Followers

Tuesday, April 19, 2011

வியத்னாம் - ஹாலாங்(1)

வணக்கம் நண்பர்களே.........இந்த முறை உங்களை அழகான இடத்துக்கு அழைச்சிட்டு போகப்போறேன்..........வியத்னாம் அழகுக்கு உங்களை அழைக்கிறேன்......

இந்த இடத்துக்கு பேரு ஹாலாங்............இது ஒரு அழகான சுற்றுலாத்தலம்.......இங்க 1960 திட்டுக்கள் இருக்கு..........இது பல கனிமங்கள் இருக்கும் இடம்........ஆனால் இந்த அரசாங்கம் இந்த இடத்த பத்திரமான இடமாக பாதுகாத்திட்டு வருது..........


இந்த இடம் வடக்கு வியத்நாமில் தலைநகரம் ஹனோயில் இருந்து 155 கிமீ தூரத்தில் இருக்கிறது...........அழகான இந்த இடத்திற்க்கு வெளிநாட்டை சேர்ந்த பல சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள்............


பலர் தங்கள் ஹனிமூனை இங்கு முன்கூட்டியே புக் செய்து வைத்திருக்கிறார்கள்........படகு வீடு இங்கு சிறப்பானது.........நானும் என் குடும்பமும்(ஒரு மனைவி ஒரு மகன்!) இங்கு இரு நாள் தங்கி இருந்தோம்.......


அமைதியான இந்த இடமும் சுற்றிலும் அழகான தோற்றமுடைய திட்டுக்களும் கண் கொள்ளாக்காட்சி........


ஹலோங்கில் இருக்கும் குகை மிக சிறப்பான ஒன்றாகும்.........பவழங்கள் இருக்கும் குகை இது.............பல போர் காலங்களில் இதன் உள் இருந்து கொண்டு சீனர்களை ஓட விட்டுள்ளனர்..........




இந்த படகில் வரும் வெளி நாட்டவர் இங்கு நீச்சலடிக்க மிகவும் விரும்புவர்........


பல நாட்டு மக்கள் வந்து போகும் இடம் இந்த ஹாலாங்............


படகுல வந்து வியாபாரம் பண்ணுவாங்க...............


இதுவரை வரலாறு.......இது தனி ஹிஹி!..........


தொடரும்.......

கொசுறு: என்னய்யா இது இந்த அளவுக்கு அழகா இருக்கு ஊரு(!).............என்னய்யா பதிவு வேற பக்கமா போகுது ரைட்டு.....சாரிபா!......படங்களுக்கு உதவிய Google லுக்கு நன்றி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

39 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

முத வெட்டு...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஒரு மனைவி////
விக்கி பயபுள்ள பாருய்ய ஒரே ஒரு மனைவிதானா?

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

" !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஒரு மனைவி////
விக்கி பயபுள்ள பாருய்ய ஒரே ஒரு மனைவிதானா?"

>>>>>>>>>>>

ஆமாங்கோ மாப்ஸ் ஹிஹி!

# கவிதை வீதி # சௌந்தர் said...

படங்களுடன் விவரித்தமைக்கு நன்றி...

விக்கியுலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
படங்களுடன் விவரித்தமைக்கு நன்றி...

>>>>>>>>>

ரைட்டு!

விக்கியுலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
முத வெட்டு...

>>>>>>>>>>

வெட்டு மிஸ்ஸிங் மாப்ள ஹிஹி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமில்10 வேலை செய்யவில்லை.

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

பரவாயில்ல விடும்யா மாப்ள!

MANO நாஞ்சில் மனோ said...

//பலர் தங்கள் ஹனிமூனை இங்கு முன்கூட்டியே புக் செய்து வைத்திருக்கிறார்கள்........படகு வீடு இங்கு சிறப்பானது.........நானும் என் குடும்பமும்(ஒரு மனைவி ஒரு மகன்!) இங்கு இரு நாள் தங்கி இருந்தோம்.......//

இதுல செமையா உள்குத்து இருக்கு தக்காளி....

MANO நாஞ்சில் மனோ said...

கி கி கி கி கி அந்த பொண்ணு......

MANO நாஞ்சில் மனோ said...

படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு மக்கா...

சி.பி.செந்தில்குமார் said...

>>> என் குரு பிளாக்ல போய் கோர்த்து விட்டியே அதுக்கு தனியா இருக்குடி சேட்டுக்கு வா.. துவைக்கறேன் உன்னை

சி.பி.செந்தில்குமார் said...

>>என்னய்யா இது இந்த அளவுக்கு அழகா இருக்கு ஊரு(!).............என்னய்யா பதிவு வேற பக்கமா போகுது

தக்காளி.. என்னமோ இத்தனை நாளா நல்ல படியா பதிவு போட்ட மாதிரியும் இப்பத்தான் வேற பக்கம் போன மாதிரியும் நடிக்கறியே..?

