வணக்கம் நண்பர்களே..........ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன்? ஏன்? ஏன்?..........
எங்க மொல்லாளி ஊருக்கு வந்திருந்தார்...............அப்போது பல அட்டைப்பூச்சிகளின் அல்லக்கைகள் இங்கு வந்திருந்த நேரம்............எல்லாம் வைட்டான பின்புலம் கொண்ட நாதாரிகள்.............இதுக்கு ஒரு மீட்டிங்குன்னு சொல்லி கூப்பிட்டு இருந்தாங்க...............
அங்கே அவங்க எந்த விஷயங்களின் மேல் முதலீடு பண்ணப்போகிறார்கள் என்று விளக்கிகிட்டு இருந்தாங்க..........நானும் எல்லா காற்றுப்போக்கிகளையும் அணைத்துவிட்டு அமைதியா இருந்தேன்(ஹிஹி!).............எல்லாம் முடிஞ்சது நானும் பொத்துனாப்ல இருந்திட்டேனா.....என்னை சொங்கின்னு நெனச்சிடுசிங்க சில அறிவாளிங்க............
எங்கிட்ட வந்து கேள்வி கேக்க ஆரம்பிச்சது ஒரு பிஞ்ச மூஞ்சி(!)............எப்போ வந்து இங்க இறங்குனே....எத்தன கொடி நட்ட(!) போன்ற அற்புதமான விஷயங்களை பேசி முடித்துவிட்டு.......சரக்கு மேட்டருக்கு வந்துச்சி...........எல்லோரும் குடிப்பதை பார்த்துக்கொண்டு இருந்தேன்........
பல பேரு நம்மூருக்காரங்க.....என்ன நின்னுட்டு இருக்கீங்க எடுங்க என்றனர்......நான் தயங்கிக்கொண்டு இருந்தேன்(பொதுவாக நான் இந்த மாதிரி மீடிங்குகளில் கோப்பை ஏந்துவதில்லை!)........என்னய்யா உன்கூட ரப்சரா போச்சி என்று நம்மூரு பாஷையில் அழைத்தனர்..........நாம சாதரணமாவே ஓவரா பேசுவோம்!......... இதுங்க கூட பேசுனா......நினைத்த போதே எல்லாம் கட்டியது எனக்கு.............
அங்கிருந்து மொல்லாளி யோவ் சும்மா சீன போடாத அடி என்றார்...........இவரு சரக்கடிக்க சொல்றாரா.... இவனுங்கள அடிக்க சொல்றாரா டவுட்டு.........எதுக்கும் கிட்ட போயி கேட்டு விட்டேன்......யோவ் விடு அவங்களுக்கு கம்பனி குடு என்றார்........நான் என்ன பிகரா (பப்ளிக் மன்னிக்கவும்).......சரி இன்னிக்கி யாருக்கு ஏழரன்னு தெரியல (ஹிஹி!) என்று ஆரம்பித்தேன்..........
அந்த உலகமகா நல்லவர்களுடன் நானும் ஐக்கியமானேன்.......கொஞ்ச கொஞ்சமாக அரசியல் பக்கம் பேச்சு போக ஆரம்பித்தது............நான் நழுவ எத்தனித்தேன்.......யாரோ என் தோளை அழுத்துவது போல் உணர்ந்தவனாக......என் மொல்லாளி..........நான் உடனே........அய்யா என்ன விட்டுருங்க....இந்த ஆட்டத்துக்கு நான் வரல என்றேன்...........
வலுக்கட்டாயமாக விவாதத்துக்கு இழுக்கப்பட்டேன்.......மவனே இவ்ளோ பேசுறீங்களே என்று ஆரம்பித்து அழகிய சென்னை தமிழ் கொஞ்சி விளையாடியது சிறிது நேரத்துக்கு...........
நாளைக்கு தொடர்வேன்..........
கொசுறு: திட்டுறவங்க திட்டலாம்.........எங்கிட்ட வாங்க (ஹிஹி!)

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
33 comments:
vadai
டாக்கால்டி முந்திக்கிட்டாரே..
நான் கிளம்பிட்டேன்...
மூக்கு புடைப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும்...
என்ன பேசுனீங்கன்னு கொஞ்சம் எழுதுங்க...நானும் இந்த மாதிரி சிக்கல்ல அப்பப்போ மாட்டிக்கிறேன்...
@டக்கால்டி
யோவ் gtalk online வா!
இருந்தாலும் உனக்கு தைரியம் அதிகம்..
நானும் வந்துட்டேன்..
10... ஐ வடை..
சில விஷயங்களை வெளிய சொல்ல கூடாது மாப்ள..
யோவ் பதிவை போட்டு எங்கைய்யா போன?
டக்கால்டி இன்னைக்கு செம மூடுல இருகார்ய்யா..
