வணக்கம் நண்பர்களே....
இந்த விஷயங்களை பாருங்கோ.....
கொசுறு: பாத்துட்டு சொல்லுங்க உங்க கருத்துக்களை....

இந்த விஷயங்களை பாருங்கோ.....
அய்யோ அய்யோ பாருங்க......
ஆஹா.....எப்படி...இப்படி....
இந்தப்போரை ஞாபகம் இருக்கிறதா....
இந்த கொடுமைய பாருங்க......
கொசுறு: பாத்துட்டு சொல்லுங்க உங்க கருத்துக்களை....

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
21 comments:
if any body explain the meaning of the title rs 1 laksh prize
tamilmanam inaikka mudiyavillai.
வீடியோவா...சுத்தம்..
நகைச்சுவைவுணர்வுடன் இருக்கிறது...
தமிழ்மணம் இணைச்சுட்டோமில்ல.
தலைப்பு செம..
யாரவது இந்த இடுகை சொம்ப எடுத்த சொல்லுங்க மாமா, ஒரே போடா போட்டுடுறேன்
குழந்தைகள் விழும் வீடியோ விழுந்து விழுந்து சிரிக்க வைக்குது ....ரெண்டாவது வீடியோ பயங்கரம் !
ஸலாம் சகோ.விக்கி,
நான் வீடியோ எதையும் பார்க்கவில்லை.
ஆனால்...
இங்கே வந்ததன் நோக்கம்...
//கிச்சி லிக்காஸ்(!)//--என்பதற்கு அர்த்தம் அறிந்து கொள்ளத்தான்..!
ஆனால்... அதற்கு விலை ஒரு லட்சம் என்பதை பார்த்தால்...
ம்ம்ம்...
ஒண்ணும் சொல்றதுக்கில்லே...
சின்னதம்பி படத்துல கவுண்டமணி கதி ஆகிபோச்சே என் கம்ப்யூட்டருக்கு.....
அடபாவி நல்லகாலத்திலும் என் நெட் கடும் ஸ்லோவா இருக்கும்...!!!
ம்ஹும் எனக்கு வீடியோ பாக்கவே முடியலை போ....
பிட் பார்க்கும் அளவிற்கு நெட் ஸ்பீடு இல்ல. ஆனா, நான் மூணு ஓட்டும் போட்டுட்டேன்.
மாப்ள சூப்பர்.
hee hee video paakkala. but unga heading top takkaru.
இன்று என் வலையில்
ஜெயலலிதா உண்ணாவிரதம்
கலக்கல்
ஹிஹி இரண்டாவது வீடியோவை பாருங்கோ ))
ரெண்டாவதும் மூணாவதும் செம மாம்ஸ்
தலைப்பு புரியல... கானொளி கலக்கல்
த ம 12
லெமனோட புளிப்பு நேச்சர் போலருக்கு எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி ரியாக்ஸன் சூப்பர்
Post a Comment