வாயா மானி வரும்போதே தலைவலி பாட்டா.................
மானி: பின்ன என்னய்யா என்னா அடி அது............அந்தாள இதுவரைக்கும் சினிமால தான்யா வீரன்னு நெனச்சேன்......பாரேன் தன்கிட்ட சிக்குன மனுசன என்னமா அடிச்சாப்புல....................
குவா: இது பெரிய விஷயமா............அரசியல்வாதி ஆயிட்டாலே ரோட்ல அடிசிக்கறதும்...........கோமணம் உருவறதும் சகஜம் தானே.........ஹிஹி!........அதுசரி இந்த தலைவலி நடிகரு பிரசாரம் பண்ணுவாரா மாட்டாரா................
மானி:அத கேக்குறியா...........பயபுள்ள எடுக்கவோ கோக்கவோ........அந்த நிலையில இருக்காம் ஹிஹி!
குவா: போற போக்கப்பாத்தா தலீவரு ஜெயிசிருவாறு போல ஹிஹி!..............
மானி: நம்ம மக்கள் ரொம்ப விவரமானவங்க...........ஆனா பாரு இந்த முறை சேத்த எடுத்து இந்த அரசியல் வியாதிங்க அடிச்சிக்கறது நேரடி காட்சியா வேற TV ல காட்றாங்க அத பாத்துட்டு ஊட்டுல இருக்க பசங்க கண்ட மாதிரி பேசுதுங்க..........ஒரே பயமாகீது...........
குவா: நம்ம தலீவரு தன் ஆட்சியும், பழைய ஆட்சியும் ஒப்பிட்டு பாத்து ஓட்டு போட சொல்லிருக்காரே பாத்தியா..................
மானி: என்னையா ஆச்சி இவருக்கு........இவரே சங்க ஊதுறாரே.............ஏற்கனவே மக்கள் காண்டுல இருக்காங்க இவங்க அடிச்ச கொள்ளயப்பாத்து..........இதுல இவரே அவங்களுக்கு ஞாபகப்படுத்துறாரே!
குவா: வெடிவேலு கலக்கறாரே பாத்தியா.............
மானி: தப்பி தவறி அம்மா ஜெயிசிட்டங்க கொய்யால அந்தாளுக்கு சங்கு தான் ஹிஹி!
குவா: ஆனா டைசன் சைடுல இருந்து ஒன்னும் பதிலே காணோம்...........
மானி: அவருக்கு தெரியாதா எப்படி சும்மா இருந்த தன்னை சீண்டி பெரியாலாக்குனாங்க என்பதை.......இப்போ இவரு வெடிய தாக்குனா அந்தாளு இன்னும் பெரியாளாயிருவான் ஹிஹி!
குவா: ஆமாம் இந்த பச்சோந்தி டாக்டரு ஓவரா துள்ளுராறு போல!
மானி: அவரு எப்பவும் போலவே இப்பவும் நெனச்சிட்டு இருக்காருய்யா........ அதனால தான் தூக்கிருவோம்னு சொல்லிட்டு இருக்காரு........இதய தெய்வத்தலைவரு இருக்கும் போது என்ன பன்னாரோ அந்த மாதிரி ஒரு முறை செய்ஞ்சா சரியாயிடுவாறு ஹிஹி!
குவா: என்ன இருந்தாலும் நம்ம தலீவரோட தில்ல பாராட்டனும்யா..........பாரு அந்த Spectrum பயபுள்ளைய ஜெயில்ல வச்சிக்கிட்டே தேர்தல்ல சந்திக்கிராறு பாரு..........
மானி: அது என்னமோ உண்மைதான்யா.............இந்தாளுக்கு எப்படி ஊருக்கு நாலோ அதே மாதிரி அந்த நாலுங்க மூலமா வந்த வாரிசுங்களுக்கும் ஆம்பள பொம்பளன்னு பேதமில்லமா கள்ள தொடர்பு இருக்குதுயா.........அத வேற நம்ம மக்கள் பெரிய வீரத்தமிழச்சி ரேஞ்சுக்கு உசுப்பி விட்டுட்டு இருக்காங்க ஹிஹி!
குவா: நம்ம கரடி அறிக்கைய பாத்தியா.............
மானி: ஒரு நிமிஷம் அதிர்ச்சி ஆயிட்டேன் மச்சி............பாரேன் அந்தாளுக்கு எவ்ளோ நல்ல எண்ணம் இருந்தா இந்த முறையாவது இந்த மக்கள் பொழச்சி போகட்டும்னு தேர்தல்ல நிக்கலன்னு சொல்லி இருப்பாரு.........உண்மையில டாப்புய்யா அந்தாளு.............
