இந்த பதிவை படிக்க தங்கள் பொன்னான நேரத்தைஒதுக்கிய நண்பர்களுக்கு நன்றி.

(இலவசமாக கொடுக்கப்படும் விஷயம் - அறிவுரை)
அறிவுரை என்பது பெரியோர்களும், வாழ்வில்முன்னேறியவர்களும் கொடுத்த காலம் போய்..........இன்று எல்லோரும் கொடுக்கும் காலம் வந்துவிட்டது. இது அறிவுரைக்கு ஏற்பட்ட வறட்சிதான் பாவம்.
நாம் கேட்க்கும் அறிவுரைகள், அதில் என்னைபாதித்த அம்சங்கள் சில உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
அ. தம்பி சிகரட் பிடிக்காதே உடம்புக்கு நல்லதல்ல -இந்த அறிவுரை கோடான கோடி பேர் அவரவர்மொழியில் தினமும் செய்யும் அறிவுரை (இதில்மதுவும் அடக்கம்).
>> நான் அந்த பழக்கங்களுக்கு உட்படாதவனாகஇருந்தால் மட்டுமே அடுத்தவருக்கு அறிவுறுத்தஎனக்கு தகுதி இருக்கிறது என்று நினைப்பேன். இதிலும் சிலர் நான் தான் இந்த பழக்கத்துக்குஅடிமையாயிட்டேன் நீ அப்படி ஆகிடாதே என்றுகூறுவதை கண்டு இருக்கிறேன்.
தன்னால் தன் தவறை திருதிக்கொள்ளத்தெரியாத ஒரு மூடன் அடுத்தவனுக்கு எவ்வாறு அறிவுரைநல்க முடியும் மற்றும் கேட்பவன் என்னநினைப்பான் என்பதையும்பொருட்படுத்துவதில்லை.
ஆ. விமர்சனங்கள்
>>> ஒரு படத்தையோ அல்லது ஒரு நடிகரையோநாம் விமர்சிக்கிறோம் எனும் பொழுது அதனில் ஒருநேர்மை வேண்டும் என்பதே எனது அவா(நானும்அறிவுரை வட்டத்தில் சிக்கிடேனா).
பல பேர் என்னமோ இவங்க தான் அந்த படத்தோடகதைய கேட்டு பணம் கொடுத்து எடுக்கவைத்ததுபோன்ற தோற்றத்தில் அறிவுரை நல்குகிறார்கள்.
அதுவும் எப்படி அவர் இங்கே இப்படி
பேசியிருக்கவேண்டும், அங்கே அந்த கருத்தை சொல்லி இருக்கக் கூடாது, அவர் இந்த மாதிரி வாழவேண்டும் - இவ்வாறான அறிவுரைகள் நமக்கே எவ்வளவு மோசமானதாகதோன்றவில்லை(சின்னப்புள்ளத்தனமா!).
பேசியிருக்கவேண்டும், அங்கே அந்த கருத்தை சொல்லி இருக்கக் கூடாது, அவர் இந்த மாதிரி வாழவேண்டும் - இவ்வாறான அறிவுரைகள் நமக்கே எவ்வளவு மோசமானதாகதோன்றவில்லை(சின்னப்புள்ளத்தனமா!).
இ. மேல் நோக்கிய பார்வை எனும் அறிவுரை
>> இருப்பது வேலைவெட்டியில்லாமல் பேசுவதோ அமெரிக்க பொருளாதாரத்தைபற்றி(எண்ணம் உயர்வாக இருப்பது தவறில்லை ஆனால்!!)
நாம் எப்படி நம் பாதையை முன்னேற்றி அடுத்தவருக்கும் சற்று பயன் படும்படி வாழபோகிறோம் என்பதை ஏன் யோசிப்பதில்லை!?
