Followers

Saturday, March 26, 2011

கட்டி கொடுத்திருப்பாங்களோ(ஹிஹி!?)

வணக்கம் நண்பர்களே..............எனக்கு வந்த ஒரு இமாலய டவுட்டு...........என்னை போலல்லாமல் நீங்க எல்லாரும் அறிவாளியாக இருப்பதால் உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று.....................


அப்படிப்போடு...................அடிச்சிப்போடு...............மாப்ள என்ன ஆச்சி உனக்கு..........இப்படி பின்ற.............


மாப்ள போற போக்குல நீ புலின்னு சொன்னவெல்லாம் போடா கொட்ட எடுத்த புலின்னு சொல்லிபுடுவானுங்க பாத்துக்க.............


என்னமோ மாப்ள..................இந்த முறை உன்னால தப்பிச்சிட்டோம்.............


சூனியம் இவ்ளோ செஞ்சும் எப்படி.....................


அது வந்து மாப்ள ஒரு பெரிய மலை அதுல ஒரு குய்.................


டேய் போற போக்கப்பாத்தா என்னை கட்சீல பந்து பொறுக்கி போடுறதுக்கு நீங்க யூஸ் பன்றீங்கங்கறதே இப்பதான் புரியுது..................மாப்ள உங்க ஆளுங்க ரொம்ப நல்லவங்கய்யா..........
டேய் எனக்கு உன் மேலதான் டவுட்டு...........அடப்பாவி நீ டிரஸ் போட்டாலே பாக்க பயமா இருக்கும்....இதுல இப்படி வேறயா ஹிஹி!


இவ்ளோ கொடுத்த பய புள்ளைங்க எனக்கு எதுவும் கொடுக்கலையே.........அந்த யுவி பயபுள்ள பிகர கொடுத்தாத்தான் வாங்குவேன்னு சொல்லி ஒத்த கால்ல நின்னதால ஜெயிச்சிட்டோம்......ஆனா துட்டு மேட்டர்ல நான் தோத்துட்டனே.......பயபுள்ளைங்க....................500 மேட்சு ஆடுனாலும் கெடைக்காத காச ஸ்விஸ்ல போட்டுட்டாங்க........இனி இந்தப்பக்கமே நான் வரமாட்டேன்............


அடியே பிரீத்தி உன்ன இப்படியே ஊதிடுறேன் பாரு.............


கொசுறு: ஒரு வேலை கட்டி கட்டியா கொடுத்து ஜெயிசிருப்பாங்கலோன்னு ஒரு டவுட்டு ஹிஹி.............. 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

22 comments:

சி.பி.செந்தில்குமார் said...

என்னய்யா டைட்டில் இது.? உன்னை தட்டிக்கேட்க ஆளே இல்லையா? ஓ பதிவர்களே பதிவர்களே.. இந்தாளை கட்டி கடல்ல தூக்கிப்போடுங்க..

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

தம்பி சிபி என்னை கடலில் தூக்கிப்போட்டாலும் கட்டயாகவே மிதப்பேன்னு சொல்ல நான் என்ன உன் தலைவே நமீயா ஹிஹி!

ரஹீம் கஸாலி said...

வர வர போட்டோவ போட்டே பதிவ ஒப்பேத்துறீரே....

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

மாப்ள நீர் என்னா வேணா சொல்லு ஆனா தனியா சொல்லு.............பாரு சிபி வந்தாப்புல ஏதாவது புரிஞ்சிதா உமக்கு மட்டும் ..........ஹிஹி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சனிக்கிழமை சொந்த சரக்கை வேஸ் பன்னகூடாது.. என்ன நான் சொல்ரது கரெக்ட்டா?

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

"சனிக்கிழமை சொந்த சரக்கை வேஸ் பன்னகூடாது.. என்ன நான் சொல்ரது கரெக்ட்டா?"

>>>>>>>>>>>>

அதே அதே! மாப்ள நீ என் இனமடா ஹிஹி!

செங்கோவி said...

ஒரே ஆம்பிளைப் படமா இருக்கே..இதுக்கு ஓட்டு வேற போடணுமா-ன்னு யோசிச்சுக்கிட்டே ஸ்க்ரோல் பண்ணா, அட நம்ம ப்ரீத்திக் குட்டி!..குத்துங்க எஜமான் குத்துங்க!

அந்நியன் 2 said...

அய்யா...( VIKKI ULAGAM )

உங்கள் பெயரைப் பார்த்ததும் நீங்கள் ஒரு பெரிய மேதையாக இருப்பீர்கள் என்று,சார்னு.. என் தலத்தில் எழுதிப்புட்டேன்.

இங்கு வந்து பார்த்த பின்னாடிதான் தெரியுது நீங்களும் நம்மளை மாதுரியான அறிவாளி என்று.(just joke)

கலக்குங்கள் வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏனுங்க, இன்னும் நாலு ப்ரீத்தி படம் போட்டிருக்கலாம்ல...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி ப்ரீத்தீன்னா சும்மாவா...? என்னமா குழிவிழுகுது... கன்னத்துல.....

