Followers

Monday, March 21, 2011

ஜெயித்த வீரன் -1 - வியத்னாம்

வணக்கம் நண்பர்களே............எல்லோரும் எப்படி அடுத்த 5 வருட மாக்கள் வாழ்கையை தவிர்ப்பது என்று யோசித்து கொண்டு இருக்கிறார்கள்...........சரி உருப்படியாக ஒரு வரலாற்று பதிவு போடலாம்னுதான்..................


ஹோசிமின் - இந்தப்பேர் ஓர் அற்ப்புதமான வீரனின் பேர்...........வெறும் போரில் மட்டும் வீரனாக இல்லாமல்...........நாட்டை வளப்படுத்துவதில், மக்களை சரியான பாதையில் கொண்டு சென்றதில் உண்மைலேயே ஜெயித்த வீரர்...............

ஆட்சியாளர்கள் தங்கள் குடும்பத்தை வளப்படுத்தி கொள்ளுவதையே மார்க்கமாக கொள்ளும் உலகில்..............தன் வாழ்நாளின் பெரும் பகுதியை தன் தாய் நாட்டுக்காக கொடுத்து சிவந்த மனிதன் இவன்...................கடைசி வரை திருமணம் புரிந்து கொள்ளாமல் வாரிசு அரசியல் எனும் உன்னத விஷயத்தை உலகுக்கு சொல்லாமல் சென்ற புண்ணியவான்..................


அந்தக்காலக்கட்டதில் பிரான்ஸ் வியத்தனாமை ஆண்டுவந்த காலம்...........அப்போது வியத்நாமிலிருந்து லாவோஸ் நாட்டுக்கு பாதை போட அரசாங்கம் முடிவு செய்தது.............அந்த பாதையை போடும் பணியில் வலுக்கட்டாயமாக வியத்நாமியர்கள் பணிக்கப்பட்டனர்..........அப்போது காட்டு வழியில் அமைக்கப்பட்ட பாதையாதளால் உணவு மற்றும் இதர விஷயங்கள் இம்மக்களுக்கு சரிவர வழங்கப்படவில்லை...........

அப்போது கஷட்டப்பட்ட மக்களுக்காக தன் சொத்துகளை விற்று உணவு படைத்தவர் ஹோசிமின் அவர்களின் தந்தை சினகாக்...........சின்ன வயதில் இப்படி மக்கள் கஷ்டப்படுவதை கண்ட ஹோசிமின் மிகவும் வருந்தினார்............கல்வி மறுக்கப்பட்ட வியத்னாமியர்களை கண்டு இதற்க்கு வழி என்ன என்று யோசித்தார்.................


1905 ரஷ்யப்புரட்சி வியட்நாமியர்களின் மனதிலும் சுதந்திர விஷயத்தை தூண்டியது...........நேரடியாக மோதிப்பார்க்க முடியாது ஏன்னெனில் பிரஞ்சு பேரரசை எதிர்ப்பது அவ்வளவு எளிது அல்ல என்பதால்.............கப்பலில் வேலைக்கு சேர்ந்தார்............உலகை சுற்றி வரும் வாய்ப்பு கிடைத்தது..........அதன் மூலம் உலக விஷயங்களை எளிதில் உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றார்............


அவர் காலனிஆதிக்க வாதியிடம் தன் மக்களின் தேவைகளை எழுத்து மூலமாக தெரிவித்தார்............ஆனால் பிரெஞ்சு அதிகாரிகள் இவரை ஒரு சாதாரண மனிதர் என்று எண்ணி விட்டு விட்டனர்...........இதனிடையில் கடும் உழைப்பாளிகளான வியத்தனாமியர்களை எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மது விஷயத்துக்கு அடிமையாக்கி வைத்திருந்தனர்.........அப்படிப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணி ஹோசிமின்னுக்கு பெரிய சவாலாக இருந்தது...............


அப்போது அவருக்கு 30 வயது...........அவரை நோக்கி திருமண விஷயங்கள் வந்த வண்ணம் இருந்தன.................

