Followers

Tuesday, April 19, 2011

சென்னை என்னை போடா வெண்ணை என்றது - 2

வணக்கம் நண்பர்களே...........இந்தப்பகுதிக்கு வரவேற்ப்பு அளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.............தொடர்கிறேன்.......


வாத்தியார்................இந்த பெயர் அங்கு ரொம்ப பிரபலம்............அவர் ஒரு முன்னாள் ரவுடி என்று ஊருக்கே தெரியும்.......ஆனாலும் அவருக்கு எல்லோரிடமும் பயம் கலந்த மரியாதை இருந்தது.......அவருக்கு ஒரு கை ஒரு கால் நரம்பு துண்டிக்க பட்டதால் அவரால் சராசரியாக நடக்க இயலாது..........


இன்றைய படங்களில் நம் தலைவலி நடிகர் ட்ரெயினில் ஜம்ப் செய்வது போல இவரு அந்த காலத்தில் காவலர்களிடம் இருந்து தப்பிக்க ஒரு ட்ரெயினில் இருந்து அடுத்த ட்ரெயின்னுக்கு ஜம்ப் அடித்து விட்டாராம்.......அதனால் ஒரு முறை கைது செய்யப்பட போது மருத்துவமனையில் வைத்து இரு நரம்புகளை கட் செய்து விட்டார்களாம்......

ப்ளாஷ் பேக் ஓவர்..........

தொடருகிறது கலிகாலம்:

"தம்பி எனக்கு ஒரு உதவி செய்றியா"

சொல்லுங்க அய்யா......

எனக்கு தினமும் காலையில் பால் வாங்கி வந்து தருவியா............

வாங்கி தரேனுங்க.....(அப்போது பால் டோக்கன் முறை 4 மணிக்கு பூத்தில் போய் நின்றால் தான் கிடைக்கும்)

இப்படி ஆரம்பித்த அவருடைய தொடர்ப்பு வலுவானது.......(சனி உச்சத்துக்கு போய் கொண்டு இருந்தது!)

கொஞ்ச கொஞ்சமாக அவர் எனக்கு ரோல் மாடலானார்..........

ஒரு நாள் ரோட்டில் கிரிகெட் விளையாடிக்கொண்டு இருக்கும் போது ரப்பர் பந்து அந்த பக்கம் சைக்கிளில் போன அந்தப்பெண் முதுகில் பட்டது..........வலி பொறுக்காமல் சைக்கிளை நிறுத்திய அவள் இறங்கி வந்தாள்...........என்னைப்பார்த்து யாரு பந்த அடிச்சது என்றாள்..........நான் ஒரு நிமிடம் தயங்கினேன்....விட்டா ஒரு அறை(செவிலு பழுத்திருச்சி!).....


என்னா அடி அது.....அத்லட்டு கையி இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கும்னு அப்பத்தான் தெரிஞ்சது..........என் நண்பன் ஓடி வந்து.........ஏன்...இப்ப எதுக்கு அடிச்ச பந்து தெரியாம உன் மேல பட்டுடுச்சி.......என்னா தைரியம் உனக்குன்னு சொல்லி அடிக்க கை ஓங்க........அதுக்குள்ள ஒரு கிக்கு விட்டா அந்த கராத்தேக்காரி.......தொப்புன்னு சத்தம்.....திரும்பி பாத்தா அவன் கீழ விழுந்து கிடக்குறான்.........பிச்சிடுவேன்னுட்டு கெளம்பி போயிட்டா...........(மானம் போச்சி மரியாத போச்சி!.....எப்ப இருந்தது டவுட்டு!)

எனக்கு எதோ பேய் அறைஞ்சா மாதிரி நின்னுட்டு இருந்தேன்.......அவன தூக்க கூட இல்ல...........அவனே எழுந்துட்டான்........

டேய் பொண்ணாடா இது பேயி அம்மா என்னமா வலிக்குது...........என்றான்...


சாயந்திரமா........வாத்தியாருகிட்ட இந்த விஷயத்த சொன்னேன்..........அதுக்கு அவரு......உனக்கு நெஞ்சில தைரியமே இல்ல.........வெறும் உடம்ப வளக்காத உள்ள தைரியத்த வளன்னு சொன்னாரு.......

அது எப்படி அய்யா..........

நான் சொல்லித்தாரேன்...........

