Followers

Tuesday, April 5, 2011

வியத்னாம் அதிசயங்கள் - 1(!?)

வணக்கம் நண்பர்களே...........அல்லா அல்லா...........நீ இல்லாத இடமே இல்லை நீதானே அன்பின் எல்லை..........

இந்தப்பாடலை கேக்கும் போது நினைவுக்கு வருவது கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதே...........ஹோனோய்க்கு வந்த பிறகு தான் தெரிந்தது இங்கு சில புத்த மத கோயில்கள்(பகோடா என்பர்!) மட்டுமே உண்டு என்று...........


ஆனாலும் ஒரு முஸ்லிம் மசூதியை காணும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது.............இங்குள்ள பல நண்பர்களில் சிலர் பாகிஸ்தானியர்கள்..........நாடு கடந்த நண்பர்களாகிப்போனது வேறு விஷயம்............அரசியல் மற்றும் சமீபத்தில் நடந்த இந்திய பாகிஸ்தான் போட்டியை என் பிளாட்டில் அருகருகே நாங்கள் உற்காந்து பார்க்கும் போது எனக்கு பெருமையா இருந்தது....................இதற்க்கும் பாகி நண்பர்கள் நம்ம இந்திய ஆட்டக்காரங்களின் வலிமையை பற்றி பேசும்போது என்னை நான் மறந்தேன்!................


ஆங்.........சொல்ல வந்த விஷயம் என்னனா........இங்க ஒரு அழகான மசூதி இருக்கு அதத்தான் சொல்லவந்தேன்............இந்த மசூதி அழகான நகரின் மையப்பகுதியில இருக்கு..............


கிபி 1890 அப்போ இந்திய(பிரிவினைக்கு முந்தி!) நாட்டு முஸ்லிம் வணிகர்கள் இங்க வந்து வியாபாரம் செய்ஞ்சிட்டு இருந்து இருக்காங்க............அவங்க கட்டிய மசூதி தான் இது..........ஆனா பிரிவினைக்கு பிறகு அந்த வணிகர்கள் பாகிஸ்தானியர்கள் ஆகிப்போனது அரசியலின் கோலம்....அத விட்டுடுவோம்(!)


அதன் பொருட்டு இந்த மசூதி பாகிஸ்தானிய சகோதரர்களின் கைக்கு சென்று விட்டது........அது முதல் அவர்களின் வழி வந்தவர்கள் இப்புனித இடத்தை பாதுகாத்து வருகிறார்கள்.............அவர்களின் 16 குடும்பங்கள் இங்கு குடியேறின.....இன்று பல நாடுகளுக்கு வணிகம் பொருட்டு சென்று விட்டாலும்..........ஒருவர் குடும்பம் மட்டும் அதற்க்கு பொறுப்பெடுத்து கொண்டு பாதுகாத்து வருகிறது இந்த புனித இடத்தை.............


Mr. Cuong - இவர் தான் தற்போது இந்த இடத்தை பாதுகாத்து வருகிறார்............இவர் 3 வது தலைமுறையை சேர்ந்தவர்............கடந்த 21 வருடங்களாக மசூதி பாதுகாப்பு பணியில் இருக்கிறார்....இவருடைய தந்தை ஒரு பாகிஸ்தானியர் மற்றும் அவர் மணந்து கொண்டது ஒரு வியட்நாமிய பெண்ணை.......... 


பிரசித்திபெற்ற Long Bien Bridge அமைக்கப்பட்டது 1899 இல் ஹனோயில்...........அதற்க்கு முன்னே 1890 இந்த புனித இடம் நிறுவப்பட்டு விட்டது..........(அந்த பாலம் பற்றி இன்னொரு பதிவு இடுகிறேன்....போர்க்கள பாலம் அது!)


கொசுறு: எனக்கு தெரிய வரும் விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு சந்தோசம்.........உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன........
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

35 comments:

டக்கால்டி said...

Vadai

டக்கால்டி said...

Nice...Waiting for this kind of info

சி.பி.செந்தில்குமார் said...

அதெல்லாம் சரி.. உன் ஆஃபீஸ் ஸ்டெனோ அதிசயங்கள்... பதிவு என்னாச்சு? ஃபோட்டோ என்னாச்சு? கொடுத்த வாக்கு என்னாச்சு?

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

யோவ் எப்ப பாரு பொண்ணு நெனப்பா ஹிஹி!

விக்கியுலகம் said...

@டக்கால்டி

வாங்கோ மாப்ள

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

டக்கால்டி said...

Vadai
-- அத்தனைநாள் எங்கைய்யா போன?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

10.. ஐ வடை..

மாதேவி said...

வியட்னாம் பற்றி படிக்கக் கிடைத்தது. நன்றி.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

9..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பதிவை படிச்சுட்டு வரேன்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள தலைப்ப ம்..ம்.. செம..

