Followers

Wednesday, April 6, 2011

சங்கத்து ஆள அடிச்சவன் எவன்(!?)

வணக்கம் நண்பர்களே................சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...............சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பாத்து சிரிப்பு வருது..............


இடம் தெரிந்த இடம்..............(ஹிஹி!)

டேய் யாரு என் சங்கத்து ஆள அடிச்சது............

ஏன் நான் தான் என்ன பண்ணப்போறே.................


இங்க பாரு என் பேர கேட்டா பாதி நாடு பேதியாகிப்போகும் தெரியுமா..........

அந்த அளவுக்கு நாத்தம் புடிச்சவனா நீ........

நான் பாத்த பார்வையிலேயே எதிராளி எரிஞ்சிடுவான் தெரியுமா...........

எங்க பாரு..............


என்னய்யா பேச்சுக்கு சொன்னா...........அதையே செய்ஞ்சு காட்ட சொல்றே...........

இப்ப என்ன பன்னனும்குற.................

என் மேல போட்ட கேஸ வாபஸ் வாங்கு.............


அது முடியாது...............ஏன்னா என்கிட்ட கொஞ்சமாவது நேர்மை இருக்கு............

ஏன்யா எங்க கிட்ட இல்லாததா...........சொல்றேன் கேட்டுக்க..........இங்கிபீசு தெரியலன்னாலும் இன்னிக்கும் நாங்க வெய்ட்டு.............என்னைய கேட்டு தான் அங்க சட்டமே போடுவாங்க........நான் சொன்னாத்தான் பல ஆவணங்க போயி சேரும்.........பாத்திள்ள நான் அங்கே இல்லாமையே என் ஆள வச்சி பேசவச்சேன்........இதுவரைக்கும் இப்படி இந்த நாட்டுல நடந்திருக்கா................

யோவ் நீ சொல்றதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்..............


சரி இப்ப விஷயம் என்னன்னா..........நான் கொடுக்குற துட்ட வாங்கிட்டு அமைதியா இரு இல்லன்னா கை, காலு இடம் மாறிடும்...............

இந்தமாதிரி நெறய பேர என் சர்வீஸ்ல பாத்து இருக்கேன் அப்பு.............


அப்படியா...........இனி பேச்சி உதவாது.............

என்ன பண்ணப்போற!..............

வேற என்ன கெளம்ப போறேன்...........

அல்லக்கை: எண்ணனே இவன இப்படியே உட்டுட்டு போயிடலாமா..............

டேய் இப்போ உட்டுருவோம்....அப்புறம் பாத்துப்போம்................

அசரீரி: ஏன்டா பிண்ட கலப்ப இதுவரைக்கும் நீ அடிச்சவன் எல்லாம் குடியானவன்........பாசி விக்கிறவன்..........பிஞ்சது பிய்யாதது...........எல்லாம் குடும்பத்துக்கு பயந்தவங்க...........ஆனா இவன் பெரிய அதிகாரின்ன உடனே பம்முறையே............

சரி....சரி விடு........எவ்ளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டமா...........


கொசுறு: இவரு யாருனே தெரியல நீங்க தெரிஞ்சா சொல்லுங்க...ஹிஹி! கடைசி போட்டோல இருக்குற பொண்ணு ப்ரீயா ஒடப்போறதா சொல்லிச்சி........இப்போ அந்த 11 கொய்யாபூசுங்க முன்னாடி ஒடப்போறதா நியுசு ஹிஹி!..........
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

38 comments:

மைந்தன் சிவா said...

இதுவா உங்க சங்கம் பாஸ்???

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள...

வைகை said...

ஏன்டா பிண்ட கலப்ப இதுவரைக்கும் நீ அடிச்சவன் எல்லாம் குடியானவன்........பாசி விக்கிறவன்..........பிஞ்சது பிய்யாதது...........எல்லாம் குடும்பத்துக்கு பயந்தவங்க.......//

ஹி ஹி..ஐ நோ ஆல் டீடைல்ஸ்...

வைகை said...

பாத்திள்ள நான் அங்கே இல்லாமையே என் ஆள வச்சி பேசவச்சேன்........//

தக்காளி..வச்சிகிட்டா வஞ்சகம் பண்றோம்?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பதிவு போட்டு எங்கைய்யா போன..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அசத்தல் பதிவு ...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

கலக்கல் பதிவு..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

10.. ஐ வடை..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

9...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஆனா கடைசியில கேட்டபாரு ஒரு கேள்வி???

சி.பி.செந்தில்குமார் said...

