வணக்கம் நண்பர்களே..........பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது..............சிரிக்கும் அழகு சிரிக்கும்...........
வாய்யா வா எப்படி இருக்க மானி.............
மானி: இருக்கேனப்பா.........
குவா: சொல்லு........அரசியல் நிலவரம் எப்படி இருக்கு..........
மானி: அத ஏனப்பா கேக்குற அவன் அவன் மண்டைய பிச்சிட்டு இருக்கானுங்க.........
குவா: மக்களுக்கு அவ்ளோ ஆர்வம்......
மானி: எலேய் நான் சொன்னது கட்சிக்காரனுங்கள..........ஏன்னா ஒருத்தனுக்கு ஒருத்தன் கால வாரி விட்டானுங்க தேர்தல் அப்போ...........இப்போ இந்த க்ரூப்பு பிரச்சனயில மக்களை மறந்துட்டானுங்க.........
குவா: பாருய்யா இன்னும் அந்த பாலு அண்ணன தூக்கல...........
மானி: யோவ்.......கொஞ்சம் யோசிச்சி பாரு அவரு எவ்ளோ நல்லவரு.......இத்தன தறுதலைங்க தங்கள தலைவருன்னு சொல்லிக்கிட்ட போதும் ஒன்னாவது TV வச்சி இருக்குதுங்களா.......அதுலயே தெரியல அவரு எவ்ளோ அறிவாளிங்கறது......மண்டைக்கு மேல பாக்காதய்யா உள்ள பாரு.......உச்சா போணும்னாலும் இட்லி மேடத்துக்கு போன்பண்ணி கேட்டுட்டு தான் போவரா மாதிரி காட்டிப்பாருய்யா.......அவரு மேல முட்ட அடிச்சாகூட வழுக்கிடும்யா......அந்த அளவுக்கு நல்லவரு!
குவா: அப்போ அந்த நாடக நடிகரு கத அவ்ளோதானா....
மானி: அது ஒரு தேசாந்திர(!) கட்சிய்யா தினமும் அவங்க கோமணத்த உருவுனாத்தான் அடுத்த கோஷ்ட்டி மதிக்கும்....... போட்டியிடுற அந்த தொகுதிய ஈசியா எதிர் கட்சிக்கு விட்டு கொடுக்குற அளவுக்கு நல்ல மனசு படைச்ச ஆளுங்க இருக்க கட்சிய்யா அது......
குவா: ஆமா அந்த நடிகரு அம்மாக்கு ஓட்டு போட்டதா சொல்றாங்களே அதப்பத்தி என்ன சொல்லவர்ற.......
மானி: அந்தாளு அறிவாளிய்யா.........பாரு காலையில ஓட்டு போட்டுட்டு சாயந்திரம் தைரியமா அந்த காமடி படத்துக்கு தலீவரோட உக்காந்து பாத்துருக்காரு......நாளைக்கு காட்சி மாறுச்சின்னு வச்சிக்க அந்தம்மா இவருக்கு மரியாத கொடுப்பாங்க(!).......ஏன்னா அவரு அவங்களுக்கு ஓட்டு போட்டு இருக்காருல்ல........சப்போஸ் இப்ப இருக்க தலீவரே வந்துட்டாருன்னாலும் கேட்டா என்ன சொல்லப்போறாரு.....எனக்கு அன்னிக்கி அப்படி போடணும்னு தோணிச்சி ஆனாலும் உங்கள மாதிரி வருமான்னு ஒரு விழால சொல்லிட்டா போச்சி........ஒரு முறை இவராலதனே ஆட்சிக்கு வந்தாங்க சூரிய கட்சிக்காரங்க ஹிஹி!
குவா: அநியாயமா அந்த பையன் தற்கொலை பண்ணிக்கிட்டானேய்யா........
மானி: என்ன பண்றது அந்த அளவுக்கு புரிஞ்சிக்கிறாங்க இந்த பன்னாடைங்க பேச்ச.......பாரு அந்தாளுக்கு 10 சீட்டு கம்மின்னு குய்யோ முய்யோன்னு சொல்லி ஓடியாந்து ஆள்ரவங்க சைடு பேட்டி கொடுக்க பாத்தாரு..........ஆனா நிலவரம் சரியில்லன்னு பல பேரு சொன்ன உடனே கப்சிப்புன்னு ஆயிட்டாரு.....இந்தாளு மாதிரி ஆளுங்க பேச்ச போய் இந்த பய புள்ளைங்க நம்புது...........