குவா: சரி அம்மாவும் டைசனும் ஒரே மேடையில பிரசாரம் பண்றத்துக்கு வாய்ப்பு இருக்கா..........
மானி: சரியா தெரியல ஆனா..........கடைசி நேரத்துல எதுவும் நடக்கலாம் ஹிஹி! ஆனா பிறிஞ்சி போன அன்பு சகோதரர் எப்படி தன எதிர்ப்பா பதிவு பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்காராம்...........
குவா: இந்தியா ஜெயிசிருச்சே பாத்தியா என்னா ஆட்டம்...........
மானி: அதுக்கு தான் சொல்றது ஓவரா பேசக்கூடாதுன்னு.......பாகி கேப்டனு ஓவரா பேசுனாப்புல அதான்..........ஆனாலும் எனக்கு ஒரு டவுட்டு......45 ஓவரு வரைக்கும் ஏன் அந்த உள்ள இருக்க ரவுண்டுக்குள்ள நிக்க வைக்கிற விஷயத்த யோசிக்கல..........இன்னொன்னு கொஞ்சம் உத்துப்பாத்தா பய புள்ளைங்களுக்கு உடம்பு உதறிகிட்டே ஆடுனாப்போல இருந்துது.........லக்கு தோனிக்கு இருக்குதோ இல்லையோ சச்சினுக்கு நேத்து பயங்கர மச்சம் ஹிஹி!........
பாப்போம் அடுத்து நல்லவங்க கூட ஆடனும்......
குவா: சீன்மா மேட்டருபா............
டவுட்டு 1: 18 வயசு புள்ளயா நடிக்கிறாராம் சியான் நடிகர்....
நெசம் : ஆமாம்பா.....தெய்வத்திருமகன் படத்துலதான் இப்படி.....அது சரி மாபிங் மாதிரி இருக்காதுன்னு நம்புவோம் ஹிஹி!
டவுட்டு 2: சாந்தி படம் வராததற்கு கண்டனம்...........
நெசம் : ஆமாங்க பதிவுலக பிட்டு தலைவருகூட தீ குளிக்க முயற்சி பண்ணாராம்.........ஆனா அவரு கேட்ட நேரம் நாலு பேரு சேந்து தடுத்துட்டாங்கலாம் ஹிஹி!
டவுட்டு 3: புர்ச்சி தமிழன் படம் பப்படம்...........
நெசம்: ஆமாங்கோ.......பயபுள்ள தமிழ்நாட்டுல இருந்துகிட்டு போடுற டிரஸ் எல்லாம் என்னமோ குளிர்பிரதேசத்துல போடுறா மாதிரி இருக்குதாம்......அதுவும் இல்லாம குரஅங்காடி சித்தரு மாதிரி தாடி வேற எல்லாம் செதறி ஓடுராங்கலாம்.............

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
48 comments:
தக்காளி.. இப்படி எல்லாம் ஸ்டில் போடறியே.. உங்க வீட்ல இதை கண்டுக்க மாட்டாங்களா? உன் கூட ஃபிரண்ட்ஷிப் வைச்சா எனக்கு கெட்ட பேரு வந்துடும் போல.. நம்ம ஃபிரண்ட்ஷிப்பை இன்றோடு ஸ்வாஹா...
>>>பாதாம் பருப்பு சக்கர நோய் வர்ரதய்யும் உடல் பருமன குறைக்கரதுல சிறந்த மருந்தாம்...
எல்லாம் தெரிஞ்ச பருப்பு மாதிரி பேசறியே,.... அதை சாப்பிட்டா உடம்பு கொழு கொழுன்னுதானே வரும்?
@சி.பி.செந்தில்குமார்
அட அவசர குடுக்க மருந்தா சாப்புடனும் விருந்தா சாப்பிடக்கூடாது ஹிஹி!
@சி.பி.செந்தில்குமார்
பயபுள்ள சாபுடுறது சைவம் போடுற போட்டோவெல்லாம் அசைவம் இவரு சொல்றாரு இத ஹிஹி!
////நெசம் : ஆமாங்க பதிவுலக பிட்டு தலைவருகூட தீ குளிக்க முயற்சி பண்ணாராம்.........ஆனா அவரு கேட்ட நேரம் நாலு பேரு சேந்து தடுத்துட்டாங்கலாம் ஹிஹி!/////
அண்ணே உண்மையாவா
அண்ணே ஆரோக்கிய சாமி சொல்றது தப்புனே பாதாம் பருப்பு 'அதுக்குதானே ' உதவும்
>>நா.மணிவண்ணன் said...
