வணக்கம் நண்பர்களே.........
உங்கள் அனைவருக்கம் என் உளமார்ந்த நன்றிகள்...........இந்த 200 வது பதிவு வரை வந்து என்னை ஊக்கப்படுத்தி இருக்கும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி....................
பதிவுலகம் எனும் தனி உலகம்........என்னையும் தன் சேயாக கருதி இன்றுவரை காத்து வருவது என்னை பெருமை கொள்ளசெய்கிறது.......இந்த தனி உலகத்தில் நான் ஆரம்ப நிலையில் எழுதிய பல விஷயங்கள் இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.........குழந்தை தவழும் வயதில் ஓட ஆசைப்பட்டது இன்றும் பசுமையாக இருக்கிறது............
அந்த காலகட்டத்தில் வெறும் சீரியஸ் பதிவனான என்னை ஊக்கப்படுத்தி சிரியஸ் பதிவனாக மாற்றிய பெருமை திரு. பிரபாகரன்(http://philosophyprabhakaran.blogspot.com/).............அவர்களை சாரும்.........வயதில் சிறியவராக இருந்தாலும் என்னை ஊக்கப்படுத்திய விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது.............அதற்க்கு பிறகு பல பதிவுகளில் நான் தலைக்காட்ட ஆரம்பித்தேன்..........என்னையும் என் சாதாரண நடை எழுத்தய்யும் பலர் ஊக்குவித்தனர்........
எளிதில் உணர்ச்சிவசப்படும் நான் இந்த பதிவுலகத்தில் தொடர்ந்து இருக்க முடியுமா தெரியவில்லை......யாருடைய மனத்தையும் புண்படுத்த விரும்பாததால்.......அவர்களை கலாய்த்து பதிவிட்டு இருக்கிறேன்.....அவர்களும் அந்த பதிவில் பின்னூட்டமிட்டு என்னை நெகிழசெய்தனர்.......
இந்த பதிவுலகம் முகம் அறியா என்னை இந்த அளவுக்கு சந்தோஷப்படுத்தி இருப்பதை எண்ணி வியந்திருக்கிறேன்..........ஒவ்வொரு மனிதனின் தனிப்பார்வையை இங்கு வந்து அறிந்து கொண்டேன்........கருத்துகளின் குவியல்கள் சிந்தனைகளை வளர்க்க உறுதுணையாக இருக்கும் என்பதை நம்புகிறேன்...........
என் குறிக்கோளான நல்ல அரசியல்வாதி(கவனிக்க!)..........எனும் விஷயத்தை இங்கிருந்தே தொடர்கிறேன்.......உணர்ச்சி, கோபம், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இவைகளை கொஞ்ச கொஞ்சமாக ஒதுக்க இந்த பதிவுலகம் எனக்கு கற்று கொடுத்து வருகிறது........இதை ஒரு வகுப்பரைபோல பாவிப்பதால் என்று நினைக்கிறேன்............
என்னைப்பொறுத்தவரை பதிவர் என்பவர் துப்பாக்கியில் இருந்து புறப்படும் தோட்டாவாக இருக்க வேண்டாம்.......அதை பாதுகாக்கும் உறையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்......அதே நேரத்தில ஒவ்வொரு மனிதனிடமும் பல்லாயிரம் விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.......அதனை வெளிப்படுத்தும் இடமே தனி உலகமாகிய பதிவுலகம் என்பது என் தாழ்மையான கருத்து..........
"தன்னை அறிந்தவன் வெல்லத்தக்கவன்" - இது என் தனிமொழி .......
கொசுறு: உங்கள் அனைவருக்கும் முன்னமே சொல்லிக்கிறேன்....உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!....உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்..........
என்றும் நட்புடன்..........
வருங்கால அரசியல்வாதி(வியாதி அல்ல ஹிஹி!)

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
39 comments:
தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
வருகைக்கு நன்றி நண்பா.......
வாழ்த்துரைக்கும் நன்றி!
வாழ்த்துக்கள் நண்பா
வாழ்த்துக்கள் நண்பா
வாழ்த்துக்கள் மாம்ஸ்! :-)
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
வருகைக்கு நன்றி நண்பா.......
