Followers

Saturday, April 23, 2011

இது உங்களுக்கு அல்ல!

வணக்கம் நண்பர்களே........

சமீபத்தில் இந்த வலைதளத்தின் ஓரமாக ஒரு வாக்கு பெட்டி வைத்து " ஜாதி" எனும் சொல்லுக்குன்டான மரியாதையை தெரிவிக்க சொல்லி வேண்டி இருந்தேன்...........

இதில் இந்த சொல் முக்கியமல்ல என்று - 29 பேர் ஓட்டளித்திருந்தனர்.....முக்கியம் என்று 7 பேரும், அரசியலுக்கு மட்டும் என்று 3 பேரும்..........தெரியவில்லை என்று 2 பேரும் வாக்களித்திருந்தனர்.......

இதிலிருந்து என்ன தெரியவருகிறது என்று மேலாக பார்க்காமல் சற்று ஆழ்ந்து கவனித்தால்.......ஒரு விஷயம் புலப்படுகிறது.......இந்த விஷயத்தை எங்கு விவாதித்தாலும் கிடைக்கும் இறுதியான விஷயம்........இதை உடைக்க இயலாது.......இது இல்லாமல் இந்தியா இருக்க முடியாது என்பது போல கருத்துக்கள் சொல்லப்படுகிறது........


பொதுவாக மற்ற மதங்களை விட இந்து மதத்தில் ஜாதி எனும் முதல் நிலை கடந்து.......அடுத்து வர்க்கப்பிரிவுகள்.....அதிகமாக காணப்படுகின்றன........இந்த விஷயத்துக்கு உள்ளே சென்று சர்ச்சை ஏற்படுத்தும் அளவுக்கு நான் அறிவாளி இல்லை என்பதால்(!).......இந்த விஷயத்தை உடைக்க இயலுமா......எவ்வாறு என்று.........மூளையை(!) கசக்கிய போது ஏற்பட்ட விடயம் இது......ஹிஹி!


இதுக்கும் அரசாங்கத்துக்கிட்டே போகவேண்டி இருக்கும் ஹிஹி...........அய்யா எவ்ளவோ இலவசம் அறிவிக்கிறீங்க.........அப்படியே இந்த காதல் திருமணம் புரிந்தவர்களுக்கு சலுகை அதிகமா அறிவிசீங்கன்னா.......சீக்கிரத்துல..........அடுத்த தலைமுறையாவது அருவா தூக்காம இருக்கும்.............நீங்களும் ஜாதி அடிப்படையில வேட்பாளரு தேடி மண்டைய குயப்பிக்க வேணாமுங்க...


எப்படியும் எல்லா ஜாதியும் ஒன்னுக்கு ஒன்னு மாமன் மச்சானாயிட்டா உங்க கிட்ட சண்டைக்கு வர மாட்டாங்க.............சட்டம் ஒழுங்கு பிரச்சன ஈசியா ஒழுங்குக்கு வந்துடும்..........இதெல்லாம் பதவிக்கு வரும் அம்மாவோ அய்யாவோ செய்வாங்களா.......

எப்படியும் இவங்க ஜாதிய வச்சி முதல்வராக முடியாது......எப்படியும் மக்கள் இவங்கள தேர்ந்தெடுக்கறது ஜாதி அடிப்படையில இல்லன்னு தெரிஞ்சி போச்சி.....அப்போ இப்படி பண்ணியாவது ஒழிச்சிடலாமே........முயற்சிப்பாங்களா..

கொசுறு: தக்காளிக்கு மூளை கலங்கிப்போசின்னு நெனசிக்குவாங்களோ ஹிஹி!(எப்படியும் பய புள்ளைங்களுக்கு தெரியும்ல ஹிஹி!)...இது நான்அரசியல்வாதியா வந்து தான் உங்களுக்கு செய்ய முடியும்னு நெனைக்கும்போது தோன்றியது தான் இந்த விஷயம் ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

74 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

முதலில் வடை வாங்கிட்டு இப்ப போய் இணைக்கிறேன்...

Carfire said...

///////இது நான்அரசியல்வாதியா வந்து தான் உங்களுக்கு செய்ய முடியும்னு நெனைக்கும்போது தோன்றியது தான் இந்த விஷயம் ஹிஹி////////அப்புடி வேற ஒரு நெனப்பு தொரைக்கு,,,,,, போங்கப்பு பொய் புள்ள குட்டிய படிக்கவைங்க போங்க

# கவிதை வீதி # சௌந்தர் said...

அப்புறம் எப்படி அரசியல் நடத்துறது...

