Followers

Thursday, April 7, 2011

பிடிவாதம் - Junoon(!)

நண்பர்களே வணக்கம்.............நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கழிப்பவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்......சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிகொண்டார்........


இது யாரோ பாவம்ங்க.........ஓவரு டென்சன் ஆயிட்டாங்க போல ஹிஹி!


பிடிவாதம்..........பிடிவாதம்.......... பிடிவாதம்...........இந்த தொடர ஞாபகம் இருக்கும்னு நம்புறேன்........யாரு மாதிரியும் நான் யூத்துன்னு சொல்லிக்க பிரியப்படறது இல்லைங்கோ..........ஏன்னா தினமும் நான் பிறந்து கொண்டு இருப்பதாக நினைப்பதால் ஹிஹி!..........முன்னோர்களான உளுந்துக்கும் அருவா அருவாவுக்கும் சமர்ப்பிக்கிறேன் ஹிஹி!

வண்டி சாஞ்சிதா இல்ல நாம சாச்சி புட்டோமா !

கொசுறு: என்னத்துக்கு இந்த பதிவுன்னு கேட்டிங்கன்னா...........இது ஒரு ஆர்ட் பிலிம் எடுக்க போயி கண்ணு கசக்கிய தக்காளியின் பாதிப்பு......ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

27 comments:

மைந்தன் சிவா said...

யோவ் என்னையா வர வர பதிவெல்லாம் மார்க்கமா போகுது??

நான் யாரையும் காதலிக்கவில்லை-இலியானா
http://kaviyulagam.blogspot.com/2011/04/blog-post_02.html

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பிஸி நேரத்தில் போட்ட பதிவா?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

படிச்சியாச்சு..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வந்தாச்சு..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

யாரு அந்த தக்காளி?

டக்கால்டி said...

present sir

தமிழ்வாசி - Prakash said...

பிடிவாதம் யாருக்கு இல்லை? ஹி..ஹி..ஹி...


எனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு

ரஹீம் கஸாலி said...

present

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி.. பண்றதெல்லாம் நம்பியார் வேலை.. பாட்டைப்பாரு.. எம் ஜி ஆர்.. ம் ம்

செங்கோவி said...

என்னய்யா பதிவு இது..எனக்கு ஒன்னுமே புரியலை..

ஜீ... said...

என்ன மாம்ஸ் இது? எனக்குப் புரியல?

//யாரு மாதிரியும் நான் யூத்துன்னு சொல்லிக்க பிரியப்படறது இல்லைங்கோ//
இது அவருல்ல? :-)

பாட்டு ரசிகன் said...

டேய்.. ஏன்டா இப்படி...


சூப்பரப்பு...

Chitra said...

:-))))

MANO நாஞ்சில் மனோ said...

உருப்டுவியா....கொய்யால ஒன்னுமே புரியலை....ங்கே.....

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் தக்காளி நீரெல்லாம் ஒரு மனுஷனா.....

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

ஹிஹி அப்படியா

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

"யாரு அந்த தக்காளி?"

>>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மாப்ள
நான்தான் அந்த தக்காளி ஹிஹி!

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி


thank you maaps

விக்கியுலகம் said...

@டக்கால்டி

thank you maaps

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"தக்காளி.. பண்றதெல்லாம் நம்பியார் வேலை.. பாட்டைப்பாரு.. எம் ஜி ஆர்.. ம் ம்"

>>>>>>>>

நான் 50/50....... அடப்பாவி பாட்டு எழுதுனவன பாராட்டு ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஜீ...

இது புரியாம நீர் எப்படி பதிவர் ஆனீர் மாப்ள டவுட்டு ஹிஹி!

"அவனேதான்"

விக்கியுலகம் said...

@செங்கோவி

"என்னய்யா பதிவு இது..எனக்கு ஒன்னுமே புரியலை.."

>>>>>>>>>>>>>

இது புரியாம நீர் எப்படி பதிவர் ஆனீர் மாப்ள டவுட்டு ஹிஹி!

விக்கியுலகம் said...

@Chitra

வருகைக்கு நன்றி சகோ

விக்கியுலகம் said...

@பாட்டு ரசிகன்

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@Speed Master

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"எலேய் தக்காளி நீரெல்லாம் ஒரு மனுஷனா....."

"உருப்டுவியா....கொய்யால ஒன்னுமே புரியலை....ங்கே....."

>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மாம்ஸ் எனக்கு கூடத்தான் புரியல நான் சும்மா இல்ல ஹிஹி!