Followers

Monday, February 21, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?)-21.02.11

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராசா......ஒரே ஒரு ராசா பெத்தார் ஒன்பது பிள்ள அந்த ஒன்பதுல ஒண்ணுகூட உருப்படி இல்ல.............


வாங்க மானி வரும்போதே பாட்டா................

எப்படியும் அது தான் நடக்கபோகுது...........ஹி ஹி!!


குவா: எது நடக்கப்போகுது............

மானி: அத விடு..............

குவா: என்னப்பா தேர்தல் நெருங்கிட்டு இருக்கு என்னதான் சேதி......


மானி: அதான்பா கவலையா இருக்கு..........பாரு நம்ம MP ங்கல்ல 11 பேரும், MLA ங்கல்ல 76 பேருங்க மேலயம் குற்றப்பின்னணி இருக்கறதா ஒரு புள்ளி விவரம் சொல்லுது.........பாரு சினிமால காட்டறா மாதிரி இவங்கள எதிர்த்து ஒரு நல்லவனாளையும் தேர்தல்ல நிக்க முடியாம இருக்கு........வர்ரதுங்கல்லாம் தன் சொத்த காப்பாத்த மட்டுமே வருதுங்க என்ன பண்றது...........

குவா: ஆமாம் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கிடுச்சே எப்படி போகுது....

மானி: அத ஏன் கேக்குற.......இந்த மத்திய, மாநில அரசாங்க ஆளுங்கள தான போட்டு இருக்காங்க........பாவம்பா அவங்க.........

குவா: ஏன்பா அப்படி சொல்றே......

மானி: இவங்க துட்ட ஏத்தி கேக்கும் போதெல்லாம் அரசு கொடுத்துச்சி இல்ல.....இப்போ காலைல 6 மணில இருந்து இரவு 10 மணி வரைக்கும் வேல கொடுத்து இருக்காங்களாம்...அதுவும் நம்ம மக்களுக்கு அரசாங்கம் மேல இருக்க ஆத்திரத்த இவங்க கிட்ட தீத்துக்கறாங்க போல......பதிலே சில வீட்டுல வரலையாம்..........கொடுமைய்யா.........

குவா: என்னப்பா நீ என்னமோ நம்ம தலீவர அப்படி சொன்னே.........பாரு அவங்க வாரிசே போய் போராட்டம் பண்ணி மீனவங்களுக்காக ஜெயுளுக்கு போயி கிறாங்க பாரு..........

மானி: டேய்..........உனக்கெல்லாம் கிட்னியே இல்லையா..........அதுக்கு பதிலா ஆண்டவன் கொஞ்சம் கெட்டி சட்டினி வச்சி அணிப்பிசிட்டானா............

குவா: ஏன் அப்படி சொல்றே...........

மானி: ஏற்கனவே ஒரு ஆளு கிட்ட பழம் உனக்கு பணம் எனக்குன்னு சொல்லி உள்ள அனுப்பி இருக்காங்க நீ வேற.............நடக்குறதே அவங்க ஆட்சியாம்............அவங்களே கொன்னு போடுறவனுக்கு ஜால்ரா அடிப்பாங்களாம்....... அவங்களே போராட்டமும் பண்ணி ஜெயிலுக்கும் போவாங்களாம்...............

குவா: அப்போ ஏன் இவ்ளோ கஷ்ட்டப்பட்டு போராட்டம் பண்ணி ஜெயுளுக்கெல்லாம் அவங்க போகணும்...........

மானி: தேர்தல் வருது.........போன முறை மாதிரி இல்ல..........நம்ம மக்க கொஞ்சம் முழுச்சிகிட்டா மாதிரி......ஆள்ரவங்களுக்கு ஒரு டவுட்டு அதான் இந்த ஸ்டண்டு.........

குவா:ஆனா பாருப்பா நம்மாளு டிவி ஆபீசுலையே ரெய்டாம்பா


மானி: இது தான் டைமு மாமு..........அந்தப்பக்கம் எதோ அந்த கப்பல தலைவரோட பேசிட்டு இருக்கறது மாதிரி தெரியுது.........அதனால தலிவர போட்டு பாக்குறாங்க........இவரு எவ்ளோ பேர பாத்தவரு.......ஹி ஹி!!

குவா: சரி எப்போ பாத்தாலும் எங்க தலைவரையே குற்றம் சொல்றீயே......எதிர் மேடம் பத்தி சொல்ல மாட்டேங்கிரீயே..........

மானி: அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல............பாவம் அவங்க எங்க இருந்து அரசியல் பன்றாங்கன்னே தெரியல...........இந்த நேரத்துல 2,3 தொகுதிய வாங்கிட்டு போன கட்சிங்கல்லாம் இப்போ 10 குடு 20 குடுன்னு கேக்குறாங்க அதான் அவங்க டென்சனா இருக்காங்க ஹி ஹி!...........இதுக்கு நடுவுல ரிடைர்ட்டு நடிகரு வேற காமடி பண்ணிட்டு இருக்காரு...ஹிஹி!

