Followers

Friday, April 1, 2011

மிரட்டப்பட்ட பதிவர்கள்(!?)

வணக்கம் நண்பர்களே..............புத்தன், இயேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்க்காக தோழா பதிவர்கள் நமக்காக....................


தொலைபேசி அழைப்பு.................

ஹலோ அன்டர்வேர் பதிவரா.............

ஆமா என்னா வேணும்...............

நான் அய்யாவோட PA பேசுறேன்.............அவரும் நீங்க பேசுறத கேக்குறாரு.........

அதுக்கு என்னய்யா சொல்லு........

நீர் பதிவுகள்ல அசிங்க அசிங்கமா திட்டுறீரு அத நிப்பாட்டும் இல்லன்னா பெரிய அளவுக்கு பாதிக்கப்படுவீர்.............


எது பாதிக்கப்படுவேனா..........அடங்கோ........@#$%$#@#$#@#$$$##@$@###$#$%#$ போடாடேய்..........

யோவ் அந்த போன கட் பண்ணுய்யா அந்தாளு என்ன திட்ரான்னே புரியல.........ஆனா ஒன்னு புரியுது என் பரம்பர முழுசையும் கழுவி ஊத்திட்டான் ..........இனி நானே பேசிக்கிறேன்........

அடுத்த அழைப்பு............

ஹலோ.............

சொல்லு தக்காளி........

யோவ் நான் தக்காளி இல்ல அறிவாளி...........

ஹிஹி!.........உனக்கு எப்பவுமே தமாசுய்யா.............

யோவ் உன் பதிவுல சினிமா, கதை, காமடி போட்ட சரி அது என்ன இப்பெல்லாம் அரசியல் வாதிங்களப்பத்தி அதிகமா போடுறே..........முழுசா இருக்க மாட்டே.......நான் அரசியல் வாதிதான் பேசுறேன்..............


ஹலோ ஹலோ(பய புள்ள யாரு இது.......நம்பரே இல்லமா கால் வரும்போதே நெனச்சேன்..........பதிவுலகமா இருந்தா மன்னிப்பு கேட்டா உட்ருவாங்க......இது மிதியுலகமாச்சே சரி சமாளிப்போம்!)...........அண்ணே நீங்க பேசுறது சரியா கேக்கல என் போன்ல பேட்டரி வீக்கு(நானே வீக்கு!) அப்புறமா கூப்பிடுங்களேன்..........

யோவ் என்னய்யா தப்பிச்சிட்டான்........

அண்ணே விடுங்க அடுத்த ஆடப்புடிங்க அறுத்துடுவோம்.........

அடுத்த அழைப்பு............

ஹலோ ஜோசியரு இருக்காரா.............

நான் தான் பேசுறேன் சொல்லுங்க..........

நீர் எங்கள தாக்கி பதிவு போடுறத நிறுத்தும் இல்ல உன்ன தூக்க வேண்டி இருக்கும்...........நான் அரசியல்வாதி பேசுறேன்...........


டேய் பன்னாட அத நேர்ல வந்து பேசு அதுக்கெதுக்கு போன்ல நம்பர் வராம பதுங்கிகிட்டு பேசுற.......##############

யோவ் என்னய்யா இது இவனும் கண்ட மேனிக்கு திட்றான்...........

விடுங்கண்ணே அந்த மக்காக்கு போடுங்க..............

அடுத்த அழைப்பு............

யோவ் மக்கா நீர் என்ன எந்த அரசியல் பதிவுக்கு போனாலும் எங்கள திட்டியே பதில் போடுற முழுசா இருக்க வேணாமா.........நான் அரசியல்வாதி பேசுறேன்........

இங்க போன் பண்ண நேரத்துக்கு ஒரு புல்ல வாங்கி குடிச்சிட்டு மட்டயாயிருக்கலாம்ல பயம் போயிருக்கும்ல.........அத விட்டு புட்டு எனக்கு போன் போட்டு இன்னும் ஏன் நீர் பயப்படுறத ISD போட்டு சொல்லுறீரு ஹிஹி!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல முடியல!..............

அடுத்த அழைப்பு............

ஹலோ ரஸ்தாளி பதிவரா...............

ஆமாம் நீர் பதிவு மட்டும் எங்கள தாக்கி போட்டு புட்டு பதில் சொல்றதே இல்லையே என்ன விஷயம்..........இனிமே எங்கள தாக்கி பதிவு போடாதே சரியா..............நான் அரசியல்வாதி பேசுறேன்............

