Followers

Friday, February 18, 2011

புலனாய்வுத்தொடர்- !?

புலனாய்வுத்தொடர்- விரைவில் 


பகீர் தகவல்கள்.............விரைவில் 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

38 comments:

இரவு வானம் said...

ennachu boss, tvla reportara join pannitteengala :-)

விக்கியுலகம் said...

@இரவு வானம்


எல்லாம் சினிமா பத்தி எழுதுறாங்க நண்பரே நமக்கு அதுல வெறும் சிரிப்பு மட்டும் தான் பிடிக்குது அதுனால உணமையான விஷயங்கள எழுதலாம்னு தான் ஹிஹி!

டென்சன் ஆவாதீங்கோ!!

உருத்திரா said...

எழுதுங்க புலனாய்வை...

மதுரை சரவணன் said...

அடிச்சு விளையாடுங்க.. புலனாய்வு வெற்றிப் பெற வாழ்த்துக்கள்

தமிழ்வாசி - Prakash said...

ம்ம்ம்ம் ஆரம்பியுங்கள்..

விக்கியுலகம் said...

@உருத்திரா

"எழுதுங்க புலனாய்வை.."

>>>>>>>

வருகைக்கு நன்றி சரிங்கோ

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

"ம்ம்ம்ம் ஆரம்பியுங்கள்"

>>>>>

வருகைக்கு நன்றி

வாழ்த்துரைக்கும் நன்றி

விக்கியுலகம் said...

@மதுரை சரவணன்

"அடிச்சு விளையாடுங்க.. புலனாய்வு வெற்றிப் பெற வாழ்த்துக்கள்"

>>>>

வருகைக்கு நன்றி

வாழ்த்துரைக்கும் நன்றி

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

புலனாய்வுத்தொடர் சீக்கிரம் எழுதுங்க தலைவா..

மைந்தன் சிவா said...

படங்களே மிரட்டலா இருக்கே...
நாங்க பாதுகாப்பு அங்கி போட்டுக்கிட்டு தான் பதிவ வாசிக்கணுமா பாஸ்?

Jana said...

வியட்னாம் பற்றிய புலனாய்வு தகவல்களுக்கு படு வெயிட்டிங்

Speed Master said...

நல்ல் முயற்சி

ஒவ்வொருவரும் தாங்கள் வாழும் ஊரினைப்பற்றி ஒரு பதிவாவது போடுங்களேன்

அஞ்சா சிங்கம் said...

நல்ல ஐடியா கலக்குங்க கலக்குங்க

கக்கு - மாணிக்கம் said...

இவைகள் என்ன வியட்நாம் யுத்தத்தின் காட்சிகளா விக்கி?
படம் மட்டும் போட்டு இப்படி படுத்தாதீர்கள் சாமீ!

தீபிகா said...

எநிர்பார்ப்புடன் காத்திருக்கேன்..

கவிதை காதலன் said...

அடடா.. படங்களே பகீர்ன்னு இருக்கே.. ஆர்வமா காத்துகிட்டு இருக்கோம் நண்பா

# கவிதை வீதி # சௌந்தர் said...

போஸ்டர் ஒட்டியாச்சி படம் எப்ப பாஸ்..

sathish777 said...

படங்கள் 1000 கதைகள் சொல்கின்றன..ஆர்வமாய் இருக்கிறது சீக்கிரம் துவக்குங்கள்

நா.மணிவண்ணன் said...

ஓகே ஓகே

ராஜகோபால் said...

எல்லாம் அண்டை தேசத்து படமா இருக்கு நம் நாட்டின் சுவை இல்லையா

RVS said...

ரொம்ப டெரரா இருக்கே!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

@இரவு வானம்


எல்லாம் சினிமா பத்தி எழுதுறாங்க நண்பரே நமக்கு அதுல வெறும் சிரிப்பு மட்டும் தான் பிடிக்குது அதுனால உணமையான விஷயங்கள எழுதலாம்னு தான் ஹிஹி!

vazakkam வழக்கம் போல் இந்த முறையும் என்னைக்கேவலப்படுத்தியதால் நான் பதிவை விட்டு வெளி நடப்பு பண்றேன்.. ( தமிழன் மானம் உள்ளவன் யா.. ஹா ஹா )

விக்கியுலகம் said...

@sakthistudycentre-கருன்

தலைவரே கண்டிப்பா ட்ரைலர் தான் இது ஹி ஹி!

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா
"படங்களே மிரட்டலா இருக்கே...
நாங்க பாதுகாப்பு அங்கி போட்டுக்கிட்டு தான் பதிவ வாசிக்கணுமா பாஸ்?"
>>>>>>>>>>>>>>>>

வெறும் நம்பிக்க வச்சி ஜெய்சங்க கதை நண்பரே!

விக்கியுலகம் said...

@Jana


வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@Speed Master

வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்

"இவைகள் என்ன வியட்நாம் யுத்தத்தின் காட்சிகளா விக்கி?
படம் மட்டும் போட்டு இப்படி படுத்தாதீர்கள் சாமீ!"

>>>>>>>>
ஆமாம் சார் உலக நாயகன் உள்ளூர் நாயகன் கிட்ட உத வாங்குன கத!

விக்கியுலகம் said...

@கவிதை காதலன்


வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@தீபிகா


வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

வருகைக்கு நன்றி

வாழ்த்துரைக்கும் நன்றி

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

வருகைக்கு நன்றி

சீக்கிரத்திலேயே!

விக்கியுலகம் said...

@கவிதை காதலன்

வருகைக்கு நன்றி

சீக்கிரத்திலேயே!

விக்கியுலகம் said...

@ராஜகோபால்

வருகைக்கு நன்றி

நம்ம நாட்டு சுவயத்தான் புரட்டி எடுக்குறாங்களே ஹி ஹி!

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@RVS

"ரொம்ப டெரரா இருக்கே!"

>>>>>>>>>
வருகைக்கு நன்றி

காந்தி தேசமல்ல தலைவரே சுபாஷ் தேசம் அப்படித்தான் இருக்கும்!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"எல்லாம் சினிமா பத்தி எழுதுறாங்க நண்பரே நமக்கு அதுல வெறும் சிரிப்பு மட்டும் தான் பிடிக்குது அதுனால உணமையான விஷயங்கள எழுதலாம்னு தான் ஹிஹி!"

"vazakkam வழக்கம் போல் இந்த முறையும் என்னைக்கேவலப்படுத்தியதால் நான் பதிவை விட்டு வெளி நடப்பு பண்றேன்.. ( தமிழன் மானம் உள்ளவன் யா.. ஹா ஹா )"

>>>>>>>>>

என்ன தலைவரே இப்படி சொல்லிட்டீங்க......

சூப்பர் ஸ்டாரு என்னா சொன்னாலும் அவரு அவரு தான்...........

உங்க அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது என்பதை இந்தப்பொது மேடையில் ஒத்துக்கொள்கிறேன்..........
போதுமா தல!

பாரத்... பாரதி... said...

டிரையலே அசத்துகிறது. ஆவலாய் காத்திருக்கிறோம்...

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...

"டிரையலே அசத்துகிறது. ஆவலாய் காத்திருக்கிறோம்..."

>>>>>>>
வருகைக்கு நன்றி

தொடர்ந்து வாங்க!