Followers

Friday, April 22, 2011

இதுதான் ஆணா(!?)

வணக்கம் நண்பர்களே.............


இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு பெரிய விஷயமே.......ஏனெனில் எங்கு பார்த்தாலும் அழிவு காட்சிகள் நம்மை மிரட்டிக்கொண்டு இருக்கின்றன........அதனால் நாம் வாழும் வாழ்கை ஒரு குறும்படம் போல் சென்று கொண்டு இருப்பது மறுக்க முடியாத நிதர்சன உண்மை...........அதனால் இருக்கும் வரை மனசை சந்தோசமாக வைத்துக்கொள்ள முயற்சிப்போம் நண்பர்களே........ஹிஹி!


இந்த வாழ்கையில் ஆணை எவ்வாறெல்லாம் இந்த உலகம் அழைக்கிறது.........நல்லவன், கெட்டவன் என்ற இரு விவாத விஷயங்களில் பெரும்பாலும் அந்த ஆணின் பழக்கவழக்கங்களே பெரிதும் விவாதிக்கபடுகின்றன........அதிலும் பெண்ணுடனான தொடர்பைப்பற்றியே அவன் நித்தமும் கவலைப்படுவதாக பலர் நினைக்கின்றனர்..........(அப்படியா!)


ஆண் பெண் பார்வை சங்கல்பம் என்பது ஒரு வித ஈர்ப்பு அதை பலர் காதலாக கொண்டாலும்.......அது ஒருவித உடல் ஈர்ப்பு என்பதே உண்மை........பலர் இதனை பெரிய விஷயமாக பார்க்கின்றனர்..........சிலர் இதனை விளையாட்டு தனமாக பார்க்கின்றனர்...........

ஒரு யதார்த்த சூழ்நிலையில் இருந்து வரும் ஆணுக்கும், திக்கு முக்காடி வாழ்கையில் போராடி ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஆணுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.......

ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்தில் அவளிடம் மனதை பறி கொடுத்ததாக சினிமாத்தனமான விஷயத்தை இன்று பலர் ஏற்கின்றனர்..........ஆனால் அதனுள் உள்ள பொருள் என்ன? எதனால் அவள் எனக்கு பிடித்தாள் என்று ஆணை கேட்டால் சரியான பதில் கிடைக்காது........அதுவே பெண்ணிடம் கேட்டால் அந்த ஆணுடைய பல ஈர்ப்பு விஷயங்களை அடுக்குவாள்.........


இதில் ஆண்கள் எதற்க்காக முடிவு செய்வதில் இத்தனை வேகமாக இருக்கிறார்கள் என்பது பலருக்கு கேள்வி குறி......இதை விளக்கப்படுத்தினால் பல விஷயங்கள் பச்சைக்கு(இச்சைக்கு!) சொந்தமானவையே...........

ஆண் எதிர்ப்பார்ப்பு எளிதில் அடங்கி விடும்..........இது உடல் சம்பந்தப்பட்ட மனவியல் என்பது பலருக்கு புரிவதில்லை......

"இன்னைக்கு ஒருத்திய பாத்தேண்டா என்னமா இருந்தா தெரியுமா............!"


இது பல ஆண்களின் வட்டங்களில் அதிகமாக சொல்லப்படும் வார்த்தை....இந்த வார்த்தையில் என்ன முக்கியத்துவப்படுத்தப்படுகிறது......சரியாக சொல்ல வேண்டும் என்றால்.........ஜொள்ளு இல்லையேல் வாழ்வில்லை..........அது ஜொள்ளாக இருக்கும் வரை......ஆண் வயதானாலும் இளமையான இதயம் கொண்டவனாக இருக்க முடியும்......இந்த ஜொள் அளவுக்கு மீராததாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்...........


இந்த ஜொள்ளு என்பது திருமணத்துக்கு பிறகும் தொடரும் ஆனால் அதை சரியானபடி வகைப்படுத்த தெரியாத ஆண் வாழ்கையில் வீழ்ச்சியை சந்திக்கிறான் ஹிஹி.........சரியாக பயன் படுத்த தெரிந்த ஆண் சந்தோஷத்தை மட்டுமே பெறுகிறான்......

தொடரட்டா..........ஹிஹி!

