வணக்கம் நண்பர்களே.............
நேத்து ஒரு வணிகவியல் சம்பந்தப்பட்டவருடன் அளவளாவிக்கொண்டு இருந்தேன்.......அவர் சொன்ன பல விஷயங்கள் யோசிக்க வைத்தன.....அவை உங்கள் பார்வைக்கு...............
நான்: ஒரு நாட்டோட முதன்மையானவரே ஓட்டு போடலையே ......அப்போ நாட்டுல இருக்குறவங்கள ஓட்டு போட சொல்ல அவருக்கு தகுதி இருக்கா.............?
அவர்: நீங்க சொல்றது சரியான வாதம் அல்ல............ஓட்டு போடுவது அவரவர் தனிப்பட்ட விஷயம்(ஹிஹி!).......இதுல அவர குற்றம் சொல்றது தவறு..........என்றார்.
நான்: என்னங்க இப்படி சொல்றீங்க.........அவரு நேரிடையா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா இருந்திருந்தா அந்த ஓட்டுக்கு சாமானியன் கொடுக்குற மரியாத தெரிந்திருக்குமோ.....என்றேன்.
அவர்: தனிப்பட்ட காரணங்களுக்காக நீங்க பேசுவது தவறு........இந்திய நாட்டு வரையறைப்படி முதன்மையானவர நாம் தேர்ந்தெடுப்பது இல்ல........அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி ஒன்னு கூடி(கும்மியடிச்சா!) ஒருத்தர முடிவு பண்றாங்க........அதே நேரத்துல இவர் தான் முதன்மையானவர்ன்னு சொல்லி வோட்டு கேப்பாங்க அதுவேற விஷயம்...............
வெளி நாட்டவர் மத்தில இன்னிக்கி நம்ம நாட்டு பொருளாதார விஷயம் பெருமையா பாக்கபடுது....அதுக்கு காரணம் அவர்தான்...........அதே நேரத்துல இந்தியாக்கு உள்ள இருக்க அரசியல் விஷயங்களில் அவர் கவனம் செலுத்துவதில்லை........ஏன்னா அத மேடமும் அவங்க மகனும் பாத்துக்கறாங்க.......கொஞ்சம் உற்று நோக்கினால் அனைத்து மாநிலங்களிலும் கொஞ்ச கொஞ்சமாக வலுவிழந்து வருது கட்சி..........அதனால அத மீட்க போராட வேண்டிய கடமை தாயிக்கும், மகனுக்கும் இருக்கு............
அதுவும் இல்லாம அவங்க விருப்பப்பட்டு இந்த பதவிக்கு வரல.........வேற வழி இல்லாம தான் அவங்க கட்சி ஆளுங்க தொடர்ந்து வற்ப்புறுத்தி......
நான்: எந்த அடிப்படையில நீங்க இப்படி சொல்றீங்க.............
அவர்: இவ்வளவு பெரிய நாட்டுல எல்லாருக்கும் எல்லா விஷயத்துலயும் அனுகூலமா போக முடியாது.............ஒவ்வொரு மாநில மக்களும் வித்தியாசமான கோணத்துல இருந்தாலும்...........இந்தியாங்கற ஒத்த சொல்லுல அடங்கி இருக்காங்க..........இத வெளிநாட்டுக்காரங்க அதிசயமா பாக்குறாங்க............இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நாடு வருடத்துக்கு 5 ல இருந்து 7 சதவீத வளர்சியடயறது ஒரு அதிசயம் தான்..............
நான்: மக்கள் இன்னும் ஏழையாவே இருக்காங்களே..........
(அசரீரி: ஏழைகள் இருக்கும் வரை இலவசம் தொடரும்!)
(அசரீரி: ஏழைகள் இருக்கும் வரை இலவசம் தொடரும்!)
அவர்: அது அவங்களோட விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட அரசியல்..........நாம பேசுறது நாட்டோட ஒட்டு மொத்த வளர்ச்சி.............
நான்: இந்த அளவுக்கு ஊழல் நடந்திருக்கே.......அவரு எனக்கு தெரியாம நடந்துடுசின்னு சொல்றாரே............