குவா: ஆமாய்யா அமெரிக்க அதிபரு சொன்ன அறிவுரை தெரியுமா உனக்கு..........
மானி: நல்லாத்தெரியும்........இந்தியாக்கு போய் சிகிச்சை எடுத்துக்க வேணாம் இங்கயே அதிக துட்டு கொடுத்து அறுவை சிகிச்சை பண்ணிக்கங்கன்னு சொல்லி இருக்காரு.......ஏன்னா இந்தியால தான் எல்லா வித அறுவை சிகிச்சைகளும் செய்ய துட்டு கம்மி.........இது நம்ம நாட்டு மக்களுக்கு யூஸ் ஆகுதோ இல்லையோ வெளி நாட்டுக்காரங்க குடும்பத்தோட வந்து வியாதிய சரிபண்ணிட்டு போக வசதியா இருக்கு என்ன பண்றது....எல்லாம் சதி.......
மானி: நல்லாத்தெரியும்........இந்தியாக்கு போய் சிகிச்சை எடுத்துக்க வேணாம் இங்கயே அதிக துட்டு கொடுத்து அறுவை சிகிச்சை பண்ணிக்கங்கன்னு சொல்லி இருக்காரு.......ஏன்னா இந்தியால தான் எல்லா வித அறுவை சிகிச்சைகளும் செய்ய துட்டு கம்மி.........இது நம்ம நாட்டு மக்களுக்கு யூஸ் ஆகுதோ இல்லையோ வெளி நாட்டுக்காரங்க குடும்பத்தோட வந்து வியாதிய சரிபண்ணிட்டு போக வசதியா இருக்கு என்ன பண்றது....எல்லாம் சதி.......
குவா: சினிமா நியுஸ் சொல்லு மாப்ள..............
டவுட்டு: நம்ம நாடோடி படத்தோட தாடி நடிகருக்கு குளியல் புகழ் நடிகைய ஹீரோயினா படத்துல புக் பண்ணப்போறாங்களாம்....
நெசம்: இல்லப்பா.......போனாங்க..........ஆனா அந்த பொண்ணு தாடி குத்தும்னு(!)........ஒன்லி மீச இல்லாத ஹிந்தி நடிகருங்க கூடத்தான் நடிப்பேன்னுடுசாம் ஹிஹி!
டவுட்டு: கைப்பிள்ள அவமானப்பட்டார்...
நெசம்: ஆமாய்யா.......நம்ம டான்ஸ் டைர டக்கருக்கு போன் போட்டு சான்ஸ் கேட்டாராம்......அந்தாளு இப்பதான் அந்த தாராவ கழட்டி விட்டு இருக்காரு அந்த குஷில ரெஸ்பான்ஸ் பண்ணலையாம்.......ஹிஹி!
டவுட்டு: "போ" பட ஹீரோயின் எப்படி வேணா ட்ரெஸ் போட்டு நடிக்கலாம்னு சொன்னாங்க...........
நெசம்: ஆமாங்கோ.........அவங்க அம்மா மாதிரி பெரிய ரவுண்டு(!) வர முயற்சி பண்ணுறாங்க அதனால அப்படி சொன்னாங்க......
செய்தி: நாட்டு மக்கள் மாற்றத்த விரும்புறாங்க.........
பன்ச்: மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!
ஆரோக்கியசாமி சொல்றாரு:
தினமும் ரெண்டு தக்காளி சாப்பிட்டு வந்தா உடல் பருமன் குறையும்.......ரத்தத்த சுத்தப்படுத்தி...உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்குது தக்காளி.........தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல அழகு பெறும்.......(இது சாப்பிடுற தக்காளி!)
இந்த வார தத்துவம்:
இந்திய ஜொள்ளு:
வியத்நாமிய ஜொள்ளு:
கொசுறு: உங்க அனைவருக்கும் ஒன்னு சொல்லிகிறேன்........அழக ரசிக்கறது தப்பில்ல ஆனா.......................!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
33 comments:
>>: உங்க அனைவருக்கும் ஒன்னு சொல்லிகிறேன்........அழக ரசிக்கறது தப்பில்ல ஆனா............