விக்கியுலகம் said...

@மாதேவி

வருகைக்கு நன்றி சகோ

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

மாப்ள!........என்னய்யா தினமும் உன் பதிவுக்கு வரனே நீ பாக்குறதில்லையா ஹிஹி!

செங்கோவி said...

நல்ல பகிர்வு!

வைகை said...

வியட்நாம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனாலும் புதிய தகவல்கள் கிடைகின்றன.. இங்கிருந்து பக்கம்தான்.. நீண்ட கால திட்டம்..ம்ம் வரணும்!

Chitra said...

Good post. நீங்க இருக்கும் நாட்டை பற்றி, இப்படி அரிய தகவல்களை தொடர்ந்து தருவீர்கள் என்று நம்புகிறேன். :-)

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

19...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

18..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

மாப்ள!........என்னய்யா தினமும் உன் பதிவுக்கு வரனே நீ பாக்குறதில்லையா ஹிஹி!-------
நான் உன்னை கேட்கல மாப்ள.. டகால்டிய கேட்டேன்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

20...நம்ம பக்கம் வர்ல பிச்சுபுடுவேன் பிச்சு..

அஞ்சா சிங்கம் said...

என்ன மாப்பு எல்லாமே மசூதி படமா இருக்கு ?அந்த கொசுறுக்கு கீழயாவது ஒரு ஹி ஹி ............படம் போட கூடாதா.

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
@சி.பி.செந்தில்குமார்

யோவ் எப்ப பாரு பொண்ணு நெனப்பா ஹிஹி!//

நாங்க அப்பிடிதாம்லேய் ஹி ஹி ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
அதெல்லாம் சரி.. உன் ஆஃபீஸ் ஸ்டெனோ அதிசயங்கள்... பதிவு என்னாச்சு? ஃபோட்டோ என்னாச்சு? கொடுத்த வாக்கு என்னாச்சு?//

என்னாச்சுய்யா என்னாச்சு வரலாறு முக்கியமாச்சே....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
@!* வேடந்தாங்கல் - கருன் *!

மாப்ள!........என்னய்யா தினமும் உன் பதிவுக்கு வரனே நீ பாக்குறதில்லையா ஹிஹி!//

வாத்தி மப்புல இருந்துருப்பாரோ ஹே ஹே ஹே ஹே....

MANO நாஞ்சில் மனோ said...

//வேடந்தாங்கல் - கருன் *! said...
@!* வேடந்தாங்கல் - கருன் *!

மாப்ள!........என்னய்யா தினமும் உன் பதிவுக்கு வரனே நீ பாக்குறதில்லையா ஹிஹி!-------
நான் உன்னை கேட்கல மாப்ள.. டகால்டிய கேட்டேன்.//

டக்கால்டி மின்னல் மாதிரி எப்போ வருவார் எப்பிடி வருவார்னு அவருக்கே தெரியாது....

MANO நாஞ்சில் மனோ said...

//அஞ்சா சிங்கம் said...
என்ன மாப்பு எல்லாமே மசூதி படமா இருக்கு ?அந்த கொசுறுக்கு கீழயாவது ஒரு ஹி ஹி ............படம் போட கூடாதா.//

கொக்காமக்கா அலையுரதை பாரு....

MANO நாஞ்சில் மனோ said...

//வேடந்தாங்கல் - கருன் *! said...
20...நம்ம பக்கம் வர்ல பிச்சுபுடுவேன் பிச்சு..//

தோலை உரிச்சிபுடுவேன் உரிச்சி....

இரவு வானம் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா

sathish777 said...

இந்த பதிவைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன்

sathish777 said...

தலைப்பு முடிவில் ஆச்சர்ய குறி,கேள்விக்குறி போடுவது ஏன்..உங்களுக்கே உங்க பதிவின் மீது சந்தேகமா

Jana said...

வியட்னாம் பற்றி நீங்கள் எழுதுவது பெரும் ஆர்வத்தை எற்படுத்தகின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

ரஹீம் கஸாலி said...

நான் இப்போது வெளியூரில் இருப்பதால்....மூன்று நான்கு தினங்களுக்கு வாக்குகள் மட்டுமே...பின்னூட்டமிட முடியாது.....மன்னிக்கவும் நண்பர்களே....

--

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், வியட்னாமிய முஸ்லிகளின் தொழுகையிடம், தொடர்பான விடயத்தினையும், நம் பாரதத்திற்கும், ஏனைய இந்த முஸ்லிம்களுக்கும் உள்ள தொடர்பினையும் அலசி ஆராய்ந்து பதிவிட்டூள்ளீர்கள். நன்றிகள் சகோ.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி முக்கியமான ’மேட்டர்’ வரவே இல்ல.........!

farooqdm said...

மிஹவும் பயன் உள்ள விவரம் ..மிக்க நன்றி ..பாரூக் வள்ளியூர்