அண்ணே யாருன்னே நீங்க.......ரொம்ப நல்லவருன்னே நீங்க போய் வேற வேல இருந்தா பாருங்கண்ணே.........நான் முயற்சி பண்றேன்னே(போடா பன்னாட ஹிஹி!)............

சரியா நீயாவது மரியாதையா சொன்னியே நன்றி...........

அடுத்த அழைப்பு............

ஹலோ பக்கியா!

சொல்லுங்க.............

ஏன்டா டேய்.......என்னமோ நாங்க உன் வீட்ட கொள்ள அடிச்சா மாதிரி எங்கள எதிர்த்து பதிவு போட்டுட்டு இருக்கியே.........உசுரு போயிரும் ஜாக்கிரத...........நான் உசுரு எடுக்கும் அரசியல்வாதி தெரிஞ்சிக்க.............

அண்ணே நீங்கலான்னே.........சரிங்கண்ணே தெரியாம எழுதிப்புட்டேன்னே.......இனி தெரிஞ்சே எழுதறேன்னே ஹிஹி!.........போயா போயி உன்ன சேர்ந்தவளுக்கும் உன் கட்சி அல்லக்கைங்களுக்கும் சீன் காட்டு......நான் மாச சம்பளக்காரந்தான்........ஆனா எவன் வயித்திலையும் அடிச்சி புடுங்குற ஜாதி இல்ல உன்னைப்போல.........இனி இன்னொரு ஆளுக்கு போன் பண்ணா..........இதுவரைக்கும் மேலாக்க திட்டிட்டு இருக்காங்க அப்புறம் நிர்வாணப்படுத்தி திட்டுவாங்க ஜாக்கிரத...........

போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது............

பய புள்ளைங்க கொஞ்சம் கூட பயப்பட மாட்டேன்குதேய்யா PA!


அண்ணே இவங்களால நமக்கு பாதிப்பு வராதுன்னே...........மிஞ்சி போனா ஒரு லட்சம் பேரு இந்தப்பதிவுகள பாப்பாங்களா..........நம்ம போய் மீதி இருக்க ஜனங்கள மிரட்டுவோம் ஹிஹி!...............

கொசுறு: தலைப்பு படி இல்லைன்னு சொல்ல வந்தேங்க ஹிஹி!...........

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

50 comments:

சி.பி.செந்தில்குமார் said...

அடுத்த பாகம் விரட்டப்பட்ட பதிவர்களா?

சி.பி.செந்தில்குமார் said...

>>பதிவுலகமா இருந்தா மன்னிப்பு கேட்டா உட்ருவாங்க......இது மிதியுலகமாச்சே சரி சமாளிப்போம்!)...........அண்ணே நீங்க பேசுறது சரியா கேக்கல என் போன்ல பேட்டரி வீக்கு(நானே வீக்கு!)

உனக்கு மைனஸ் ஓட்டு போடாம நீ அடங்க மாட்டே?

சி.பி.செந்தில்குமார் said...

>>
ஆமாம் நீர் பதிவு மட்டும் எங்கள தாக்கி போட்டு புட்டு பதில் சொல்றதே இல்லையே என்ன விஷயம்....

ரஹீம் கஸாலி நல்லவர்யா..ஏன் அவரை வம்புக்கு இழுக்கறே?ஏதோ சஷீஷை தாக்குனே .. ஓக்கே

சி.பி.செந்தில்குமார் said...

>>......மிஞ்சி போனா ஒரு லட்சம் பேரு இந்தப்பதிவுகள பாப்பாங்களா.

தக்காளிக்கு ஆசையைப்பாரு.. மொத்தமே 10000 பேர்த்தான் பதிவு படிக்கறவங்க.. அதுல நம்ம பதிவை படிக்கறவங்க அதிக பட்சம் 2000 பேர்

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

மாப்ள என்னமா போடுரையா பதில....ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"தக்காளிக்கு ஆசையைப்பாரு.. மொத்தமே 10000 பேர்த்தான் பதிவு படிக்கறவங்க.. அதுல நம்ம பதிவை படிக்கறவங்க அதிக பட்சம் 2000 பேர்"

>>>>>>>>>>>

நல்லா கவனி மாப்ள நான் பாப்பங்கலான்னு தான் சொன்னேன் ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"ரஹீம் கஸாலி நல்லவர்யா..ஏன் அவரை வம்புக்கு இழுக்கறே?ஏதோ சஷீஷை தாக்குனே .. ஓக்கே"

>>>>>>>>>>>

யோவ் உனக்கு சிண்டு முடியற வேலை நல்லா வருதுய்யா ஹிஹி!

