Followers

Saturday, April 2, 2011

மம்மியும் ஜிம்மியும்(ஹிஹி!)

இந்த படத்துக்கு நீங்களா சொல்லுங்க உங்க கருத்த ஹி ஹி! கொசுறு: கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது................
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

48 comments:

சி.பி.செந்தில்குமார் said...

கைவசம் சரக்கில்லாத போது பதிவு போடுவது எப்படி?

இதோ இப்படி.. அடங்கொய்யாலே...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இதுல யார் மம்மி..

தமிழ்வாசி - Prakash said...

kaivasam sarakku, appadinnaa, wisky, brandhi, votka, ram, jin, beer ithellaam thaane

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள என்னாது இது?

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

யோவ் நானே கடமைய செஞ்சா கலாய்கிறியா ஹிஹி!

தமிழ்வாசி - Prakash said...

karun, freeyaa irunthaa enakku phone pannalaame

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

thank you for your brief things hehe!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

"இதுல யார் மம்மி.."

>>>>>>>>>

ரெண்டும் ஒரே சைசுல இருக்கறத பாத்து குழம்பிட்டியா மாப்ள ஹிஹி!

வெள்ளையா இருக்கறது மம்மி தொல்லையா இருக்கறது ஜிம்மி ஹிஹி!

சித்தாரா மகேஷ். said...

இது உங்க மம்மியா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

i am very sorry! only votes today! ( heavy works )

விக்கியுலகம் said...

@சித்தாரா மகேஷ்.

"இது உங்க மம்மியா?"

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி சகோ! என் மம்மி என்னை மட்டும்தான் வளத்தாங்க...இந்த மம்மி நாட்டையே வளச்சாங்க ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

no problem maaps!

அஞ்சா சிங்கம் said...

ஐயோ ஐயோ ...........உன்னயெல்லாம் கேப்டன் தேர்தல் பிரசாரத்தை மூணு நாளைக்கு முழுசா கேக்க வைக்கணும்

sathish777 said...

மம்மி ஜிம்மி செம தலைப்பு

sathish777 said...

லாலு எப்பவும் ஜாலி மேன்தான்

MANO நாஞ்சில் மனோ said...

இன்னைக்கு கிரிக்கெட் மேட்ச்'ல அதான் சிம்பிளா அய்யா எஸ்கேப் ஆகி இருக்காரு....

ரஹீம் கஸாலி said...

யோவ்...மாம்ஸ்...சும்மா சுமா என் பிளாக்குல வந்து மிரட்டக்கூடாது சொல்லிட்டேன். ஓட்டு...கமெண்டு ரெண்டும் போட்டாச்சு...சொல்லிட்டேன் ஆமா...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இப்படி ஒரு பதிவா...

நடத்துங்க..

மனம் திறந்து... (மதி) said...

சில தலைப்புகள்:
1. பிரபல பதிவர்
2. நான் இன்னைக்கு பல் விளக்கிட்டேன்!
3. A B C...அப்புறம், D தானே, கலைஞர் ஏன் மறுக்கிறார் ?
4. கட்சித் தலைவருன்னா தண்ணியே குடிக்கக் கூடாதா? என்னங்க ஞாயம்?

ஹலோ! இதெல்லாம் இந்தப் பதிவுக்கு இல்லீங்க...நீங்க இனிமே போடப்போற பதிவுங்களுக்கு உதவுமேன்னு தான்! :-)))

நிரூபன் said...

நன்றி மறக்கும் மனிதர்களை விட
நன்றியுள்ள நீ உத்தமன் தானே!
அதனால் தான் உனக்கும் எனக்கும் ஒரே இடம்!

நிரூபன் said...

மனிதர்களை விட உனக்குத் தான் இப்போது மவுசு!

நிரூபன் said...

ஹாய் மம்மி!
உன் செல்ல நாயு பேரு ஜிம்மி

நிரூபன் said...

நாயிற்கும் மனிதனுக்கும் ரகசியக் காதலா! பரபப்பில் படம் பிடிக்கும் நோக்குடன் சன் டீவி கிளம்பியிருக்கிறது.

நிரூபன் said...

நிரூபன் said...
ஹாய் மம்மி!
உன் செல்ல நாயு பேரு ஜிம்மி
இதை பதிவிலை போட்டாரு நம்ம விக்கி
இப்போ அவர் பதிவிலை நீயும் ஒரு டிஸ்கி!

நிரூபன் said...

வீட்டுக் கதிரையில் உட்கார்ந்தால் எழும்ப முடியாத நாய்..

