Followers

Wednesday, April 27, 2011

சாய காத்திருக்கும் பச்சோந்திகள்!

வணக்கம் நண்பர்களே........


இன்னும் 15 நாட்களே இருக்கு தேர்தல் முடிவு வர.........இதுக்குள்ளே பெட்ரோலு விளைய ஏத்தி புட்டானுங்க.........இதுக்கு மேல யாரு அதிகாரத்து வரப்போறாங்க என்கிற விஷயத்த நெனச்சி விரல்கல்ல இருக்க நகங்கள கடிச்சி கடிச்சி ரத்தம் வந்தது தான் மிச்சம்...........

இப்போ பாத்தா ஆத்தாளும், மரம் வெட்டி சித்தாளும் இலங்கை விஷயத்துல சொல்ற கருத்துக்கள பாத்தா..........ஓட்டு போட்டவங்க ஆசிட் குடிக்கிற நெலமைக்கு போவாங்க போல............எப்படியும் பச்சோந்தி பசங்க எந்தப்பக்கம் வேணுனாலும் பாய்வானுங்க.......அடுத்த குதிரை பேரம் நடக்க அதிக வாய்ப்போ!

இதுக்கு இடையில மத்தியக்கட்சி வழுக்குப்பாறை மேல அதிகமான அழுத்தம் வேற காணப்படுது.......பேரிக்காவுக்கு மாமா வேல பாக்குற ஆளு சொன்னது நடந்துட்டு இருக்கு..........முதல்ல கிங் உள்ள போட்டாங்க......அடுத்து.........வாரிசு தலைவிய சேர்க்கப் போறாங்க.........அதுக்கு அடுத்து பதியை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் அம்மணியையும் லிஸ்டுல சேர்ப்பாங்க.......கடைசில தேர்தல் ரிசெல்ட பாத்த பிறகு.........

அய்யய்யோ கொல்றாங்களே..........வசனம் ரிபீட்டு ஆகும்னு சொன்ன விஷயம் எல்லாம் சித்தப்படி நடந்துட்டு வருது..........எப்படியும்.....மக்கள் இந்த முறை துட்டு குறைச்சலா கெடச்ச டென்சன்ல ஓட்டு போட்டதால பலருக்கு மண்ட குழம்பி போயிருக்கு..............


சிலரோட விருப்பம் குளிர் ரூம்ல தண்ணிய போடுறவங்களும்.........டாஸ்மாக்ல சரக்க போடுரவரும் கூட்டணி அமைக்கரா மாதிரி வரணும்னு நெனைக்கிறேன்.........அப்போதான் ஆட்சி ஓரளவுக்கு பேலன்ஸ் ஆகும்னு தோணுது.....ஆனா விதி வழி என்னவோ தெரியல(விதியை நம்பாதோர் சங்கம் மன்னிக்க!)..........பாப்போம்!


கொசுறு: உள்ளாடை உருவும் நிகழ்ச்சி வரும் மே மாதம் 13 தேதி நடக்க இருப்பதால்..........முடிந்த வரை அனைவரும் வீட்டுக்குள் இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்(தமிழ் நாட்டில் மட்டும்!) ஹிஹி! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

37 comments:

டக்கால்டி said...

After a long time...he he

டக்கால்டி said...

vadai

டக்கால்டி said...

Asusual in your style without mentioning the names...

சி.பி.செந்தில்குமார் said...

திடீர்னு திருந்திட்டா எப்படி? ஹி ஹி

விக்கியுலகம் said...

@டக்கால்டி

come ya come hehe

விக்கியுலகம் said...

@டக்கால்டி

"டக்கால்டி said...

vadai"

>>>>>>>>>>

kadai

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சி.பி.செந்தில்குமார் said...

திடீர்னு திருந்திட்டா எப்படி? ஹி ஹி"

>>>>>>>

யாரு நானா நீயா ஹிஹி!

விக்கியுலகம் said...

@டக்கால்டி

"டக்கால்டி said...

Asusual in your style without mentioning the names"

>>>>>>>>

அதுலதான்யா ஒரு கிக் இருக்கு ஹிஹி!

டக்கால்டி said...

சார்...கனிமொழியை கைது செய்துட்டாங்கலாமே? மெய்யாலுமா?

டக்கால்டி said...

நீயும் நானுமா சி.பி கண்ணா நீயும் நானுமா?
காலம் மாறலாம் கவுரவம் மாறுமா?நெவர்

விக்கியுலகம் said...

@டக்கால்டி

"டக்கால்டி said...

சார்...கனிமொழியை கைது செய்துட்டாங்கலாமே? மெய்யாலுமா?"

>>>>>>>>

தவறான தகவல்!

கக்கு - மாணிக்கம் said...

தேர்தல் முடிந்த மறு நாளே இந்த கட்சிகள் அனைத்தும் மக்களை செல்லா காசாகவே நினைக்க ஆரம்பித்துவிடும்.

செங்கோவி said...

கரெக்ட்..கரெக்ட்!

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்

"கக்கு - மாணிக்கம் said...

தேர்தல் முடிந்த மறு நாளே இந்த கட்சிகள் அனைத்தும் மக்களை செல்லா காசாகவே நினைக்க ஆரம்பித்துவிடும்"

>>>>>

எப்பவும் போல தலைவரே!