குவா: ஆமாம் இந்த ஊழல் ஒன்னும் உண்மையில்லைன்னு நம்ம ரப்பர் ஸ்டாம்பு சொல்லிகிறாரேபா!

மானி: அவரு என்னப்பா செய்ய முடியும்.........நம்ம நாடு இப்போ இருக்க நிலைமை அப்படி............இதுவரைக்கும் வெளி நாட்டுக்காரன் வெளிய இருந்து தான் மிரட்டிட்டு இருந்தான்..........நாம தான் வெத்தல பாக்கு வச்சி ஊருல போற ஆத்தா மேல வந்து ஏறாத்தா கதையா........நாட்டோட நாட்டாமையா உக்கார வச்சா அப்படித்தான்........இன்னும் என்னென்ன நடக்கப்போகுதோ தெரியல........

குவா: பாத்தியா தாசு போய் கூட்டணில சேர்ந்துட்டாரு...........

மானி: நான் தான் அப்பவே சொன்னனே.........இதுவும் தலைவனோட ஒரு டெக்கினிக்கு தான்........என்னதான் மத்தில இருந்தாலும்.........தலைவரு அளவுக்கு மூளைய அவங்களுக்கு யூஸ் பண்ண தெரியல....ஹி ஹி!

குவா: சரி சினிமா மேட்டரு ஏதாவது.....

1. சரக்கு: நம்ம இடுப்பழகி அனுசு 2 கோடி கேக்குறாங்க(நடிக்கத்தான் ஹி ஹி!)

நெசம்: ஆமாங்கோ இனி வர்ற படங்களுக்கு இவ்ளோ குத்தாதான்                        நடிப்பாங்களாம். 

2. சரக்கு: சூப்பரு நடிகரின் அடுத்த படத்தில் னேகா நடிகை ஒப்பந்தம்.
  
    நெசம்: ஆமாங்கோ அடுத்து அவரு நடிக்கிற படத்துல நடிக்கப்போராங்கலாம், 10 வருசமா பீல்டுல இருந்தும் இப்போதான் அம்மனிக்கி சான்சு கெடச்சிருக்கு.

3. சில்க்கு படம் எடுத்தா தடுப்பேன் - வினு 

     நெசம்: ஆமாங்கோ தன்ன கேக்காம படம் எடுக்குறாங்கன்னு கோபப்பட்டு கிறாரு திரு. வினு அவர்கள். இவர்தான் சில்க் ஸ்மிதாவ தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்ஞ்சவரு.

ஆரோக்கியசாமி சொல்லும்:

தினமும் 100 கிராம் வெங்காயம் உணவில் சேத்து வந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். முடிந்தால் பச்சையாக அதை கடித்து சாப்பிட்டீர்கள் என்றால் வாய்புண் மற்றும் கண்வலி சீக்கிரத்தில் தீரும். ஏனெனில் இதில் ரிபோபிளவின் என்னும் ‘பி’ குரூப் வைட்டமின் இருக்கிறது.

செய்தி: ஒருத்தர ஜெயில்ல போடுட்டா மட்டும் குற்றவாளி இல்ல

பன்ச் : ஒருத்தன் அரசியல்ல கொள்ளையடிச்சா அது கொள்ளயல்ல அது மக்கள் தரும் இலவசம்.

இந்த வார தத்துவம்:முத வெட்டு (இந்திய ஜொள்ளு):


ரெண்டாவது வெட்டு (வியத்நாமிய ஜொள்ளு):கொசுறு: எனக்கு பிடித்த பாடகரான திரு. மலேசியா வாசுதேவன் மறைவுக்கு என் அஞ்சலி. 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

43 comments:

மைந்தன் சிவா said...

தமிழ் மணம்..........??

மைந்தன் சிவா said...

உங்க வியத்நாமிய லொள்ளுகள் முடியல பாஸ்...
கடுப்ப கிளப்புறீங்களே...ஹிஹி

மாணவன் said...

super :)

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

"தமிழ் மணம்..........??"

>>>>>

அதுக்கு பேரு தாங்க தமிழ் மணம்....என்னோட ப்ளோகுல மட்டும் லேட்டா வீசும்..........தயவு செய்ஞ்சி மீண்டும் வந்து ஓட்டு போடுங்க ஹி ஹி!

விக்கியுலகம் said...

@மாணவன்

நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

"உங்க வியத்நாமிய லொள்ளுகள் முடியல பாஸ்...
கடுப்ப கிளப்புறீங்களே...ஹிஹி"

>>>>>>>

எதோ என்னால் முடிஞ்ச சமூக(!) சேவை ஹி ஹி!