ஜாதிதான் அரசியலில் மூலதனம்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

சாதிகள் ஒழிப்பு பேச்சுக்கு மட்டும்தான் ...

சி.பி.செந்தில்குமார் said...

நம்ம ஜாதிக்காரங்க எல்லாரும் வரிசையா நின்னு மைனஸ் ஓட்டு போடுங்க

விக்கியுலகம் said...

"# கவிதை வீதி # சௌந்தர் said...
முதலில் வடை வாங்கிட்டு இப்ப போய் இணைக்கிறேன்..."

>>>>>>>>>>>>

வாயா மாப்ள உன் போன் நம்பர் கொடு ஹிஹி!

விக்கியுலகம் said...

@Carfire

"Carfire said...
///////இது நான்அரசியல்வாதியா வந்து தான் உங்களுக்கு செய்ய முடியும்னு நெனைக்கும்போது தோன்றியது தான் இந்த விஷயம் ஹிஹி////////அப்புடி வேற ஒரு நெனப்பு தொரைக்கு,,,,,, போங்கப்பு பொய் புள்ள குட்டிய படிக்கவைங்க போங்க"

>>>>>>>>>>

ராசா.........கண்ணு.....இந்த காலத்து புள்ளைங்க நம்மள படிக்க வைப்பாங்கப்பா........இந்த அரசியல் என்பது என் நோக்கம் ஹிஹி வென்றே தீருவேன் மாப்ள!

Carfire said...

@விக்கி உலகம்

அப்போ நான் தான் கொ.ப.செ......

விக்கியுலகம் said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
அப்புறம் எப்படி அரசியல் நடத்துறது...

ஜாதிதான் அரசியலில் மூலதனம்..."

>>>>>>>>>>>

இல்லையா அப்படித்தான் நெனைக்கிறாங்க பல பேர் நம்ம மனசுல இருந்து தூக்கிப்போடுவோம் முதல்ல!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

" சி.பி.செந்தில்குமார் said...
நம்ம ஜாதிக்காரங்க எல்லாரும் வரிசையா நின்னு மைனஸ் ஓட்டு போடுங்க"

>>>>>>>>>>>>

டேய் சீரியஸா சொல்லிட்டு இருக்கே சிப்பு மூட்டிட்டு இருக்கேன்.... ராஸ்கல்!

Carfire said...

@விக்கி உலகம்

ஆனா ஒன்னு மாம்ஸ் இந்த காலத்துல புளியங்கொட்ட விக்கறவன் புண்ணாக்கு விக்கறவன் எல்லாம் அரசியல் வியாதி ஆகும் போது நீங்க ஒரு பிரபல பதிவர் நீங்க ஆச படுறதுல தப்பில்ல.....

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////
சி.பி.செந்தில்குமார் said...

நம்ம ஜாதிக்காரங்க எல்லாரும் வரிசையா நின்னு மைனஸ் ஓட்டு போடுங்க
////////


விக்கி நம்ம ஜாதி சங்கத்திலிருந்து சிபி நீக்கிடலாம்..

எப்பூடி....

விக்கியுலகம் said...

@Carfire

" Carfire said...
@விக்கி உலகம்

ஆனா ஒன்னு மாம்ஸ் இந்த காலத்துல புளியங்கொட்ட விக்கறவன் புண்ணாக்கு விக்கறவன் எல்லாம் அரசியல் வியாதி ஆகும் போது நீங்க ஒரு பிரபல பதிவர் நீங்க ஆச படுறதுல தப்பில்ல....."

>>>>>>>>>>

மாப்ள நான் பதிவுலகம் எனும் தனி உலகத்துக்கு வந்ததே பலரின் கருத்துக்களை தெரிந்து கொள்ளவே........ஒரு சரியான குடிமகனால் மட்டுமே தன்னை சரிசெய்துகொண்டு தன சுற்றத்தை சரி செய்ய முடியும் என்பது என் கருத்து.........!

Carfire said...

தமிழ் மனம் witgetஆல பேஜ் லோட் ஆகுறது ரொம்ப ஸ்லோவா இருக்கு அத கொஞ்சம் நீக்கிடுங்க.....

Carfire said...

