூரம் 200 கிலோமீட்டருக்கும் மேல் என்று நினைக்கிறேன் :)"

>>>>>

ஆமாங்கோ சில இடங்களில்

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே

Speed Master said...

//போர் மூலமா இப்படி கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்த சந்தோஷமா அனுபவிக்கும் மக்களைப்பார்த்து, அஹிம்சை மூலமா சுதந்திரம் வாங்கி இன்றும் அரசியல் வாதிகளிடம் அடிமையாகக்கிடக்கும் ஒரு தமிழனின் பார்வையில் இந்த இடுகை.

அங்கே விதைக்கப்பட்டது வேர்
இங்கோ புதைக்கப்பட்டது விறகு

விக்கியுலகம் said...

@Speed Master

"அங்கே விதைக்கப்பட்டது வேர்
இங்கோ புதைக்கப்பட்டது விறகு"

>>>>>>>>>
வருகைக்கு நன்றி

தொடர்ந்து வாங்க!

இல்லங்க இந்த ஊருல தலைங்க சரியா இருக்கு அதுதான் வித்தியாசம் ஹி ஹி!

இது என்னுடைய தாழ்மையான கருத்து

நிலாமகள் said...

கருத்தாழம் மிக்க பதிவுக்கு மகிழ்வும், வாழ்த்தும் சகோ... 'கொசுரும்' , ஸ்பீட் மாஸ்ட்டர் கருத்தும், அதற்கான தங்கள் மறுமொழியும் ரசிக்கும்படி...