Followers

Saturday, August 27, 2011

பதிவரே என் பதிவுக்கு வரமுடியுமா...முடியாதா!!

வணக்கம் நண்பர்களே.......
இந்தப்பதிவை எழுத தூண்டிய அன்பு நண்பர்களுக்கு நன்றிகள்....என்ன நண்பர்களே ஆரம்பிப்போமா...

இந்த தமிழ்மண விஷயம் ஆரம்பிச்சதுல இருந்தே...7 வது ஓட்டுக்கு ஆளா(!) பறக்கும்படி ஆயிடுச்சி(ஹிஹி நான் உற்படத்தான்!)..ஏன்னா அப்போத்தானே முதல் பக்கத்துல வர முடியும்.....


நான்(!) உற்பட எல்லா நண்பர்களுமே ஒரு வித பிடிமானத்துக்க்காகத்தான் பதிவுகளை இடுகிறோம்...இருந்தாலும் பய புள்ளைங்க ஒருத்தர் நம்ம பதிவுக்கு வந்து போய் இருக்காரே....அவருக்கு எம்புட்டு வேலை(!) மற்றும் நேர 
விரயம்(!௦ )தாண்டி வந்துட்டு போயிருக்காரு அப்படின்னு அவரு பதிவுக்கு வர்ரதில்லன்னு பெரிய விவாதமே நடக்குது(எங்க!)...

இது பத்தாம சாட்ல பேசுற விஷயத்தை எல்லாம் பதிவா போட்டு கொல்றது(நானும்தேன்!)...நைசா பேசி விஷயத்த கறந்து(!) அந்த நண்பரையே போட்டு தாளிக்கறது(!) போன்ற அரும்பெரும் விஷயங்கள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றன(!)...


பதிவெழுத மேட்டர்(விஷயம்!) வேண்டி யோசிக்கும் மக்கள் இந்த அன்னா(அண்ணா அல்ல!) எழுதாம தவிர்த்து வந்ததையும் காண முடிஞ்சது....இந்த விஷயத்துல எதாவது போட்டு(எழுதி!) கெட்ட பெயர் வந்துருமோன்னு பயந்தவங்களையும் தெரிஞ்சிக்க நல்ல வாய்ப்பா அமைஞ்சது கடந்த 15 நாள்கள்(!).....


சரி விஷயத்துக்கு வரேன்(கொட்ட வேண்டியது கொட்டிட்டேன்!)....முடிஞ்ச வரை அடுத்தவர் பதிவுக்கு போயிட்டு அவங்க வரலன்னு அவச்தைப்படாதீங்க...அவங்களுக்கு பல இன்னல்கள் நடந்திருக்கலாம்...

நேரம் இல்லாம இருக்கலாம்

நெட் கட்டாயிட்டு இருக்கலாம்

ஒரு நாளைக்கு 100 பதிவுகளுக்கு போறதில மறந்து(!) இருக்கலாம்...

வோட்கா மண்டைக்கு அதிகமா ஏறி இருக்கலாம்....

etc..........அதனால உங்க கடமைய(!) செய்யுங்க பலன் கண்டிப்பா எதிர் பாருங்க(!) கிடைக்கும்...என்ன கொஞ்சம் லேட்டாகும் அம்புட்டுதான்(ஹிஹி!)

கொசுறு: இவை எனக்கு நானே கொட்டிக்கொண்ட கொட்டுக்கள்(அப்படியும் வச்சிக்கலாம்!)ஹிஹி!....குட்டிச்சுவர் தொடர் திங்கள் வரும் என்று தெரிவித்துகொள்கிறேன்(கொல்கிறேன்!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

55 comments:

சி.பி.செந்தில்குமார் said...

>>
இது பத்தாம சாட்ல பேசுற விஷயத்தை எல்லாம் பதிவா போட்டு கொல்றது(நானும்தேன்!)...நைசா பேசி விஷயத்த கறந்து(!) அந்த நண்பரையே போட்டு தாளிக்கறது(!) போன்ற அரும்பெரும் விஷயங்கள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றன(!)...

ini இ நி உன் கிட்டே ஜாக்கிரதையா இருந்துக்கறேன்.. எச்சரிக்கைக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி இன்னைக்குத்தான் எல்லாருக்கும் புரியற மாதிரி பதிவு போட்டிருக்கான்..