///ஒரு சரியான குடிமகனால் மட்டுமே தன்னை சரிசெய்துகொண்டு தன சுற்றத்தை சரி செய்ய முடியும் என்பது என் கருத்து.........!/////
நம்மள சரி செய்யுறது ரொம்ப சுலபம் மாம்ஸ்.... ஆனா நம்ம சுற்றத்த சரி செய்ய முடியுமான்னு எனக்கு தெரியல...
அப்படி சரி பண்றதுக்கு ரொம்ப தில்லு வேணும் அதே நேரம் கால அவகாசமும் நெறைய வேணும்....
இது உங்கள demotivate பண்ண இல்ல...

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
விக்கி உலகம் said...

"# கவிதை வீதி # சௌந்தர் said...
முதலில் வடை வாங்கிட்டு இப்ப போய் இணைக்கிறேன்..."

>>>>>>>>>>>>

வாயா மாப்ள உன் போன் நம்பர் கொடு ஹிஹி!//////

வேடந்தாங்கல்ல வாங்கிக்கோ...

விக்கியுலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
/////
சி.பி.செந்தில்குமார் said...

நம்ம ஜாதிக்காரங்க எல்லாரும் வரிசையா நின்னு மைனஸ் ஓட்டு போடுங்க
////////


விக்கி நம்ம ஜாதி சங்கத்திலிருந்து சிபி நீக்கிடலாம்..

எப்பூடி....நீக்கிடலாமா தூக்கிடலாம ஹிஹி!

கக்கு - மாணிக்கம் said...

நீங்கள் என்ன ஜனநாயகம் பேசும் நாட்டில் இருந்துகொண்டு ஜாதியை ஒழிக்கமுடியும் என்றா நம்புகிறேர்கள்? எந்த ஆட்சி முறையிலும்,எந்த அமைப்பிலும் இது இருக்கவே செய்யும் விக்கி.

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்

" கக்கு - மாணிக்கம் said...
நீங்கள் என்ன ஜனநாயகம் பேசும் நாட்டில் இருந்துகொண்டு ஜாதியை ஒழிக்கமுடியும் என்றா நம்புகிறேர்கள்? எந்த ஆட்சி முறையிலும்,எந்த அமைப்பிலும் இது இருக்கவே செய்யும் விக்கி."

>>>>>>>>>>>>

முடியாது என்று ஒன்று இல்லை தலைவரே.......
இறந்தவனை உயிர் பித்தல் தவிர.....சத்தியமாக முடியும் அதற்க்கு நமக்கு ஒரு சமுதாயக் காதல் தேவை தலைவரே.....

விக்கியுலகம் said...

@Carfire

" Carfire said...
///ஒரு சரியான குடிமகனால் மட்டுமே தன்னை சரிசெய்துகொண்டு தன சுற்றத்தை சரி செய்ய முடியும் என்பது என் கருத்து.........!/////
நம்மள சரி செய்யுறது ரொம்ப சுலபம் மாம்ஸ்.... ஆனா நம்ம சுற்றத்த சரி செய்ய முடியுமான்னு எனக்கு தெரியல...
அப்படி சரி பண்றதுக்கு ரொம்ப தில்லு வேணும் அதே நேரம் கால அவகாசமும் நெறைய வேணும்....
இது உங்கள demotivate பண்ண இல்ல..."

>>>>>>

நண்பா கடமைக்காக 40 வயது வரை உழைப்பேன்...அடுத்து என் நாட்டுக்காக உழைக்க ஆண்டவன் அருளுவான் நம்பிக்கையே வாழ்கை நண்பா!

எகா: எவ்ளவோ பாத்துட்டோம் இது பாக்க மாட்டோமா!

ரஹீம் கஸாலி said...

அப்படியே இந்த காதல் திருமணம் புரிந்தவர்களுக்கு சலுகை அதிகமா அறிவிசீங்கன்னா......///
நல்ல யோசனை

MANO நாஞ்சில் மனோ said...

பேசாம நீரே வலுகட்டாயமாக முதல்வர் நாற்காலில உக்காந்துரும் ஒய்....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
"# கவிதை வீதி # சௌந்தர் said...
முதலில் வடை வாங்கிட்டு இப்ப போய் இணைக்கிறேன்..."

>>>>>>>>>>>>

வாயா மாப்ள உன் போன் நம்பர் கொடு ஹிஹி!//

சொம்பு நசுக்கப்படும் ஜாக்கிரதை....

MANO நாஞ்சில் மனோ said...

