Followers

Sunday, August 28, 2011

கிச்சிளிக்காஸ் பாருங்கோ! - 28.8.11

வணக்கம் நண்பர்களே....


இத பாருங்கோ...


இப்படி தானே நாமளும் பஸ்சுல ஹிஹி.........


இந்த விளம்பரம் எப்பூடி ரகம்......



கொசுறு: இன்று வீட்டில் சமையல் செய்யப்படுவதால்...ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

28 comments:

மைந்தன் சிவா said...

அட வடை எனக்கே!!!இப்போ இன்ட்லி மட்டும்...அப்புறமா வாறன் தமிழ்மணம் போட !

மைந்தன் சிவா said...

சண்டே சூப்பர் பதிவு தல :)

FOOD said...

நல்லா சமைங்கோ!

Lakshmi said...

சண்டே ச்பெஷல் என்னா? சமையல் ஆச்சா? சாப்பிட வரலாமா.

விக்கியுலகம் said...

@FOOD

அண்ணே வருகைக்கும் உங்க தமிழ்மண இணைப்பு முயற்சிக்கும் நன்றிண்ணே.....சமையல் டைம் ஹிஹி!

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

வருகைக்கு நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@Lakshmi

வருகைக்கு நன்றி அம்மா....தாராளமா வாங்க...இன்னிக்கு முள்ளங்கி சாம்பார் சேனைக்கிழங்கு வறுவல் ரெடியாயிட்டு இருக்கு ஹிஹி!

மைந்தன் சிவா said...

இன்னுமா தமிழ்மணம் செட் ஆகல..??இனி தமிழ்மணத்தை செட் ஆக்கிட்டு தான் பதிவே போடணும்...முதல்'ல வாற நாலஞ்சு ஓட்டுகள் வராம போய்டும்!

MANO நாஞ்சில் மனோ said...

மப்பும் மந்தாரமுமா தெரியுதே ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் காலையிலேயே ஆரம்பிச்சிட்டியா ராஸ்கல்....!

MANO நாஞ்சில் மனோ said...

கேன் யூ கிவ் மீ ஒன் பாம்பு வித் பல்லி சூப்...?

இராஜராஜேஸ்வரி said...

சண்டே ச்பெஷல்.//

சூப்பர் சமையல். கலக்குங்கள்.வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

இன்னா மாம்ஸ் தமிழ் மணம் இணைக்கலையா ...தோ நைச்சுடுறேன்

மாய உலகம் said...

தமிழ் மணம் இணைச்சு ஓட்டும் போட்டாச்சு இதோ கிச்சுளிக்காஸ் பாத்துட்டு வாறன்

தமிழ்வாசி - Prakash said...

சமையல் ருசியா செய்ய வாழ்த்துக்கள்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super . . Kalakkal . . .

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super . . Kalakkal . . .

koodal bala said...

பஸ்ல அடுத்தவங்க மேல படுத்து தூங்கிற பழக்கம் இந்த வயசுலேயே ஆரம்பிச்சுடுதா ...ஹா ...ஹா

மாய உலகம் said...

ஹா ஹா பயபுள்ள நைட்டேல்லாம் கண்ணு முழுச்சு பதிவு எழுதிருக்கும்போல அதான் உக்காந்து தூங்குது

செங்கோவி said...

சமையலைப் பாருய்யா..

JOTHIG ஜோதிஜி said...

ரசித்தேன்

தினேஷ்குமார் said...

யாராவது அண்ணிய காப்பாத்துங்க ...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

அந்நியன் 2 said...

தமிழ் மணம் 7 அருமையான வீடியோ க்ளிப்.

வாழ்த்துக்கள்.

! சிவகுமார் ! said...

/மைந்தன் சிவா
சண்டே சூப்பர் பதிவு தல :)//

பதிவா? அது எங்க இருக்கு...???? யூ ட்யூப் போட்டே பக்கத்தை நிரப்பிட்டாரே நம்ம மாம்சு!!

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !

yes...hehe any probs maapla!

! சிவகுமார் ! said...

I received a comment from that blog. I thought he is a duplicate..aww. Now cleared. Thanks!!

நிரூபன் said...

வீட்டில சமையல் என்றால்....இனிமே வீடியோ போஸ்ட் தானா வரும்.
அவ்...........