கொசுறு: உண்மைய சொல்ல பயம் எதுக்கு....ஆங் அதுக்கு இன்னொரு பேரு தன்னடக்கமில்ல ஹிஹி!........(கடைசில ஒரு தூரத்து கேமரா முழக்கம் ஹிஹி!...ஜொள்ளு திட்டாதீங்கப்பா!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

57 comments:

! சிவகுமார் ! said...

//.ஜொள்ளு இல்லையேல் வாழ்வில்லை..அது ஜொள்ளாக இருக்கும் வரை.//

தலைல சுத்திய தூக்கி போட்டுருவேன்..

சசிகுமார் said...

நண்பரே அனைத்து பிளாக்கிலும் இன்ட்லி பட்டன் தெரிவதில் பிரச்சினை உள்ளது ஆகவே இன்ட்லியில் என்னால் வாக்களிக்க இயலவில்லை. மற்றவைகளில் வாக்களித்து விட்டேன்.

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !

" ! சிவகுமார் ! said...
//.ஜொள்ளு இல்லையேல் வாழ்வில்லை..அது ஜொள்ளாக இருக்கும் வரை.//

தலைல சுத்திய தூக்கி போட்டுருவேன்.."

>>>>>>>>>>>>>>

டென்சன் ஆகாத! விடுய்யா விடுய்யா ஹிஹி!

விக்கியுலகம் said...

@சசிகுமார்

"சசிகுமார் said...
நண்பரே அனைத்து பிளாக்கிலும் இன்ட்லி பட்டன் தெரிவதில் பிரச்சினை உள்ளது ஆகவே இன்ட்லியில் என்னால் வாக்களிக்க இயலவில்லை. மற்றவைகளில் வாக்களித்து விட்டேன்."

>>>>>>>>>>>

வருகைக்கும் வாக்களித்ததுக்கும் நன்றி "மாப்ள"....இப்படி உங்கள கூப்பிடலாமா நண்பா!

MANO நாஞ்சில் மனோ said...

வந்துட்டேன் தக்காளி.....

MANO நாஞ்சில் மனோ said...

//சசிகுமார் said...
நண்பரே அனைத்து பிளாக்கிலும் இன்ட்லி பட்டன் தெரிவதில் பிரச்சினை உள்ளது ஆகவே இன்ட்லியில் என்னால் வாக்களிக்க இயலவில்லை. மற்றவைகளில் வாக்களித்து விட்டேன்.//

எவனோ பிளாக்குக்கு சூனியம் வச்சிட்டானுங்க......

MANO நாஞ்சில் மனோ said...

ரெண்டு தக்காளியை நேற்று தின்னுட்டு நான் பட்ட பாடு இருக்கே.....
அடபோங்கப்பா......

MANO நாஞ்சில் மனோ said...

//அதனால் இருக்கும் வரை மனசை சந்தோசமாக வைத்துக்கொள்ள முயற்சிப்போம் நண்பர்களே........ஹிஹி!//

புரியுது தக்காளி என்ன சொல்ல வாரீர்னு....

MANO நாஞ்சில் மனோ said...

//இந்த வாழ்கையில் ஆணை எவ்வாறெல்லாம் இந்த உலகம் அழைக்கிறது.........நல்லவன், கெட்டவன் என்ற இரு விவாத விஷயங்களில் பெரும்பாலும் அந்த ஆணின் பழக்கவழக்கங்களே பெரிதும் விவாதிக்கபடுகின்றன........அதிலும் பெண்ணுடனான தொடர்பைப்பற்றியே அவன் நித்தமும் கவலைப்படுவதாக பலர் நினைக்கின்றனர்..........(அப்படியா!)///


ஓ இப்பிடி வேற நடந்துட்டு இருக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

//ஒரு யதார்த்த சூழ்நிலையில் இருந்து வரும் ஆணுக்கும், திக்கு முக்காடி வாழ்கையில் போராடி ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஆணுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.......//


இது உண்மையான வார்த்தை....

MANO நாஞ்சில் மனோ said...

//ஆண் பெண் பார்வை சங்கல்பம் என்பது ஒரு வித ஈர்ப்பு அதை பலர் காதலாக கொண்டாலும்.......அது ஒருவித உடல் ஈர்ப்பு என்பதே உண்மை..//


ரைட்டு....

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...

வந்துட்டேன் தக்காளி....."

>>>>>>>>>

வாங்கய்யா வாத்தியாரய்யா!