//Carfire said...
தமிழ் மனம் witgetஆல பேஜ் லோட் ஆகுறது ரொம்ப ஸ்லோவா இருக்கு அத கொஞ்சம் நீக்கிடுங்க.....//

இல்லையே நல்லாதானே மக்கா இருக்கு இன்னைக்கு ஓட்டு போட ஈசியா இருந்துச்சே....

MANO நாஞ்சில் மனோ said...

//..அப்படியே இந்த காதல் திருமணம் புரிந்தவர்களுக்கு சலுகை அதிகமா அறிவிசீங்கன்னா.......சீக்கிரத்துல..........அடுத்த தலைமுறையாவது அருவா தூக்காம இருக்கும்..//


நல்லாத்தான் மூளையை கசக்கிருக்கீரு....

MANO நாஞ்சில் மனோ said...

//கொசுறு: தக்காளிக்கு மூளை கலங்கிப்போசின்னு நெனசிக்குவாங்களோ ஹிஹி//


நல்லபடியாதான் கலங்கி இருக்கு.....

MANO நாஞ்சில் மனோ said...

//எப்படியும் எல்லா ஜாதியும் ஒன்னுக்கு ஒன்னு மாமன் மச்சானாயிட்டா உங்க கிட்ட சண்டைக்கு வர மாட்டாங்க.............சட்டம் ஒழுங்கு பிரச்சன ஈசியா ஒழுங்குக்கு வந்துடும்..........இதெல்லாம் பதவிக்கு வரும் அம்மாவோ அய்யாவோ செய்வாங்களா...//


நடக்குற காரியத்தை பேசுங்கய்யா....

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

"ரஹீம் கஸாலி said...
அப்படியே இந்த காதல் திருமணம் புரிந்தவர்களுக்கு சலுகை அதிகமா அறிவிசீங்கன்னா......///
நல்ல யோசனை"

>>>>>>>>>>>

வாய்யா மாப்ள........நீயும் நம்ம கட்சிய்யா!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...
பேசாம நீரே வலுகட்டாயமாக முதல்வர் நாற்காலில உக்காந்துரும் ஒய்..

>>>>>>>>>>

காலம் கனியும் அண்ணே புடிப்போம் மக்கள் மனத்தை......வெறும் நாற்காலியை அல்ல!"
..............................

வாயா மாப்ள உன் போன் நம்பர் கொடு ஹிஹி!//

சொம்பு நசுக்கப்படும் ஜாக்கிரதை....

>>>>>>>>>>>>>>>

ஏன்யா ஆடு தானா வந்துது கெடுத்து புட்டீரே!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

நல்ல கருத்துக்களுக்கு நன்றி மனோ மாப்ள ஹிஹி!

சென்னை பித்தன் said...

சாதி வேண்டும்! நிச்சயமாய்ச் சாதி வேண்டும்
ஒவ்வோரு ஆணுக்கும் கட்டாயம் ஒரு பெண்சாதி வேண்டும்!
மங்கையர் தலையில் சூட சாதி மல்லி வேண்டும்!சாதி முல்லை வேண்டும்!
வாழ்க்கையில் முன்னேற ’சாதி’க்கும் எண்ணம் வேண்டும்
மனிதரைப் பிரித்து வைக்கும் பொல்லாத சாதி வேண்டாம்!

இரவு வானம் said...

ஜாதி இல்லையடி பாப்பான்னு தெரியாதா மாம்ஸ் உங்களுக்கு? ஓட்டுபெட்டி வச்சதே தப்பு, அதுல நான் ஓட்டு வேற போட்டேன் அதுவும் தப்பு, இப்ப அத வச்சி ஒரு பதிவு வேறயா? தாங்காது மாம்ஸ்

நிரூபன் said...

போடுங்கய்யா... கும்மி...

நிரூபன் said...

இதிலிருந்து என்ன தெரியவருகிறது என்று மேலாக பார்க்காமல் சற்று ஆழ்ந்து கவனித்தால்.......ஒரு விஷயம் புலப்படுகிறது....//

யோ, என்னய்யா மனுசன் நீங்க, கீழை ஆழ்ந்து கவனித்தால், நிர்வாணமாக நிற்கிற சிலை தான் தெரிகிறது சகோ.

MANO நாஞ்சில் மனோ said...

நான் வந்துட்டேன் மறுபடியும்....

சி.பி.செந்தில்குமார் said...

