Followers

Saturday, April 16, 2011

டேய் பதிவா இது உனக்கு தான்டா!

வணக்கம் நண்பர்களே............

இவை யாவும் என்னை நான் கேட்டுக்கொண்ட கேள்விகள்..............

ஏன்டா பரதேசி ஊர விட்டு வந்து பஞ்சம் பொழைக்கிறியே இந்த பொழப்பு உனக்கு தேவையா.............


பல பதிவருங்க திடீர்னு திருந்திட்டா மாதிரி நடிக்கிராங்களே ஏன்?

மணம் என்ற விஷயத்துக்காக எப்ப பாரு பதிவுங்கர பேர்ல வெறும் பம்மாத்து காட்டுறாங்களே ஏன்?

செய்திய பதிவாக்குராங்களா இல்ல பதிவ செய்தியாக்குராங்களா...........

இந்த ரன்னிங் ரேசுல ஓடுறவங்க தன் பொண்டாட்டி புள்ளைங்க கிட்ட என்ன பேசுவாங்க.............


சகட்டு மேனிக்கி பல முட்டாக்கட்சிகள ஆதரிக்கும் நாதாரிகள ஏன் எதிர்க்க உனக்கு தைரியம் வரல.........அந்த நாதாரிங்க உலகத்துக்கு தெரிஞ்சிடுவாங்கன்னு பயமா?

எப்ப பாரு சினிமா உலகத்தைய இந்த பதிவுலகம் சுத்தி வருதே ஏன்?.............அங்கே இருந்து துட்டு வருதா.................?

தான் பிறந்த நாட்ட திருத்துனும்னு நினைக்கிற நாதாரிங்க தான் திருந்த மாட்டேங்குறாங்களே ஏன்?


விழிப்புணர்வு பதிவு போட்டாலும் அதுல பொண்ணுங்க படம் போட்டாத்தான் நாளு பேருக்கு போயி சேரும்னு அட்வைசு பன்றானுங்களே ஏன்?

வெறும் சிரிக்க வச்சா சிரிக்கிற ஆளுங்க சிந்திக்க வச்சா திட்டுறாங்களே ஏன்?


கெட்ட வார்த்தைல பதிவு இட்டாலும் அதுல அவன் சொல்ல வந்த விஷயம் நல்லத்துன்னு புரிஞ்சிக்க சக்தி இல்லையே உனக்கு ஏன்?

கொசுறு: கேள்விகள் உங்க மனசுல இருந்தா சொல்லுங்க...........

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

67 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பதிவுல உங்க கோபம் தெரிக்குதே மாப்ள ... யார் மேல?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பொதுவா - ன்னு சொல்லி எஸ்கேப் ஆகாத?

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

எவன தாக்குறேனோ அவனுக்கு மட்டுமே உரைக்கும் ஹிஹி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நல்ல முயற்சி....

கக்கு - மாணிக்கம் said...

//கொசுறு: கேள்விகள் உங்க மனசுல இருந்தா சொல்லுங்க...........//இதெல்லாம் இல்லாம எப்படி ராஜா ஹிட்ஸ் அடிக்கிறது?

மைந்தன் சிவா said...

நமக்கும் எதோ அடி விழுற மாதிரி தெரியுது...
விடுறா விடுறா...
இதென்ன புதுசா நமக்கு...முக்கியமா சி பிக்கு

இரவு வானம் said...

இதயெல்லாம் பொருட்படுத்தாதீங்க நண்பா, நல்ல விசயங்கள எழுதணும்னு நினைச்சா தயங்காம எழுதுங்க, அதுக்கு வரவேற்பு கிடைக்காட்டியும் பரவாயில்லை, இங்க பெரும்பான்மையோர் எண்டர்டெயின்மெண்டுக்காகத்தான் வராங்க, அதனால சினிமா பத்துன பதிவுகள்தான் அதிகமா விரும்பப்படுது...

மைந்தன் சிவா said...

//கொசுறு: கேள்விகள் உங்க மனசுல இருந்தா சொல்லுங்க...........//இதெல்லாம் இல்லாம எப்படி ராஜா ஹிட்ஸ் அடிக்கிறது//

வாஸ்தவம் தானுங்கோ...

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் என்ன இன்னைக்கு ராவா அடிச்சிட்டியா....

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா மீசை இப்பிடி துடிக்குது....

MANO நாஞ்சில் மனோ said...

சரி சரி விடு மக்கா பொழச்சி போகட்டும்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எப்ப பாரு சினிமா உலகத்தைய இந்த பதிவுலகம் சுத்தி வருதே ஏன்?.............அங்கே இருந்து துட்டு வருதா.................?

no hits varuthu

சி.பி.செந்தில்குமார் said...

