Followers

Wednesday, August 31, 2011

ஞாபகம் இருக்கா நண்பர்களே....Non Stop Non Sense!

வணக்கம் நண்பர்களே...

இந்த காமடிகள் ஒரு காலத்தில் DD சானலில் கலக்கிக்கொண்டு இருந்தன...அவற்றில் சிறு துளி உங்கள் பார்வைக்கு...


இதையும் பாருங்க.....


கொசுறு: என்ன நண்பர்களே பழைய ஞாபகங்கள் வந்ததா ஹிஹி....வர்ட்டா...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

11 comments:

நிரூபன் said...

ஆகா ஞாபக மீட்டலாக வீடியோப் பகிர்வு,.

நிரூபன் said...

அடடா...ஓடுற ரெயினில் கண்ணாடியைத் தொலைத்து விட்டு என்னா பாடு பாடுறார்...

FOOD said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே நண்பனே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி, உருப்படியான வேல பண்ணேய்யா..... டிடிஸ் காமெடி ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்..... புல் ட்வுன்லோட் லிங்ஸ் இருக்கா?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரசித்தேன்.பகிர்வுக்கு நன்றி .

"என் ராஜபாட்டை"- ராஜா said...

மங்காத்தா பாத்தாச ?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல காமெடி ...

koodal bala said...

எந்த கவலையும் மறந்து போகச் செய்யும் நகைச்சுவை .......டவுன் லோடு பண்ணிட்டேன் ...நன்றி மாம்ஸ் !

koodal bala said...

த.ம -7

Powder Star - Dr. ஐடியாமணி said...

சார் கும்புடுறேனுங்க! , எனக்கு இது புது காமெடியா இருக்கு! ஆனா சூப்பரா இருக்கு!

Philosophy Prabhakaran said...

இதனுடைய அனைத்து எபிசொடுகளும் அடங்கிய டிவிடி என்னிடம் உள்ளது...