வணக்கம் நண்பர்களே...........இதுவரை நான் எந்த அரசியல் வியாதிக்கும் பல்லக்கு தூக்கியதாக நினைவில்லை..............
சிறு வயதில் சைதை மாந்தோப்பு அரசுப்பள்ளியில் படிக்கும் போது பல முறை இவர் கையால் பரிசு வாங்கியது நினைவிருக்கிறது............பள்ளியில் இரண்டாவது மற்றும்.......பல போட்டிகளில் கலந்து கொண்டு நான் பல பரிசுகள் இவர் கையால் வாங்கி இருக்கிறேன்..............
அப்போது தெரியாத மனிதன்................பல காலம் கழித்து அவரைக்கண்ட போதும் அதே உத்வேகத்துடன் நேர்மையான மனிதராக பல முறை கண்டு இருக்கிறேன்.............இந்த முறை எங்கள் தொகுதியில் நிற்கும் நல்ல மனிதர்.............கட்சி சார்பற்ற மனிதராகவே பார்க்கப்படுபவர்................இன்னொரு பெரும் தலை(ரவுடி!) சைதையில் இருக்கும் போதே அவரை எதிர்த்து ஜெயித்தவர்..............
மக்கள் மனதில் நல்ல பேர் வாங்கி வந்த மனிதர்.............என் மூலமாக பல மனித உள்ளங்கள் இவரை பற்றி தெரிந்து கொள்வார்கள் என்று நினைக்கும் போது பெருமை கொள்கிறேன்.............
கொசுறு: இந்த முறை பயணம் வெறுமனாக போவதில்லை என்று நினைக்கும் போது மனதில் மகிழ்ச்சி................உங்களுக்கு தெரிந்த விஷயங்களும் கருத்துக்களும் வரவேற்க்கப்படுகின்றன....

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
23 comments:
இன்னைக்குத்தான் தக்காளி உருப்படியா ஒரு பதிவு போட்டிருக்கே.. ஹி ஹி
@சி.பி.செந்தில்குமார்
அப்போ இத்தன நாளு............ஹிஹி!
நண்பேன்டா...
@!* வேடந்தாங்கல் - கருன் *!
வாய்யா மாப்ள!
ஹி ஹி -- இத விடமாட்டீங்களா?
சி.பி.செந்தில்குமார் said...
இன்னைக்குத்தான் தக்காளி உருப்படியா ஒரு பதிவு போட்டிருக்கே.. ஹி ஹி -- இததான் கலாய்க்கிறதா?
என் மூலமாக பல மனித உள்ளங்கள் இவரை பற்றி தெரிந்து கொள்வார்கள் என்று நினைக்கும் போது பெருமை கொள்கிறேன்.....- நன்றியுணர்வு..
10..ஐ வடை..
என் மூலமாக பல மனித உள்ளங்கள் இவரை பற்றி தெரிந்து கொள்வார்கள் என்று நினைக்கும் போது பெருமை கொள்கிறேன்.....- நன்றியுணர்வு..
@!* வேடந்தாங்கல் - கருன் *!
"ஹி ஹி -- இத விடமாட்டீங்களா?"
>>>>>>>
அந்த சிரிப்பு ஒன்னு தான் நம்ம கிட்ட இருக்குற சொத்து ஹிஹி!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
"என் மூலமாக பல மனித உள்ளங்கள் இவரை பற்றி தெரிந்து கொள்வார்கள் என்று நினைக்கும் போது பெருமை கொள்கிறேன்.....- நன்றியுணர்வு.."
>>>>>>>>>>>
மாப்ள அதுக்கு பேரு நல்ல உணர்வு!
ஆமாம்யா அவரை பற்றி நம்ம மதராசபவன் சிவகுமாரும் ஒருமுறை சொல்லிருக்காரு ரொம்ப நல்ல மனுசன்னு கட்டாயம் ஜெயிப்பாரு வாழ்த்துக்கள் ...........
டிஎன்பிஎஸ்சி-க்கு இலவச ட்ரெய்னிங் கிளாஸ் எடுப்பது போன்ற பல சமூக சேவைகள் செய்து வருபவர் இவர். நிச்சயம் வெல்வார்!
நீங்கள் சொல்வது உண்மைதான். சைதை துரைசாமி ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் வேறுபாடுகள் பார்க்காது அனைவருக்கும் உதவும் பண்பாளர்தான். மனித நேயம் மிக்க பல பணிகளை செய்துவருகிறார். .
ரைட்டு. ஜெயிச்சு வரட்டும்.
எனது வலைப்பூவில்: கேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி! வீடியோ!!
அவர் நல்ல மனிதர் என்றுதான் நானும் கேள்விப்படுகிறேன்..... நல்லது நடக்கட்டும்....!
நல்ல மனிதருக்கு ஆதரவளிப்பது தவறே அல்ல....
@செங்கோவி
வாழ்த்துக்களுக்கு நன்றி
@அஞ்சா சிங்கம்
உண்மைதான் சிங்கம்.....வாழ்த்துக்களுக்கு நன்றி
@தமிழ்வாசி - Prakash
வாழ்த்துக்களுக்கு நன்றி
@கக்கு - மாணிக்கம்
வருகைக்கு நன்றி தலைவரே
@MANO நாஞ்சில் மனோ
வருகைக்கு நன்றி மாம்ஸ்
@பன்னிக்குட்டி ராம்சாமி
வருகைக்கு நன்றி மாப்ள
Post a Comment