வணக்கம் நண்பர்களே.........இன்றைய பொழுது யாவருக்கும் நலமாக போகும் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்....................................................
ஆமாம் மக்கள் ஆட்சி தான் அமைஞ்சிடுச்சே எங்கப்பா அந்தப்பழைய அரசர் மற்றும் அரச குடும்பத்த காணோம்................
அத ஏன்கேக்குற.............அவர்களின் இன்றைய(நாளைய!) நிலமைய பாரு ஹி ஹி!.............
காட்சி - ௧
ஏன்டா மவனே இந்த வயசான காலத்துல இந்த அத்துவான காட்டுல கொண்டு வந்து நம்மள போட்டு போயிட்டானுங்களே படுபாவி பசங்க.........
ஏன்பா உன் வயசுக்கு நீ சும்மாவா இருந்தே என்னா ஆட்டம் அதான் உன்னோட சேர்த்து எங்களையும் கொண்டுவந்து இங்க போட்டுட்டானுங்க............ஆனா பாரு இப்பதான் உனக்கு சராசரி மனுசன மாதிரி பேச்சு வருது................
அண்ணே சத்தமா பேசாதிங்க ஏதாவது சிக்கலாகிடப்போகுது ..............
டேய் நீ ரொம்ப நல்லவன்டா வேலை கைல இருக்க வரைக்கும் இந்தாளுக்கு ஜால்ரா அடிச்சே காலத்த ஓட்டிட்ட...........நான் எப்படி இருந்தேன் தெரியுமா.......டிஜிடலு பேனரு கணக்கா........என்னயுமில்லடா கூட்டியாந்துட்டீங்க உங்களோட............
அண்ணே என் தலைஎழுத்த பாருன்னே ..........இங்க வந்து சாணி அல்ல வச்சுட்டானுங்க...........
அடியே என்னா ரவுசு உட்ட நீ ...........இந்தப்பக்கம் பேசுவாளாம்...........அந்தப்பக்கம் பேசுவாளாம் ....ஒரு போனு கிடைச்சதுன்னு என்னா ஆட்டம்! ........... ஏதோ இங்கிலீசுல நாலு வார்த்த தெரிஞ்சி வச்சிக்கிட்டு ........என்னைய என்னமா ஓட்டுன நீயி...........
என் குலக்கொழுந்தே உண்மையை ஊருக்கு கேட்க்கும்படி உரக்கசொல்லாதே.......
என்னடா இது இன்னும் உங்க ரெகுலர் டயலாக்க காணுமேன்னு பார்த்தேன்...........
இந்த மாதிரி ஓவரா பெசுனதுனால தானே இங்க கொண்டுவந்து போட்டு பன்னி மேய்க்க விட்டு இருக்கானுங்க நீ திருந்தவே மாட்டியா...........
hey what is this? whats happening here? lets talk something good?
வாடா பிஞ்ச வாயா ஏன்டா டேய் இந்த அமுலு பேபி மூஞ்ச வச்சுக்கிட்டு நாலு வார்த்தைய சொளட்டி பேசிட்டா நீ இங்கிலீசுகாரனுக்கு மவனா .............வாயில அசிங்க அசிங்கமா வருது............
இனமே பயம் கொல்லாதே நானிருக்கிறேன்.............
எலேய் நீ இருப்ப நாங்க இருப்பமா சொல்லு.........சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்த கணக்கா ஊட்டுல இருக்க பின்சது பிய்யாததுக்கு எல்லாம் வேலை கொடுத்து ஊட்டையே கொண்டாந்து பன்னி மேக்க விட்டவனே ..............
அய்யோ அய்யோ நான் தான் அப்பவே சொன்னேன்ல..............
வாடா ராசுக்குட்டி ..........உன்ன தான் தேடிட்டு இருக்கேன்.......என்னாமா பம்முன ..........இப்ப எங்க வந்து இருக்க பாத்தியா...........ஒரு சொட்டு தண்ணி கிடையாது குடிக்க..........இந்த மாதிரி வனாந்தரதுல கொண்டாந்து போட்டதுக்கு யாரு காரணம்.............
அண்ணே நான் இல்ல..........
உன்ன எனக்கு அன்னிக்கே தெரியும்டா....... நீ நான் வேலைல இருக்கும்போதே என்னப்பத்தி ஓவரா பேசனவன் ஆச்சே......வாடா ஒத்தைக்கு ஒத்த மோதலாம் வா...........
அண்ணே நான் வறுமை கோட்டுக்கு கீழ பொறந்தவன் ...............
அப்போ நாங்க எல்லாம் .........அந்தரத்துல பாகிஸ்தான் பார்டர்லய பொறந்தோம்........டேய் நீயாருன்னு எனக்கு தெரியும் .......கண்ணு வா கண்ணு.............ரெண்டு சாத்து...ரெண்டே சாத்து தான்..........
என் தலைமகனே கலங்காதே ..........நாளை விடியும் நமக்காக...........
