வணக்கம் நண்பர்களே..............
மணக்கும் ஆறு(!)............இந்தப்பேரை கேட்டவுடன் நம்மூரு மக்களை எண்ணிப்பார்க்கிறேன்..........என்ன ஒரு ஆனந்தம்...........பல கட்சிக்கரப்பயளுங்க வந்தும் இன்னும் இப்படியே மணக்கிறதே இந்த ஆறு ஏன்......கொஞ்சம் பின்னாடி போவோம்....பின்னாடின்னா கொஞ்ச காலத்துக்கு பின்னாடின்னு அர்த்தம்.............!
கூவம்...இந்த பெயரை சொல்லும்போதே நம் சென்னை மக்கள் முகம் அஷ்டகோனலாவதை பார்க்கலாம்..........கிட்ட தட்ட 75 கிமீ சுற்றிவரும் நதி அல்ல சாக்கடை இது...........இப்படியாக்கியவர்கள் யாரு!
ஒரு காலத்துல தர்மபுரிய தாயகமா கொண்டு ஆரம்பிச்ச இந்த சிற்றாறு.............தமிழ்நாட்டு கால மாறுப்பாட்டால திருவள்ளுருல இருந்து மாறிக்கிச்சி...........முன்கால மக்களுக்கு தெரியும் இது ஒரு படகு போக்குவரத்து நடந்த ஆறுங்கறது.........(எ.கா. மதராசப்பட்டினம்........சினிமாவோட சொல்லணும் ஹிஹி!)
2004 ல வந்த சுனாமி இந்த ஆத்த சுத்திகரிச்சி விட்டுட்டுட்டு போச்சி.......அப்படியும் நம்ம மக்கள்.........நாங்க எப்பவும் சுத்தத்துக்கு அடிமையாக மாட்டோம்ங்கர கொள்கைள விழிப்பா இருந்ததால இப்ப மறுபடியும் சாக்கடயாகிப்போச்சி.........
இத தூர் வார்ரன்னு வந்த முதல்வர் மகனும் அவரோட எதிர்காலத்துக்காக அப்படியே கெடப்புல போட்டு வச்சி இருக்காரு.............
இன்னொரு பேரு உங்களுக்கு தெரியும்னு நெனைக்கிறேன்......"அம்பட்டன் பிரிட்ஜ் - அம்பட்டன் வாராவதி" என்று அன்பாக அழைக்கப்பட்ட ஹாமில்டன் பிரிட்ஜ்..............இது சாக்கடை மேல கட்டப்பட்ட சிறிய பாலம்....இன்னிக்கி அம்பேத்கர் பாலம்னு அழைக்கப்படுது..........இப்போ இதுக்கு அருகில தான் ஒரு மிகப்பெரிய வணிக வளாகம் கட்டப்பட்டு இருக்கு.......அந்த வணிக வளாகத்துக்கு பின்னாடி இருக்க மக்கள் யாரும் இது உள்ள நுழையற அளவுக்கு துட்டு வச்சி இருக்காங்களான்னு தெரியல(!)
கொசுறு: கூவம் கோவமா இருக்கு மக்களே புரிஞ்சிக்கங்க ஹிஹி!.....சீக்கிரம் மாத்துவாங்களா இல்ல மாறுவாங்கலா டவுட்டு..........உங்க டவுடுகள சொல்லுங்க நண்பர்களே...........

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
75 comments:
ஹா ஹா
வடை,,,,,,
கம்பு
அருவா
கத்தி
குத்து
வெட்டு
பஜ்ஜி
போண்டா
மோகினி
சுந்தரி
கத்தரி
தோட்டா
குண்டு
கடப்பாரை...
பண்ணி
ஊழல்
ஸ்பெக்ட்ரம்
ஆ ராசா
ராடியா
ரவுடி
களி
ஜெயில்ல
திகார்
இப்போ
தின்னான்
அப்புறம்
தமிழா
செய்யாதே
ஊழல்
திங்கான்
உழைத்து
வரும்
வேண்டி
திங்க
களி
உயர்ந்திடுவாய்
நீ உயரே
நண்பா
சாப்பிடு
உன்னை
போற்றும்
சமூகமும்
குடும்பமும்
நேர்மை
நீதி
பண்பாடும் பாடும்
அம்பது, இரு இனி போயி படிச்சிட்டு வாரேன்....
தவறாய்
கடமை
ஹி ஹி ஹி ஹி அந்த பொண்ணு....
//.உங்க டவுடுகள சொல்லுங்க நண்பர்களே...........//
அதான் உம்ம பிளாக்கை நாரடிச்சிட்டேனே...