இக்பால் செல்வன் said...

//அண்ணே இவங்களால நமக்கு பாதிப்பு வராதுன்னே...........மிஞ்சி போனா ஒரு லட்சம் பேரு இந்தப்பதிவுகள பாப்பாங்களா..........நம்ம போய் மீதி இருக்க ஜனங்கள மிரட்டுவோம் ஹிஹி!...............//

சத்தியமான வார்த்தைகள் ...

நிரூபன் said...

.பதிவுலகமா இருந்தா மன்னிப்பு கேட்டா உட்ருவாங்க......இது மிதியுலகமாச்சே சரி//

வணக்கம் சகோ, காலங்காத்தாலை என்ன ஒரு அருமையான தத்துவம். நல்ல சிந்தனைகள்.

நிரூபன் said...

அடுத்த அழைப்பு............

ஹலோ ஜோசியரு இருக்காரா.............

நான் தான் பேசுறேன் சொல்லுங்க..........

நீர் எங்கள தாக்கி பதிவு போடுறத நிறுத்தும் இல்ல உன்ன தூக்க வேண்டி இருக்கும்...........நான் அரசியல்வாதி பேசுறேன்...........//

இந்த அம்பு யாருக்கோ தைப்பதாக இருக்கிறதே..

அருமையான நகைச்சுவை.

ரஹீம் கஸாலி said...

பாவம் பதிவர்கள்...அவர்களுக்கு அரசியல்வாதிகளால்தான் எவ்வளவு பிரச்சினை...ஹி...ஹி...

ரஹீம் கஸாலி said...

ஆஹா...சிபி அண்ணே நல்லா கோர்த்து விடுவார் போல....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

விக்கி நீங்களுமா ஆரம்பிச்சிட்டீங்க??? மாத்தியோசி போல ஆரம்பிச்சிட்டீங்கள் கலக்குங்கள்...

நிரூபன் said...

ஆனா எவன் வயித்திலையும் அடிச்சி புடுங்குற ஜாதி இல்ல உன்னைப்போல.........இனி இன்னொரு ஆளுக்கு போன் பண்ணா..........இதுவரைக்கும் மேலாக்க திட்டிட்டு இருக்காங்க அப்புறம் நிர்வாணப்படுத்தி திட்டுவாங்க ஜாக்கிரத...........//


என்னது நிர்வாணப்படுத்தி திட்டுவாங்களா?
அரசியலையும், நம்ம பதிவர்களையும் சேர்த்து ஒரு கலக்கல் கலாய்ப்பு. ரசித்தேன். உங்களின் வித்தியாசமான சிந்தனைக்குப் பாராட்டுக்கள்.

கே.ஆர்.பி.செந்தில் said...

தக்காளி யாருகிட்டே.. வேனாண்ணே கொஞ்சம் பாத்து எழுதுங்கன்னு சொன்னா எழுதிட்டு போறோம்.. அத விட்டுட்டு மெரட்டுனா..

$$&^%%%^#^#^&)(&*%$^^$&%*(...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சி.பி.செந்தில்குமார் said...
உனக்கு மைனஸ் ஓட்டு போடாம நீ அடங்க மாட்டே? --- இதுதான் உசுப்பேத்தி விடறதா?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள தலைப்பு நச்..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

20..
ஏய்.. வடை...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

19..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பதிவுலகமா இருந்தா மன்னிப்பு கேட்டா உட்ருவாங்க......இது மிதியுலகமாச்சே சரி --- டி.ஆர் கிட்ட டிரைனிங்கா?

விக்கியுலகம் said...

@இக்பால் செல்வன்

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@நிரூபன்
வருகைக்கு நன்றி மாப்ள

வாழ்த்துக்களுக்கும் நன்றி

விக்கியுலகம் said...

@கே.ஆர்.பி.செந்தில்

வருகைக்கு நன்றி தலைவரே

விக்கியுலகம் said...

@தோழி பிரஷா

"விக்கி நீங்களுமா ஆரம்பிச்சிட்டீங்க??? மாத்தியோசி போல ஆரம்பிச்சிட்டீங்கள் கலக்குங்கள்..."

>>>>>>>>>

வருகைக்கு நன்றி சகோ நடக்கபோறது தானே ஹிஹி

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

"பதிவுலகமா இருந்தா மன்னிப்பு கேட்டா உட்ருவாங்க......இது மிதியுலகமாச்சே சரி --- டி.ஆர் கிட்ட டிரைனிங்கா?"

