Followers

Tuesday, April 12, 2011

வியத்னாம் அதிசயங்கள் -3

வணக்கம் நண்பர்களே..........இந்த வரலாற்று நிகழ்வுகள் உங்களுக்கு பல விஷயங்களை ஞாபப்படுத்துவதாகவும், அதே நேரம் உங்களுக்கு சில விஷயங்களை எடுத்துரைக்கவே...........
நான் என் பாட புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்....இந்த வியத்னாம் போர் பற்றிய விஷயங்கள்.........இப்போது இந்த நாட்டில் வந்து நேரில் அவ்விடங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்..........இது தான் ஹனாயில் உள்ள சிறப்பு மிக்க ஜெயில் இன்று சிறப்பு மிக்க மியுசியம்........இந்த இடத்துக்கு பெயர் ஹனோய் ஹில்டன்..........இது 1886 - 1889 இல் பிரெஞ்சு அரசாங்கத்தால் கட்டப்பட்டது....


பலருக்கு தெரிந்து இருக்கும் மெக்கைன் என்பவரை..........இவர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்......இவர் இங்கு தான் சிறைவைக்கப்பட்டு இருந்தார்.......


மெக்கைன் கைது செய்யப்பட்டபோது................


இவர் ஒரு ராணுவ விமானி......பல முறை போரில் சாகசம் புரிந்தவர்.......... அக்டோபர் 26, 1967 இவர் வந்த விமானம் 4000 அடிக்கு கீழே சென்றதால் தாக்கப்பட்டது....அந்த விபத்தில் மோசமான காயங்களுடன் கைது செய்யப்பட்டார்......இவர் கைது செய்யப்பட போது போட்டிருந்த உடை மற்றும் பாராசூட்!...............


கிட்ட தட்ட 5 1/2 ஆண்டுகள் இந்த சிறையில் இருந்தார்......பல அமெரிக்கர்கள் இந்த சிறையில் இருந்துள்ளனர்...........இன்று இச்சிறை ஒரு வரலாற்று இடமாக்கப்பட்டு உள்ளது...........


பிப்ரவரி 1973 அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்ட போது எடுத்தது..........


கொசுறு: வரலாற்று நிகழ்வுகள் சொல்லிக்கொண்டு வரும்போது இந்த போட்டோ வந்து விட்டது.......திட்டாதீங்கப்பா..........
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

20 comments:

பாரத்... பாரதி... said...

வணக்கமும். வாழ்த்துக்களும், வாக்குகளும்..(அப்பாலீக வரேன் மீண்டும் ஒரு முறை)

வைகை said...

கேள்விப்பட்டிரிக்கிறேன்... ஆனால் புகைப்படங்களை பார்த்ததில்லை!..தொடர்ந்து சொல்லவும்..

பாட்டு ரசிகன் said...

அதிசயங்கள் வியக்க வைக்கிறது..
வாழ்த்துக்களும் வாக்குகளும்..

பாட்டு ரசிகன் said...

மச்சி..
தமழ் 10 இணைத்துவிட்டு ஓட்டும் போட்டுட்டேன்..

சி.பி.செந்தில்குமார் said...

கடைசியா இருக்கற ஃபிகர்தான் நீ நேத்து கரெக்ட் பண்ணுன ஃபிகரா? குட்டி ஷோக்காத்தான் இருக்கு.. ஆனா மேட்டர் உன் ஹயர் ஆஃபீசர் (மனைவி)க்கு தெரியுமா? ஹி ஹி

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...

வருகைக்கு நன்றி சகோ

விக்கியுலகம் said...

@பாட்டு ரசிகன்

வருகைக்கும் இனச்சதுக்கும் நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@வைகை

"கேள்விப்பட்டிரிக்கிறேன்... ஆனால் புகைப்படங்களை பார்த்ததில்லை!..தொடர்ந்து சொல்லவும்.."

>>>>>>>>>>

சொல்றேன் மாப்ள சொல்றேன்!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்
"கடைசியா இருக்கற ஃபிகர்தான் நீ நேத்து கரெக்ட் பண்ணுன ஃபிகரா? குட்டி ஷோக்காத்தான் இருக்கு.. ஆனா மேட்டர் உன் ஹயர் ஆஃபீசர் (மனைவி)க்கு தெரியுமா? ஹி ஹி"

>>>>>>>>>>>

யோவ் உன்ன யாரு இப்படியெல்லாம் பேச சொல்றது.........மூளைன்னு
சொன்னே கொன்னுபுடுவேன் ஹிஹி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நான் ரொம்ப லேட்டு மாப்ள..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வரலாற்று தொடர் அருமையாக இருக்கிறது.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

@சி.பி.செந்தில்குமார்
"கடைசியா இருக்கற ஃபிகர்தான் நீ நேத்து கரெக்ட் பண்ணுன ஃபிகரா? குட்டி ஷோக்காத்தான் இருக்கு.. ஆனா மேட்டர் உன் ஹயர் ஆஃபீசர் (மனைவி)க்கு தெரியுமா? ஹி ஹி" --- உனக்கு எப்பவும் இதே நினைப்பு தானா?

Chitra said...

நான் என் பாட புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்....இந்த வியத்னாம் போர் பற்றிய விஷயங்கள்.........இப்போது இந்த நாட்டில் வந்து நேரில் அவ்விடங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.....


...WOW!!!! Super!!!!!!!

அஞ்சா சிங்கம் said...

வரலாற்று நிகழ்வுகள் சொல்லிக்கொண்டு வரும்போது இந்த போட்டோ வந்து விட்டது.......திட்டாதீங்கப்பா...............////////////
///////////
இதுக்கு ஏன் மாப்பிள திட்டுறோம் அது வரலேன்னா தான் திட்டு விழும் ...........

MANO நாஞ்சில் மனோ said...

ஆச்சர்யமா இருக்குய்யா.....!!!
அசத்துங்க அசத்துங்க இன்னும்....

MANO நாஞ்சில் மனோ said...

//கொசுறு: வரலாற்று நிகழ்வுகள் சொல்லிக்கொண்டு வரும்போது இந்த போட்டோ வந்து விட்டது.......திட்டாதீங்கப்பா..//

சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் ஹே ஹே ஹே ஹே...கொய்யால புரியுது புரியுது...

ரஹீம் கஸாலி said...

வியட்நாமிய வரலாற்று படங்கள் சூப்பர்.

இரவு வானம் said...

வரலாற்று நிகழுவுகள் திரும்பி பார்ப்பதில் சுவாரஸ்யமாக உள்ளது

செங்கோவி said...

நல்ல தகவல்கள்..அந்தப் போரைப் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதுங்களேன்..

சித்தாரா மகேஷ். said...

அனைவருக்கும் எனது புது வருட வாழ்த்துக்கள்........
என்னோட புது வருட பதிவையும் பாருங்க....
என் உயிரே