தொடரும்..............

கொசுறு: உண்மையான மற்றும் நேர்மையான மனிதனைப்பற்றிய வெளிப்பாடு இது.......
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

28 comments:

பதிவுலகில் பாபு said...

நல்ல ஆரம்பம்.. தொடருங்கள்..

விக்கியுலகம் said...

@பதிவுலகில் பாபு

வருகைக்கு நன்றி நண்பா

MANO நாஞ்சில் மனோ said...

//ஆட்சியாளர்கள் தங்கள் குடும்பத்தை வளப்படுத்தி கொள்ளுவதையே மார்க்கமாக கொள்ளும் உலகில்//

இதுதான் எடக்கரடக்கல் இடை சொருகல் ஹா ஹா ஹா ஹா....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நல்ல தகவல்கள்! சொன்னவிதம் அருமை நண்பா!

MANO நாஞ்சில் மனோ said...

தொடருங்கோ தொடருங்கோ....

பெம்மு குட்டி said...

??? ??? ?????? ???? ?????????????

ரஹீம் கஸாலி said...

வந்தேன்

ரஹீம் கஸாலி said...

தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்து விட்டேன்

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

வருகைக்கு நன்றி மக்கா...........
என்னபண்றது நம்மால இதாவது முடியுதே ஹிஹி!

விக்கியுலகம் said...

@பெம்மு குட்டி

what happ!

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி
வருகைக்கு நன்றி நண்பா

தமிழ்மணத்தில் இணைத்தர்க்கும் நன்றி நண்பா

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நண்பா.. நல்லாயிருக்கு தொடர்ந்து கலக்குங்க..

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

வருகைக்கு நன்றி நண்பா

sathish777 said...

ஆவணம் போன்ற தொகுப்பு

sathish777 said...

தகவல்கள் அதிரடியாக இருக்கின்றன..

sathish777 said...

உங்களின் இந்த முயற்சி பெரும் வெற்றி பெறும்....இதை தொடருங்கள்

அஞ்சா சிங்கம் said...

எனக்கு பிடித்த தலைவர்களில் இவரும் ஒருவர் நல்ல தொடக்கம் மாப்பு இப்படியே தொடரவும்

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

உங்களின் இந்த முயற்சி பெரும் வெற்றி பெறும்....இதை தொடருங்கள்

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி தலைவரே.......
வாழ்த்துரைக்கும் நன்றி
...............

தகவல்கள் அதிரடியாக இருக்கின்றன..

>>>>>>>>>>>>>>

இவரும் ஒரு நிஜ அதிரடிக்காரருங்கோ!
..................

ஆவணம் போன்ற தொகுப்பு

>>>>>>>>>>>>>>>
எனக்கு தெரிந்ததை நம்மவர்களுக்கு தெரிவிக்கவே....

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

"எனக்கு பிடித்த தலைவர்களில் இவரும் ஒருவர் நல்ல தொடக்கம் மாப்பு இப்படியே தொடரவும்"

>>>>>>>>>>>>>>>

மாப்ள வருகைக்கு நன்றி

தொடர்வேன் நன்றி

# கவிதை வீதி # சௌந்தர் said...

நானும் வந்து விட்டேன் நண்பா..

விக்கியுலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
நானும் வந்து விட்டேன் நண்பா..

>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி .. இன்னும் 3 பேர் சேர்ந்தா 100. பார்ட்டி உண்டா?

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

ஓகே ஓகே ராக்கெட்டு ராஜா போல குடுத்துடுவோம் ஹிஹி!

தமிழ் 007 said...

தொடரட்டும் நண்பா!

சென்னை பித்தன் said...

இத்தகையவர்கள் அபூர்வம்.

தொடரக் காத்திருக்கிறேன்!

விக்கியுலகம் said...

@சென்னை பித்தன்

அய்யா வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@தமிழ் 007

வருகைக்கு நன்றி நண்பா