இப்போ விக்கி மனோ யார் நல்லவன்னு தெரிஞ்சிடும். ஹி ஹி

விக்கியுலகம் said...

வாங்கய்யா வாங்க ஹிஹி!

நிரூபன் said...

சகோ நாஞ்சில் மனோ, வந்திட்டேன் என்று சொன்னா, எப்பூடி...ஏதாவது தொடங்க வேண்டாம்.

நிரூபன் said...

சமூகத்தின் நம்பிக்கைகளைத் தங்கள் பரம்பரை பரம்பரையாக காப்பாற்ற நினைக்கும் புத்திசாலிகள் இருக்கும் வரை ஜாதியும் இருக்கும் சகோ. இதனை நிறுத்த வேண்டும் என்றால் எங்கள் நாடுகளில், பிள்ளைகள் வளர்ந்ததன் பிற்பாடு சுயமாக முடிவெடுக்கும் நிலை, பெற்றோரிடமிருந்து தனித்து வாழும் நிலை, கலப்பு மணம் செய்யும் முறை உருவாக வேண்டும்,

அப்போது தான் ஜாதி இல்லாத சமுதாய முன்னேற்றம் சாத்தியமாகும்.

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா ஒருத்தனையும் காணோம்....???

நிரூபன் said...

இதுக்கும் அரசாங்கத்துக்கிட்டே போகவேண்டி இருக்கும் ஹிஹி...........அய்யா எவ்ளவோ இலவசம் அறிவிக்கிறீங்க.........அப்படியே இந்த காதல் திருமணம் புரிந்தவர்களுக்கு சலுகை அதிகமா அறிவிசீங்கன்னா.......சீக்கிரத்துல..........அடுத்த தலைமுறையாவது அருவா தூக்காம இருக்கும்.............நீங்களும் ஜாதி அடிப்படையில வேட்பாளரு தேடி மண்டைய குயப்பிக்க வேணாமுங்க..//

பெற்றோரைச் சார்ந்து வாழும், அல்லது பெற்றோர் சொல்லுக்கு கீழ்ப் படிந்து வாழும் பிள்ளைகளின் மனதை மாற்றினால் தான் இது சாத்தியம், உதாரணமாக பிள்ளைகள் தனித்து வாழ வேண்டும், அப்போது தான் இது சாத்தியம்,
கலப்பு மணம் புரிந்து ஒரு சமூகத்தோடு சேர்ந்து வாழ்கையில் அச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நையாண்டி பண்ணுவார்கள். இது தானே எமது சமூக இயல்பு சகோ.

MANO நாஞ்சில் மனோ said...

அப்போ அருவாளை முதுகுல சொருவிர வேண்டியதுதான்.....

விக்கியுலகம் said...

இங்க பார்ற அம்பயர் வந்து இருக்கார் ஹிஹி

நிரூபன் said...

ஒவ்வோர் மனிதன் உடலிலும் ஓடுவது சிகப்பு இரத்தம் தான்,
எல்லா மனிதர்களும் சரி சமனே எனும் நிலமை எப்போ உருவாகிறதோ, அன்று எங்கள் நாடுகளில் புதிய புரட்சி, அபிவிருத்தி, முன்னேற்றம் உருவாகும்.

இது சாதி பற்றி நான் செய்த ஆராய்ச்சியினூடாக கண்ட உண்மையும் கூட.

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
இப்போ விக்கி மனோ யார் நல்லவன்னு தெரிஞ்சிடும். ஹி ஹி//

எலேய் குடும்பத்துல குழப்பம் உண்டாக்காதீரும் ஒய்...

விக்கியுலகம் said...

" MANO நாஞ்சில் மனோ said...
அப்போ அருவாளை முதுகுல சொருவிர வேண்டியதுதான்....."

>>>>>>>>>>>

யார் முதுகுல ஹிஹி

MANO நாஞ்சில் மனோ said...

// விக்கி உலகம் said...
இங்க பார்ற அம்பயர் வந்து இருக்கார் ஹிஹி//

யாரு அந்த நாதாரி சிபி'தானே.....ஹி ஹி ஹி....

நிரூபன் said...

என்னய்யா. எல்லோரும் சைலண்ட் ஆகிட்டீங்க

விக்கியுலகம் said...