இப்போது பரப்பரப்புத் தகவல்களோடு, உங்கள் அபிமான மங்களம் வார இதழ்..
விலை ரூபா2/= மட்டுமே!
இந்த வார மங்களம் வார இதழுடன் அழகிய செல்ல பப்பி ஒன்று இலவசமாக வழங்கப்படும்!

நிரூபன் said...

தமிழ் வலைப் பதிவரின் வலையில் நாயா?

பதிவர்கள் முகத்தில் சந்தேக கோடுகள்!
பதற்றத்தில் பிரபல பதிவர்கள்!

தடுமாறுகிறது கூகிள்..

இந்த நாயினை அனுப்ப வைரஸ் தயாரிக்கிறது தமிழ் வலை!

நிரூபன் said...

வியட்னாமில் பதிவர் வீட்டில் பேசும் நாய்...
அனைத்துலக தமிழ்ப் பதிவர்கள் இந்த அதிசயத்தைக் காணப் படையெடுப்பு.

நிரூபன் said...

வணக்கம் மகா ஜனங்களே! தமிழ் நாட்டின் எதிர்காலம் முதல் உங்கள் வீட்டுத் தாழ்வாரத்தின் எதிர்காலம் வரை அறிய இன்றே விஜயம் செய்து பாருங்கள், நாய் ஜோசிஜம்..

உங்கள் பிரச்சினைகள் முதல், உள்ளூர் விடயங்கள் முதல், உலக அரசியல் மாற்றங்கள் வரை அறிந்துகொள்ள நாய் ஜோதிடம்.

மைந்தன் சிவா said...

பதிவு???
ம்ம்ம்
கடந்த வாரம் கருத்துரை இடவில்லை என்று ஆர்வமாக வந்தேன்...
இப்பிடி நாயை வைத்து விரட்டுகிரீர்களே??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜிம்மி இங்க இருக்கு, மம்மி எங்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜிம்மி இங்க, மம்மி எங்கே...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மம்மி எங்கே? ஜிம்மி இங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜிம்மிதான் கேப்டனா?

ஹேமா said...

வெள்ளையரும் கருப்பரும் ஒற்றுமையா இருக்கிறார்கள் !

வெளிநாடுகளில் மனிதனைவிடக் கொடுத்த வைத்த ஜீவன்கள் !

! சிவகுமார் ! said...

விக்கி விக்கி அழுங்க!!

FOOD said...

அட இப்படி கூட பதிவு போடலாமா?

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

"ஐயோ ஐயோ ...........உன்னயெல்லாம் கேப்டன் தேர்தல் பிரசாரத்தை மூணு நாளைக்கு முழுசா கேக்க வைக்கணும்"

>>>>>>>>>>>.

வருகைக்கு நன்றி சிங்கம் ஏன்யா பயமுறுத்துற அதுக்கு நான் மெண்டல் ஆஸ்பத்திரிக்கே போயிருவேன் ஹிஹி!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

வருகைக்கு நன்றி மாம்ஸ் ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

வருகைக்கு நன்றி தலைவரே!

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி
"யோவ்...மாம்ஸ்...சும்மா சுமா என் பிளாக்குல வந்து மிரட்டக்கூடாது சொல்லிட்டேன். ஓட்டு...கமெண்டு ரெண்டும் போட்டாச்சு...சொல்லிட்டேன் ஆமா..."

>>>>>>>>>

மாப்ள சொல்லிட்ட இல்ல இனிமே வரவே மாட்டேன் ஹிஹி!

விக்கியுலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
இப்படி ஒரு பதிவா...

நடத்துங்க..

>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@மனம் திறந்து... (மதி)

வருகைக்கு நன்றி சகோ! உங்க தலைப்புகளுக்கு நன்றி ஹிஹி!

விக்கியுலகம் said...

@நிரூபன்

வருகைக்கு நன்றி நண்பா உங்க பின்னூட்டங்கள் என்னை உற்சாகப்படுத்துகின்றன நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

வருகைக்கு நன்றி மாப்ள ........அது நன்றியுள்ள ஜீவன்யா ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஹேமா
வருகைக்கு நன்றி சகோ

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

வருகைக்கு நன்றி மாப்ள ........அது நன்றியுள்ள ஜீவன்யா ஹிஹி!

ஏன்யா இப்படி கவித சொல்லி கொல்ற ஹிஹி!

விக்கியுலகம் said...

@FOOD

வருகைக்கு நன்றி நண்பரே சும்மா போட்டு பாத்தேன் பதிவு ஹிஹி!

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !

வருகைக்கு நன்றி மாப்ள ஏன் இப்படி ஹிஹி!