அவர்: இந்திய வரலாற்றிலேயே பல விஷயங்களுக்கு உங்க மாநில அரசியல் முதன்மையா இருக்கு..........முதல் விஷயம் இலவசங்க.......ரெண்டாவது யாரும் பண்ண முடியாத அளவுக்கு மெகா ஊழல் பண்ணிட்டு வெக்கமே இல்லாம ஜெயிலுல ஒரு முன்னாள் மந்திரிய வச்சிக்கிட்டு தேர்தல எதிர் கொள்ளுது உங்க மாநில ஆளும் கட்சி..........
நான்: இது ஜனநாயக நாடு..........ஒரு மனிதர் தவறு பண்ணிட்டாருன்னு.........
அவர்: அத தான் நானும் சொல்றேன்.......தமிழருக்கு மன்னிக்கும் மனப்பான்மை அரசியலில் அதிகமா இருக்கு.......முதல்ல அத தூக்கி எறிஞ்சிட்டு...பேசுங்க என்றார்.............
கொசுறு: பெரிய விவாதமாக வேண்டிய விஷயம்..........நான் அத்துடன் நிறுத்திக்கொண்டேன்........தோற்றது நானாக இருக்கட்டும்......! படங்களுக்கு உதவிய கூகுளாண்டவருக்கு நன்றி(Thanks to Google.com)

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
73 comments:
தக்காளி 4 மணி ஆனா இவன் தொந்தரவு தாங்கலை
பதிவை படித்துவிட்டு வருகிறேன்..
நானும் வந்துட்டேன்..
முதல் விஷயம் இலவசங்க.......ரெண்டாவது யாரும் பண்ண முடியாத அளவுக்கு மெகா ஊழல் பண்ணிட்டு வெக்கமே இல்லாம ஜெயிலுல ஒரு முன்னாள் மந்திரிய வச்சிக்கிட்டு தேர்தல எதிர் கொள்ளுது உங்க மாநில ஆளும் கட்சி...
ha..ha..ha..
@!* வேடந்தாங்கல் - கருன் *!
வாய்யா மாப்ள!
@சி.பி.செந்தில்குமார்
பாட்டு கேட்டுதா ராசா!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
"முதல் விஷயம் இலவசங்க.......ரெண்டாவது யாரும் பண்ண முடியாத அளவுக்கு மெகா ஊழல் பண்ணிட்டு வெக்கமே இல்லாம ஜெயிலுல ஒரு முன்னாள் மந்திரிய வச்சிக்கிட்டு தேர்தல எதிர் கொள்ளுது உங்க மாநில ஆளும் கட்சி...
ha..ha..ha.."
>>>>
அருவா அருவா ஹிஹி மாப்பு!
//தமிழருக்கு மன்னிக்கும் மனப்பான்மை அரசியலில் அதிகமா இருக்கு.......//
அதனால்தான் நம் தலையில் நாமே மண் வாரிப் போட்டுக் கொள்கிறோம்!
நானும் வந்துட்டேன்.....
விக்கி மாமு....ஓட்டு போட்டா என்னா, போடலின்னா என்னா
//தமிழருக்கு மன்னிக்கும் மனப்பான்மை அரசியலில் அதிகமா இருக்கு.......//
அதனால்தான் நம் தலையில் நாமே மண் வாரிப் போட்டுக் கொள்கிறோம்!
naamum
தமிழ்வாசி - Prakash said...
நானும் வந்துட்டேன்.....
nee vantha ennaiya?
@தமிழ்வாசி - Prakash
வாய்யா மாப்ள!
தமிழ்வாசி - Prakash said...
விக்கி மாமு....ஓட்டு போட்டா என்னா, போடலின்னா என்னா ---
un vottu yaarukku venum
@சென்னை பித்தன்
"//தமிழருக்கு மன்னிக்கும் மனப்பான்மை அரசியலில் அதிகமா இருக்கு.......//
அதனால்தான் நம் தலையில் நாமே மண் வாரிப் போட்டுக் கொள்கிறோம்!"
>>>>
இந்த விஷயத்தில் நாம் கொழுக்காமலே போட்டுக்கறோம் அண்ணே!
/// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
தமிழ்வாசி - Prakash said...
நானும் வந்துட்டேன்.....
nee vantha ennaiya///
யோவ்.. நான் வருவேன்... உனக்கென்ன...
@!* வேடந்தாங்கல் - கருன் *!
