கடவுள் தந்த இரு மலர்கள்.........இருமலர்கள்...................
என்ன மானி எந்த மலர்கள் பத்தி பாடிட்டு வரீங்க.................
மானி: அதாம்பா இப்போ ஒரே பார்ல சேர்த்து அடிக்க ஆராம்பிசிட்டாங்களே அவங்களப்பத்தி தான்...................
குவா: எப்படியும் இந்த முறை ஜெயிசிடப்போறாங்க .......அப்புறமென்ன........
மானி: நெனப்பு தான் பொழப்ப கெடுக்கும்பாங்க..........
குவா: ஏன் அப்படி சொல்ற...........
மானி: பின்ன அந்த ப்ளாக் டைசன் வந்ததுக்கப்புறம் இந்த தாயி யாரையும் சரியா மதிக்கரதில்லயாம்............பாவம்பா அந்த வக்கீல் தலைவரு.........அவரு இதுநாள்வரைக்கும் எல்லாத்தையும் பொறுத்துகினு இருந்தாரு...........இப்போ ஆத்தா 10 சீட்டு தான் அதிக பட்சம் குடுக்க முடியும்னு சொல்லிட்டதா கேள்வி..........
குவா: அந்த தலைவலி தம்பி கூட இந்த கூட்டணில சேர்ந்து கீது போல..........
மானி: அந்தக்கூத்த ஏன் கேக்குற......அந்த பய புள்ளைக்கு கூட 3 சீட்டாம்............. என்னா கொடும இது............
குவா: அப்போ அந்த லெப்டு ரைட்டு கட்சிக்காரங்க நிலைமை................
மானி: அந்த பயபுள்ளைங்க தேசிய கட்சி கணக்கா சண்டப்போடுராங்கலாம்........அதனால கூட்டணில குயப்பம்னு நெனைக்கிறேன்........
குவா: அப்போ மூணாவது அணி வருமா...........
மானி: எனக்கு என்னமோ அப்படிதெரிலபா...........ஏன்னா ஏற்க்கனவே டைம் கம்மியா கீது............எதாவது இவங்க பண்ணப்போய் அது இவங்களுக்கே ஆப்பாயுரும்ல............அந்த பயம் இருக்கும்ல ஹி ஹி!
குவா: சரி மானி அடுத்த ஆட்சி வந்துச்சின்னா இன்னா மாற்றம் வரும்னு நெனைக்கிறே..........
மானி: என்ன இந்த ரவுடிப்பசங்க எண்ணிக்க குறைவாங்க..........ஏன்னா அத ஆள்ரவங்களே பாத்துப்பாங்க..........இன்னா ஒண்ணு இந்த மாதிரி அரசியல் பதிவுகள் எழுதுறவங்களுக்கு சுளுக்கு எடுப்பாங்க ஹி ஹி!
குவா: அப்போ தலீவரு கூட்டணி எப்படிப்போகுது..............
மானி: அவரும் இந்த இளவயசுல சும்மா தலைகீழ பெல்ட்டி அடிச்சி காட்டி எப்படியோ அந்த மத்திய சீமாட்டிகிட்ட மீண்டும் சேர்ந்துட்டாரு.........அந்த லேடி சரியா இவர புரிஞ்சி வச்சிக்கிட்டு இருக்கு........போற போக்குல நம்மக்கு இல்லாத விஷயத்த எல்லாம் வேற சீன் போட்டு காமிச்சிட்டாறு.........
குவா: அப்போ மத்திய கட்சிக்கு அதிக இடம் கெடசிருக்கே அதே பத்தி என்னா நெனைக்கிறே.........
மானி: இனிமே தான் காமடியே இருக்கு...........அவங்க அலுவலகத்துக்கு வெளிய கடபோட்டுகிற டைலருங்களுக்கு ஒரே கொண்டாட்டமா இருக்குப்போகுது...........
குவா: புரியல.........
மானி: அத்தாம்பா ஒரே குஸ்தி பாய்வாங்க இல்ல........ அப்போ வேட்டி, சட்ட, ட்ரவுசரு, கோமணம் எல்லாம் கிழியும் இல்ல.......அத தைக்க தான் ஹி ஹி!
குவா: நேத்து மேட்ச் பாத்தியா..............நம்மாளுங்க ஜெயிசிப்புட்டாங்க............