அடிங்கொய்யால.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இந்த ரன்னிங் ரேசுல ஓடுறவங்க தன் பொண்டாட்டி புள்ளைங்க கிட்ட என்ன பேசுவாங்க.............

good question

சி.பி.செந்தில்குமார் said...

>>பல பதிவருங்க திடீர்னு திருந்திட்டா மாதிரி நடிக்கிராங்களே ஏன்?

hi hi ஹி ஹி பர்மனண்டா திருந்தலையே ஒரு நாள் தானே.. அதுவும் வேணாம்கறியா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

விழிப்புணர்வு பதிவு போட்டாலும் அதுல பொண்ணுங்க படம் போட்டாத்தான் நாளு பேருக்கு போயி சேரும்னு அட்வைசு பன்றானுங்களே ஏன்?

No comments

சி.பி.செந்தில்குமார் said...

விழிப்புணர்வு பதிவு போட்டாலும் அதுல பொண்ணுங்க படம் போட்டாத்தான் நாளு பேருக்கு போயி சேரும்னு அட்வைசு பன்றானுங்களே ஏன்?

hi hi ஹி ஹி ஜீவனே சொல்லிட்டாரு பதிலை..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கொசுறு: கேள்விகள் உங்க மனசுல இருந்தா சொல்லுங்க...........

Why Venkat wrote this post?

சி.பி.செந்தில்குமார் said...

>>கெட்ட வார்த்தைல பதிவு இட்டாலும் அதுல அவன் சொல்ல வந்த விஷயம் நல்லத்துன்னு புரிஞ்சிக்க சக்தி இல்லையே உனக்கு ஏன்?

பட்டா பட்டியை தாக்கற அளவு நீ பெரிய ஆள் ஆகீட்டியா? ஹி ஹி ( கோர்த்து விட்டமில்ல)

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்

இது பதிலா கேள்வியா தலைவரே!

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

வாடி மாப்ள ஹிஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

>>கெட்ட வார்த்தைல பதிவு இட்டாலும் அதுல அவன் சொல்ல வந்த விஷயம் நல்லத்துன்னு புரிஞ்சிக்க சக்தி இல்லையே உனக்கு ஏன்?

பட்டா பட்டியை தாக்கற அளவு நீ பெரிய ஆள் ஆகீட்டியா? ஹி ஹி ( கோர்த்து விட்டமில்ல

Haaa..... Haaaaaa. Nanpendaa!

விக்கியுலகம் said...

@இரவு வானம்

"இதயெல்லாம் பொருட்படுத்தாதீங்க நண்பா, நல்ல விசயங்கள எழுதணும்னு நினைச்சா தயங்காம எழுதுங்க, அதுக்கு வரவேற்பு கிடைக்காட்டியும் பரவாயில்லை, இங்க பெரும்பான்மையோர் எண்டர்டெயின்மெண்டுக்காகத்தான் வராங்க, அதனால சினிமா பத்துன பதிவுகள்தான் அதிகமா விரும்பப்படுது..."

>>>>>>>>>

மாப்ள நீ சொல்றத ஏத்துக்கறேன்!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ


"யோவ் என்ன இன்னைக்கு ராவா அடிச்சிட்டியா...."

>>>>>>>>>>>>

டே ல அடிக்கறதுக்கு நான் என்ன மக்காவ ஹிஹி!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"சரி சரி விடு மக்கா பொழச்சி போகட்டும்..."

>>>>>>>>>>>>

யாரு பிழைக்க யார விடனும் ஹிஹி டவுட்டு!
..........................

"என்னய்யா மீசை இப்பிடி துடிக்குது...."

>>>>>>>>>>>>>>>

தாங்க முடியல இவனுங்க இம்ச ஹிஹி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

oho நீ இங்கதான் இருக்கியா?

பாலா said...

நண்பரே பதிவுலகம் என்பது நாம் சொந்த எண்ணங்களை பதிவு பண்ணும் இடம். அதில் போட்டி பொறாமை என்பது தேவை அற்றது. அதே போல ஒருவரை இப்படித்தான் எழுதவேண்டும் என்று சொல்வதும் இயலாதது.

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

"எப்ப பாரு சினிமா உலகத்தைய இந்த பதிவுலகம் சுத்தி வருதே ஏன்?.............அங்கே இருந்து துட்டு வருதா.................?

no hits varuthu"

>>>>>>>>>>>

அப்படின்னா எவ்ளோ துட்டுன்னு சொல்லு ஹிஹி!

..........................

கொசுறு: கேள்விகள் உங்க மனசுல இருந்தா சொல்லுங்க...........

Why Venkat wrote this post?

>>>>>>>>>>>

because of some one tarcher me hehe!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

">>பல பதிவருங்க திடீர்னு திருந்திட்டா மாதிரி நடிக்கிராங்களே ஏன்?

hi hi ஹி ஹி பர்மனண்டா திருந்தலையே ஒரு நாள் தானே.. அதுவும் வேணாம்கறியா?"