வாழ்த்துரைக்கும் நன்றி!
@ஜீ...
வருகைக்கு நன்றி நண்பா.......
வாழ்த்துரைக்கும் நன்றி!
தங்கள் இன்னும் பல பதிவுளிட்டு வலைஉலகில் சிறக்க வாழ்த்துக்கள்...
200 பதிவுக்கு என் வாழ்த்துக்கள்..
அன்பளிப்பு அளிப்பவர்கள் விரைவாக வந்து அன்பளிப்புகளை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பாடுகிறார்கள்..
////
இதை ஒரு வகுப்பரைபோல பாவிப்பதால் என்று நினைக்கிறேன்............//////////
கன்டிப்பாக இங்கு அனைத்தும்
கற்கலாம்..
"# கவிதை வீதி # சௌந்தர் said...
தங்கள் இன்னும் பல பதிவுளிட்டு வலைஉலகில் சிறக்க வாழ்த்துக்கள்...
200 பதிவுக்கு என் வாழ்த்துக்கள்..
அன்பளிப்பு அளிப்பவர்கள் விரைவாக வந்து அன்பளிப்புகளை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பாடுகிறார்கள்.."
>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா.......
வாழ்த்துரைக்கும் நன்றி!
வாழ்த்துக்கள்....மேலும் பல பதிவுகளை தருக
நண்பா வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.
வாழ்த்துக்கள் விக்கி..௨௦௦௦ பதிவுகள் படைத்து பதிவுல பிரம்மா ஆக வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் விக்கி..௨௦௦௦ பதிவுகள் படைத்து பதிவுல பிரம்மா ஆக வாழ்த்துக்கள்
டபுள்ஸ் செஞ்சுரி அடிச்சதுக்கு வாழ்த்துகள் மாம்ஸ்!
//என்றும் நட்புடன்..........
வருங்கால அரசியல்வாதி//
2016 நமதே!
வருங்கால அரசியல்வாதி(வியாதி அல்ல //
பயமுறுத்தறதே வேலையா போச்சு
வாழ்த்துக்கள் நண்பரே வாழ்த்துக்கள் ...
@ரஹீம் கஸாலி
வருகைக்கு நன்றி நண்பா.......
வாழ்த்துரைக்கும் நன்றி!
@! சிவகுமார் !
வருகைக்கு நன்றி நண்பா.......
வாழ்த்துரைக்கும் நன்றி!
@ஆர்.கே.சதீஷ்குமார்
வருகைக்கு நன்றி நண்பா.......
வாழ்த்துரைக்கும் நன்றி!
@கும்மாச்சி
வருகைக்கு நன்றி நண்பா.......
வாழ்த்துரைக்கும் நன்றி!
@கந்தசாமி.
வருகைக்கு நன்றி நண்பா.......
வாழ்த்துரைக்கும் நன்றி!
200 பதிவுக்கு என் வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்
-----------------------------
ஹெட்லைன் டுடே - எக்சிட் போல் கணிப்புபடி தி மு க முந்துகிறது - முந்தைய கணிப்பில் ஜெ தான் முதல்வர் என்று அடித்து சொன்ன இந்திய டுடே இப்போது ஜெ முதல்வராவது சந்தேகமே என தெரிவித்துள்ளது.. தி மு க தனியாக 90௦ வரையும் , அதன் கூட்டணியோ சேர்ந்து 130௦ வரையும் பெரும் என்று தெரிகிறது.. தி மு க வின் பிரசாரம் மிக அதிகமான வாக்களர்களை தி மு க பக்கம் இழுத்துள்ளது
தலித் வாக்குகளில் பெரும் பகுதி தி மு க விற்கு சென்றுள்ளது.. கிராமப்புறங்களில் தி மு க அதிக வாக்குகளை பெற்றுள்ளது .