மைந்தன் சிவா said...

ஹிஹி தெளிவா ஒரு பதிவா???அவ்வ்வ்வ்

மைந்தன் சிவா said...

வரமுடியாதுயா உங்க பதிவுக்கு என்ன ஆள் வைச்சு மிரட்டுவீன்களா??

தமிழ்வாசி - Prakash said...

சரி...சரி... நீங்க சொல்றது சரி தான். அப்புறம் நம்ம பதிவுக்கு மறக்காம வந்திருங்க...

MANO நாஞ்சில் மனோ said...

யோக்கியன் சொல்லிட்டான் சொம்பை தூக்கி உள்ளே வை......ராஸ்கல்.....

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் மக்கா ஓவராயிருச்சோ ஹி ஹி இன்னைக்கி சனிகிழமை இல்லையா....

MANO நாஞ்சில் மனோ said...

எந்த வோட்காவை குடிச்சே மக்கா சிமிர்னாப், கிங் ராபர்ட்...? ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் நாசமா போச்சா...???

MANO நாஞ்சில் மனோ said...

இது பத்தாம சாட்ல பேசுற விஷயத்தை எல்லாம் பதிவா போட்டு கொல்றது(நானும்தேன்!)...நைசா பேசி விஷயத்த கறந்து(!) அந்த நண்பரையே போட்டு தாளிக்கறது(!) போன்ற அரும்பெரும் விஷயங்கள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றன(!)...//

உளறி தொலச்சிட்டியேய்யா இனி ஒரு பய உண்மைய பேசமாட்டான் உன்கிட்டே ஹே ஹே ஹே ஹே மாட்னான் தக்காளி ராஸ்கல்....

நிரூபன் said...

வணக்கம் விக்கி அண்ணா,
எப்படி இருக்கிறீங்க.
இரு பதிவுகளைத் தவற விட்டு விட்டேன், மன்னிக்கவும்,

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் கோர்த்து விட்டு ஓட்டும் போட்டாச்சு.....

நிரூபன் said...

இந்த தமிழ்மண விஷயம் ஆரம்பிச்சதுல இருந்தே...7 வது ஓட்டுக்கு ஆளா(!) பறக்கும்படி ஆயிடுச்சி(ஹிஹி நான் உற்படத்தான்!)..ஏன்னா அப்போத்தானே முதல் பக்கத்துல வர முடியும்.....//

ரொம்பத் தான்யா...உற்று நோக்குறீங்க.

நிரூபன் said...

இந்தப்பதிவை எழுத தூண்டிய அன்பு நண்பர்களுக்கு நன்றிகள்....என்ன நண்பர்களே ஆரம்பிப்போமா...//

மாமோய்.........வலிக்குது மாமோய்...........

நிரூபன் said...

பதிவரே என் பதிவுக்கு வரமுடியுமா...முடியாதா!!//

ரெண்டு நாள் ப்ளாக் பக்கமே வரலை என்றதும், எனக்கே ஒரு தனிப் பதிவா..
அவ்.........

நிரூபன் said...

கொசுறு: இவை எனக்கு நானே கொட்டிக்கொண்ட கொட்டுக்கள்(அப்படியும் வச்சிக்கலாம்!)ஹிஹி!....குட்டிச்சுவர் தொடர் திங்கள் வரும் என்று தெரிவித்துகொள்கிறேன்(கொல்கிறேன்!)//
ஸப்பா.....என்னம்மா போட்டுத் தாழிக்கிறாங்க.

நிரூபன் said...

இது பத்தாம சாட்ல பேசுற விஷயத்தை எல்லாம் பதிவா போட்டு கொல்றது(நானும்தேன்!)...நைசா பேசி விஷயத்த கறந்து(!) அந்த நண்பரையே போட்டு தாளிக்கறது(!) போன்ற அரும்பெரும் விஷயங்கள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றன(!)..//

இனிமே எல்லோரும் ஜாக்கிரதையா இருங்க, இல்லே விக்கிலீக்ஸ் உங்க மேட்டருகளை ரிலீஸ் பண்ணிடுவாரு,

நிரூபன் said...

தமிழக மக்களின் உணர்வெழுச்சிக்குச் சவாலாக அமையவுள்ள தூக்குத் தண்டனை விடயம்!
அன்னைத் தமிழகமே, நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு ...