MANO நாஞ்சில் மனோ said...

//அதுவே பெண்ணிடம் கேட்டால் அந்த ஆணுடைய பல ஈர்ப்பு விஷயங்களை அடுக்குவாள்......//

நீர் வீட்டுல வாங்குற திட்டு அப்பிடி போல....

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"//அதனால் இருக்கும் வரை மனசை சந்தோசமாக வைத்துக்கொள்ள முயற்சிப்போம் நண்பர்களே........ஹிஹி!//

புரியுது தக்காளி என்ன சொல்ல வாரீர்னு..."

>>>>>>>>>>>>>

நன்றி மக்கா!

MANO நாஞ்சில் மனோ said...

//ஆண்கள் எதற்க்காக முடிவு செய்வதில் இத்தனை வேகமாக இருக்கிறார்கள் என்பது பலருக்கு கேள்வி குறி......இதை விளக்கப்படுத்தினால் பல விஷயங்கள் பச்சைக்கு(இச்சைக்கு!) சொந்தமானவையே.//


ஃபிளாஷ் பேக்.....அப்பிடியே எல்லோரும் மேலாக்க பாருங்க.....

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"ரெண்டு தக்காளியை நேற்று தின்னுட்டு நான் பட்ட பாடு இருக்கே.....
அடபோங்கப்பா......"

>>>>>>>>>>>>

என்ன ஆச்சி உமக்கு சொல்லும்!

MANO நாஞ்சில் மனோ said...

//தொடரட்டா..........ஹிஹி!//


கொண்டேபுடுவேன்.....

MANO நாஞ்சில் மனோ said...

//ஜொள்ளு இல்லையேல் வாழ்வில்லை..........அது ஜொள்ளாக இருக்கும் வரை.//

அடடடடடடடா எம்புட்டு பெரிய தத்துவத்தை ஜொள்ளி புட்டீரே.....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...

வந்துட்டேன் தக்காளி....."

>>>>>>>>>

வாங்கய்யா வாத்தியாரய்யா!///


யோவ் நான் வேடந்தாங்கல் வாத்தி இல்லைய்யா நாஞ்சில் மனோ, என்ன இன்னும் கண்ணு தெரியலையா...?

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ

"//அதனால் இருக்கும் வரை மனசை சந்தோசமாக வைத்துக்கொள்ள முயற்சிப்போம் நண்பர்களே........ஹிஹி!//

புரியுது தக்காளி என்ன சொல்ல வாரீர்னு..."

>>>>>>>>>>>>>

நன்றி மக்கா!////


நண்பெண்டா ஹா ஹா ஹா ஹா.....

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"//அதுவே பெண்ணிடம் கேட்டால் அந்த ஆணுடைய பல ஈர்ப்பு விஷயங்களை அடுக்குவாள்......//

நீர் வீட்டுல வாங்குற திட்டு அப்பிடி போல.... "

>>>>>>>>>>

போடும்யா போட்டு தாக்கும் ஹிஹி

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ

"ரெண்டு தக்காளியை நேற்று தின்னுட்டு நான் பட்ட பாடு இருக்கே.....
அடபோங்கப்பா......"

>>>>>>>>>>>>

என்ன ஆச்சி உமக்கு சொல்லும்!//

புட்டுகிச்சி.....

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

உம்ம யாரு வெறும் வயித்துல தின்ன சொன்னா ஓய்!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

" /விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...

வந்துட்டேன் தக்காளி....."

>>>>>>>>>

வாங்கய்யா வாத்தியாரய்யா!///


யோவ் நான் வேடந்தாங்கல் வாத்தி இல்லைய்யா நாஞ்சில் மனோ, என்ன இன்னும் கண்ணு தெரியலையா...?"

>>>>>>>>>>>

வாத்தியார் என்பது ஒரு மதிப்பு தட்டும் மனிதருக்கு கொடுக்கப்படும் அடை மொழி மனோ அண்ணே ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ

"//அதுவே பெண்ணிடம் கேட்டால் அந்த ஆணுடைய பல ஈர்ப்பு விஷயங்களை அடுக்குவாள்......//

நீர் வீட்டுல வாங்குற திட்டு அப்பிடி போல.... "

>>>>>>>>>>

போடும்யா போட்டு தாக்கும் ஹிஹி///


ஓஹோ அது அப்போ உண்மைதானா....ஹே ஹே ஹே ஹே ஹே.....