>>>>>>>>>>>>>>>

நீ ஏன் நான்னு வர்ற அப்ப நீயா டவுட்டு ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

">கெட்ட வார்த்தைல பதிவு இட்டாலும் அதுல அவன் சொல்ல வந்த விஷயம் நல்லத்துன்னு புரிஞ்சிக்க சக்தி இல்லையே உனக்கு ஏன்?

பட்டா பட்டியை தாக்கற அளவு நீ பெரிய ஆள் ஆகீட்டியா? ஹி ஹி ( கோர்த்து விட்டமில்ல)"

>>>>>>>>>>

நடத்து more டென்சன் லெஸ் வொர்க் ஹிஹி

விக்கியுலகம் said...

@பாலா
"நண்பரே பதிவுலகம் என்பது நாம் சொந்த எண்ணங்களை பதிவு பண்ணும் இடம். அதில் போட்டி பொறாமை என்பது தேவை அற்றது. அதே போல ஒருவரை இப்படித்தான் எழுதவேண்டும் என்று சொல்வதும் இயலாதது"

>>>>>>>>>

நான் அப்படி சொல்லீங்கோ நம்ம கையில இருக்க ஊடக உதந்திரத்த சினிமாக்கு மட்டுமே பயன் படுத்த வேணாம்னு சொல்றேனுங்க அவ்ளோதான்!

# கவிதை வீதி # சௌந்தர் said...

////பல பதிவருங்க திடீர்னு திருந்திட்டா மாதிரி நடிக்கிராங்களே ஏன்?//////
இப்படித்தான் பொழைப்பை ஓட்டணும்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இதுதாங்க பதிவுலகம்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
இந்த ரன்னிங் ரேசுல ஓடுறவங்க தன் பொண்டாட்டி புள்ளைங்க கிட்ட என்ன பேசுவாங்க...////

வடை..
வடை போச்சே...
படிச்சிட்டு வர்றேன்..
அருமை..
சூப்பர்...
கலக்கிட்டே..
வா மாப்ள...
போட்டாச்சி..

இப்படித்தான் பேசிக்கிறாங்க...

கக்கு - மாணிக்கம் said...

@விக்கி உலகம்

ரெண்டும்தானே விக்கி !

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்

"ரெண்டும்தானே விக்கி !"

>>>>>>>

சரியா சொன்னீங்க தலைவரே!

விக்கியுலகம் said...

"# கவிதை வீதி # சௌந்தர் said...
////
இந்த ரன்னிங் ரேசுல ஓடுறவங்க தன் பொண்டாட்டி புள்ளைங்க கிட்ட என்ன பேசுவாங்க...////

வடை..
வடை போச்சே...
படிச்சிட்டு வர்றேன்..
அருமை..
சூப்பர்...
கலக்கிட்டே..
வா மாப்ள...
போட்டாச்சி..

இப்படித்தான் பேசிக்கிறாங்க..."

>>>>>>>>>>>

நல்லா புரிஞ்சி வச்சிருக்கய்யா ஹிஹி!

Prabu Krishna said...

யாருக்கு இந்த கேள்விகள்...

Carfire said...

@பாலா

உங்கள் சொந்த கருத்துக்களை தான் எழுதுகிறிர்கள் என்றால் அதை உங்கள் பர்சனல் ப்ளாக் ஆக மட்டும் வைத்துக்கொள்ளவும் அதை ஏன் பிறர் பார்க்கும் படி திரட்டிகளில் இணைக்க வேண்டும்????
நம் எழுத்து பிறரை சென்றடைய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் எழுத்திலும் கண்ணியத்தை கடைபிடித்தே ஆக வேண்டும்...

பொ.முருகன் said...

யாருப்பா இடுப்புவேட்டிய துக்கிபுடிச்சிகிட்டு எல்லாரையும் வெரட்றது.உள்ள ஒண்ணுமேப் போடலப்பாரு.

பொ.முருகன் said...

யாருப்பா இடுப்புவேட்டிய துக்கிபுடிச்சிகிட்டு எல்லாரையும் வெரட்றது.உள்ள ஒண்ணுமேப் போடலப்பாரு.

தமிழ்வாசி - Prakash said...

அனேகமா... நேத்து ஒரு பதிவுல நடந்த கூத்துல, இந்த பதிவு எழுதியிருப்பிங்க போல... சும்மா கோபம் தெரிக்குதே....

டக்கால்டி said...

ரொம்ப நாள் கழிச்சு வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

டக்கால்டி said...

நேத்து அவரு பொண்டாட்டி கிட்ட ஒழுங்கா பேசாததால வாங்கிகட்டிக்கிட்ட விஷயத்தை எவ்ளோ அழாக ஒப்பேத்துறாரு பாருங்க

P.K.K.BABU said...