அதே அதே சபாபதே ஹிஹி!
@தமிழ்வாசி - Prakash
அதே அதே சபாபதே ஹிஹி!
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
தமிழ்வாசி - Prakash said...
விக்கி மாமு....ஓட்டு போட்டா என்னா, போடலின்னா என்னா ---
un vottu yaarukku venum
யோவ் கருண். விக்கி இந்திய குடிமகன்
@போளூர் தயாநிதி
இந்த விஷயத்தில் நாம் கொழுக்காமலே போட்டுக்கறோம்!
/// விக்கி உலகம் said...
@தமிழ்வாசி - Prakash
அதே அதே சபாபதே ஹிஹி!///
மாமு.....இப்ப என்னா சொல்ல வரிங்க
தமிழ்வாசி - Prakash said...
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
தமிழ்வாசி - Prakash said...
விக்கி மாமு....ஓட்டு போட்டா என்னா, போடலின்னா என்னா ---
un vottu yaarukku venum
யோவ் கருண். விக்கி இந்திய குடிமகன் ---
naan enna viyatnaam kudikar nna sonnen
///
யோவ் கருண். விக்கி இந்திய குடிமகன் ---
naan enna viyatnaam kudikar nna sonnen
///
யோவ்..கருண்...யார குடிகாரர்னு சொல்றிங்க
யோவ்..கருண்...யார குடிகாரர்னு சொல்றிங்க ---- kudimagan nnu solla vanthen thappa print ayiducchi...
yov adukkulla oru kelviya?
///!* வேடந்தாங்கல் - கருன் *! said...
யோவ்..கருண்...யார குடிகாரர்னு சொல்றிங்க ---- kudimagan nnu solla vanthen thappa print ayiducchi...
yov adukkulla oru kelviya?///
ஆமாய்யா கருண்.... விக்கிய பத்தி பேசுறப்போ நீங்க தெளிவா இருந்து பேசுங்க,,,, நாக்கு குளராம
ஆமாய்யா கருண்.... விக்கிய பத்தி பேசுறப்போ நீங்க தெளிவா இருந்து பேசுங்க,,,, நாக்கு குளராம ---
yov un palakkatha ellarukkum enya theriya vekkira?
@!* வேடந்தாங்கல் - கருன் *!
யோவ் ஒட்டு மொத்தமா என்னை ஏன்யா இப்படி சொல்றீங்க ஹிஹி!
மாமு...என்ன ஏன் லிஸ்டுல சேக்குரிங்க ---- oho nee indiya kudikaarano?
///விக்கி உலகம் said...
@!* வேடந்தாங்கல் - கருன் *!
யோவ் ஒட்டு மொத்தமா என்னை ஏன்யா இப்படி சொல்றீங்க ஹிஹி!///
மாமு...என்ன ஏன் லிஸ்டுல சேக்குரிங்க
விக்கி உலகம் said...
@!* வேடந்தாங்கல் - கருன் *!
யோவ் ஒட்டு மொத்தமா என்னை ஏன்யா இப்படி சொல்றீங்க ஹிஹி! ------ nee nalavaru.. vallavarunnu than sollitirukken
@!* வேடந்தாங்கல் - கருன் *!
ஆஹா முடிவு பண்ணிட்டாங்க இன்னிக்கு நான்தான் ஒவுட்டா!
///வேடந்தாங்கல் - கருன் *! said...
மாமு...என்ன ஏன் லிஸ்டுல சேக்குரிங்க ---- oho nee indiya kudikaarano?///
கருண் இப்ப தான் சொன்னேன்...தெளிவா பேசுன்னு... நான் ஒரு இந்திய குடிமகன்....
படிச்சிட்டு வர்ரேன்........!
இப்பிடி நோகாம அறுத்துக் கிழிக்க உன்னாலதான்யா முடியும்........!
@பன்னிக்குட்டி ராம்சாமி
"இப்பிடி நோகாம அறுத்துக் கிழிக்க உன்னாலதான்யா முடியும்........!"
>>>>>>
கண்டு புடிசிட்டியா சந்தோசம் ஹிஹி!