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"//ஜொள்ளு இல்லையேல் வாழ்வில்லை..........அது ஜொள்ளாக இருக்கும் வரை.//

அடடடடடடடா எம்புட்டு பெரிய தத்துவத்தை ஜொள்ளி புட்டீரே.."

>>>>>>>>>>>>

ஹி ஹி! சரி சரி நடத்தும்!

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ

உம்ம யாரு வெறும் வயித்துல தின்ன சொன்னா ஓய்!//


தக்காளி, அதை முதல்லயே சொல்லி இருக்கலாமல்ல....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ

"//ஜொள்ளு இல்லையேல் வாழ்வில்லை..........அது ஜொள்ளாக இருக்கும் வரை.//

அடடடடடடடா எம்புட்டு பெரிய தத்துவத்தை ஜொள்ளி புட்டீரே.."

>>>>>>>>>>>>

ஹி ஹி! சரி சரி நடத்தும்!//


நான் என்ன இங்கே பாடமா நடத்திட்டு இருக்கேன்....

shanmugavel said...

முதல் பத்தி நல்ல கருத்துக்கள் .மற்றவை ஜாலி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Started well and finished Loll

தமிழ்வாசி - Prakash said...

கட்டுரை சூப்பர் மாமு...

Carfire said...

இந்த ஜொள்ளு என்பது திருமணத்துக்கு பிறகும் தொடரும் ஆனால் அதை சரியானபடி வகைப்படுத்த தெரியாத ஆண் வாழ்கையில் வீழ்ச்சியை சந்திக்கிறான் ஹிஹி.........சரியாக பயன் படுத்த தெரிந்த ஆண் சந்தோஷத்தை மட்டுமே பெறுகிறான்......

இவருக்கும் இவங்க வீட்டுக்கார அம்மாவுக்கும் எதோ சண்ட போல அதன் இப்படி ஒரு பதிவு....
என்ன இருந்தாலும் அந்த கடைசி போட்டோவ இன்னும் க்ளோச போட்டுருக்கலாம்.......

ஜீ... said...

எல்லாம் நல்லாத்தான் இருக்கு மாம்ஸ்! ஆனா போட்டோ எல்லாம் லாங்ஷாட் ல இருக்கே! :-)
ஜொள்ளு பற்றி இவ்வளவு விளக்கம் குடுத்திட்டு....

ரஹீம் கஸாலி said...

ஓகே...ஓகே...

செங்கோவி said...

ஆண்களின் பிரச்சினையை அருமையாச் சொல்லி இருக்கீங்க!

sathish777 said...

சந்தேக நிவர்த்தி திலகம்

sathish777 said...

கேள்வியை பாரு

ரம்மி said...

வார்த்தைகள் இங்கே ஊமையானதால் பார்வையால்நூரூ பேச்சு!

நிரூபன் said...

ஆண் பெண் பார்வை சங்கல்பம் என்பது ஒரு வித ஈர்ப்பு அதை பலர் காதலாக கொண்டாலும்.......அது ஒருவித உடல் ஈர்ப்பு என்பதே உண்மை........பலர் இதனை பெரிய விஷயமாக பார்க்கின்றனர்..........சிலர் இதனை விளையாட்டு தனமாக பார்க்கின்றனர்..........//

இது என்ன சகோ சிபியின் ரொமான்ஸ் ரகசியங்களிற்கு எதிராக எழுதப்பட்ட எதிர்ப்பதிவா?

நிரூபன் said...

.அதனால் இருக்கும் வரை மனசை சந்தோசமாக வைத்துக்கொள்ள முயற்சிப்போம் நண்பர்களே........ஹிஹி!//

ஆமா.. சிரிப்பால் மன அழுத்தங்களில் இருந்து விடுபடலாமாம்.

நிரூபன் said...

ஜொள்ளு இல்லையேல் வாழ்வில்லை..........அது ஜொள்ளாக இருக்கும் வரை......ஆண் வயதானாலும் இளமையான இதயம் கொண்டவனாக இருக்க முடியும்......இந்த ஜொள் அளவுக்கு மீராததாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்...........//

யதார்த்தம் சகோ.....
வாழ்க்கையில் நாம் செய்யும் சின்னச் சின்னக் குறும்புகள் உடலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதன் பின்னணி இதுவா?