//.இப்போ இதுக்கு அருகில தான் ஒரு மிகப்பெரிய வணிக வளாகம் கட்டப்பட்டு இருக்கு.......அந்த வணிக வளாகத்துக்கு பின்னாடி இருக்க மக்கள் யாரும் இது உள்ள நுழையற அளவுக்கு துட்டு வச்சி இருக்காங்களான்னு தெரியல(!)//
இது கண்டிப்பா ஏதாவது அரசியல்'வியாதி'காரனுக்கு சொந்தமானதாதான் இருக்கும்....
mappas na kalaiyile ofu finction kku poyirunthen..,
oru full mantion house kaali. appadi yirunnithum comments correctta ?
oru full..ippathan naa hot drinks kku palagaren
உத்தமபத்தினன் தக்காளி வாழ்க
நாங்க எப்பவும் சுத்தத்துக்கு அடிமையாக மாட்டோம்ங்கர கொள்கைள விழிப்பா இருந்ததால இப்ப மறுபடியும் சாக்கடயாகிப்போச்சி........//
ஹா...ஹா...யதார்த்தத்தை அலசியிருக்கிறீர்கள்.
கூவம் ஆற்றுக்கும் படத்தில் இருக்கும் அந்தப் பெண்ணிற்கும் என்ன தொடர்பு?
அவா, அந்த ஆற்றில் குளித்துத் தான் வெள்ளையாக வந்தாவா?
இப் பதிவு தொடர்பாக என்ன சொல்வதென்றே தெரியவில்லை, சென்னை மாநகரத்தில் உல்லாசப் பிரயாணிகளை கவர வேண்டும் என்றால், இந்த ஆற்றினை அரசுத் துறையினர் சுத்திகரித்து, பாதுக்காக்க வேண்டும். சுற்றுச் சூழலை சுகாதாரமாக பேணுவதற்கும் இந்த ஆற்றை நல்ல முறையில் பராமரிக்க வேண்டிய வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
மணக்கும் பதிவு!
மணக்கும் பதிவு!
இத தூர் வார்ரன்னு வந்த முதல்வர் மகனும் அவரோட எதிர்காலத்துக்காக அப்படியே கெடப்புல போட்டு வச்சி இருக்காரு.............
:)
போட்டிங் (படகுச்சேவை) நடத்தவும் பிளான் போட்டிருந்தாரெல்லே :)
மனோ... கூவத்துல சும்மா அள்ளித் தெளிச்சிருக்கிங்களே...நாத்தத்த (கமெண்ட்டை சொன்னேன்)
விக்கி..கடைசில அந்த கண்ணி..எதுக்குப்பா.... கண்ணு கட்டிருச்சே
கடைசி படத்துக்கும்..கூவத்துக்கும் என்ன சம்மந்தம்.
@MANO நாஞ்சில் மனோ
மணக்க வச்சதுக்கு நன்றி மனோ ஹிஹி!
@சி.பி.செந்தில்குமார்
நான் எப்ப சொன்னேன் ஹிஹி!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
என்னய்யா ஆச்சி உனக்கு..........நீயும் மக் சிஸ்டத்துக்கு போயிட்டியா.........
வேனாம்யா பெக்குலையே நிறுத்திப்போம் ஹிஹி!
@செங்கோவி
சரி சரி புரியுது ஹிஹி!
@நிரூபன்
வருகைக்கு நன்றி மாப்ள....பதிவு மணக்கும்போது கூட இந்த குயந்தையும் மணக்கட்டுமே..........ஹிஹி!
@தமிழ்வாசி - Prakash
வருகைக்கு நன்றி மாப்ள....பதிவு மணக்கும்போது கூட இந்த குயந்தையும் மணக்கட்டுமே..........ஹிஹி!
@Jana
ஆமான்யா மாப்ள!...நான் கூட அதுக்கு தான் வைடிங்!
@! சிவகுமார் !
பாத்தியா மாப்ள நீயும் அந்த பொண்ண பத்தி கேக்குறியே ஏன் இந்த மணக்கும் நதிய விட்டுட்டே டவுட்டு ஹிஹி!
கீழ உள்ள கொசுறுவ படிக்கவே முடியல....... தக்காளி படம் போடுறதுதான் போடுற, எல்லாத்துக்கும் கீழ போடலாம்ல?
நம்ம துணைமுதல்வர், கூவத்தை சுத்தப் படுத்த சிங்கப்பூர் கூட சேந்து 10வருட திட்டம் போட்டாரே அதுவா கெடப்புல கெடக்கு?
@பன்னிக்குட்டி ராம்சாமி
"பன்னிக்குட்டி ராம்சாமி said...
கீழ உள்ள கொசுறுவ படிக்கவே முடியல....... தக்காளி படம் போடுறதுதான் போடுற, எல்லாத்துக்கும் கீழ போடலாம்ல?
>>>>>>>>>>>
ங்கனா சொல்லிட்டீங்க இல்ல முயற்சி பன்றேனுங்க!
....................
நம்ம துணைமுதல்வர், கூவத்தை சுத்தப் படுத்த சிங்கப்பூர் கூட சேந்து 10வருட திட்டம் போட்டாரே அதுவா கெடப்புல கெடக்கு
>>>>>>>>>>>>
அதே அதே சபாபதே!
Post a Comment