வணக்கம் நண்பர்களே....
தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த குரலுக்கு இசைந்து மூவரின் தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டி மாண்பு மிகு அம்மா அவர்கள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்....அதற்க்கு அனைத்து வித கட்சினரும் ஆதரவு தந்தது மனதுக்கு அமைதி அளிக்கிறது.....
அம்மூவரின் குடும்பத்தாருக்கு எம் வாழ்த்துக்கள்....விரைவில் அவர்தம் உறவுகளை பற்ற ஆண்டவன் அருள் எங்கும் பொங்கும் என்ற வாழ்த்துடன்....
நண்பர்களே...நல்லது நடக்கும் என்ற நம்பிக்கைக்கு.....முதல் வெற்றி....
நல்ல நாளில் நல்ல முடிவெடுத்த முதல்வருக்கும்....இதனை எடுக்கசெய்த தமிழ் மக்களுக்கும் எம் நன்றிகள்....
ஜெய்ஹிந்த்...
இது ஒரு சந்தோஷமே...திரட்டிகளில் இணைக்க வேண்டாம் என்று நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்..நன்றி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
9 comments:
சூப்பர் மாப்ள நல்ல செய்தி சொல்லி இருக்க
நண்பா...மற்றுமொரு இனிய செய்தி நீதிமன்றம் வழங்கியுள்ளது.
போராடிய அனைவருக்கும் நன்றி..
நல்ல செய்தி!
மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது ...
தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணங்களுக்கு
கிடைத்த மாபெரும் வெற்றி
நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்
நல்ல நாளில் நல்ல முடிவெடுத்த முதல்வருக்கும்....இதனை எடுக்கசெய்த தமிழ் மக்களுக்கும் எம் நன்றிகள்....
ஜெய்ஹிந்த்...
நல்லதே நடக்கும்...
நல்ல சேதி பாஸ்,
காத்திருப்போம், நிச்சயம் இன்னும் சிறப்பான சேதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு.
Post a Comment