நிரூபன் said...

அப்படிப்போடு...................அடிச்சிப்போடு...............//

அட நம்ம பிரட்லி போல் போடும் போது யுவராஜ், கம்பீர் பாடிப் பாடி அடிச்சதை ஞாபகப்படுத்துகிறது.

நிரூபன் said...

மாப்ள என்ன ஆச்சி உனக்கு..........இப்படி பின்ற.............//

பின்ன என்ன, 76போலிலை 80 றண் அடிச்சு ஆட வேண்டிய நேரத்திலை 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் போன இப்படியும் புகழலாம் தானே!

நிரூபன் said...

மாப்ள போற போக்குல நீ புலின்னு சொன்னவெல்லாம் போடா கொட்ட எடுத்த புலின்னு சொல்லிபுடுவானுங்க பாத்துக்க.............//

இதிலை வயசுப் பசங்களுக்கு விழங்காத சூட்சுமம் இருப்பதாக தோன்றுகிறது. வலைப் பதிவு ஓனர் தான் இதனை விளங்கப்படுத்த வேண்டும்.

நிரூபன் said...

என்னமோ மாப்ள..................இந்த முறை உன்னால தப்பிச்சிட்டோம்.............//

என்னதூ? விழுந்தாலும் மீசையிலை மண் ஒட்டவில்லையாமே பொன்ரிங்கிற்கு!

இந்த சிற்று வேசனுக்கு வேறு பாடல் ஒன்றும் போடலாம். ‘

மணல் வீடு கட்டி வைச்சேன், அலை வந்து அடித்து விட்டதாம்!

நிரூபன் said...

கொசுறு: ஒரு வேலை கட்டி கட்டியா கொடுத்து ஜெயிசிருப்பாங்கலோன்னு ஒரு டவுட்டு ஹிஹி.............. ..//

நெசமாத்தான் அடிச்சாடினாங்க நம்மாளுங்க..
யாரைய்யா பின்னாலை இருந்து வதந்தியை கிளப்பி விடுறது?

டக்கால்டி said...

Right

விக்கியுலகம் said...

@செங்கோவி

"ஒரே ஆம்பிளைப் படமா இருக்கே..இதுக்கு ஓட்டு வேற போடணுமா-ன்னு யோசிச்சுக்கிட்டே ஸ்க்ரோல் பண்ணா, அட நம்ம ப்ரீத்திக் குட்டி!..குத்துங்க எஜமான் குத்துங்க!"

>>>>>>>>>>>>

மாப்ள உன் நேர்மை எனக்கு புடிசிருக்குய்யா ஹிஹி!

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

"ஏனுங்க, இன்னும் நாலு ப்ரீத்தி படம் போட்டிருக்கலாம்ல...?"

>>>>>>

மாப்ள இருந்தாலும் உமக்கு குசும்புய்யா.........இதுக்கே எந்த ரசிகர்மன்ற பயபுள்ள சண்டைக்கு வரும்னு தெரியல ஹிஹி!
................................

தக்காளி ப்ரீத்தீன்னா சும்மாவா...? என்னமா குழிவிழுகுது... கன்னத்துல.....
>>>>>>>>>>>>>>>>>>

அழகு சிரித்தது..........குழி கன்னத்தில் விழுந்தது!

விக்கியுலகம் said...

@அந்நியன் 2
"அய்யா...( VIKKI ULAGAM )

உங்கள் பெயரைப் பார்த்ததும் நீங்கள் ஒரு பெரிய மேதையாக இருப்பீர்கள் என்று,சார்னு.. என் தலத்தில் எழுதிப்புட்டேன்.

இங்கு வந்து பார்த்த பின்னாடிதான் தெரியுது நீங்களும் நம்மளை மாதுரியான அறிவாளி என்று.(just joke)

கலக்குங்கள் வாழ்த்துக்கள்."

>>>>>>>>>>>>

மாப்ள இந்த மாதிரி எல்லாம் என்னப்புகழாதீங்க எனக்கு ஜெர்க்கு ஜெர்க்கா வருது ஹிஹி!

விக்கியுலகம் said...

@டக்கால்டி

thank you maaps

விக்கியுலகம் said...

@நிரூபன்

"நெசமாத்தான் அடிச்சாடினாங்க நம்மாளுங்க..
யாரைய்யா பின்னாலை இருந்து வதந்தியை கிளப்பி விடுறது?"

>>>>>>>>>>

மாப்ள நீங்களே சொன்னதால நம்பிட்டேன் ஹிஹி!

ராஜ நடராஜன் said...

கொசுறு.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

இந்தியா vs பாகிஸ்தான் கமெண்டு வெயிட்டிங்க்!