Followers

Monday, April 11, 2011

வியத்னாம் அதிசயங்கள் -2

வணக்கம் நண்பர்களே...........மீண்டு வந்திருக்கிறேன் பல வரலாற்று நிகழ்வுகளை தங்களுக்கு தெரிவிக்க...........


இதன் பெயர் Long Bien Bridge...........

இது 1903 இல் திறந்து வைக்கப்பட்ட பாலம்........அப்போதைய பிரெஞ்சு அரசால் உருவாக்கப்பட்டது.........இந்த பாலத்தை உருவாக்கிய பிரெஞ்சு கணிப்பொறியாளர்கள் Dayde & Pille. 1899 - 1902 அதாவது மூன்று வருடமாகியது இதை முடிக்க......அப்போது வடக்கு வியட்நாம் பிரெஞ்சு காலனியின் கீழ் இருந்தது..........3000 வியட்நாமியர்கள் இந்த பாலத்தின் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர்..........1954 இல் வடக்கு வியத்னாம் சுதந்திரம் அடைந்தது..........


இந்த பாலம் மட்டுமே ஹனாய் நகரத்தை முக்கிய துறைமுகமான ஹைபாங் உடன் இணைக்கும் ஒரே பாலமாக இருந்து வந்தது. இங்கு ஓடும் சிவப்பு ஆறு (Red Rivar!) மேல் கட்டப்பட்ட பாலம் இது...................1967 இல் அமெரிக்க போர் விமானம் வீசிய குண்டு இந்த பாலத்தை பலமாக தாக்கியது.......இந்த பாலத்தை அழித்து விட்டால், வியத்நாமியர்கள் துறை முகத்தில் இருந்து துண்டிக்கப்படுவார்கள் என்று நினைத்து அழிக்க நினைத்தனர்..........அந்த துறைமுகம் மூலம் ரஷ்ய உதவிகள் மற்றும் இந்திய உதவிகள் வந்து கொண்டு இருந்தன வியத்நாமுக்கு..........



பலமான அடிவாங்கிய இப்பாலம் கடினமான பராமரிப்பினால் மீண்டும் தன் வேலையை தொடர்ந்தது.......இந்த பாலத்தில் இன்றும் ஒரே நேரத்தில் ட்ரெயின்,சிறு ரக வாகனங்கள்,பாத சாரிகள் செல்லுமாறு இருப்பது இதன் சிறப்பு..........


கொசுறு: பாலத்தை அழித்து விட்டால் ஜெயிச்சி விடலாம் என்று கனவு கண்டு தோற்ற விஷயம்........பாலத்தில் உற்காந்து இருந்த ஒரு அழகியும் பதிவில் வந்து விட்டாள் ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

31 comments:

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணன் எப்போ ஆன் லைனுக்கு வருவான்.. தின்னை எப்போ காலி ஆகும்னு பார்த்துட்டே இருந்தியா? அடிங்கொய்யால..

சி.பி.செந்தில்குமார் said...

சும்மா.. நடிக்காதேய்யா.. பாலத்துல நிக்கற ஃபிகரோட ஃபோட்டோவை முதல்ல போட்டுட்டு அப்புறமா எப்படி ஒப்பேத்தி பதிவு போடலாம்னு யோசிச்சுட்டு...

MANO நாஞ்சில் மனோ said...

கொய்யால அங்கே பதிவை போட்டு என்னை திசை திருப்பிட்டேரே நாசமா போவ....வடை போச்சே...

MANO நாஞ்சில் மனோ said...

பிகரை லைன் அடிச்சிட்டே போட்டோ எடுத்துட்டாரு ஜொள்ளு ராஸ்கல்...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

யோவ் பதிவை போட்டட்டு எங்க மாப்ள கிளம்பிட்ட..

தமிழ்வாசி - Prakash said...

வியட்நாம் விஷயம், நன்றி

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்


"அண்ணன் எப்போ ஆன் லைனுக்கு வருவான்.. தின்னை எப்போ காலி ஆகும்னு பார்த்துட்டே இருந்தியா? அடிங்கொய்யால.."

>>>>>>>>>>

சொன்னத சொல்லுமாம் கிளிப்பிள்ள ஹி ஹி!

நாகு said...