! சிவகுமார் ! said...

கடைசி...

! சிவகுமார் ! said...

புகைப்பட கண்காட்சி பார்த்த மாதிரி இருக்கு. குட்.

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...
//பலர் தங்கள் ஹனிமூனை இங்கு முன்கூட்டியே புக் செய்து வைத்திருக்கிறார்கள்........படகு வீடு இங்கு சிறப்பானது.........நானும் என் குடும்பமும்(ஒரு மனைவி ஒரு மகன்!) இங்கு இரு நாள் தங்கி இருந்தோம்.......//"

இதுல செமையா உள்குத்து இருக்கு தக்காளி...."

>>>>>>>>>>>

இல்ல இல்ல ஒன்னும் இல்ல நம்புமா உலகம்!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

" MANO நாஞ்சில் மனோ said...
கி கி கி கி கி அந்த பொண்ணு......"

>>>>>>>>>>>

எந்தப்பொண்ணு நல்லா பாரும்யா இது என்ன பிட்டு பதிவா ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சி.பி.செந்தில்குமார் said...
>>என்னய்யா இது இந்த அளவுக்கு அழகா இருக்கு ஊரு(!).............என்னய்யா பதிவு வேற பக்கமா போகுது

தக்காளி.. என்னமோ இத்தனை நாளா நல்ல படியா பதிவு போட்ட மாதிரியும் இப்பத்தான் வேற பக்கம் போன மாதிரியும் நடிக்கறியே..?"

>>>>>>>>>

உனக்கு மட்டும் தான்யா அப்படி தோணுது ஹிஹி!

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !

"! சிவகுமார் ! said...
புகைப்பட கண்காட்சி பார்த்த மாதிரி இருக்கு. குட்."

>>>>>>>>>>>

அழகு ஹிஹி வேற ஒன்னுமில்லீங்க!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சி.பி.செந்தில்குமார் said...
>>> என் குரு பிளாக்ல போய் கோர்த்து விட்டியே அதுக்கு தனியா இருக்குடி சேட்டுக்கு வா.. துவைக்கறேன் உன்னை"

>>>>>>>>>>

அய்யய்யோ நான் ஒன்னும் பண்ணலையே....
வேணும்னா நாய குளிப்பாட்டவா!

Jana said...

உங்கள் பதிவுகளால் இந்த வருடம் வியட்னாமுக்கு ஒரு தடவை போவதாக தீர்மானமே போட்டாச்சு..
ம்ம்ம்..கண்டிப்பாக ஹாலாங்.......

ரஹீம் கஸாலி said...

படங்கள் அருமை ஹி...ஹி

Chitra said...

Beautiful locations. nice.

நா.மணிவண்ணன் said...

அப்ப ஹனி மூனுக்கு அங்கயே டிக்கெட்ட போற்றவேண்டியதுதான்

செலவெல்லாம் அண்ணனே பாத்துக்குவாரு

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@ விக்கி உலகம் said...


" ♔ℜockzs ℜajesℌ♔™ said...
என்ன விக்கி இந்த மாசம் ஆபீஸ் ல வேலை கொஞ்சம் ஓவர் ஓ? ஒரு நாளிக்கு ஒரு பதிவுதான் வருது ? என்ன ஆச்சு? மாசத்துக்கு சுமார் அறுபது பதிவு போடுபவர் ஆச்சே ? . . . ."

>>>>>>>>>>>>>>>>>

மாப்ள ஏன்யா நீவேற கலாய்கிற......ஒரே குஷ்டம்யா..ச்சே கஷ்டம்யா!////////
.........................................................................................................


என்ன விக்கி பண்ண? நானும் ஒரு பதிவுதான் போடுறேன் , நீயும் ஒரு பதிவுதான் போடுற .
என்ன ஒரே சின்ன வித்தியாசம் , நான் மாசத்துக்கு ஒரு பதிவு போடுறேன் , நீ ஒரு நாளிக்கு ஒரு பதிவு போடுற ,
எல்லாம் ஒரு பாசத்துல கேட்டேன் பா ஹி ஹி ஹி . . .

நிரூபன் said...

அழகான இடத்துக்கு அழைச்சிட்டு போகப்போறேன்..........வியத்னாம் அழகுக்கு உங்களை அழைக்கிறேன்......//

யாம் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகமா?
ஹி...ஹி....

shanmugavel said...

அழகான படங்களுடன் தகவல்கள் .நன்று

நிரூபன் said...

இந்த இடம் வடக்கு வியத்நாமில் தலைநகரம் ஹனோயில் இருந்து 155 கிமீ தூரத்தில் இருக்கிறது...........அழகான இந்த இடத்திற்க்கு வெளிநாட்டை சேர்ந்த பல சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள்............//

ஆத்தாடி....இம்புட்டு தூரமெல்லாம் போயிருக்கிறீங்களா?