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மாப்ள!

ஏன்யா அந்தாள ஞாபகப்படுத்துரே ஹிஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

என்னது ஒருலட்சம் பேரு படிப்பாங்களா? நண்பா நிஜமாவா சொல்லுறே?

செங்கோவி said...

ஒரு லட்சம் ஹிட்ஸ் வாங்கும் அண்ணன் விக்கி வாழ்க!

பிரவின்குமார் said...

ஹி...ஹி..ஹி. கலக்கல் கற்பனை.. தல..!!!

நா.மணிவண்ணன் said...

அண்ணே அப்படி போட்டு தாக்குங்க ,நம்மகிட்ட சரக்கு தீர்ந்து போச்சு

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

ஹி...ஹி..ஹி!

sathish777 said...

பதிவர்னாலே பிரச்சனைதானா..அதுவும் அண்ணன் மாதிரி கொஞ்சம் சுருக்னு எழுதிட்டா உடனே பிரச்சனையாம்

sathish777 said...

நல்ல பகிர்வு

விக்கியுலகம் said...

@செங்கோவி

"என்னது ஒருலட்சம் பேரு படிப்பாங்களா? நண்பா நிஜமாவா சொல்லுறே?"

>>>>>>>>>>>>>

மாப்ள பாப்பாங்கன்னு சொன்னேன் படிப்பாங்கன்னு சொல்லல ஹிஹி!

விக்கியுலகம் said...

@பிரவின்குமார்

மாப்ள வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@செங்கோவி

"ஒரு லட்சம் ஹிட்ஸ் வாங்கும் அண்ணன் விக்கி வாழ்க!"
>>>>>>>>>>>>

மாப்ள ஏன் இப்படி ஹிஹி!

விக்கியுலகம் said...

@Pranavam Ravikumar a.k.a. Kochuravi

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

மாப்ள வருகைக்கு நன்றி

"அண்ணே அப்படி போட்டு தாக்குங்க நம்மகிட்ட சரக்கு தீர்ந்து போச்சு"

>>>>>>>>>>>

மாப்ள என் இனமடா நீ ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்
"பதிவர்னாலே பிரச்சனைதானா..அதுவும் அண்ணன் மாதிரி கொஞ்சம் சுருக்னு எழுதிட்டா உடனே பிரச்சனையாம்"

>>>>>>>>>>

வருகைக்கு நன்றி தலைவரே உண்மை உண்மை ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

எங்கே போனாலும் திட்டும் அடியும்தானா கொக்காமக்கா...

இரவு வானம் said...

மாப்ள மிரட்டப்பட்ட பதிவர்கள்னு தலைப்ப வச்சிட்டு, இங்க பதிவர்கள் மிரட்டிட்டு இருக்காங்க, என்ன நியாயம் இது?

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"எங்கே போனாலும் திட்டும் அடியும்தானா கொக்காமக்கா..."

>>>>>>>>>>>

அதே அதே ஹிஹி வருகைக்கு நன்றி மக்கா!

விக்கியுலகம் said...

@இரவு வானம்

"மாப்ள மிரட்டப்பட்ட பதிவர்கள்னு தலைப்ப வச்சிட்டு, இங்க பதிவர்கள் மிரட்டிட்டு இருக்காங்க, என்ன நியாயம் இது?"

>>>>>>>>>>>

மாப்ள கொஞ்சம் கொசுற பாரும்யா ஹிஹி!

Jana said...

ஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின்.

அஞ்சா சிங்கம் said...

அந்த மக்காக்கு போடுங்க......................

மக்காவுக்கு பக்கார்டி தான் பிடிக்கும் .......

பட்டாபட்டி.... said...

யாருண்ணே அது அண்டர்வேர் பதிவர்?..
உம்-னு சொல்லுங்க.. தக்காளிய பிசைஞ்சிரலாம்..

ஏண்ணே..போன் போட்டு பேசுனானுகளே.. சூட்கேஷ் அனுப்பினானுகளா?...

( அங்.. பசுமைத்தாயகம் பற்றி எழுதி ரொம்ப நாளாச்சு.. ஹி..ஹி வரேன் இன்னக்கு..)

Speed Master said...

ஹி ஹி

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

வருகைக்கு நன்றி சிங்கம் ஹிஹி தோழன்டா!

விக்கியுலகம் said...

@Jana

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@Speed Master

மாப்ள வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@பட்டாபட்டி....

வருகைக்கு நன்றி பட்டா!

நீர் இல்லாம அரசியலா ஹிஹி!