ஆனா.. சொல்லி முடிய்யா.. உத்தம பத்தினனே..
@சி.பி.செந்தில்குமார்
நீங்க சொல்லுங்க தம்பி ஹிஹி!
வடையை கொண்டு போயிட்டியே உருப்படுவீரா....
வடை தின்னி பயலே....
@MANO நாஞ்சில் மனோ
வாரும்யா வாரும் ஹிஹி!
//தினமும் ரெண்டு தக்காளி சாப்பிட்டு வந்தா உடல் பருமன் குறையும்.......ரத்தத்த சுத்தப்படுத்தி...உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்குது தக்காளி.........தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல அழகு பெறும்.......(இது சாப்பிடுற தக்காளி!)//
லொள்ளைப்பாறு.....
தினம் ரெண்டு பதிவு போடுறேன்னு படிங்கன்னு சிம்பாலிக்கா சொல்லுது தக்காளி....
பாரு காலையில ஓட்டு போட்டுட்டு சாயந்திரம் தைரியமா அந்த காமடி படத்துக்கு //
என்னது காமடி படமா? வரலாற்று படமா வரலாற்று படம்....
// விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ
வாரும்யா வாரும் ஹிஹி!//
ஏதோ சாப்பாடு ரெடியா வச்சிருக்குற மாதிரி கூப்புடுரதை பாரு....
@MANO நாஞ்சில் மனோ
" MANO நாஞ்சில் மனோ said...
//தினமும் ரெண்டு தக்காளி சாப்பிட்டு வந்தா உடல் பருமன் குறையும்.......ரத்தத்த சுத்தப்படுத்தி...உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்குது தக்காளி.........தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல அழகு பெறும்.......(இது சாப்பிடுற தக்காளி!)//
லொள்ளைப்பாறு.....
தினம் ரெண்டு பதிவு போடுறேன்னு படிங்கன்னு சிம்பாலிக்கா சொல்லுது தக்காளி...."
>>>>>>>>>>>
யோவ் நான் நெசமாத்தான் சொல்றேன் நம்புய்யா வேணும்னா.............!
//சி.பி.செந்தில்குமார் said...
>>: உங்க அனைவருக்கும் ஒன்னு சொல்லிகிறேன்........அழக ரசிக்கறது தப்பில்ல ஆனா............
ஆனா.. சொல்லி முடிய்யா.. உத்தம பத்தினனே..//
ஹே ஹே ஹெ அதான் பாத்தோமே நீர் நேற்றைக்கு ஓடுன ஓட்டத்தை, இங்கிலீசுல'யா பேசுற மவனே பிச்சிபுடுவேன்.....
//அந்தாளு இப்பதான் அந்த தாராவ கழட்டி விட்டு இருக்காரு அந்த குஷில ரெஸ்பான்ஸ் பண்ணலையாம்.......ஹிஹி!
//
அப்போ அந்த சொப்பன சுந்தரிய இப்போ யாரு வச்சிருக்கா...??
@ரஹீம் கஸாலி
"ரஹீம் கஸாலி said...
பாரு காலையில ஓட்டு போட்டுட்டு சாயந்திரம் தைரியமா அந்த காமடி படத்துக்கு //
என்னது காமடி படமா? வரலாற்று படமா வரலாற்று படம்...."
>>>>>>>>>>>>>>
யாரு வசனம்..........அப்போ காமடி தானே ஹிஹி!
//விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ
" MANO நாஞ்சில் மனோ said...
//தினமும் ரெண்டு தக்காளி சாப்பிட்டு வந்தா உடல் பருமன் குறையும்.......ரத்தத்த சுத்தப்படுத்தி...உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்குது தக்காளி.........தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல அழகு பெறும்.......(இது சாப்பிடுற தக்காளி!)//
லொள்ளைப்பாறு.....
தினம் ரெண்டு பதிவு போடுறேன்னு படிங்கன்னு சிம்பாலிக்கா சொல்லுது தக்காளி...."
>>>>>>>>>>>
யோவ் நான் நெசமாத்தான் சொல்றேன் நம்புய்யா வேணும்னா.............!///
வேணும்னா......????
