Followers

Friday, April 1, 2011

பேய் புகுந்த வீடா அது அய்யோ(!?)

வணக்கம் நண்பர்களே..........சின்னப்பயலே.........சின்னப்பயலே சேதி கேளடா.....ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி...........நம் நரம்போடவே பின்னிபினயனும் தன்மான உணர்ச்சி.............


சூடு ஆரம்பித்து விட்டது.............மக்களைப்பற்றி அழுகின வாதிகளுக்கு அக்கறையில்லை என்றாலும்...........நமக்கு தோன்றுவதை பகிர நமக்கு உரிமை உள்ளதால் இந்தப்பதிவு..................

"வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு...........சொல்லிவச்சாங்க.......வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கயாகக்கூட நம்பிவிடாதே............"

சரி விஷயத்துக்கு வர்றேன் ஹிஹி!..............


சென்னைல ஒரு பெரிய வீடு இருக்கு அது வீடு மாதிரி இருக்கும் பெரிய இடம்...........அந்த இடத்துல முன்னாடி பெரிய தலைவருங்கல்லாம் வந்து போயி இருக்காங்க..............வரலாற்றுல பெயர் பதிக்கவேண்டிய இடம் இப்போ தினமும் வேட்டி, கோமணம் உருவுற இடமாகவும்.............இருக்குற எரிபொருள் கஷ்டத்த கூட பாக்காம தினமும் எதாவுது ஒருத்தரு பேரு போட்ட பொம்மைய எரிக்கிற இடமாவும் இருக்கு.............

ரொம்ப நாளா எல்லோருக்கும் இருக்குற டவுட்டு என்னனா............."கோமணம் உருவுறது எதுக்கு"......இந்த உலகமகா டவுட்டு சமீபத்துல கிளியர் ஆச்சி...........


அதாவது இந்த அரசியல் வியாதிங்க தங்களோட லாக்கர் சாவிய அங்கதான் வச்சி இருக்கறதா நியுஸ் வந்திருக்கு............பாருங்கப்பா அடிக்கடி பேய் வந்துட்டு போற இடம் நம்ம கண்ணு முன்னால சாட்சியோட இருக்கு...........


யாரும் தப்பி தவறி அந்தப்பக்கம் போயிராதிங்க........அந்த இடத்த சேர்ந்த பணக்காரங்களுக்கு தான் அது சொந்தம்.......பாவம் அந்த இடத்த நம்பி போற மக்கள் இன்னும் பழைய நெனப்பிலேயே 50 வருசம்மா இருக்காங்க..........


ஜாக்கிரதை அவங்களுக்கு உசுரு(துட்டோட!) முக்கியம்.........நமக்கு மானம் முக்கியம்...

(படங்கள் ஹனோயில் நேற்று ஒரு பில்டிங் இடிஞ்சி விழுந்திருச்சி அதோட படங்கள்..அதோட வீடியோ இது http://vnexpress.net/gl/xa-hoi/2011/03/nha-5-tang-do-de-sap-mot-phan-chung-cu/page_4.asp பதிவுல செய்தி இல்லன்னு சொல்றவங்களுக்காக ஹிஹி!)

கொசுறு: சென்னையில் அந்த இடம் உங்களுக்கு தெரியும் என்பதால் சொல்லவில்லை ஹிஹி!............இன்னொரு விஷயமுங்க பாடல்கள் பதியறதே அந்த பாடல்கள் எந்த நல்ல விஷயத்த கொண்டு வருதுன்னு மட்டும் தெரிஞ்சிக்கரதுக்கே.......நடிச்ச நடிகர வச்சி நெனசிப்பாக்காதீங்கோ ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

20 comments:

அஞ்சா சிங்கம் said...

மாப்புள வடையை மரியாதையாய் குடுத்துரு ................

சி.பி.செந்தில்குமார் said...

அந்தாள் தானே.. குடுத்துட்டாலும்.. 4 ஒண்ணா வெச்சிருந்தாலும் ஒண்ணு தர மனசு வராது

சி.பி.செந்தில்குமார் said...

>>"வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு...........சொல்லிவச்சாங்க.......வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கயாகக்கூட நம்பிவிடாதே............"

eppavum எப்பவும் உருப்படிகள் படம் போடும் தக்காளி போட்ட உருப்படியான தத்துவம்

தமிழ்வாசி - Prakash said...

அட வடை போச்சே... சரி போண்டா எனக்கு

எனது வலைப்பூவில்: நமீதா குளியல் வீடியோ TVயில் ஒளிபரப்பு! (18+)

அஞ்சா சிங்கம் said...

முதல் ஒட்டு நான் தான் போட்டேன் .........
அதனால போண்டாவும் எனக்கு தான் ................

# கவிதை வீதி # சௌந்தர் said...

நான் வந்துட்டேன் மாப்ள..

செங்கோவி said...

சரியான விளாசல்..காமெடிக் கூட்டம் அது!

MANO நாஞ்சில் மனோ said...

வடை போண்டா எல்லாமே எனக்குதான் போங்கப்பா....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
அந்தாள் தானே.. குடுத்துட்டாலும்.. 4 ஒண்ணா வெச்சிருந்தாலும் ஒண்ணு தர மனசு வராது//

அம்புட்டு கஞ்ச பயலா வியாட்னாம் பார்ட்டி சொல்லவே இல்ல...

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

வாங்க சிங்கம் எண்ணெயி இல்லாம எது வேணா எடுத்துக்கங்க ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"அந்தாள் தானே.. குடுத்துட்டாலும்.. 4 ஒண்ணா வெச்சிருந்தாலும் ஒண்ணு தர மனசு வராது"

>>>>>>>>>>

அதுவா வந்தா எடுத்தக்க எப்ப பாரு பிகரு ஞாபகம் அய்யோ அய்யோ ஹிஹி!

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

மாப்ள வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"eppavum எப்பவும் உருப்படிகள் படம் போடும் தக்காளி போட்ட உருப்படியான தத்துவம்"

>>>>>>>>>>>>>>>>>>

நன்றிய்யா ஹிஹி

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

மாப்ள வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

மாப்ள வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@செங்கோவி

மாப்ள வருகைக்கு நன்றி

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நான் லேட்டு..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நான் சாப்பிட்டு வரேன்..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

20..ஐ வடை..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

19...