ஈ. அரசியலுக்கு அறிவுரை (என்னையும் சேர்த்து)
ஒவ்வொரு தலைவனும் சும்மா ஆகிவிடவில்லைதலைவனாக! அதற்க்கு எந்த அளவு உழைப்பு!மக்களுக்காக எத்தனை சேவை! எவ்வளவுகொலை, ஏமாற்றுதல். திருட்டுத்தனம் போன்றபெரிய செயல்களில் முதன்மை படுத்தப்பட்டால்மட்டுமே இயலும். இந்த மாதிரியான காரியங்களைசெய்யமுடியாத நாம் எவ்வாறு அவர் இப்படி இருக்கவேண்டும், இதை செய்யவேண்டும், அதைசெய்யவேண்டும் என்று அறிவுரை கொடுக்கஇயலும்(காமடியனுக்கும் வில்லனுக்கும்வித்தியாசம் இல்ல!?)
கொசுறு: முடிந்தவரை நம்மைசெம்மைப்படுத்திக்கொண்டு மற்றும் முடிந்தால்அடுத்தவர்களுக்கு உதவியாக இல்லாவிடினும்உபத்திரம் அளிப்பவனாக இருக்காமல் வாழ்வதேசிறந்தது எனும்என்னோட தாழ்மையானகருத்துக்காகதான் இந்தப்பதிவு. (இன்னுமொரு மீண்ட பதிவு ஹி ஹி!)

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
44 comments:
கொலையா கொன்னெடுக்குறாரே
தக்காளி.. ஆஃபீஸ்ல வேலை இல்லையா/
படிச்சுட்டு வரேன்..
இதுக்குள்ள 2 கமென்டா..
பயனுள்ள, தேவையான அறிவுரைகள்.. ஹி ஹி!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
வாங்க மாப்ள சுகம் தானே!
@சி.பி.செந்தில்குமார்
"தக்காளி.. ஆஃபீஸ்ல வேலை இல்லையா/"
"கொலையா கொன்னெடுக்குறாரே"
>>>>>>>>>>>>>>>
இன்னைக்கு தான் சனி கிழம ஆச்சே ஹிஹி ஒரே ஜாலி தான்........லீவு கெடச்ச ஸ்கூல் பய்யன் கணக்கா ஹிஹி!
எல்லாத்தையும் நீரே எஞ்சாய் பண்ணும். அட்லீஸ்ட் ஒரு ஃபோட்டோவாவது அனுப்புவோம் நண்பன் பாவ்ம்னு நினைக்காதேயும்..
@சி.பி.செந்தில்குமார்
"எல்லாத்தையும் நீரே எஞ்சாய் பண்ணும். அட்லீஸ்ட் ஒரு ஃபோட்டோவாவது அனுப்புவோம் நண்பன் பாவ்ம்னு நினைக்காதேயும்.."
>>>>>>>>>>>>
நீர் திருந்திட்டேன்னு சொன்னதா ஞாபகம் ஹிஹி!
ஆபீஸ்ல கட்டில் வசதி ஒதுக்கு தர்ரதில்லையா இப்பெல்லாம்??
என்னய்யா ஒரே அறுவையா இருக்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@மைந்தன் சிவா
வாங்க மாப்ள ஏன்யா இப்படி!
லீவுன்னா குவாட்டர கட்டிங்க போட்டிட்டு குப்பற படுக்கிறது தானே..
அத விட்டிட்டு...
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
படிச்சுட்டு வரேன்
இருபது நிமிஷம் முன்னாடி தான் உங்கள் தளத்துக்கு வந்தேன். எந்த புதிய இடுகையும் இல்லை. இப்போ திடீர்னு பார்த்தா இருக்கு... sshhh முடியல
@டக்கால்டி
"இருபது நிமிஷம் முன்னாடி தான் உங்கள் தளத்துக்கு வந்தேன். எந்த புதிய இடுகையும் இல்லை. இப்போ திடீர்னு பார்த்தா இருக்கு... sshhh முடியல"
>>>>>>>>>>
வாங்க மாப்ள இன்னைக்கு கடைல வியாபாரம்லாம் எப்படி!