@MANO நாஞ்சில் மனோ
"வேணும்னா......????"
>>>>>>>>
வேணும்னா சரக்கு சந்தானத்த ரெண்டு மிதி மிதிக்கவா ஹே ஹே!
//இது நம்ம நாட்டு மக்களுக்கு யூஸ் ஆகுதோ இல்லையோ வெளி நாட்டுக்காரங்க குடும்பத்தோட வந்து வியாதிய சரிபண்ணிட்டு போக வசதியா இருக்கு//
வியாதி குணமும் ஆச்சு டூர் வந்த மாதிரியும் ஆச்சு....
@MANO நாஞ்சில் மனோ
அதே அதே சபாபதே ஹிஹி!
//குவா: அநியாயமா அந்த பையன் தற்கொலை பண்ணிக்கிட்டானேய்யா........//
அநியாயமா ஒரு உயிர் போனதுதான் மிச்சம், அதனால ஏதாவது மாற்றம் வந்துச்சோ...?? அதான் இல்லை....இளைஞர்களே சிந்தியுங்கள்....
//..அவரு மேல முட்ட அடிச்சாகூட வழுக்கிடும்யா....///
ஏன் தக்காளி அடிச்சாலும் தான் வழுக்கும்....
என்ன இருந்தாலும் இந்திய ஜொள்ளு மாதிரி எதுவுமே இல்ல ....இல்ல மாம்ஸ்?
//விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ
"வேணும்னா......????"
>>>>>>>>
வேணும்னா சரக்கு சந்தானத்த ரெண்டு மிதி மிதிக்கவா ஹே ஹே!//
அதான் நேற்றைக்கு மிதி வாங்கிட்டு சிபி சுருண்டு கெடக்காரே....
@MANO நாஞ்சில் மனோ
சிபியோட புது பதிவுக்கு வாரும்யா!
@ஜீ...
" ஜீ... said...
என்ன இருந்தாலும் இந்திய ஜொள்ளு மாதிரி எதுவுமே இல்ல ....இல்ல மாம்ஸ்?"
>>>>>>>>>>>>>>
முதல்ல ராதா பொண்ணு போட்டாதான் போடுறதா இருந்தேன் ஹிஹி அப்புறம்//////////////
// ஜீ... said...
என்ன இருந்தாலும் இந்திய ஜொள்ளு மாதிரி எதுவுமே இல்ல ....இல்ல மாம்ஸ்?///
ஹி ஹி ஹி ஹி அதே அதே....
தினமும் ரெண்டு தக்காளி சாப்பிட்டு வந்தா உடல் பருமன் குறையும்.......ரத்தத்த சுத்தப்படுத்தி...உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்குது தக்காளி.........தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல அழகு பெறும்.......(இது சாப்பிடுற தக்காளி!)
Useful informations
தக்காளி பற்றிய தகவல் அருமை
வியட்நாமிய தக்காளி அருமை பாஸ்..
அப்பிடியே இந்திய புடலங்காய் ஒனும் போடுங்க தினசரி..ஹெஹெஹ்
மானிட்டர் போதை ஏற்றுதே!
மானிட்டர்...ரொம்ப ஓவராத் தான் கலாய்க்கிறார்.
வியட்னாம் பொண்ணுங்க ரொம்ப சிறுசா இருக்கிறாளுங்களே. ஏன்?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
thankyou
@மைந்தன் சிவா
"மைந்தன் சிவா said...
வியட்நாமிய தக்காளி அருமை பாஸ்..
அப்பிடியே இந்திய புடலங்காய் ஒனும் போடுங்க தினசரி..ஹெஹெஹ்"
>>>>>>>>>>>>
அதத்தான் நீ போடுறே மாப்ள!
@shanmugavel
வருகைக்கு நன்றிங் நண்பா!
@நிரூபன்
"நிரூபன் said...
மானிட்டர்...ரொம்ப ஓவராத் தான் கலாய்க்கிறார்.
வியட்னாம் பொண்ணுங்க ரொம்ப சிறுசா இருக்கிறாளுங்களே. ஏன்?"
>>>>>>>>>>>>
அது அவங்களோட மரபு மாப்ள!
@செங்கோவி
அப்படியா மாப்ள!
Post a Comment