மானி: அடப்பாவி........கொஞ்சம் இருந்திருந்தா கின்டி கொடுத்திருப்பாங்க.......ஆனா அதே நேரத்துல அந்தப்பக்கம் பாகி அணி தோத்துப்போச்சி பாத்தியா............நமக்கு எப்பவுமே நாம ஜெயிக்கிரமோ இல்லையோ.......எதிராளி தோத்தா ஒரு சந்தோசம் ஹி ஹி!
குவா: சினிமா சீன்மா..........
டவுட்டு 1: பில்லா 2 ல உயரமான ஆந்திர நடிகை நடிக்கப்போறாங்க
நெசம்: உண்மைதானுங்க...........தல உயரம்கிறதால குன்சிகினு டான்சு ஆட வேணாம்ல ஹி ஹி!
டவுட்டு 2: திரு நங்கை கல்க்கி தேர்தலில் போட்டியாமே
நெசம்: ஆமாங்கோ முயற்சி பண்றாங்க.........அப்படி நின்னா அவங்கள எதிர்த்து திரு நங்கை ரோஸ் நிக்கப்போராங்கலாம்.........
டவுட்டு 3: நடிகை ஒருத்தங்க ஒரு நாளைக்கு ஒரு சிகரட் பெண்கள் புடிக்கலாம் தப்பில்லன்னு சொல்லிகிறாங்க...........
நெசம்: ஆமாம்பா இந்த கான் நடிகதான் அப்படி சொல்லிகிறாங்க......அதே எதிர்த்து ஒரு கட்சி அவங்களுக்கு பண்டல்ல சிகரட் அனுப்பி வெக்கப்போராங்கலாம்.
ஆரோக்கியசாமி சொல்றாரு:
பூசணிக்கா அடிக்கடி நாம் உணவில் பயன் படுத்தினால் இருதயத்திற்கு ரொம்ப நன்மை ........இதனால் சிறுநீரக பாதிப்பிலிருந்தும் விடுதலை........
செய்தி: மக்களே இது ஞாயமா.............
பன்ச்: தலைவா இது போதுமா
இந்தவார தத்துவம்:
இந்திய ஜொள்ளு:
வியத்நாமிய ஜொள்ளு:
கொசுறு: ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க.......உங்க கருத்துக்கள எதிர் பார்க்கிறேன் ஹி ஹி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
38 comments:
Yes Yes Vada for me
Vada?
இப்பவும் தமிழ்மணத்தில் நான்தான் இணைத்தேன்..
கலக்கல் பக்கங்கள்..
இந்தவார தத்துவம் னு போட்டுட்டு ஒரு படம் போட்டிருக்கீங்க! ஒரு சின்ன திருத்தம்! " இந்தவார தத்துவங்கள் " அப்டீன்னு போடுங்க!
ஆயிரம் தத்துவங்கள சொல்லுது - அந்த ஒத்த படம்!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
வாடி மாப்ள எப்ப பாரு சாப்பாட்டு ஞாபகம் ஹிஹி!
@வேடந்தாங்கல் - கருன்
"இப்பவும் தமிழ்மணத்தில் நான்தான் இணைத்தேன்.."
>>>>>>>>>>>>>
வா வாத்தியாரே.......நீங்க இருக்க எனக்கு என்ன கவலை நண்பா ஹி ஹி!
@வேடந்தாங்கல் - கருன்
நன்றி நண்பா
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
"ஆயிரம் தத்துவங்கள சொல்லுது - அந்த ஒத்த படம்!"
>>>>>>>>>>
நன்றி மச்சி
///டவுட்டு 1: பில்லா 2 ல உயரமான ஆந்திர நடிகை நடிக்கப்போறாங்க
நெசம்: உண்மைதானுங்க...........தல உயரம்கிறதால குன்சிகினு டான்சு ஆட வேணாம்ல ஹி ஹி!///
அவுங்க குன்சிகுங்னு ஆடுத்தானே நம்மளுக்கு குஜால இருக்கும் .ச்சே ச்சே ச்சே
இன்னாபா மானி இந்திய சொள்ளுக்கு முன்னால வியட்நாமிய சொள்ளு அடிவாங்குதே
@நா.மணிவண்ணன்
"அவுங்க குன்சிகுங்னு ஆடுத்தானே நம்மளுக்கு குஜால இருக்கும் .ச்சே ச்சே ச்சே"
>>>
மணி என்னா மணி பப்ளிக் பப்ளிக் நண்பா ஹி ஹி!