நானும் வந்திட்டேன்பா
பெரிய விவாதமாக வேண்டிய விஷயம்..........நான் அத்துடன் நிறுத்திக்கொண்டேன்......//
தக்காளி...பாட்டில் உடையாம தப்பிச்சதே...அதுவே பெருசு! ஹி ஹி
இது ஜனநாயக நாடு..........ஒரு மனிதர் தவறு பண்ணிட்டாருன்னு.........//
அப்ப மனுசி பண்ணலையா? பயபுள்ளைக பொய் சொல்லியிருக்குதுக போல?
.... முதலில் படங்களை பார்த்து விட்டு - அமெரிக்க Democrat and Republican சின்னங்களான கழுதை மற்றும் யானை இருப்பதை கண்டு, இது அமெரிக்க அரசியல் குறித்த கட்டுரையோ என்று நினைத்தேன். :-))))
கொஞ்சம் உற்று நோக்கினால் அனைத்து மாநிலங்களிலும் கொஞ்ச கொஞ்சமாக வலுவிழந்து வருது கட்சி..........அதனால அத மீட்க போராட வேண்டிய கடமை தாயிக்கும், மகனுக்கும் இருக்கு............
அதுவும் இல்லாம அவங்க விருப்பப்பட்டு இந்த பதவிக்கு வரல.........வேற வழி இல்லாம தான் அவங்க கட்சி ஆளுங்க தொடர்ந்து வற்ப்புறுத்தி......
........அப்படித்தான் என் தோழியின் தந்தையும் சொல்கிறார். இத்தனைக்கும் இவர் காங்கிரஸ் அபிமானி அல்ல...ம்ம்ம்ம்......
// சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி 4 மணி ஆனா இவன் தொந்தரவு தாங்கலை///
ஒரே கொசுக்கடி மக்கா...
என்ன விக்கி இந்த மாசம் ஆபீஸ் ல வேலை கொஞ்சம் ஓவர் ஓ? ஒரு நாளிக்கு ஒரு பதிவுதான் வருது ? என்ன ஆச்சு? மாசத்துக்கு சுமார் அறுபது பதிவு போடுபவர் ஆச்சே ? . . . .
தக்காளி நானும் வந்துட்டேம்லேய்....
//
போளூர் தயாநிதி said...
//தமிழருக்கு மன்னிக்கும் மனப்பான்மை அரசியலில் அதிகமா இருக்கு.......//
அதனால்தான் நம் தலையில் நாமே மண் வாரிப் போட்டுக் கொள்கிறோம்!
naamum//
ஹய்யோ ஹய்யோ....
@MANO நாஞ்சில் மனோ
வாரும் ஒய்!
@ரஹீம் கஸாலி
வாய்யா மாப்ள!
// விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ
வாரும் ஒய்!//
அருவாளை மறந்து வச்சிட்டு வந்துட்டேனே......
// வைகை said...
பெரிய விவாதமாக வேண்டிய விஷயம்..........நான் அத்துடன் நிறுத்திக்கொண்டேன்......//
தக்காளி...பாட்டில் உடையாம தப்பிச்சதே...அதுவே பெருசு! ஹி ஹி//
தக்காளிக்கு பாட்டல் உடைக்குறதே வேலையா போச்சி....
@வைகை
"தக்காளி...பாட்டில் உடையாம தப்பிச்சதே...அதுவே பெருசு! ஹி ஹி"
>>>>>>>>>>>>>>>>>
அதுக்கு தான் குடிக்கல ஹிஹி!
...................................
அப்ப மனுசி பண்ணலையா? பயபுள்ளைக பொய் சொல்லியிருக்குதுக போல?
>>>>>>>>>>>>>>>>>>
ஏன்யா அந்த அரச கெளவிய கலாய்கிற ஹிஹி!
// ♔ℜockzs ℜajesℌ♔™ said...
என்ன விக்கி இந்த மாசம் ஆபீஸ் ல வேலை கொஞ்சம் ஓவர் ஓ? ஒரு நாளிக்கு ஒரு பதிவுதான் வருது ? என்ன ஆச்சு? மாசத்துக்கு சுமார் அறுபது பதிவு போடுபவர் ஆச்சே ? //
கொய்யால திருந்திட்டாராய்யா....
@Chitra
"Chitra said...
.... முதலில் படங்களை பார்த்து விட்டு - அமெரிக்க Democrat and Republican சின்னங்களான கழுதை மற்றும் யானை இருப்பதை கண்டு, இது அமெரிக்க அரசியல் குறித்த கட்டுரையோ என்று நினைத்தேன். :-))))"
>>>>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி சகோ
இல்ல இல்ல நம்மூரு கதைதான்!