வைகை said...

தமிழ்மணம் இணைசாச்சு...கட்டிங் வருமா?

வைகை said...

சரக்கு: நம்ம இடுப்பழகி அனுசு 2 கோடி கேக்குறாங்க(நடிக்கத்தான் ஹி ஹி!)//////

உண்மையாவா? ம்ம்ம்...

வைகை said...

ஏற்கனவே ஒரு ஆளு கிட்ட பழம் உனக்கு பணம் எனக்குன்னு சொல்லி உள்ள அனுப்பி இருக்காங்க //


இப்ப அவருக்கு ரெண்டுமே போச்சு!

விக்கியுலகம் said...

@வைகை

"உண்மையாவா? ம்ம்ம்.."

>>>>>>>>

நோ டபுலு மீனிங்கு ஹி ஹி!

.................

தமிழ்மணம் இணைசாச்சு...கட்டிங் வருமா?
>>>>>>>

நீர் ஒரு தமிழன் என்பதை நிருபித்து விட்டீர் ஹி ஹி!
...............

இப்ப அவருக்கு ரெண்டுமே போச்சு!
>>>>>>>>

இப்போதைக்கு உள்ளே சீக்கிரத்துல வெளியே ஹி ஹி!

மைந்தன் சிவா said...

போட்டாச்சு பாஸ்...

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

நன்றி நண்பா

சங்கவி said...

அழகான லொள்ளு..

விக்கியுலகம் said...

@சங்கவி

நன்றி நண்பரே

நா.மணிவண்ணன் said...

கலக்கல் மானிங்க
நம்ம தலீவரு ராசதந்திரத்தை கரைச்சு குடுச்சவரு அவர்கிட்ட இத்தாலி அம்மா பப்புவேகாது நெனைக்கிறேன்

அப்பறம் தாசுக்கு 31 சீட்டு அதிகம் தானே

வியட்நாமிய சொள்ளு பாட்டி மாரிக்கீது,நல்ல குஜிலியா போடுப்பா மானி

ஜீ... said...

//நா.மணிவண்ணன் said...
வியட்நாமிய சொள்ளு பாட்டி மாரிக்கீது,நல்ல குஜிலியா போடுப்பா மானி//

ஆமா மணி! இன்னாதான் சொன்னாலும் நம்ம இந்திய ஜொள்ளு மாதிரி வராதுல்ல? :-)

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

"அப்பறம் தாசுக்கு 31 சீட்டு அதிகம் தானே "

>>>>>
ஆட்டத்துக்கு சேர்த்ததே தப்பு...சீட்டு ஒரு கேடா ஹி ஹி!
...............................
வியட்நாமிய சொள்ளு பாட்டி மாரிக்கீது,நல்ல குஜிலியா போடுப்பா மானி
>>>>>>

old is கோல்டுன்னு சொல்லுவா ஹி ஹி!

எவ்ளோ நாளுதான் இந்தகாலத்து பிகருகள போடுறது அதான் ஒரு சேஞ்சுக்கு ஹி ஹி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....

விக்கியுலகம் said...

@ஜீ...
"ஆமா மணி! இன்னாதான் சொன்னாலும் நம்ம இந்திய ஜொள்ளு மாதிரி வராதுல்ல? :-)"

>>>>>
இனி இந்த அனு அக்காவ பாக்குறத்துக்கு 2 கோடி தரணுமாம் ஹி ஹி!

Jana said...

முதலில் படித்துவிட்டு, ஏன் ஆரம்பத்தில அந்த ராஜா பிள்ளைகள் பாட்டு என்று யோசித்தேன். இரண்டாம் முறை திரும்பி படித்தபோதுதான் புரிஞ்சது அந்தப்பாட்டு ஏன் என்று!! லொள்ளுதானே??

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்

நன்றிங்கோ

விக்கியுலகம் said...

@Jana
"முதலில் படித்துவிட்டு, ஏன் ஆரம்பத்தில அந்த ராஜா பிள்ளைகள் பாட்டு என்று யோசித்தேன். இரண்டாம் முறை திரும்பி படித்தபோதுதான் புரிஞ்சது அந்தப்பாட்டு ஏன் என்று!! லொள்ளுதானே??"
>>>>>>>>>>>>>>>>>>>>

பில்டப்பு பண்றமோ பீலா உடுரமோ சூதானமா செய்யோணும் ஹி ஹி!

இப்படிக்கு அரசியல் எனும் சேவையை தொழிலாக்கியவர்களை கலாய்க்கும் லொள்ளு சங்கம் ஹி ஹி!!

# கவிதை வீதி # சௌந்தர் said...

அருமையான பதிவு..