வாங்க மாப்ள இன்னைக்கு கடைல வியாபாரம்லாம் எப்படி!//
சுமார் தான் மச்சி
இந்த இடுகையை லட்சிய தி.மு.க தலைவருக்கு அர்ப்பணிக்கிறேன்...ஹி ஹி
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பயனுள்ள, தேவையான அறிவுரைகள்.. ஹி ஹி!//
இன்னைக்கு நீங்க தமிழ்மணத்துல இணைக்கலையா பாஸ்?ஹி ஹி!
@டக்கால்டி
"இந்த இடுகையை லட்சிய தி.மு.க தலைவருக்கு அர்ப்பணிக்கிறேன்...ஹி ஹி"
>>>>>>>>>>>>
அய்யய்யோ அந்தாளு பேசியே கொள்வானே!
@டக்கால்டி
"
இன்னைக்கு நீங்க தமிழ்மணத்துல இணைக்கலையா பாஸ்?ஹி ஹி!"
>>>>>>>>>>>>
இன்னிக்கு நம்ம பிட்டு பூபதி மாட்னாரு ஹிஹி!
பாரேன் இந்த பயலுக்குள்ளும் என்னமோ இருந்திருக்கு ...................
My blog deleted by someone...
:-(
No idea.. This is happening for second time...someone hacked it.. i regain it last time...but not this time..
@டக்கால்டி
oh my god! i just check your blog what happened >
@டக்கால்டி
please do something to catch or ask some good people to do
குத்துங்க எஜமான் குத்துங்க
கொலையா கொல்லுங்க
நீங்களும் அறிவுரையா
//அ. தம்பி சிகரட் பிடிக்காதே உடம்புக்கு நல்லதல்ல -இந்த அறிவுரை கோடான கோடி பேர் அவரவர்மொழியில் தினமும் செய்யும் அறிவுரை (இதில்மதுவும் அடக்கம்).//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
ஒரு வரியில் ஆயிரம் உயிர்களை அடக்கி விட்டீர்கள்
பலே கில்லாடி நீங்கதானா ??
வாழ்த்துகள்
அறிவுரைகள் ஹி ஹி ஹி
@ஆர்.கே.சதீஷ்குமார்
வாங்க தலைவரே வாங்க அறிவு உர ஹி ஹி!
@MANO நாஞ்சில் மனோ
"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..."
>>>>>>>>>
வாடி தங்கம் ஹிஹி!
@நா.மணிவண்ணன்
வாங்க மாப்ள சுகம் தானே!
@நேசமுடன் ஹாசிம்
"ஒரு வரியில் ஆயிரம் உயிர்களை அடக்கி விட்டீர்கள்
பலே கில்லாடி நீங்கதானா ??
வாழ்த்துகள்"
>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா
வாழ்த்துரைக்கும் நன்றி
ஹி...ஹி
ஹி ஹி ஓசில கிடைக்கறதே அது ஒன்னுதான், அதுவும் வேண்டாம்னு சொன்னா எப்படி நன்பா?
எனக்கு தேவையான விஷயங்களைத்தான் சொல்லியிருக்கீங்க.. திருந்த முயற்சி செய்கிறேன்,,
பெரிய எழுத்துக்களாக இருப்பதால் அலைன்மெண்ட் மாறி இருக்கிறது..
@ரஹீம் கஸாலி
வருகைக்கு நன்றி நண்பா
@இரவு வானம்
"ஹி ஹி ஓசில கிடைக்கறதே அது ஒன்னுதான், அதுவும் வேண்டாம்னு சொன்னா எப்படி நன்பா?"
>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா
வேணாம்னு சொல்லல........அத சொல்றத்துக்கு நமக்கு தகுதி இருக்கானு பாக்கோனும்ல ஹிஹி!
@பாரத்... பாரதி...
"பெரிய எழுத்துக்களாக இருப்பதால் அலைன்மெண்ட் மாறி இருக்கிறது.."
>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி சகோ இது ஒரு மீள் பதிவு அதனால் தான் அவ்வாறு உள்ளது சிரமத்துக்கு வருந்துகிறேன்!
Post a Comment