அ தி மு க வை விட கிராமப்புறத்தில் 5% அதிகம் தி மு க விற்கு
முதல் முறை வாக்காளர்கள் வாக்கு தி மு க வே அதிகம் பெற்றுள்ளது
தேர்தலுக்கு முன் தி மு க விற்கு 45% பேர் ஆதரவு சொன்னார்கள்.. இப்போது 50% க்கு மேல் தி மு க விற்கு வாக்களித்திருப்பதாக தெரிகிறது
அம்மா கொடநாட்டில் இருக்க வேண்டும் என்பது விதி போல
200 வது பதிவுக்கு "நாஞ்சில்மனோ" வலைப்பூ சார்பாக வாழ்த்துகள்.....
//இதை ஒரு வகுப்பரைபோல //
இது வகுப்பறையே'தான் மக்கா...
//
"தன்னை அறிந்தவன் வெல்லத்தக்கவன்" - இது என் தனிமொழி .......///
ஹி ஹி தக்காளி தத்துவமெல்லாம் பேசுது.....
200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள். உங்கள் புகழ் மென்மேலும் பெருக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//என்னைப்பொறுத்தவரை பதிவர் என்பவர் துப்பாக்கியில் இருந்து புறப்படும் தோட்டாவாக இருக்க வேண்டாம்.......அதை பாதுகாக்கும் உறையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்///
ஆனால் வெளிப்பட வேண்டிய இடத்தில் போட்டு தள்ளிவிட வேண்டும்....
//வருங்கால அரசியல்வாதி(வியாதி அல்ல ஹிஹி!)//
எட்றா அந்த அருவாளை, கொண்டேபுடுவேன்.....
//கொசுறு: உங்கள் அனைவருக்கும் முன்னமே சொல்லிக்கிறேன்....உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!....உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்..//
உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.....
சரி சரி 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.ஹி ஹி ( ஃபார்மாலிட்டி.. ) தனி மெயிலுக்கு வாடி உன்னை வெளுக்கறேன்
thakkaaLi.. தக்காளி.. வெள்ளீக்கைழமை நான் ஆன்லைன்ல இருக்கமாட்டேன் சினிமா தியேட்டர் லைன்ல இருப்பேன்னு தெரியாதா? உனக்கு? அப்புறம் என்ன இதுக்கோசரம் நீ 200 வது பதிவு போட்டே அடிங்கொய்யால...
வாழ்த்துகள் விக்கி!
Congrats mams...
வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்.....
ராஜேஷ்,
சிநேகிதி
MANO நாஞ்சில் மனோ
சசிகுமார்
சி.பி.செந்தில்குமார்
செங்கோவி
டக்கால்டி
Speed மாஸ்டர்
அனைத்து நட்புகளுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!
உங்கள் அனைவருக்கம் என் உளமார்ந்த நன்றிகள்...........இந்த 200 வது பதிவு வரை வந்து என்னை ஊக்கப்படுத்தி இருக்கும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி....................//
எங்களுக்கா, இவ்ளோ நாளா, கலகலப்பாய் பதிவெழுதும் உங்களுக்குத் தான் நாங்க நன்றி சொல்லனும் சகோ.
உங்களின் நீண்ட பயணத்திற்கும், நிறைவான எழுத்துக்களுக்கும் எனது பிந்திய வாழ்த்துக்கள் சகோ. தொடர்ந்தும் பல காத்திரமான படைப்புக்களைப் பகிர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
எளிதில் உணர்ச்சிவசப்படும் நான் இந்த பதிவுலகத்தில் தொடர்ந்து இருக்க முடியுமா தெரியவில்லை......யாருடைய மனத்தையும் புண்படுத்த விரும்பாததால்.......அவர்களை கலாய்த்து பதிவிட்டு இருக்கிறேன்.....அவர்களும் அந்த பதிவில் பின்னூட்டமிட்டு என்னை நெகிழசெய்தனர்.......//
ஆஹா.....ஆஹா...
அதுக்காக, நம்ம சிபியை கலாய்ப்பதை எல்லாம் நியாயப்படுத்த முடியாது.
ஹி...ஹி..
உங்கள் அனைவருக்கும் முன்னமே சொல்லிக்கிறேன்....உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!....உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்..........//
உங்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சகோ.
Post a Comment