அண்ணே ஆரோக்கிய சாமி சொல்றது தப்புனே பாதாம் பருப்பு 'அதுக்குதானே ' உதவும்
அதுக்குன்னா எதுக்கு?
@நா.மணிவண்ணன்
வருகைக்கு நன்றி மாப்ள இது தலைவரோட உத்தரவு அவர பத்தி கிசு கிசு வர்றதில்லைன்னு கவலப்பட்டாறு ஹிஹி!
>> சாந்தி படம் வராததற்கு கண்டனம்...........
நெசம் : ஆமாங்க பதிவுலக பிட்டு தலைவருகூட தீ குளிக்க முயற்சி பண்ணாராம்.........ஆனா அவரு கேட்ட நேரம் நாலு பேரு சேந்து தடுத்துட்டாங்கலாம் ஹிஹி!
அன்னைக்கு வெள்ளீக்கிழமைன்னு தலைக்கு குளிக்க நல்லஎண்ணய் எடுத்தேன் அவ்வளவுதான்யா .. இதை எல்லாம் பெருசு பண்ணனுமா?
மாப்ள கலக்கிட்ட மாப்ள..
அன்னைக்கு வெள்ளீக்கிழமைன்னு தலைக்கு குளிக்க நல்லஎண்ணய் எடுத்தேன் அவ்வளவுதான்யா .. இதை எல்லாம் பெருசு பண்ணனுமா? ---------அப்ப ஒத்துகிட்டாச்சு..
அப்படியே நம்ம பக்கம் வந்து போ..
வாயா மானி வரும்போதே தலைவலி பாட்டா.................//
ஆரம்பமே அசத்தல். விஜய் மீது என் இவ்வளவு அன்பு?
போற போக்கப்பாத்தா தலீவரு ஜெயிசிருவாறு போல ஹிஹி!..............//
ஏன் மக்கா! ஊழல் பண்ணுறதிலயா?
அதுல தலைவரு எப்பவோ ஜெயிச்சிட்டாரு.
அரசியல்வாதி ஆயிட்டாலே ரோட்ல அடிசிக்கறதும்...........கோமணம் உருவறதும் சகஜம் தானே.........ஹிஹி!........அதுசரி இந்த தலைவலி நடிகரு பிரசாரம் பண்ணுவாரா மாட்டாரா...............//
ஊடகச் சுதந்திரம் வாழ்க,... உண்மைகளை மன உறுதியுடன் போட்டுடைக்கும் ஏந்தல் விக்கி வாழ்க...
குவா: வெடிவேலு கலக்கறாரே பாத்தியா.............///
என்ன கடலைக் கலக்கிறாரா?
இல்ல அரசியல் காமெடியிலை கலக்கிறாரா?
மானி: நம்ம மக்கள் ரொம்ப விவரமானவங்க...........ஆனா பாரு இந்த முறை சேத்த எடுத்து இந்த அரசியல் வியாதிங்க அடிச்சிக்கறது நேரடி காட்சியா வேற TV ல காட்றாங்க அத பாத்துட்டு ஊட்டுல இருக்க பசங்க கண்ட மாதிரி பேசுதுங்க..........ஒரே பயமாகீது...........//
ஊழல் பண்ணுற காட்சியே டீவியில வந்ததுக்கு அப்புறம் அடிச்சிக்கிற காட்சியில என்ன இருக்கு மாப்பு. அர்சியலிலை இதெல்லாம் சகஜம் சகோ.
என்ன இருந்தாலும் நம்ம தலீவரோட தில்ல பாராட்டனும்யா..........பாரு அந்த Spectrum பயபுள்ளைய ஜெயில்ல வச்சிக்கிட்டே தேர்தல்ல சந்திக்கிராறு பாரு.........//
இந்தக் காமெடியின் உள்ளர்த்தத்தை உணர்ந்து 2 தடவை மீண்டும், மீண்டும் படித்துச் சிரித்தேன்.
ஆமாங்க பதிவுலக பிட்டு தலைவருகூட தீ குளிக்க முயற்சி பண்ணாராம்.........ஆனா அவரு கேட்ட நேரம் நாலு பேரு சேந்து தடுத்துட்டாங்கலாம் ஹிஹி//
அவரு கேட்ட நேரம்/ கெட்ட நேரம்.
அதாருங்க பதிவுலக பிட்டு தலைவரு?நம்மளுக்குத் தெரியாமலா?
பதிவுலக பிட்டு தலைவர் 1,2,3!
