Followers

Monday, April 25, 2011

காணவில்லை உதவவும்!

வணக்கம் நண்பர்களே........

பன்னிக்குட்டி ராமசாமியை காணவில்லை தயவு செய்து உதவவும்....கடந்த 15 நாட்களாக தேடியும் கிடைக்க வில்லை எந்த சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் என்பதை கண்டு பிடித்து தருபவர்களுக்கு இனாம் வழங்கப்படும்....

இப்படிக்கு இடிச்சபுளி சங்கம்.................
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

25 comments:

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா அண்ணன் ராம்சாமி இப்போது இந்தியாவில் தான் இருக்கிறார்.. இலவச ஸ்பெஷல் ,மாநிலத்தின் தென்கோடி நகரத்தில் இருக்கிறார்..

Appavi said...

elction நேரத்துல , ஆடு கடைக்கலன்னு , பன்னிய அறுத்து பிரியாணி போட்டுடாங்க.. அதான் ...இன்னிமே தேடறது வேஸ்டு.

தமிழ்வாசி - Prakash said...

அய்யயோ.....பண்ணிகுட்டிய கானலியா? ஏப்பா, போலீசார் பண்ணிக்குட்டிய கண்டுபிடிச்சு கொடுங்க.

MANO நாஞ்சில் மனோ said...

அய்யய்யோ அப்பிடியா......

MANO நாஞ்சில் மனோ said...

//
இப்படிக்கு இடிச்சபுளி சங்கம்.....///


நான் இந்த சங்கத்து ஆளு கிடையாதுங்கோ.....

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

" சி.பி.செந்தில்குமார் said...
haa haa ஹா ஹா அண்ணன் ராம்சாமி இப்போது இந்தியாவில் தான் இருக்கிறார்.. இலவச ஸ்பெஷல் ,மாநிலத்தின் தென்கோடி நகரத்தில் இருக்கிறார்.."

>>>>>>>>>>>

அது எந்த மாநிலம் விளக்கவும்.....!

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

"தமிழ்வாசி - Prakash said...
அய்யயோ.....பண்ணிகுட்டிய கானலியா? ஏப்பா, போலீசார் பண்ணிக்குட்டிய கண்டுபிடிச்சு கொடுங்க."

>>>>>>>>>

மாப்ள காணோம்யா கூட போன போலிசய்யும் காணுமாம்!

விக்கியுலகம் said...

@Appavi

" Appavi said...
elction நேரத்துல , ஆடு கடைக்கலன்னு , பன்னிய அறுத்து பிரியாணி போட்டுடாங்க.. அதான் ...இன்னிமே தேடறது வேஸ்டு"

>>>>>>>>>>>>>>

ஐய்யய்யோ இப்படி சொல்லி புட்டீங்களே!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

மக்கா காணோம்யா காணோம்!

ஆகாயமனிதன்.. said...

ஆமாம், எந்த மொக்கை பதிவும் - கமென்சும் காணமே !யப்பா யாரவது தெரிஞ்சா தகவல் கொடுங்க...முதல்ல CP க்கு தகவல் கொடுங்க !

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பன்னி இப்போ ஒரு கடற்கரை நகரில் உள்ள உல்லாச ஹோட்டல் ல இருக்காரு.....

விக்கியுலகம் said...

@ஆகாயமனிதன்..

"ஆகாயமனிதன்.. said...
ஆமாம், எந்த மொக்கை பதிவும் - கமென்சும் காணமே !யப்பா யாரவது தெரிஞ்சா தகவல் கொடுங்க...முதல்ல CP க்கு தகவல் கொடுங்க!"

>>>>>>

அடங்கோனியா இது வேறயா ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
பன்னி இப்போ ஒரு கடற்கரை நகரில் உள்ள உல்லாச ஹோட்டல் ல இருக்காரு....."

>>>>>>>>>>>>>

ஓஹோ நீர் தான் அவருக்கு PRO வா ஹிஹி!

ஆகாயமனிதன்.. said...

விக்கி..
அது அடங்கொன்னியா !!!!!!!! அட கொன்னியா இல்ல !!!
CP யக் கேளுங்க புட்டுப் புட்டு வைக்கும் !!

கக்கு - மாணிக்கம் said...

நம்ம பன்னி இப்போ கோவையில் தான் இருக்கு. அட....கொஞ்சம் சும்மா இருக்கப்பா....அது தானா ஒரு நா வெளியில வந்துதானே ஆவணும். பிரியாணி போட தயாரா இருங்க. அதுசரி, இந்த பன்னி பிரியாணிய யாரு துன்றது? சி.பி. செந்திலும், சதீஷ் குமாரும் மட்டும் தின்னுங்கோ !

! சிவகுமார் ! said...

அவர் உல்லாச கடற்கரை பங்களாவில் கிளுகிளுப்.....

டக்கால்டி said...

நான்கூட என்ன தான் சொல்லிட்டீங்களோன்னு பதறிட்டேன். உள்ள வந்து பார்த்தா நம்ம பார்ட்னரு, அவரு இந்நேரம் எங்கேயாவது குளு குளு கூழ் குடிச்சிட்டு இருப்பாருங்க

Speed Master said...

அவரு ரொம்ப பிஸி


சீன தத்துவம் தமிழில்

http://speedsays.blogspot.com/2011/04/blog-post_26.html

அஞ்சா சிங்கம் said...

யோவ் கழுத்துல போட்டிருந்த லைசன்சு காலாவதி ஆகி போச்சி அதனால வெளியே வந்தா கார்பரேசன் காரங்க பிடிச்சிட்டு போய்டுவாங்க .....
யாராவது காசு போட்டு லைசன்சு வாங்கி குடுத்தா வெளியே வருவாரு கலக்சனை ஆரம்பிக்கலாமா?

நிரூபன் said...

நம்ம பன்னிக் குட்டியைக் காணோமா?

இந்தக் கவலையில் தான் தமிழ் மணம் அடிக்கடி பணிப் புறக்கணிப்புச் செய்கிறதா?

நிரூபன் said...

குளு குளு குமரிகளோடு அண்ணன் குஜாலாக இருப்பதாக சேதிகள் வருகிறதே! மெய்யாலுமே?

நிரூபன் said...

பன்னிக் குட்டி எங்கே?
கண்டு பிடித்து தருவோருக்கு, அவரின் பார்ட்னர் டக்கால்டி பரிசு வழங்குவார்.

நிரூபன் said...

பன்னி, எங்கிருந்தாலும் ஓடி வருக....

சேக்காளி said...

தேர்தலில் 49 ஓ போட்டுட்டு விசாரணையில இருப்பாரோ?.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா டேய்ய்.... நீ ஒரு ஆளு போதும்யா........! உனக்கு ஒருநாள் விருந்து வைக்கிறேன்.....தக்காளி அப்புறம் இருக்கு...!