இராஜராஜேஸ்வரி said...

கடமையை செய்துவிட்டோம். படங்கள் அருமை. பொங்கிய பொங்கலும்தான்!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Present sir

Riyas said...

தமிழ்மனம் 5

# கவிதை வீதி # சௌந்தர் said...

அம்புட்டுத்தான்....

# கவிதை வீதி # சௌந்தர் said...

பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

Ramani said...

கூடுமானவரையில் நம்மைதொடர்கிற பதிவர்களின்
பதிவுக்கெல்லாம் போய் பார்வையிட்டு
பின்னூட்டம் இட்டுவிடுகிறேன்
சுய நலம் காரணமில்லை
உண்மையைச் சொன்னால் நான் தொடர்கிற
பதிவர்கள் தங்கள்பதிவுகளில் புதிதான
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றை
வைத்துத்தான் பதிவை போடுகிறார்கள்
நீங்கள் சொல்வதுபோல் சமயங்களில்
நெட் லொல்லு தாங்கமுடியவில்லை
த.ம.7

சசிகுமார் said...

//வோட்கா மண்டைக்கு அதிகமா ஏறி இருக்கலாம்....//

இது தான் மாப்பிள்ளைக்கு நடந்திருக்கும்.

தினேஷ்குமார் said...

அண்ணன் ஏதேதோ சொல்ராறு நமக்குதான் ஒன்னுமே பிரியமாட்டுது ... சரி நம்ம ஓட்ட போட்டுடுவோம்.. தமிழ்மணம் பத்து இன்ட்லி எட்டு ...

செங்கோவி said...

இவரு என்னைக்குத் தான் புரியிற மாதிரி எழுதப் போறாரோ..ஹும்.

Lakshmi said...

நான் கரக்டா வந்துட்டேன் ஐயா. ஆள் வச்செல்லாம் மிரட்டாதிங்க.

தனிமரம் said...

மாப்பூ இப்படி போட்டுத்தாக்குதே கொஞ்சம் வேலைகூட இனி எல்லோரின் பதிவுக்கும் போகலாம் அதுதான் குத்துவிட்டாச்சே!

அமுதா கிருஷ்ணா said...

ஒன்றுமே புரியலை.

koodal bala said...

புது பதிவர்களுக்கு தேவையான அட்வைஸ் (அடுத்தவுங்க பதிவை எட்டிப் பார்க்காதவர்கள் அனைவருமே புது பதிவர்கள்தான் )

முனைவர்.இரா.குணசீலன் said...

படங்கள் அருமையாக உள்ளன நண்பா.

முனைவர்.இரா.குணசீலன் said...

உங்க கடமைய(!) செய்யுங்க பலன் கண்டிப்பா எதிர் பாருங்க(!) கிடைக்கும்...என்ன கொஞ்சம் லேட்டாகும் அம்புட்டுதான்(ஹிஹி!)

ஒவ்வொரு வலைப்பதிவர்களும் புரிந்துகொள்ளவேண்டிய வலைதத்துவம்!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமாய்யா தமிழ்மணம் ஓட்ட ஒண்ணுகூட விடாம வாங்கி வைய்யி, நான் கூட எல்லாத்தையும் வெச்சு அண்ணாநகர்ல ரெண்டு ப்ளாட் வாங்கி போட்டுட்டேன்..............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி, அந்த பர்ஸ்ட் படம் உன்ன பத்திதானே?

FOOD said...

சிபியும், மனோவும் உங்க தளத்திற்கு சரியா வருவதில்லை என்பதற்கே ஒரு பதிவா!

FOOD said...

நான்லாம் உங்க பதிவை மிஸ் பண்றதில்லை. அதனால், பயமில்லை.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான கடமை தவறாத பகிர்வு.

avainaayagan said...

இன்னைக்குதான் இது மாதிரியான இடுகைகளைப் படிக்கிறேன். மிகவும் சுவையாகவே இருக்கிறது. வியபதி

M.R said...

tamil manam 19

M.R said...

நீங்க சொல்வது உண்மை தான் நண்பரே

இருந்தாலும் எத்தனை தடவை போனாலும் உன் பதிவிற்கு வர மாட்டேன் என்று கங்கனம் கட்டி கொண்டு
இருப்பவர்களை என்ன செய்வது .