"பெற்றோரைச் சார்ந்து வாழும், அல்லது பெற்றோர் சொல்லுக்கு கீழ்ப் படிந்து வாழும் பிள்ளைகளின் மனதை மாற்றினால் தான் இது சாத்தியம், உதாரணமாக பிள்ளைகள் தனித்து வாழ வேண்டும், அப்போது தான் இது சாத்தியம்,
கலப்பு மணம் புரிந்து ஒரு சமூகத்தோடு சேர்ந்து வாழ்கையில் அச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நையாண்டி பண்ணுவார்கள். இது தானே எமது சமூக இயல்பு சகோ"

>>>>>>>>>>>>

அதைத்தான் நானும் சொல்லி இருக்கேன்..........காதல் எனும் சமுதாயம் அமைந்தால் தானாக இந்த ஜாதி அமைப்புகள் தூளாகும்!

நிரூபன் said...

MANO நாஞ்சில் மனோ said...
அப்போ அருவாளை முதுகுல சொருவிர வேண்டியதுதான்.....//

சகோ, எனக்கு இளநீர் வேண்டாம்,. வழுக்கல் தான் வேண்டும், கிடைக்குமா?

விக்கியுலகம் said...

ஒவ்வோர் மனிதன் உடலிலும் ஓடுவது சிகப்பு இரத்தம் தான்,
எல்லா மனிதர்களும் சரி சமனே எனும் நிலமை எப்போ உருவாகிறதோ, அன்று எங்கள் நாடுகளில் புதிய புரட்சி, அபிவிருத்தி, முன்னேற்றம் உருவாகும்.

இது சாதி பற்றி நான் செய்த ஆராய்ச்சியினூடாக கண்ட உண்மையும் கூட.
>>>>>>>>>>>>>>>>>>>

எதுவும் தானாக உருமாறாது.................
மாற்ற வேண்டும் நண்பா..........மாற்றுவோம்

நிரூபன் said...

சிபி மேல ஏன் இந்தக் கொலை வெறி..

விக்கியுலகம் said...

" MANO நாஞ்சில் மனோ said...
// விக்கி உலகம் said...
இங்க பார்ற அம்பயர் வந்து இருக்கார் ஹிஹி//

யாரு அந்த நாதாரி சிபி'தானே.....ஹி ஹி ஹி...."

>>>>>>>>>>>>

ஆமாமா ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//அதைத்தான் நானும் சொல்லி இருக்கேன்..........காதல் எனும் சமுதாயம் அமைந்தால் தானாக இந்த ஜாதி அமைப்புகள் தூளாகும்!///

கன்னியாகுமரி'ல எங்க ஊர் சமத்துவபுரம் ஆகிரிச்சிய்யா....பசங்க குண்டக்க மண்டக்க லவ் பண்ணி செட்டியார், தேவர், நாடார், நாவிதர், எல்லாரும் சொந்தகாராகி இருக்காங்க....

விக்கியுலகம் said...

"கன்னியாகுமரி'ல எங்க ஊர் சமத்துவபுரம் ஆகிரிச்சிய்யா....பசங்க குண்டக்க மண்டக்க லவ் பண்ணி செட்டியார், தேவர், நாடார், நாவிதர், எல்லாரும் சொந்தகாராகி இருக்காங்க...."

>>>>>>>>>>>>

இது எத்தனை விழுக்காடு மனோ...........இப்புவியில் ஜாதி என்பதை அறுப்போம் அல்லது நாம் வீழ்வோம் என்று சொல்ல நான் தலைவனல்ல..........ஒரு தொண்டனாக கடமையே கண்ணாக உழைக்கு ஒரு மனிதனாக இந்த சமுதாயத்தை மாற்ற துடிக்கும் ஒரு சாதாரண குடிமகனாக!

MANO நாஞ்சில் மனோ said...

//நிரூபன் said...
சிபி மேல ஏன் இந்தக் கொலை வெறி..///

எவ்வளவு அடிச்சாலும் மனுஷன் தாங்குரான்ய்யா அதான் ஹி ஹி ஹி ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

கொய்யால சிபி எஸ்கேப் ஆயாச்சு....

MANO நாஞ்சில் மனோ said...

//இது எத்தனை விழுக்காடு மனோ...........இப்புவியில் ஜாதி என்பதை அறுப்போம் அல்லது நாம் வீழ்வோம் என்று சொல்ல நான் தலைவனல்ல..........ஒரு தொண்டனாக கடமையே கண்ணாக உழைக்கு ஒரு மனிதனாக இந்த சமுதாயத்தை மாற்ற துடிக்கும் ஒரு சாதாரண குடிமகனாக!//


அதேதான் மக்கா....