தண்ணி நாம அடிக்கனும்ய்யா நம்மளை தண்ணி அடிக்க கூடாது, லெவலா இருக்கணும் நம்ம சிபி மாதிரி...
எந்த பன்னாடங்கல்லாம் வாங்கி கட்டிகிச்சோ....
மச்சி ரொம்ப யோசிக்க வசிட்ட .........அப்போ உண்மையிலேயே நீ நல்லவனா?
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாங்க போலிருக்கே!
///////டக்கால்டி said...
என்ன பேசுனீங்கன்னு கொஞ்சம் எழுதுங்க...நானும் இந்த மாதிரி சிக்கல்ல அப்பப்போ மாட்டிக்கிறேன்...
///////
தண்ணிய கலந்து அடிங்க பார்ட்னர்........!
தக்காளி நல்லா எஞ்சாய் பண்றீங்கப்பா.....!
எங்க மொல்லாளி ஊருக்கு வந்திருந்தார்...............அப்போது பல அட்டைப்பூச்சிகளின் அல்லக்கைகள் இங்கு வந்திருந்த நேரம்............எல்லாம் வைட்டான பின்புலம் கொண்ட நாதாரிகள்.............இதுக்கு ஒரு மீட்டிங்குன்னு சொல்லி கூப்பிட்டு இருந்தாங்க........//
ஆகா.....ஆரம்பத்தில நம்ம சகோ கொடுக்கிற பில்டப்பை பாருங்க.........அமெரிக்கா நாசா மாநாடுக்கு கூட தோற்று விடும்,
சஸ்பென்சுடன் நிறுத்தி விட்டீர்கள். போறிங்காக இருக்கு பாஸ்......
பொழுது போகுதில்லை.உங்களை நாம திட்டத் தொடங்கலாமா?
வலுக்கட்டாயமாக விவாதத்துக்கு இழுக்கப்பட்டேன்.......மவனே இவ்ளோ பேசுறீங்களே என்று ஆரம்பித்து அழகிய சென்னை தமிழ் கொஞ்சி விளையாடியது சிறிது நேரத்துக்கு...........//
ஏன் சென்னைத் தமிழுடன் கெட்ட வார்த்தையாலையும் சேர்த்தே திட்டிப்புட்டீங்களா?
adiraithunder.blogspot.com
வந்தேன் வாக்களித்து சென்றேன்
@!* வேடந்தாங்கல் - கருன் *!
வருகைக்கு நன்றி மாப்ள
@MANO நாஞ்சில் மனோ
"தண்ணி நாம அடிக்கனும்ய்யா நம்மளை தண்ணி அடிக்க கூடாது, லெவலா இருக்கணும் நம்ம சிபி மாதிரி"
>>>>>>>>>>>
இங்க பார்யா தத்துவத்த அடங்கொன்னியா.......மப்புமனோ வாழ்க ஹிஹி!
@அஞ்சா சிங்கம்
"மச்சி ரொம்ப யோசிக்க வசிட்ட .........அப்போ உண்மையிலேயே நீ நல்லவனா?"
>>>>>>>>>>>>
யாரு சொன்னா நான் சொல்லல மாப்ள
@செங்கோவி
"சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாங்க போலிருக்கே!"
>>>>>>>>>
ஊத்தி கெடுத்துட்டாங்க மாப்ளே!
@பன்னிக்குட்டி ராம்சாமி
"தக்காளி நல்லா எஞ்சாய் பண்றீங்கப்பா.....!"
>>>>>>>>>
யோவ் இது என்ஜாய் இல்ல பிஞ்சாய் ஹிஹி!
@நிரூபன்
"ஆகா.....ஆரம்பத்தில நம்ம சகோ கொடுக்கிற பில்டப்பை பாருங்க.........அமெரிக்கா நாசா மாநாடுக்கு கூட தோற்று விடும்"
>>>>>>>>>>
இது பில்டப்பு இல்ல பல டாப்பு கழண்டத சொன்னேனுங்க ஹிஹி!
@நிரூபன்
"பொழுது போகுதில்லை.உங்களை நாம திட்டத் தொடங்கலாமா?"
>>>>>>>>>>>>
தாராளமா திட்டுங்கோ மாப்ள ஹி ஹி!
@நிரூபன்
"ஏன் சென்னைத் தமிழுடன் கெட்ட வார்த்தையாலையும் சேர்த்தே திட்டிப்புட்டீங்களா?"
>>>>>>>>>>
சென்னை தமிழ்னாலே பாதி கெட்டவார்த்த தானுங்க ஹி ஹி!
@Speed Master
வருகைக்கு நன்றி மாப்ள
@adiraithunder
வருகைக்கு நன்றி நண்பா
Post a Comment