...........................
இன்னாபா மானி இந்திய சொள்ளுக்கு முன்னால வியட்நாமிய சொள்ளு அடிவாங்குதே
>>>>>>>>>>>
என்னப்பண்றது நண்பா சில நேரத்துல நான் எந்த நாடுன்னு நினைவுக்கு வந்துடுது பொறுத்துக்கோ ஹிஹி!
கலக்கல்....
//இந்திய ஜொள்ளு//
ஹி ஹி ஹி ஹி ஹி...
ம்...
நடத்துங்க.. நடத்துங்க..
மானிட்டர் கலக்கிக்கொண்டே இருக்கிறார்..............
மென்மேலும் வளரவும் கலாய்க்கவும் வாழ்த்துக்கள்
அவரும் இந்த இளவயசுல சும்மா தலைகீழ பெல்ட்டி அடிச்சி காட்டி எப்படியோ //
நல்லாவா இருக்கும்?
அத்தாம்பா ஒரே குஸ்தி பாய்வாங்க இல்ல........ அப்போ வேட்டி, சட்ட, ட்ரவுசரு, கோமணம் எல்லாம் கிழியும் இல்ல.......அத தைக்க தான் ஹி ஹி!//
கோவணத அவுத்து தப்பாங்களா? இல்ல அப்பிடியே தப்பாங்களா?#டவுட்டு
PRESENT AND VOTED
மானிட்டர் பக்கங்கள் அசத்தல் நண்பரே :)
அடப்பாவிகளா..ஒரு நாளைக்கு எத்தனை பதிவுய்யா போடுவீங்க..நாங்க ஒனு போடவே முக்குறோம்..கலக்குங்க. photo super!
தக்காளிய நல்லவர்னு நினைச்சேன்.. ஹி ஹி அவரும் என்னை மாதிரி தான் போல...
தத்துவம் பல அர்த்தங்கள் சொல்லுது...
Present sir...
கற்பனை... கற்பனை.... நடக்குமா.
எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.
படித்தேன் ரசித்தேன்...
காலையில்முதல் பதிவு அருமை
@MANO நாஞ்சில் மனோ
வாங்க மக்கா வருகைக்கு நன்றி
@THOPPITHOPPI
வருகைக்கு நன்றி நண்பா
வாழ்த்துரைக்கும் நன்றி
# கவிதை வீதி # சௌந்தர் said...
ம்...
கவிஞரே வருகைக்கு நன்றி
@வைகை
கோவணத அவுத்து தப்பாங்களா? இல்ல அப்பிடியே தப்பாங்களா?#டவுட்டு
>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா
வரும்போதே தனியாத்தா வரும் ஹி ஹி துணிய சொன்னேன்!
............................
அவரும் இந்த இளவயசுல சும்மா தலைகீழ பெல்ட்டி அடிச்சி காட்டி எப்படியோ //
நல்லாவா இருக்கும்?
>>>>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா
பாத்துகிட்டு தானே இருக்கோம் ஹிஹி
@மாணவன்
"மானிட்டர் பக்கங்கள் அசத்தல் நண்பரே :)"
>>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா
வாழ்த்துரைக்கும் நன்றி
@ரஹீம் கஸாலி
"PRESENT AND VOTED"
>>>>>>>>>>>>>>>
thank you friend
@செங்கோவி
அடப்பாவிகளா..ஒரு நாளைக்கு எத்தனை பதிவுய்யா போடுவீங்க..நாங்க ஒனு போடவே முக்குறோம்..கலக்குங்க. photo super!
>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா
வாழ்த்துரைக்கும் நன்றி
அப்போ பதிவு ஹி ஹி!
@இரவு வானம்
வருகைக்கு நன்றி நண்பா
வாழ்த்துரைக்கும் நன்றி
@சி.பி.செந்தில்குமார்
"தக்காளிய நல்லவர்னு நினைச்சேன்.. ஹி ஹி அவரும் என்னை மாதிரி தான் போல..."
>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா
நான் அவ்வளவு பேடு பாய் இல்ல ஹி ஹி!
@Speed Master
வருகைக்கு நன்றி நண்பா
வாழ்த்துரைக்கும் நன்றி
@டக்கால்டி
thank you sir
......................
படித்தேன் ரசித்தேன்..
>>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா
வாழ்த்துரைக்கும் நன்றி
Post a Comment