விக்கியுலகம் said...

@செங்கோவி

ஓகே ஓகே!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நாங்க கேப் கெடச்சா வருவோமில்ல..

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஐந்தாண்டு அடிமைப்படபோகிறோம் என்று தெரிந்தே தேர்ந்தெடுக்கிறோம்...

நம்மை அடிமைப்படுத்த....

# கவிதை வீதி # சௌந்தர் said...

மன்னரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் கோவணத்த களவு கொடுத்து விட்டு நிற்கிறான் குடிமக்கள்..


என்னத்த சொல்ல...

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் கை வண்ணத்தில் தக்காளி கலக்கறான்

நிரூபன் said...

@சி.பி.செந்தில்குமார்

நிரூபன் கை வண்ணத்தில் தக்காளி கலக்கறான்//

என்ன அவரு, கிணறா கலக்குறாரு?

நா.மணிவண்ணன் said...

///உள்ளாடை உருவும் நிகழ்ச்சி வரும் மே மாதம் 13 தேதி நடக்க இருப்பதால்..........முடிந்த வரை அனைவரும் வீட்டுக்குள் இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்(தமிழ் நாட்டில் மட்டும்!) ஹிஹி! ///


அப்ப அன்னைக்கு மட்டும் உள்ளாடை அணியாம இருந்துட வேண்டியதுதான்

அஞ்சா சிங்கம் said...

என்னையா கடை புதுசா இருக்கு ..
நல்லா பெரிய கடையா தான் பிடிச்சி போட்டிக்கே ...................

sathish777 said...

என்னமோ திட்டமிருக்கு..?

sathish777 said...

என்னங்காணும்..ஜொலி ஜொலின்னு ஜொலிக்கிறீரு..?

sathish777 said...

சார்...கனிமொழியை கைது செய்துட்டாங்கலாமே? மெய்யாலுமா?//
இது யாரு இடையில கிடா வெட்டுறது..?

sathish777 said...

என்னங்காணும்..ஜொலி ஜொலின்னு ஜொலிக்கிறீரு..?

! சிவகுமார் ! said...

தனது வலைப்பூவை விக்கி விற்றுவிட்டார். அதை வாங்கிய நபர் அழகாக வடிவமைத்து உள்ளதற்கு வாழ்த்துகள்!

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
திடீர்னு திருந்திட்டா எப்படி? ஹி ஹி//

எலேய் உன்னை கொன்னேபுடுவேன்...

ரஹீம் கஸாலி said...

செம நக்கல்

ஜீ... said...

//உள்ளாடை உருவும் நிகழ்ச்சி வரும் மே மாதம் 13 தேதி நடக்க இருப்பதால்..........முடிந்த வரை அனைவரும் வீட்டுக்குள் இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்//
அதுக்கப்புறம் என்னென்ன சீன் நடக்கும்? ஒரே பரபரப்பா இருக்கு மாம்ஸ்! :-)

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

"!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நாங்க கேப் கெடச்சா வருவோமில்ல.."

>>>>>>>>>

வாய்யா மாப்ள! வருகைக்கு மகிழ்ச்சி!

விக்கியுலகம் said...

"# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மன்னரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் கோவணத்த களவு கொடுத்து விட்டு நிற்கிறான் குடிமக்கள்..


என்னத்த சொல்ல..."

>>>>>>>>>>>>

அடப்பாவமே நடப்பது மக்கள் ஆட்சி தேர்ந்தெடுக்கப்படுவது மாக்கள் நண்பா ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நிரூபன் கை வண்ணத்தில் தக்காளி கலக்கறான்"

>>>>>>>>>>>>>

தங்கள் கருத்துக்கு நன்றி திரு. சிபி அவர்களே!

விக்கியுலகம் said...

@நிரூபன்

"நிரூபன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@சி.பி.செந்தில்குமார்

நிரூபன் கை வண்ணத்தில் தக்காளி கலக்கறான்//

என்ன அவரு, கிணறா கலக்குறாரு?

>>>>>>>>>>>

மாப்ள நன்றிய்யா!

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

"நா.மணிவண்ணன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

///உள்ளாடை உருவும் நிகழ்ச்சி வரும் மே மாதம் 13 தேதி நடக்க இருப்பதால்..........முடிந்த வரை அனைவரும் வீட்டுக்குள் இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்(தமிழ் நாட்டில் மட்டும்!) ஹிஹி! ///


அப்ப அன்னைக்கு மட்டும் உள்ளாடை அணியாம இருந்துட வேண்டியதுதான்

>>>>>>

மாப்ள பாத்துய்யா ஹிஹி!
...........................

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

"அஞ்சா சிங்கம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

என்னையா கடை புதுசா இருக்கு ..
நல்லா பெரிய கடையா தான் பிடிச்சி போட்டிக்கே ..................."

>>>>>>>>

நன்றிய்யா மாப்ள எல்லாப்புகழும் தமிழன் நிரூபனுக்கே ஹிஹி!

நிரூபன் said...

எவரையும் சாடாமல், ஒரு நடு நிலை ஆய்வு.. அலசல், நையாண்டி அரசியல் தர்பார்....
அருமை சகா!