எங்கிருந்தாலும் விக்கியின் தளத்திற்கு வருக
பாதாம் பருப்பு சக்கர நோய் வர்ரதய்யும் உடல் பருமன குறைக்கரதுல சிறந்த மருந்தாம்............அளவோடு சாப்பிட்டால் மட்டுமே இது சாத்தியம்!//
சகோ, பாதாம் தானே இன்னொன்னுக்கும் சிறந்தது என்று சொல்லிக்கிறாங்க. படுக்கைக்குப் போக முன் ஒரு கப் குளிரான பாதாம் பால் அருந்தவும் என்று எங்கோயோ படித்த ஞாபகம்.
இந்திய ஜொள்ளு://
இந்திய ஜொல்லு... அட கையை விட்டா சட்டை விழுந்து போடுமாக்கும்.
உங்களின் கலக்கலான ஊர் மொழி வழக்கு கலந்த சம்பாஷணை வடிவிலான கலாய்ப்பு...
சூடாக அரசியலையும், அதனூடே சுவையாக பல நையாண்டி விடயங்களையும், சினிமா கொசுறுகளையும் சொல்லி நிற்கிறது.
ஆமாங்க பதிவுலக பிட்டு தலைவருகூட தீ குளிக்க முயற்சி பண்ணாராம்.........ஆனா அவரு கேட்ட நேரம் நாலு பேரு சேந்து தடுத்துட்டாங்கலாம் ஹிஹி!////
நிஜமாவாப்பா சொல்றே? நம்பமுடியலயே?
இந்தியா ஜொள்ளு டிங் டிங் டிங் டிங் ஹி ஹி ஹி ஹி ஹி...
நம்ம கரடி அறிக்கைய பாத்தியா.............//////////
///////////////////////
ஹி ஹி மாப்ளே அந்த கொடுமையை நீயும் பார்த்தியா ..............
/////////சி.பி.செந்தில்குமார் said...
>> சாந்தி படம் வராததற்கு கண்டனம்...........
நெசம் : ஆமாங்க பதிவுலக பிட்டு தலைவருகூட தீ குளிக்க முயற்சி பண்ணாராம்.........ஆனா அவரு கேட்ட நேரம் நாலு பேரு சேந்து தடுத்துட்டாங்கலாம் ஹிஹி!
அன்னைக்கு வெள்ளீக்கிழமைன்னு தலைக்கு குளிக்க நல்லஎண்ணய் எடுத்தேன் அவ்வளவுதான்யா .. இதை எல்லாம் பெருசு பண்ணனுமா?///////
நீங்கதான் அந்த தலைவரா.......? சொல்லவே இல்ல....?
இன்னைக்கு ரொம்ப லேட்டுங்க....
இருந்தாலும் வந்துட்டேன்...
//////சி.பி.செந்தில்குமார் said...
>>>பாதாம் பருப்பு சக்கர நோய் வர்ரதய்யும் உடல் பருமன குறைக்கரதுல சிறந்த மருந்தாம்...
எல்லாம் தெரிஞ்ச பருப்பு மாதிரி பேசறியே,.... அதை சாப்பிட்டா உடம்பு கொழு கொழுன்னுதானே வரும்?/////
இல்லை சிபி, தக்காளி சொல்றது சரிதான், பாதாம்ல நல்ல கொலஸ்ட்ரால்தான் நெறைய இருக்கு...! மேலும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவும்...!
////////அஞ்சா சிங்கம் said...
நம்ம கரடி அறிக்கைய பாத்தியா.............//////////
///////////////////////
ஹி ஹி மாப்ளே அந்த கொடுமையை நீயும் பார்த்தியா ///////////
ரொம்பக்காலம் கழிச்சு நாட்டுக்கு ஒரு நல்லது நடந்திருக்கு........!
தப்பி தவறி அம்மா ஜெயிசிட்டங்க கொய்யால அந்தாளுக்கு சங்கு தான் ஹிஹி//
மாப்பு வெச்சிட்டாருய்யா ஆப்பு
எல்லாம் தெரிஞ்ச பருப்பு மாதிரி பேசறியே,.... அதை சாப்பிட்டா உடம்பு கொழு கொழுன்னுதானே வரும்?//தக்களி மாதிரி இருப்பாரு இதுல வாரம் ஒரு பீரு வேற
தக்காளி.. இப்படி எல்லாம் ஸ்டில் போடறியே.. உங்க வீட்ல இதை கண்டுக்க மாட்டாங்களா//
வீட்ல உதை வாங்குற பார்ட்டி
//உன் கூட ஃபிரண்ட்ஷிப் வைச்சா எனக்கு கெட்ட பேரு வந்துடும் போல...// கரெக்டாச் சொன்னீங்க சிபி..முதல்ல இந்தாளு சகவாசத்தை கட் பண்ணனும்.