மற்ற பதிவுகளில் அவர்களை பார்க்கும் பொழுது மனம் சங்கட படுகிறதே நண்பரே.

யாரையும் வற்புருத்த முடியாது , இப்போ உங்களை மாதிரி நட்புக்கள் ஓடி வந்து உரிமையாய் பின்னூட்டமிட்டு செல்லும்பொழுது ஒரு உறவை பார்த்த திருப்தி நண்பரே.

உங்களை போன்றவர்களை நேரில் பார்க்க வில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சந்தோசம்.

கணினியில் உட்கார்ந்தாலே போதும் உங்களைப் போன்ற உறவு தானே மனதில் வந்து உட்கார்ந்து எனது கவலைகளை போக்குகிறது.

பகிர்வுக்கு நன்றி மாப்ள(இப்பிடி அழைக்கும் பொழுது எப்பிடி மனம் கிடைத்த உறவுக்காக சந்தோசப் படுகிறது)

மகேந்திரன் said...

தமிழ்மணம் 20///அதனால உங்க கடமைய(!) செய்யுங்க பலன் கண்டிப்பா எதிர் பாருங்க(!) கிடைக்கும்...என்ன கொஞ்சம் லேட்டாகும் அம்புட்டுதான்(ஹிஹி!)///


அட..... இது நல்லா இருக்கே....

N.Manivannan said...

ரைட்டு எதுக்கும் நாம ஒரு ஓட்ட குத்திட்டு போவோம்

இரவு வானம் said...

என்னாச்சு மாம்ஸ், ஏன் இந்த பீலீங்...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள என்ன பலன் கிடைக்கும்?

ஷீ-நிசி said...

வந்துட்டேங்க! :)

அம்பாளடியாள் said...

விக்கி அண்ணா அண்ணா உங்க கனவு நிஜம் ஆகிவிட்டது
விழித்துக்கொள்ளுங்கள். தமிழ் மணம் 23 .போட்டாச்சு
அடுத்த பதிவில எனக்கு ஒரு 23 தாண்டனும் எண்டு ஒரே
தவிப்பு .இத தலைப்பாப் போட்டு என் ஆசையை நிறைவேற்றுங்கள்
அண்ணே..பிளீஸ் ........ஹி...........ஹி.........ஹி......

NAAI-NAKKS said...

நல்லா மிரட்டுரிங்க

ரெவெரி said...

சீச்றேட்லாம் வெளிய விடாதீங்க... த. ம 7 ..அப்புறம் 70 ஆயிறும்....

மாய உலகம் said...

மாம்ஸ் லேட்டா வந்துட்டேன் மன்னிச்கிக்கொங்கோ...

மாய உலகம் said...

//இது பத்தாம சாட்ல பேசுற விஷயத்தை எல்லாம் பதிவா போட்டு கொல்றது(நானும்தேன்!)...நைசா பேசி விஷயத்த கறந்து(!) அந்த நண்பரையே போட்டு தாளிக்கறது(!) போன்ற அரும்பெரும் விஷயங்கள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றன(!)...//

ஆஹா இனிமே உசார இருப்போம்ல.... மாம்ஸூ நல்லா கிளப்புரீங்க பீதிய

மாய உலகம் said...

வோட்கா மண்டைக்கு அதிகமா ஏறி இருக்கலாம்....//

வோட்கா அதிகமா போனா... பின்னுட்டம் போட வர நேரமில்லாம இருக்கலாம் ஃபாலோயரா சேர கூடவா நேரமில்லாம போகும்.... எப்படியிஎல்லாம் ச்மாளிக்கிறாங்க்கைய அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

வோட்கா 26 ... அடச்சே தமிழ் மணம் 26 ஹி ஹி ஹி

avainaayagan said...

"....அவருக்கு எம்புட்டு வேலை(!) மற்றும் நேர விரயம்(!௦ )தாண்டி வந்துட்டு போயிருக்காரு" என்பது எவ்வளவு உண்மை. எனது பிளாக்கில் விபத்துக்களை குறைப்பதற்கான முயற்சி எடுத்திருக்கிறேன். இதனால் ஓரிருவர் பயன் அடைந்தாலும்கூட திருப்திதான் அவைநாயகன்