Followers

Sunday, August 28, 2011

சிரிப்பதுக்கு மட்டும் ஜெயம்!

வணக்கம் நண்பர்களே...

பாருங்க இந்த பாட்ட.....


இது பாட்டு.....


கொசுறு: ஆட்டமா தேரோட்டமா!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

13 comments:

தமிழ்வாசி - Prakash said...

சமையல் முடிச்சு சாப்பிட்டு முடிச்சு குத்தாட்டத்தில் இருக்காரு மாம்ஸ்...ஹி....ஹி..

செங்கோவி said...

சமையல் முடிஞ்சு சாப்டாச்சுன்னா, தூங்குய்யா..எத்தனை பதிவு..ச்சே..

மகேந்திரன் said...

காணொளிகள் நல்லா இருக்கு நண்பரே...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரசித்தேன் .

அந்நியன் 2 said...

//செங்கோவி said...
சமையல் முடிஞ்சு சாப்டாச்சுன்னா, தூங்குய்யா..எத்தனை பதிவு..ச்சே..ச்சே

August 28, 2011 10:34 PM//


அருமை ...
காணொளிகள்.

! சிவகுமார் ! said...

//தமிழ்வாசி - Prakash
August 28, 2011 9:27 PM
சமையல் முடிச்சு சாப்பிட்டு முடிச்சு குத்தாட்டத்தில் இருக்காரு மாம்ஸ்...ஹி....ஹி..//

அவரு சமச்சி அவரே சாப்புட்டதுக்கு இந்த ஆட்டமா. என்ன கொடும இதெல்லாம்...

ரெவெரி said...

நல்ல பதிவு....
இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

மாய உலகம் said...

திருவிழான்னு வந்தா - முக்காலா முக்கா பலா அருமை காணொளி மாம்ஸ்

நாய்க்குட்டி மனசு said...

லிப்சிங் கூட அழகா பண்ணத் தெரியுது நடனம் ஆடுபவருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

பொதுவா ஃபிகருங்க தான் படம் காட்டும் , இப்போ நீ???

koodal bala said...

கிச்சிலிக்கோ...

நிரூபன் said...

முக்காலா பாட்டு...பனி மலையில் சூப்பரா ஆடுறாங்களே..

நீங்க தானே டான்ஸ் மாஸ்டர் அவங்களுக்கு.

நிரூபன் said...

முக்காலா பாட்டு...பனி மலையில் சூப்பரா ஆடுறாங்களே..

நீங்க தானே டான்ஸ் மாஸ்டர் அவங்களுக்கு.