நிரூபன் said...

இந்த ஜொள்ளு என்பது திருமணத்துக்கு பிறகும் தொடரும் ஆனால் அதை சரியானபடி வகைப்படுத்த தெரியாத ஆண் வாழ்கையில் வீழ்ச்சியை சந்திக்கிறான் ஹிஹி.........சரியாக பயன் படுத்த தெரிந்த ஆண் சந்தோஷத்தை மட்டுமே பெறுகிறான்......//

இறுதி வரிகளில் மட்டும் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தி முடித்திருக்கிறீர்கள். அருமையான ஒரு இடுகை,

இப் பதிவு தொடர்பாக ஒரு சிறிய கேள்வி,
ஜொள்ளு வேணும் என்பதற்காக காதலனுடன் போகும் பெண்ணைப் பார்த்து ஜொள்ளு விடலாமா சகோ?

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

வருகைக்கு நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

hi hi!

விக்கியுலகம் said...

@shanmugavel

வருகைக்கு நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

@Carfire

வருகைக்கு நன்றி மாப்ள!...

மாப்ள அந்த பொண்ணு ரெண்டாவது போட்டோ எடுக்கும்போது என்னை நோக்கி ஓடி வந்துது ஹிஹி.......அப்புறம் பாத்தா என்னை கடந்து ஓட்டிட்டு இருக்கு மிஸ் ஆயிடுச்சி ஹிஹி போட்டோ!

விக்கியுலகம் said...

@ஜீ...

மாப்ள அந்த பொண்ணு ரெண்டாவது போட்டோ எடுக்கும்போது என்னை நோக்கி ஓடி வந்துது ஹிஹி.......அப்புறம் பாத்தா என்னை கடந்து ஓடிட்டு இருக்கு மிஸ் ஆயிடுச்சி ஹிஹி போட்டோ!

விக்கியுலகம் said...

@செங்கோவி

நன்றி மாப்ளே

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

ரைட் ரைட்

விக்கியுலகம் said...

@ரம்மி

வருகைக்கு நன்றி நண்பரே நீங்க சொல்வது உண்மைதான்!

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

வருகைக்கு நன்றி தலைவரே ஹிஹி!

விக்கியுலகம் said...

@நிரூபன்

"இது என்ன சகோ சிபியின் ரொமான்ஸ் ரகசியங்களிற்கு எதிராக எழுதப்பட்ட எதிர்ப்பதிவா?"

>>>>>>>>>>>>>>

அப்படியல்ல அவருடையது வித்தியாசப்படுகிறது என்று நினைக்கிறேன்.....ஆனால் கரு அங்கிருந்து கிடைக்கப்பட்டது ஹிஹி!

விக்கியுலகம் said...

@நிரூபன்

"யதார்த்தம் சகோ.....
வாழ்க்கையில் நாம் செய்யும் சின்னச் சின்னக் குறும்புகள் உடலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதன் பின்னணி இதுவா?"

>>>>>>>>>>

அது ஜீன்களின் வளர்ச்சி மற்றும் உடல் மாற்றமடைவதின் தூண்டுதல் காரணமாகவே இனக்கவர்ச்சி தோன்றுகிறது நண்பா!

விக்கியுலகம் said...

@நிரூபன்

"இப் பதிவு தொடர்பாக ஒரு சிறிய கேள்வி,
ஜொள்ளு வேணும் என்பதற்காக காதலனுடன் போகும் பெண்ணைப் பார்த்து ஜொள்ளு விடலாமா சகோ?"

>>>>>>>

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு அதை காண்பதோடு நிறுத்திக்கொண்டால் தவறில்லை ஹிஹி........முயற்சித்தல் பாவத்தின் வெளிப்பாடு ஹிஹி!

ஒரு சிறு எடுத்துக்காட்டு:

ஒரு சிறு எடுத்துக்காட்டு:

திருமணமான ஆண்களுக்கு சில நாட்களில் மனைவியை விட எதிர்வரும் பெண்கள் அழாகா தெரிவார்கள் ஹிஹி!

டக்கால்டி said...

Padichutu varen thala

டக்கால்டி said...

Swami Vikkiyaanantha vaazhga!!!

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட் தக்காளி.. நேத்து வெள்ளீகிழமை