...................................
அதுவும் இல்லாம அவங்க விருப்பப்பட்டு இந்த பதவிக்கு வரல.........வேற வழி இல்லாம தான் அவங்க கட்சி ஆளுங்க தொடர்ந்து வற்ப்புறுத்தி......
........அப்படித்தான் என் தோழியின் தந்தையும் சொல்கிறார். இத்தனைக்கும் இவர் காங்கிரஸ் அபிமானி அல்ல...ம்ம்ம்ம்......
>>>>>>>>>>
உண்மையும் அதுதானுங்க!
@♔ℜockzs ℜajesℌ♔™
" ♔ℜockzs ℜajesℌ♔™ said...
என்ன விக்கி இந்த மாசம் ஆபீஸ் ல வேலை கொஞ்சம் ஓவர் ஓ? ஒரு நாளிக்கு ஒரு பதிவுதான் வருது ? என்ன ஆச்சு? மாசத்துக்கு சுமார் அறுபது பதிவு போடுபவர் ஆச்சே ? . . . ."
>>>>>>>>>>>>>>>>>
மாப்ள ஏன்யா நீவேற கலாய்கிற......ஒரே குஷ்டம்யா..ச்சே கஷ்டம்யா!
@விக்கி உலகம்
// சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி 4 மணி ஆனா இவன் தொந்தரவு தாங்கலை///
ஒரே கொசுக்கடி மக்கா...
>>>>>>>>>>>>>>
நில் கொல் செல் ஹிஹி!
...........................
// விக்கி உலகம் said...
@MANO நாஞ்சில் மனோ
வாரும் ஒய்!//
அருவாளை மறந்து வச்சிட்டு வந்துட்டேனே....
>>>>>>>>>>>>>>>>>
எது அந்த இத்துப்போன அருவாலய்யா மறந்துட்டீறு ஹிஹி!
............................
தக்காளி...பாட்டில் உடையாம தப்பிச்சதே...அதுவே பெருசு! ஹி ஹி//
தக்காளிக்கு பாட்டல் உடைக்குறதே வேலையா போச்சி....
>>>>>>>>>>>>
அதுக்கு தான் குடிக்கவே இல்ல ஹிஹி!
..............................
கொய்யால திருந்திட்டாராய்யா....
>>>>>>>>>>>>>>
எங்க எங்க யாரு யாரு!
//எங்க எங்க யாரு யாரு///
பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்....
மச்சி இது விவாதத்க்கு உரிய விசியம் தான் அவரு அப்பாவி காங்கிரசு படுபாவி
எல்லாரும் கும்மி முடிஞ்சுதே...என்ன பண்ண பாஸ்..இனி மேல் இந்த நேரம் தான் உங்கள் தளத்துக்கு வர முடியும் பரவாயில்லையா??
உண்மைதான் தமிழருக்கு சம்பவங்களை மறப்பதும், மன்னிப்பதும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேயை விட பிசாசு பறவாய் இல்லை என்று எண்ணுவதுமே வழமையாகப்போச்சு!
அந்த பிஸி பிரதமருக்கு கஜகஸ்தான் போக டைம் இருக்கு, ஆனா அசாம் போயி ஓட்டு போட நேரமில்லையா, ரொம்ப திமிருங்க...
அடுத்த தேர்தல்ல யாருமே ஓட்டுப்போட போகலைனா இவரு எப்படி பிரதமராக ஆகமுடியுமுன்னு பார்க்கணும்..
///கொஞ்சம் உற்று நோக்கினால் அனைத்து மாநிலங்களிலும் கொஞ்ச கொஞ்சமாக வலுவிழந்து வருது கட்சி..//
உண்மைதான் விக்கி,,,\
என்ன சொன்னாலும் அவர் ஓட்டுப் போடாதது தப்புதான்!
எப்போ பார்த்தாலும் அரசியலைப் பற்றிப் படிச்சு ரொம்ப போர் அடிக்குது.. அதனால ஓட்டு போட்டுட்டு எஸ்கேப் ஆயிக்கிறேன்.. :-)
என்ன சொன்னாலும் ஒரு பிரதமர் ஓட்டு போடாதது வருத்ததிர்க்குரியதே
@MANO நாஞ்சில் மனோ
" MANO நாஞ்சில் மனோ said...