​தெரித்​தோடுகின்றன,
நீல ​​மேகங்கள்;
நிற்கும் பெண்ணிடம்
போட்டியிடமுடியாமல்!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சும்மா.. நடிக்காதேய்யா.. பாலத்துல நிக்கற ஃபிகரோட ஃபோட்டோவை முதல்ல போட்டுட்டு அப்புறமா எப்படி ஒப்பேத்தி பதிவு போடலாம்னு யோசிச்சுட்டு..."

>>>>>>>>

யோவ் நான் உத்தமன் ஐயோ நான் உத்தமன்!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ


"பிகரை லைன் அடிச்சிட்டே போட்டோ எடுத்துட்டாரு ஜொள்ளு ராஸ்கல்..."

>>>>>>>>

மாம்ஸ் இப்படில்லாம் திட்டுறதா இருந்தா ரெண்டு படம் போடுவேன் பாத்துக்கங்க ஹிஹி!

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

"யோவ் பதிவை போட்டட்டு எங்க மாப்ள கிளம்பிட்ட.."

>>>>>>>>>>>>

கரண்ட்டு போயி போயி வருது என்ன பண்றது மாப்ள ஹிஹி!

விக்கியுலகம் said...

@நாகு

வருகைக்கு நன்றி நண்பா

அஞ்சா சிங்கம் said...

ரொம்ப நல்லவன் மாதிரியே பதிவு இருந்திச்சி கடைசியில் கவுத்துட்டியே பரட்ட

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

"ரொம்ப நல்லவன் மாதிரியே பதிவு இருந்திச்சி கடைசியில் கவுத்துட்டியே பரட்ட"

>>>>>>>>>>>>

ஹிஹி விடு விடு சிங்கம் இதெல்லாம் ஜகஜம் ஹிஹி!

Chitra said...

வரலாற்று சிறப்பு மிக்க பாலம் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

விக்கியுலகம் said...

@Chitra

வருகைக்கு நன்றி சகோ

# கவிதை வீதி # சௌந்தர் said...

லேட்டானாலும் வந்துட்டோம்ல..

ஜீ... said...

பாலம் (சத்தியமா பாலம்தான்) சூப்பரா இருக்கு மாம்ஸ்! ஹி ஹி!

ஹேமா said...

நன்றி விக்கி !

செங்கோவி said...

பதிவும், கடைசிப் படமும் கலக்கல்!

Prabu Krishna said...

நல்ல தகவல்.....

Prabu Krishna said...

நல்ல தகவல்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முக்கியமான பாலமாத்தான் இருக்கும் போல? ஆமா பிகரா எங்கே நான் பாக்கலியே?

விக்கியுலகம் said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
லேட்டானாலும் வந்துட்டோம்ல.."

>>>>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@ஹேமா

வருகைக்கு நன்றி சகோ

விக்கியுலகம் said...

@ஜீ...

"பாலம் (சத்தியமா பாலம்தான்) சூப்பரா இருக்கு மாம்ஸ்! ஹி ஹி!"

>>>>>>>>

எலேய் மாப்ள லொள்ளு!

விக்கியுலகம் said...

@பலே பிரபு

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@செங்கோவி

"பதிவும், கடைசிப் படமும் கலக்கல்!"

>>>>>>>>>>>>

மாப்ள நானும் பாக்குறேன் இது என்னா சிபி தளமாகப்போகுதா ஹிஹி டவுட்டு!

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

"முக்கியமான பாலமாத்தான் இருக்கும் போல? ஆமா பிகரா எங்கே நான் பாக்கலியே?"

>>>>>>>>>

மாப்ள உனக்கு லொள்ளு அதிகமா போச்சி இருக்கட்டும் பாத்துக்கறேன் ஹிஹி!

Girikumar S said...

அன்பார்ந்த நண்பரே பதிவுகள் அருமை ஆனால் ஒரு சின்ன சங்கடம் . நீங்களும் மற்றும் சில பதிவர்களும் உபயோகிக்கும் இந்த தமிழ் முறை வேகமாய் வசிக்க தடையாய் உள்ளது.அன்பு கூர்ந்து இது குறித்து இயன்றால் பதில் அளிக்கவும் நட்போடு கிரி rdpgiri@ஜிமெயில்.com