ஏன் இப்படி கேள்வி மேல கேள்வியா கேட்டு அதையும் ஒரு பதிவா போட்டு தாக்கறீங்களே ஏன்? ஏன்? ஏன் ???????/

பாலா said...

@Carfire

என் கருத்துக்கு பதில் அளித்ததற்கு மிக்க நன்றி நண்பரே.. நான் சொல்ல வந்தது அவரவர் இஷ்டத்துக்கு எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று அர்த்தம் அல்ல. ஒருவருக்கு சினிமா பிடிக்கும் என்றால் அவர் சினிமா பற்றி எழுதுவதை தடுக்க முடியாது என்பதுதான். ஆனால் இங்கே நிறைய பேருக்கு சினிமா மட்டும்தான் பிடிக்கிறது. அதுதான் பிரச்சனை.

பதிவுலகம் என்றில்லை பொதுவில் பேசும்போது கண்ணியம் தவறாமல் பேச வேண்டும் என்பதே என்னுடைய கருத்தும்.

செங்கோவி said...

பதிவுல கடைசீல வியட்னாம் ஜொள்ளு-ன்னு கில்மாப் படம் போடுவீங்களே..இன்னைக்கு ஏன் போடலை?-இதான் எனக்குத் தோணுன கொஸ்டீன்!

நிரூபன் said...

டேய் பதிவா இது உனக்கு தான்டா!//

நான் பதிவர் இல்லச் சகோ.. ஆரம்பமே இப்படி அதிரடி பஞ்சாக இருக்கே...

நிரூபன் said...

மணம் என்ற விஷயத்துக்காக எப்ப பாரு பதிவுங்கர பேர்ல வெறும் பம்மாத்து காட்டுறாங்களே ஏன்?

செய்திய பதிவாக்குராங்களா இல்ல பதிவ செய்தியாக்குராங்களா...........//

இதனைத் தான் சகோ ரொம்ப நாளா நானும் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். விடையே தெரியமாட்டேங்குதே. அதான் ஏன்?

டக்கால்டி said...

50

நா.மணிவண்ணன் said...

அண்ணே என்ன பிரச்சன ,கொஞ்சநாள் பதிவுலத்துக்கு பக்கமே வரமுடியல ,அதுக்குள்ளையும் என்னனென்னமோ நடந்துடுச்சு போல

வலிபோக்கன் said...

டேய் பதிவா எனக்கில்லடா உனக்குதாண்டா!!

விக்கியுலகம் said...

@பலே பிரபு

"யாருக்கு இந்த கேள்விகள்..."

>>>>>>>

எனக்கு நானே யாருக்கும் அல்ல!

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

எனக்கு நானே கேட்டது..........இதுக்கு தான் தனியா இருக்ககூடாது ஹிஹி!

விக்கியுலகம் said...

@பொ.முருகன்

அப்படியா ஹிஹி!

விக்கியுலகம் said...

@P.K.K.BABU

அதுதான் புரியல புரியல!

விக்கியுலகம் said...

@டக்கால்டி

ஏன்யா மாப்ள ஏன் இப்படி போட்டு கொடுக்கறே ஹிஹி!

விக்கியுலகம் said...

@நிரூபன்

அதே அதே சபாபதே!

விக்கியுலகம் said...

@நிரூபன்

இது யாரையும் சொல்லலிங்கோ என்னை நானே......ஹிஹி!

விக்கியுலகம் said...

@வலிபோக்கன்

அப்படிப்போடு!

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

ஒன்னும் இல்ல கண்ணு சும்மா உள்ளுல்லாய்க்கு ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது யாருக்கு...?
யாருக்கோ....!
வெளங்கிருச்சு.......

பாரத்... பாரதி... said...

//தான் பிறந்த நாட்ட திருத்துனும்னு நினைக்கிற நாதாரிங்க தான் திருந்த மாட்டேங்குறாங்களே ஏன்?//

suppppper...

பாரத்... பாரதி... said...

//உங்கள் சொந்த கருத்துக்களை தான் எழுதுகிறிர்கள் என்றால் அதை உங்கள் பர்சனல் ப்ளாக் ஆக மட்டும் வைத்துக்கொள்ளவும் அதை ஏன் பிறர் பார்க்கும் படி திரட்டிகளில் இணைக்க வேண்டும்????
நம் எழுத்து பிறரை சென்றடைய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் எழுத்திலும் கண்ணியத்தை கடைபிடித்தே ஆக வேண்டும்...//

nice question..

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...

வாங்கோ வாங்கோ நன்றி!

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

வெளங்கிருச்சா!

இராஜராஜேஸ்வரி said...

செய்திய பதிவாக்குராங்களா இல்ல பதிவ செய்தியாக்குராங்களா...........