//எங்க எங்க யாரு யாரு///
பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்...."
>>>>>>>>>>>
ஹிஹி!
@ரஹீம் கஸாலி
வாய்யா மாப்ள!
@அஞ்சா சிங்கம்
"அஞ்சா சிங்கம் said...
மச்சி இது விவாதத்க்கு உரிய விசியம் தான் அவரு அப்பாவி காங்கிரசு படுபாவி
ஆனாலும் சிங்கம் துணை போயிட்டாரே என்ன பண்றது!"
>>>>>>>>>>>
ஆனாலும் சிங்கம் துணை போயிட்டாரே என்ன பண்றது!
@மைந்தன் சிவா
" மைந்தன் சிவா said...
எல்லாரும் கும்மி முடிஞ்சுதே...என்ன பண்ண பாஸ்..இனி மேல் இந்த நேரம் தான் உங்கள் தளத்துக்கு வர முடியும் பரவாயில்லையா??"
>>>>>>>>>>>
வாய்யா உனக்கு நேரம் இருக்கும் போது வாய்யா மாப்ள!
@Jana
"Jana said...
உண்மைதான் தமிழருக்கு சம்பவங்களை மறப்பதும், மன்னிப்பதும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேயை விட பிசாசு பறவாய் இல்லை என்று எண்ணுவதுமே வழமையாகப்போச்சு!"
>>>>>>>>>>>
உண்மைதான்யா மாப்ள!
@பாரத்... பாரதி...
"பாரத்... பாரதி... said...
அந்த பிஸி பிரதமருக்கு கஜகஸ்தான் போக டைம் இருக்கு, ஆனா அசாம் போயி ஓட்டு போட நேரமில்லையா, ரொம்ப திமிருங்க...
அடுத்த தேர்தல்ல யாருமே ஓட்டுப்போட போகலைனா இவரு எப்படி பிரதமராக ஆகமுடியுமுன்னு பார்க்கணும்.."
>>>>>>>>>>>>>>>>>>
இப்ப மட்டும் அவரு ஓட்டு போட்டா வந்துருக்காரு ஹிஹி!
@பதிவுலகில் பாபு
"பதிவுலகில் பாபு said...
எப்போ பார்த்தாலும் அரசியலைப் பற்றிப் படிச்சு ரொம்ப போர் அடிக்குது.. அதனால ஓட்டு போட்டுட்டு எஸ்கேப் ஆயிக்கிறேன்.. :-)"
>>>>>>>>>>>>
என்ன மாப்பு இப்படி சொல்லிட்டீங்க ஹூம்!
@செங்கோவி
"செங்கோவி said...
என்ன சொன்னாலும் அவர் ஓட்டுப் போடாதது தப்புதான்!"
>>>>>>>>>>>>>>
என்னத்த சொல்றது தப்பு தப்பு தப்பு !
@செங்கோவி
"செங்கோவி said...
என்ன சொன்னாலும் அவர் ஓட்டுப் போடாதது தப்புதான்!"
>>>>>>>>>>>>>>
என்னத்த சொல்றது தப்பு தப்பு தப்பு !
@சசிகுமார்
"சசிகுமார் said...
என்ன சொன்னாலும் ஒரு பிரதமர் ஓட்டு போடாதது வருத்ததிர்க்குரியதே"
>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி திரு பிரம்மா பதிவரே..........உங்க மூலமாத்தான் நான் இந்த தளத்த உருவாக்குனேன்னு நெனைக்கும் போது பெருமிதம் கொள்கிறேன் நண்பரே!
@விக்கி உலகம்
என்ன விக்கி பண்ண? நானும் ஒரு பதிவுதான் போடுறேன் , நீயும் ஒரு பதிவுதான் போடுற .
என்ன ஒரே சின்ன வித்தியாசம் , நான் மாசத்துக்கு ஒரு பதிவு போடுறேன் , நீ ஒரு நாளிக்கு ஒரு பதிவு போடுற ,
எல்லாம் ஒரு பாசத்துல கேட்டேன் பா ஹி ஹி ஹி . . .
Post a Comment