டென் த் படிக்கறப்ப படிச்ச அல்ஜீப்ரா இப்ப புரிஞ்சிடுச்சுய்யா

டக்கால்டி said...

அவரு யாருன்னு எனக்கு புரிஞ்சு போச்சு எனக்கு தெரிஞ்சு போச்சு...
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

செங்கோவி said...

நம்மளை ஏமாத்துன சொப்பன சுந்தரி இது தானா..ஒன்னும் விஷேஷமா இல்லையே..இது ஓடுனா என்ன..ஓடாட்டி என்ன..

Speed Master said...

வந்தேன்

Carfire said...

செங்கோவி said...

நம்மளை ஏமாத்துன சொப்பன சுந்தரி இது தானா..ஒன்னும் விஷேஷமா இல்லையே..இது ஓடுனா என்ன..ஓடாட்டி என்ன..

ஆமாண்ணே அது சும்மா விளம்பரத்துக்கு அப்படி சீன் போட்டுருக்கு நம்ம தான் அத சீரியஸ் ஆ எடுத்துட்டு 2 நாளா எல்லா பேப்பர்ளையும் தேடிட்டு இருந்தோம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

உங்கசங்கத்து ஆழ அடிச்சவன நம்ம ஏரியாவுக்கு அனுப்புங்க! அப்புறம் பாருங்க!!

Jey said...

இது யாருன்னு நம்ம “பன்னி”கிட்ட கேட்டேன், ஏதொ அஞ்சாகுஞ்சன்னு சொல்றான், ஆனா அதுயாருன்னு கேட்டா சொல்லலை...

! சிவகுமார் ! said...

//..நான் கொடுக்குற துட்ட வாங்கிட்டு அமைதியா இரு இல்லன்னா கை, காலு இடம் மாறிடும்.//

வாங்கிட்டீங்களா??

ஜீ... said...

//கடைசி போட்டோல இருக்குற பொண்ணு ப்ரீயா ஒடப்போறதா சொல்லிச்சி........இப்போ அந்த 11 கொய்யாபூசுங்க முன்னாடி ஒடப்போறதா நியுசு ஹிஹி!...//
மெய்யாலுமா மாம்ஸ்? என்ன இருந்தாலும் பேச்சு மாறலாமா? ஹி ஹி!

Jana said...

கடைசி குதிரை... எங்க விட்டாலும் நன்றாக ஓடும்தான் போல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எப்படியோ அண்ணன் மீசைல மண் ஒட்டப் போகுது........!

இரவு வானம் said...

hi hi

# கவிதை வீதி # சௌந்தர் said...

வேணா வலிக்குது... அழுதுடுவேன்..

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

"இதுவா உங்க சங்கம் பாஸ்???"

>>>>>>>>>>>

ஹிஹி என்னுது இல்ல!!

விக்கியுலகம் said...

@வைகை

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@டக்கால்டி

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"டென் த் படிக்கறப்ப படிச்ச அல்ஜீப்ரா இப்ப புரிஞ்சிடுச்சுய்யா"

>>>>>>>>>>>>>>

ஏன்யா நீ அந்த அளவுக்கு படிச்சி இருக்கியா யப்பா!

விக்கியுலகம் said...

@Speed Master

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@செங்கோவி

"நம்மளை ஏமாத்துன சொப்பன சுந்தரி இது தானா..ஒன்னும் விஷேஷமா இல்லையே..இது ஓடுனா என்ன..ஓடாட்டி என்ன.."

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மாப்ள

இருந்தாலும் நீரு இப்படியெல்லாம் சொல்லப்படாது.......எப்ப பாரு டாங்கர் ஞாபகம் ஹிஹி!

விக்கியுலகம் said...

@Carfire

அப்படி வேற தேடுறாங்களா ஹிஹி !

விக்கியுலகம் said...

@Jey

வருகைக்கு நன்றி மாப்ள

யோவ் நீ நல்லா இருக்க வேணாமா ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

வருகைக்கு நன்றி மாப்ள

யோவ் நீ நல்லா இருக்க வேணாமா ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஜீ...

வருகைக்கு நன்றி மாப்ள

அதானே

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !

வருகைக்கு நன்றி மாப்ள

எத உதையய்யா!

விக்கியுலகம் said...

@Jana

வருகைக்கு நன்றி மாப்ள

உமக்கும் தெரியுமோ ஹிஹி!

விக்கியுலகம் said...

@இரவு வானம்

oho

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

வருகைக்கு நன்றி மாப்ள

அப்படியா ஹிஹி!