உள்ளேன் சார்..

வாழ்த்துக்கள்.

கவிதை காதலன் said...

மானிட்டர் மூர்த்தி சொல்றதுலையும் உண்மை இருக்கத்தான்பா செய்யுது.. ஆரம்ப பாடல்ல ஏதோ உள்குத்து இருக்கோ?

கும்மாச்சி said...

அண்ணே நானும் கடைக்கு வந்துட்டேன்

ரஹீம் கஸாலி said...

நானும் வந்துட்டேன்

MANO நாஞ்சில் மனோ said...

எலே குமாரு பயங்கரமா ஜொள்ளு விட்டுட்டு எங்களையும் ஜொள்ளு விட வைப்பது சரி இல்லை ஆமா...ஹி ஹி ஹி..

சி.பி.செந்தில்குமார் said...

மானிட்டர் மூர்த்தி உங்க அடையாளமா போச்சு..

சி.பி.செந்தில்குமார் said...

நான் ஏன் லேட்டா வர்றேன்னா தமிழ்மணம் டூல்பார் 2 மணீ நேரம் கழிச்சுத்தானே வருது.. ஒரே வேலையாப்போகட்டும்னு தான்.. (ஹி ஹி சமாளிஃபிகேஷந்தான்)

விக்கியுலகம் said...

@கும்மாச்சி


நன்றிங்கோ

விக்கியுலகம் said...

@கவிதை காதலன்

"மானிட்டர் மூர்த்தி சொல்றதுலையும் உண்மை இருக்கத்தான்பா செய்யுது.. ஆரம்ப பாடல்ல ஏதோ உள்குத்து இருக்கோ?"

>>>>>>>>>>>>>>>

வருகை நன்றி

கும்மாங்குத்தே இருக்கு ஹி ஹி!!

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

கடைக்கு வருகை புரிந்ததட்க்கு நன்றி

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

அரே நிம்பள்கி நன்றி சாப்

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"எலே குமாரு பயங்கரமா ஜொள்ளு விட்டுட்டு எங்களையும் ஜொள்ளு விட வைப்பது சரி இல்லை ஆமா...ஹி ஹி ஹி..'

>>>>>>>>>>>>>>>>>

ஜொள்ளு விட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோர் அர சொம்புக்கு தேறாதவர் ஹி ஹி!

- இப்படிக்கு ஜொள்ளுவர்

அருள் said...

விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html

செங்கோவி said...

தத்துவம் சூப்பர்..!

Philosophy Prabhakaran said...

வலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/50.html

Philosophy Prabhakaran said...

சிநேகாவுல சி ய விட்டது தெய்வ குத்தம் ஆகிடப்போகுது...

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஃஃடேய்..........உனக்கெல்லாம் கிட்னியே இல்லையா..........அதுக்கு பதிலா ஆண்டவன் கொஞ்சம் கெட்டி சட்டினி வச்சி அணிப்பிசிட்டானா......ஃஃஃஃ

ஹ...ஹ...ஹ...

நம்மளை சொல்லலியே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

விக்கியுலகம் said...

@அருள்

தங்கள் வருகைக்கு நன்றி

தங்கள் பதிவை படித்தேன்.

சில விஷயங்களை கூறுகிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

முதலில் விபச்சாரி என்று தங்கள் கூறுவது தவறு.

எந்தப்பெண்ணும் அதை வேண்டும் என்று ஏற்பதில்லை. என்னை பொறுத்தவரை அப்பெண்கள் வஞ்சிக்கப்பட்ட தேவதைகளே.

ஆனால் அரசியலில் நீங்கள் சொல்வதில் சிறு பிழை என்னவென்றால் அந்த இயக்கத்தை தொற்றுவித்தவர்கள் இன்று அங்கு இல்லை மற்றும் ஜாதி அமைப்பாகவே செயல் படும் ஓர் அறிவிக்கபடாத சமூக யுத்தத்தை தாங்கள் ஆதரிக்கிறீர்கள் என்பது என் கருத்து.

விக்கியுலகம் said...

@செங்கோவி


நன்றிங்கோ

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaran

"சிநேகாவுல சி ய விட்டது தெய்வ குத்தம் ஆகிடப்போகுது..."

>>>>>>

என்ன நண்பா இப்படி சொல்லிட்டீங்களே சரி சரி சரக்க எடுத்து வைங்க வரேன் ஹி ஹி!!
................................

வலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

>>>>>

ok sir

விக்கியுலகம் said...

@ம.தி.சுதா
"நம்மளை சொல்லலியே..."

>>>>>>>>>>>>>>>

என்ன நண்பா உங்கள சொல்லுவேனா என்னையே சொல்லிகிட்டேன் ஹி ஹி!!