(தடம் மாற ஆரம்பித்த தக்காளி.........)

தொடரும்.............


கொசுறு: எல்லாரும் நல்லவரே.......இது உலக பழ மொழி.......எல்லோரும் சூழ்நிலைக்கேற்றவரே இது தனி மொழி..........(போட்டோ நான் எடுக்கல்ல ஹிஹி!)- படங்கள் உதவிய google.com க்கு நன்றி.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

33 comments:

சி.பி.செந்தில்குமார் said...

>>கொஞ்ச கொஞ்சமாக அவர் எனக்கு ரோல் மாடலானார்.........

ஆமா.. தக்காளி பெரிய சமூக சேவகரு.. ஃபிளாஸ்பேக்ல சுய சரிதை சொல்றாரு.. அடிங்கோ.....

சி.பி.செந்தில்குமார் said...

டெயிலி என்னை மிரட்றியே.. ஒரு சின்னப்பையனை படுத்தறமேன்னு வெட்கமா இல்ல? ராஸ்கல்

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

ஹிஹி நான் எப்ப சொன்னேன் இப்படி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"டெயிலி என்னை மிரட்றியே.. ஒரு சின்னப்பையனை படுத்தறமேன்னு வெட்கமா இல்ல? ராஸ்கல்"

>>>>>>>>>>>

மக்களே இந்த பழி பாவத்துக்கு நான் ஆளாக மாட்டேன் பாத்துக்கங்க!

அப்போ சின்ன பையன என்ன சொல்றது டவுட்டு!

செங்கோவி said...

அடி தூள்!

விக்கியுலகம் said...

@செங்கோவி

வாய்யா மாப்ள!

பட்டாபட்டி.... said...

அப்பால....?.
:-)

பாரத்... பாரதி... said...

//.(சனி உச்சத்துக்கு போய் கொண்டு இருந்தது!)//


இப்போதும் சனி உச்சத்தில் தான் இருக்கிறது போல..

கக்கு - மாணிக்கம் said...

.(சனி உச்சத்துக்கு போய் கொண்டு இருந்தது!)


எங்களுக்கு?
எட்டுல செவ்வாய். யாராச்சும் பாத்து சொல்லுங்கபா, எட்டுல செவ்வாய் இருந்தா என்ன பண்ணும்னு!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சரி என்னதான் சொல்லியிருக்க பாத்துட்டு வரேன்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ்மணத்துல ஏழாவது ஒட்டு போடுடுடோமில்ல

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...

" பாரத்... பாரதி... said...
//.(சனி உச்சத்துக்கு போய் கொண்டு இருந்தது!)//


இப்போதும் சனி உச்சத்தில் தான் இருக்கிறது போல.."

>>>>>>>>>>>

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

எல்லாரும் நல்லவரே.......இது உலக பழ மொழி.......எல்லோரும் சூழ்நிலைக்கேற்றவரே இது தனி மொழி........--- தக்காளி கரெக்டா தான் சொல்லுது.

விக்கியுலகம் said...

@பட்டாபட்டி....

" பட்டாபட்டி.... said...
அப்பால....?.
:-)"

>>>>>

மாப்ள கலாய்கிற பத்தியா ஹிஹி!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

" !* வேடந்தாங்கல் - கருன் *! said...
சரி என்னதான் சொல்லியிருக்க பாத்துட்டு வரேன்."

>>>>>>>>>>

வாய்யா மாப்ள!

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்

" கக்கு - மாணிக்கம் said...
.(சனி உச்சத்துக்கு போய் கொண்டு இருந்தது!)


எங்களுக்கு?
எட்டுல செவ்வாய். யாராச்சும் பாத்து சொல்லுங்கபா, எட்டுல செவ்வாய் இருந்தா என்ன பண்ணும்னு!"

>>>>>>>>>>>>

தலைவரே நீங்க இத சிபி அய்யாவத்தான் கேக்கணும் இப்ப அவரு தான் இதுல எல்லாமே!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

" !* வேடந்தாங்கல் - கருன் *! said...
எல்லாரும் நல்லவரே.......இது உலக பழ மொழி.......எல்லோரும் சூழ்நிலைக்கேற்றவரே இது தனி மொழி........--- தக்காளி கரெக்டா தான் சொல்லுது."