இயற்கையை ரசிக்கத் தெரிந்த நண்பரே, இப்போது சிபியின் ப்ளாக்கிலும் இயற்கைக் காட்சிகள் தானே காட்டப்படுகின்றன. அதை விடுத்து வியட்னாம் போயி...

ஹி...ஹி..

நிரூபன் said...

பலர் தங்கள் ஹனிமூனை இங்கு முன்கூட்டியே புக் செய்து வைத்திருக்கிறார்கள்........படகு வீடு இங்கு சிறப்பானது.........நானும் என் குடும்பமும்(ஒரு மனைவி ஒரு மகன்!) இங்கு இரு நாள் தங்கி இருந்தோம்.......//

அவ்.......மனைவி மகன் கூடப் போயித் தங்குறதுக்குப் பேரா ஹனி மூனு.......சிபி கிட்ட மாட்டினீங்க சங்கு தான்.

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

வாய்யா மாப்ள ஹிஹி!

விக்கியுலகம் said...

@Jana

" Jana said...
உங்கள் பதிவுகளால் இந்த வருடம் வியட்னாமுக்கு ஒரு தடவை போவதாக தீர்மானமே போட்டாச்சு..
ம்ம்ம்..கண்டிப்பாக ஹாலாங்......."

>>>>>>>>>>>

வாய்யா மாப்ள நான் இருக்கேன் ஹிஹி!

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

வாய்யா மாப்ள ஹிஹி!

நிரூபன் said...

படங்களும், நீங்கள் பகிர்ந்திருக்கும் தகவல்களும் வியட்னாமிற்குப் போக வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகின்றன சகோ. நன்றிகள்.
வியட்னாம் வந்தா, ஒரு பதிவர் சந்திப்பு வைச்சிட மாட்டமா?

விக்கியுலகம் said...

@Chitra

நன்றி சகோ

விக்கியுலகம் said...

@shanmugavel

வருகைக்கு நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

@♔ℜockzs ℜajesℌ♔™

"என்ன விக்கி பண்ண? நானும் ஒரு பதிவுதான் போடுறேன் , நீயும் ஒரு பதிவுதான் போடுற .
என்ன ஒரே சின்ன வித்தியாசம் , நான் மாசத்துக்கு ஒரு பதிவு போடுறேன் , நீ ஒரு நாளிக்கு ஒரு பதிவு போடுற ,
எல்லாம் ஒரு பாசத்துல கேட்டேன் பா ஹி ஹி ஹி . . ."

>>>>>>>>>>>

யோவ் மாப்ள என்ன சொல்லவரே போடுங்கரியா போடாதங்கரியா எனக்கு உங்கள விட்டா என்னய்யா சொந்தமிருக்கு ஹிஹி!

விக்கியுலகம் said...

@நிரூபன்

"நிரூபன் said...
அழகான இடத்துக்கு அழைச்சிட்டு போகப்போறேன்..........வியத்னாம் அழகுக்கு உங்களை அழைக்கிறேன்......//

யாம் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகமா?
ஹி...ஹி...."

>>>>>>>>>>>>

யோவ் மாப்ள அழகான இடம்யா என்ன இப்படி சொல்லிட்ட!
....................

ஆத்தாடி....இம்புட்டு தூரமெல்லாம் போயிருக்கிறீங்களா?

இயற்கையை ரசிக்கத் தெரிந்த நண்பரே, இப்போது சிபியின் ப்ளாக்கிலும் இயற்கைக் காட்சிகள் தானே காட்டப்படுகின்றன. அதை விடுத்து வியட்னாம் போயி...

ஹி...ஹி..

>>>>>>>>>>>>>>>>>>>>

அவரு கத வேற அவரு பெரிய ஆளுய்யா என்ன மாதிரி இல்ல!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அவ்.......மனைவி மகன் கூடப் போயித் தங்குறதுக்குப் பேரா ஹனி மூனு.......சிபி கிட்ட மாட்டினீங்க சங்கு தான்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>
no comments hehe
..............................

நிரூபன் said...
படங்களும், நீங்கள் பகிர்ந்திருக்கும் தகவல்களும் வியட்னாமிற்குப் போக வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகின்றன சகோ. நன்றிகள்.
வியட்னாம் வந்தா, ஒரு பதிவர் சந்திப்பு வைச்சிட மாட்டமா?

>>>>>>>>>>>>>>>>>>>>>>

வாய்யா மாப்ள ஹிஹி!

Carfire said...

@நா.மணிவண்ணன்
அப்டியே ஒரு பொண்ணும் பார்த்துட்டார்ன இன்னும் நல்லா இருக்கும் ......
அப்பப்பபோ வருமே வியட்நாமிய ஜொள்ளு அதுல வரமாதிரி ஒரு பொண்ணு இருந்தா போதும் .......

செங்கோவி said...

அடடா, நான் வர முன்ன கடையைச் சாத்திட்டாங்க போலிருக்கே!