Followers

Saturday, August 6, 2011

இதெல்லாம் எப்படி இருக்கு!

வணக்கம் நண்பர்களே......


இந்த விஷயத்தை பாருங்க......


இந்த கொடுமைகளையும் பாருங்க.....


இந்த கொடுமைய பாருங்க.....


ஹிஹி!


கொசுறு: வீட்ல கொஞ்சம் சமையல் வேலை அதான் ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

26 comments:

தமிழ்வாசி - Prakash said...

கொசுறு: வீட்ல கொஞ்சம் சமையல் வேலை அதான் ஹிஹி!>>>

இவ்ளோ ஆசையா நீங்க சமைச்சும் வீட்டுல திட்டு வாங்கரிங்களே... காரத்தை கொஞ்சம் கொறச்சு போடுங்க ...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

என்ன மாப்ள கொசுறு அது..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

முக்கியமா அந்த விபத்து வீடியோ கலக்கல்..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வீடியோ எல்லாம் சூப்பர் ..

சி.பி.செந்தில்குமார் said...

மையலா? சமையலா?

தமிழ் ரசிகா said...

ஹையோ... கொடுமை தாங்க முடியல

FOOD said...

நல்லா சமைக்கிறீங்கப்பா!

M.R said...

வாரம் முழுதும் உள்ள மன இறுக்கத்தை

குறைக்கும் முதல் காணொளி அருமை மாப்ள


மூன்றாவது கொடுமை பிற உயிரை காப்பாற்ற தன்னுயிரை கொடுக்க வேண்டியிருக்கு


நாலாவது குசும்பு

♔ம.தி.சுதா♔ said...

கடைசி வீடீயோ பார்த்து குடல் அறுந்து போச்சுப்பா...

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுகள் அருமை. பாராட்டுக்கள்.

செங்கோவி said...

கலக்கல்..

மதுரன் said...

சூப்பர் காமடி கிளிப்ஸ்

# கவிதை வீதி # சௌந்தர் said...

தமிழ்மணம் 7

# கவிதை வீதி # சௌந்தர் said...

தல...

முதல் வீடியோவுக்கே வயிறு வலிக்குது...

அடுத்ததை பார்த்துக்கிட்டு இருக்கேன்...

koodal bala said...

கடைசி வீடியோ சிரிப்பை அடக்க முடியல ....

HajasreeN said...

இதெல்லாம் பாக்கும்போது நமக்கு சிரிப்பா இருக்கு ஆனா அத அனுபவிச்சவனுட நிலைமை ? எவ்வலவு பண இழப்பு எவ்வலவு அவமரியாதை எவளவு மானக்கேடு.... கஷ்டம் தான் :(

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னுமா சமைச்சி முடிக்கல?

MANO நாஞ்சில் மனோ said...

சொம்பு அண்ணே சொம்பு ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா அண்ணே முடியல....

! சிவகுமார் ! said...

மாம்ஸ்..முதல் வீடியோல முதல்ல வர்ற குழந்தை நீங்கதானா?

மாய உலகம் said...

காணொளி காட்சிகள் கலக்கல்

மாலதி said...

பகிர்வு அருமை. பாராட்டுக்கள்.

மாலதி said...

விபத்து வீடியோ கலக்கல்..

M.R said...

மாப்ள விக்கி க்கு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

பாரத்... பாரதி... said...

எல்லா வீடியோக்களும் நல்ல இருக்குங்க.. எனது ஓட்டும் கடைசி வீடியோவுக்கு..

பாரத்... பாரதி... said...

ஆஹா.. நிறைய வேலையிருந்தால் இப்படி கூட சமாளிக்கலாமா?