// தப்பி தவறி அம்மா ஜெயிசிட்டங்க கொய்யால அந்தாளுக்கு சங்கு தான் ஹிஹி! //
இதேதான் நானும் நினைச்சேன்... அதான் நடக்கப் போகுது...
வடிவேலுவுக்கு ரிவிட் இல்ல ரிவிட் அது அடிக்கப் போறாங்க... நெம்பி எல்லாம் எடுக்க முடியாது....
// ஆமாங்க பதிவுலக பிட்டு தலைவருகூட தீ குளிக்க முயற்சி பண்ணாராம்... //
யாரு நம்ம சிபிதானே...
// ஆனா அவரு கேட்ட நேரம் நாலு பேரு சேந்து தடுத்துட்டாங்கலாம் ஹிஹி! //
எழுத்துப்பிழை...
// 45 ஓவரு வரைக்கும் ஏன் அந்த உள்ள இருக்க ரவுண்டுக்குள்ள நிக்க வைக்கிற விஷயத்த யோசிக்கல... //
என்ன பண்றது விக்கெட் போகும்னு அவங்களும் நினைக்கலை... அப்ரிடியை நம்பியிருந்திருப்பார்கள்...
present
@சி.பி.செந்தில்குமார்
"அண்ணே ஆரோக்கிய சாமி சொல்றது தப்புனே பாதாம் பருப்பு 'அதுக்குதானே ' உதவும்
அதுக்குன்னா எதுக்கு?"
>>>>>>>>>
நீர் என்ன நெனசீரோ அதுக்கு ஹிஹி!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
வருகைக்கு நன்றி மாப்ள
@நிரூபன்
வருகைக்கு நன்றி மாப்ள
"சகோ, பாதாம் தானே இன்னொன்னுக்கும் சிறந்தது என்று சொல்லிக்கிறாங்க. படுக்கைக்குப் போக முன் ஒரு கப் குளிரான பாதாம் பால் அருந்தவும் என்று எங்கோயோ படித்த ஞாபகம்"
>>>>>>>>>>
நம் உடம்பில் இருக்கும் நல்ல கொலஸ்ட்ராலை பெருக்கும் அதே நேரத்தில் கேட்டதை குறைக்கும் நண்பா
வாழ்த்துரைக்கும் நன்றி
@ரஹீம் கஸாலி
"நேரம் நாலு பேரு சேந்து தடுத்துட்டாங்கலாம் ஹிஹி!////
நிஜமாவாப்பா சொல்றே? நம்பமுடியலயே?"
>>>>>>>>>>>
மாப்ள நீர் ஏற்கனவே எதிர்பாத்தீர் போல ஹிஹி!
@MANO நாஞ்சில் மனோ
வருகைக்கு நன்றி மக்கா
"இந்தியா ஜொள்ளு டிங் டிங் டிங் டிங் ஹி ஹி ஹி ஹி ஹி..."
>>>>>>>>>
பெரியமனுசனாய்யா நீர் இப்படி....அடிக்கிறீர் ஹிஹி!@
@அஞ்சா சிங்கம்
"ஹி ஹி மாப்ளே அந்த கொடுமையை நீயும் பார்த்தியா"
>>>>>>>>>>
அவன் நல்லவன்யா பாரு ஒதுங்கிட்டாரு ஹிஹி!
@பன்னிக்குட்டி ராம்சாமி
வருகைக்கு நன்றி மாப்ள பாதாம் விளக்கத்துக்கும் நன்றி
@செங்கோவி
"ரெக்டாச் சொன்னீங்க சிபி..முதல்ல இந்தாளு சகவாசத்தை கட் பண்ணனும்"
>>>>>>>>>>
வாய்யா மாப்ள நீயுமா ஹிஹி!
@ஆர்.கே.சதீஷ்குமார்
வருகைக்கு நன்றி தலைவரே தக்காளி.... அந்த மன்சன் பீருக்கேவா இந்த ஆட்டம் ஹிஹி!
@Speed Master
thank you for coming back
@Philosophy Prabhakaran
"என்ன பண்றது விக்கெட் போகும்னு அவங்களும் நினைக்கலை... அப்ரிடியை நம்பியிருந்திருப்பார்கள்..."
>>>>>>>>>>>
வா நண்பா ஆனாலும் எனக்கு டவுட்டு தான் ஹிஹி!
"# கவிதை வீதி # சௌந்தர் said...
இன்னைக்கு ரொம்ப லேட்டுங்க....
இருந்தாலும் வந்துட்டேன்..."
>>>>>>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி மாப்ள
Post a Comment