விக்கியுலகம் said...

இனிவரும் தலைமுறை மனிதன் தான் இன்ன சாதியென்று சொல்லத்தெரியாமல் முழிக்க வேண்டும் அப்பேற்பட்ட சமுதாயம் அமைய நாம் முயல வேண்டும் நண்பர்களே...........

MANO நாஞ்சில் மனோ said...

சர சரன்னு வந்தாங்க இப்போ ஒருத்தனையும் காணோம்....

விக்கியுலகம் said...

நண்பர்களே உங்கள் மொழி இனம் கடந்த உறவு தேவை இதற்க்கு ஒரு முலாம் பூச வேண்டும் என்றால் உடைக்க வேண்டியவை அதிகம் உண்டு இந்த நாட்டில்.......முதல் நம் இரும்பு இதயக்கதவை திறப்போம் நமது அடுத்த தலைமுறை பட்டாம் பூச்சிகளாக வளருட்டும்.........
நம்மைப்போல் விட்டில் பூச்சிகளாக அல்ல!

மைந்தன் சிவா said...

சந்தேகமே இல்லை..தக்காளிக்கு மூளை கொளம்பிரிச்சு தான்...
தக்காளி விலை ஏறிடிச்சோ??
இருக்காதே??
அப்புறம் என்ன??
ஜாதியகாட்டி தப்பிக்க பாக்கிராரோ??
இருக்கும் இருக்கும்

! சிவகுமார் ! said...

//எப்படியும் எல்லா ஜாதியும் ஒன்னுக்கு ஒன்னு மாமன் மச்சானாயிட்டா உங்க கிட்ட சண்டைக்கு வர மாட்டாங்க.//

யார் மாமன், யார் மச்சான் அப்டிங்கற விசயத்துல சண்டைய கிளப்பி விட்டு உங்க அட்ரசை குடுத்துருவேன்..

நா.மணிவண்ணன் said...

அண்ணே அண்ணே

நா.மணிவண்ணன் said...

என்னனேஇன்னைக்கு ரெண்டு பெக்கு ஜாஸ்தி ஆய்டுச்சா

FOOD said...

உங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. ஒப்பேறனுமே!

செங்கோவி said...

அரசியலுக்கு வாங்க தலிவா..இன்னும் ஏன் யோசிக்கிறீங்க?

அருள் said...

வரலாறு காணாத வாக்குப்பதிவு எனும் கட்டுக்கதை.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_23.html

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !

"! சிவகுமார் ! said...

//எப்படியும் எல்லா ஜாதியும் ஒன்னுக்கு ஒன்னு மாமன் மச்சானாயிட்டா உங்க கிட்ட சண்டைக்கு வர மாட்டாங்க.//

யார் மாமன், யார் மச்சான் அப்டிங்கற விசயத்துல சண்டைய கிளப்பி விட்டு உங்க அட்ரசை குடுத்துருவேன்.."

>>>>>>>>>>>

மாப்ள ஏன் இப்படி குண்டக்கவே யோசிக்கிற ஹிஹி!

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

"மைந்தன் சிவா said...

சந்தேகமே இல்லை..தக்காளிக்கு மூளை கொளம்பிரிச்சு தான்...
தக்காளி விலை ஏறிடிச்சோ??
இருக்காதே??
அப்புறம் என்ன??
ஜாதியகாட்டி தப்பிக்க பாக்கிராரோ??
இருக்கும் இருக்கும்"

>>>>>>>>>>>

வாயா வா மாப்ள ஹிஹி!

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

"நா.மணிவண்ணன் said...

என்னனேஇன்னைக்கு ரெண்டு பெக்கு ஜாஸ்தி ஆய்டுச்சா"

>>>>>>

மாப்ள என் இனமடா நீ ஹிஹி!

விக்கியுலகம் said...

@FOOD

"FOOD said...

உங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. ஒப்பேறனுமே!"

>>>>>>>>>>>

நண்பா எதுவும் நடக்கும் மனங்கள் இணைந்தால்!

விக்கியுலகம் said...

@அருள்

வருகைக்கு நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

@செங்கோவி

"செங்கோவி said...

அரசியலுக்கு வாங்க தலிவா..இன்னும் ஏன் யோசிக்கிறீங்க?"

>>>>>>>>>>

மாப்ள சீகிரத்துல ஹிஹி!