>>>>>>

நீரே சொல்லிட்டீறு அப்புறமென்ன ஹிஹி!

! சிவகுமார் ! said...

கடைசி படத்துக்கும்........

! சிவகுமார் ! said...

//எனக்கு எதோ பேய் அறைஞ்சா மாதிரி நின்னுட்டு இருந்தேன்.......அவன தூக்க கூட இல்ல.//

நண்பேன்டா!!

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !

"//எனக்கு எதோ பேய் அறைஞ்சா மாதிரி நின்னுட்டு இருந்தேன்.......அவன தூக்க கூட இல்ல.//

நண்பேன்டா!!"

>>>>>>

ஹிஹி!
.................

! சிவகுமார் ! said...
கடைசி படத்துக்கும்........

>>>>>>>>>>>>

சரியா மாப்ள விடு விடு ஆங் பாத்திள்ள!

ரஹீம் கஸாலி said...

விட்டா ஒரு அறை(செவிலு பழுத்திருச்சி!).....காதுல குய்ன்னு சத்தம் வரலியா?

sathish777 said...

ஒரு நல்ல விசயமும் சொல்லி இருக்கீங்க..வியட்நாம் சாப்பாடு பத்தி பதிவு போடுவீங்கன்னு எதிர்பார்க்கேன்..ம்ஹீம்

sathish777 said...

தலைப்பு சூப்பரா இருக்கே

sathish777 said...

தலைப்பு சூப்பரா இருக்கே

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

" ரஹீம் கஸாலி said...
விட்டா ஒரு அறை(செவிலு பழுத்திருச்சி!).....காதுல குய்ன்னு சத்தம் வரலியா?'

>>>>>>

அப்போ சவுண்டு கேக்கல மாப்ள ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

ஒரு நல்ல விசயமும் சொல்லி இருக்கீங்க..வியட்நாம் சாப்பாடு பத்தி பதிவு போடுவீங்கன்னு எதிர்பார்க்கேன்..ம்ஹீம்"

>>>>>>

வருகைக்கு நன்றி தலைவரே

சீக்கிரத்துல போடுறேன்.........

MANO நாஞ்சில் மனோ said...

பிகர்னா சட்டை கிளியத்தான் செய்யும் மச்சி பீல் பண்ணாதே....

MANO நாஞ்சில் மனோ said...

//சாயந்திரமா........வாத்தியாருகிட்ட இந்த விஷயத்த சொன்னேன்..........அதுக்கு அவரு......உனக்கு நெஞ்சில தைரியமே இல்ல.........வெறும் உடம்ப வளக்காத உள்ள தைரியத்த வளன்னு சொன்னாரு...//

இனி அடுத்த ரவுன்டு ஆரம்பம்....

MANO நாஞ்சில் மனோ said...

ஹி ஹி ஹி ஹி அந்த பிகர் போட்டோவின் போஸ் ஹே ஹே ஹே நல்லா இருக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

செவியில ரத்தம் வந்ததா சொன்னாங்களே....

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

MANO நாஞ்சில் மனோ said...
பிகர்னா சட்டை கிளியத்தான் செய்யும் மச்சி பீல் பண்ணாதே....

>>>>>>>>

யோவ் மாம்ஸ் அது சைட் அடிக்கரவனுக்கு ஹூம்!
.................

MANO நாஞ்சில் மனோ said...
செவியில ரத்தம் வந்ததா சொன்னாங்களே....

>>>>>>>>>>>>>>

காதே தனியா வந்தாப்போல பீலிங்கு!
...................

MANO நாஞ்சில் மனோ said...
ஹி ஹி ஹி ஹி அந்த பிகர் போட்டோவின் போஸ் ஹே ஹே ஹே நல்லா இருக்கு....

>>>>>>>>>>>>>>

பார்யா ஜொள்ள ஹிஹி!

நிரூபன் said...

ஞாபகங்களை அழகாக எழுதிக் கொண்டு செல்கிறீர்கள். அந்தக் கராத்தேக்காரியில் தான் கதையின் திருப்பமே இருக்கும் என நினைக்கிறேன். அடுத்த பாகத்தினை படிப்பதற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன் சகோ.

மைந்தன் சிவா said...

அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்...
இன்னும் நல்ல படங்களா போடுங்க..ஹிஹிஹி
சும்மா லுல்லுல்லோஒ