ஏலே இது உனக்கே ஓவரா தெரியல ..........இன்னிக்கே குடிக்க தண்ணி இல்ல .......எப்போ உசிரு போகப்போதுன்னே தெரியல.....இதுல நாளைக்கு............உன்ன சொல்லி குத்தமில்ல எல்லா அந்தக்காலப்பெருசுங்க ..........உன்னைய உசுபேத்தி இந்தமாதிரி பேசவச்சி பாத்துடுசிங்க............அதே பேச்சு தான் இங்க கொண்டாந்து விட்டுருக்கு............
எப்பே நான் படந்தேன் நடிச்சேன் அதுக்காக என் கோவணத்த உருவிட்டாங்க...........
சரி விடு அது மட்டும் போச்சே.........
இப்பவாவது நான் சொல்றத கேளுங்க ..........
ஏண்ணே எதாவது வழி இருக்கா தப்பிக்க............இருந்தா சொல்லுங்க................
எல்லோரும் ஒழுங்க வேலயப்பருங்க ...........அதப்பாத்தாதான் கூழு ஊத்தறதா இப்போதான் அந்தப்பயபுள்ள சொல்லிட்டு போச்சி................
கொசுறு: இந்த டயலாக்கு எல்லாம் யாரோடதுன்னு தெரியலீங்க........ தொலைவிலே ஒரு வானொலி பாட்டு கேக்குது இருங்க கேப்போம்-
"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...........சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்......சமயம் பாத்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்....................

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
21 comments:
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...........சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்......சமயம் பாத்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்........
.உண்மை
மம்முட்டி நடிச்ச மக்களாட்சி பட விமர்சனம்னு நினைச்சேன்
இதெல்லாம் நடந்தா நல்லாயிருக்கும்..
தக்காளி..மீள்பதிவுமாதிரி தெரியுது?
@தோழி பிரஷா
வருகைக்கு நன்றி சகோ
@சி.பி.செந்தில்குமார்
"மம்முட்டி நடிச்ச மக்களாட்சி பட விமர்சனம்னு நினைச்சேன்"
>>>>>>>>>>>
எப்பப்பாரு சினிமா நெனப்பு மாப்ள உனக்கு!
இன்னும் உன்ன வெள்ளாவில வீட்டுல வெளுக்குல போல ஹிஹி!
@வைகை
"தக்காளி..மீள்பதிவுமாதிரி தெரியுது?"
>>>>>>>>>>
ஆமாம்பா மாப்ள மொல்லாளி தொல்ல தாங்கல அதேன் ஹிஹி!
............................
இதெல்லாம் நடந்தா நல்லாயிருக்கும்..
>>>>>>>>>>>>>>>>>>
கனவு மெய்ப்பட வேண்டும் ஹிஹி!
மாப்ள இன்னைக்கு சரியான டைம்முக்கு வந்திட்டேனா?
முதல்ல ஓட்டு போட்டுடுகிறேன்..
பதிவை படிச்சிட்டு வரேன்..
@!* வேடந்தாங்கல் - கருன் *!
வாய்யா மாப்ள ரெண்டு பேருக்கும் ஒரே கமன்டா ஹி ஹி!
மாப்ள பதிவு கலக்குது...
உட்காந்து யோசிச்சியோ?
@!* வேடந்தாங்கல் - கருன் *!
"மாப்ள பதிவு கலக்குது...
உட்காந்து யோசிச்சியோ?"
>>>>>>>>>>>>>>
மல்லாக்க இருக்கும் போது ரொம்ப நாளு முன்ன தோணிச்சி....இது ஒரு மீள் பதிவு ஹிஹி!
"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...........சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்......சமயம் பாத்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்....................
..... situation song!!! :-)
@Chitra
வருகைக்கு நன்றி சகோ
ஏன்டா மவனே இந்த வயசான காலத்துல இந்த அத்துவான காட்டுல கொண்டு வந்து நம்மள போட்டு போயிட்டானுங்களே படுபாவி பசங்க.........
அத்துவான காடு னா என்ன ?
வர வர உங்க எழுத்துநடை சூப்பரா இருக்கு மக்கா! கவர்ச்சியா இருக்கு!!
ஹை...இது நல்லாருக்கே...
அய்யோ விக்கிக்கு என்னமொ ஆயிருச்சு போல :-)
@இரவு வானம்
"அய்யோ விக்கிக்கு என்னமொ ஆயிருச்சு போல :-)"
>>>>>>>>>>
மாப்ள என்னன்னு தான் சொல்றது ஹிஹி!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
"அத்துவான காடு னா என்ன ?"
>>>>>>>>>>>>>>
ஆள் அரவமற்ற என்பது என் கருத்து.............
.................
"வர வர உங்க எழுத்துநடை சூப்பரா இருக்கு மக்கா! கவர்ச்சியா இருக்கு!!"
>>>>>>>>>>>>
நன்றி மாப்ள
Post a Comment