Followers

Saturday, March 26, 2011

செலக்ட் பண்ணுங்கப்பா - அழகுப்பெண்(150 வது பதிவு!)

வணக்கம் நண்பர்களே............என்னை இன்று வரை ஊக்குவித்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.............எல்லோரும் தங்கள் பதிவுகளில் கலக்கி வருவது மகிழ்ச்சி தருகிறது................இந்தப்பதிவு அழகு பெண்களின் அணி வகுப்பு.............


தயவு செய்து பெண் பதிவர்கள் கோபிக்க வேண்டாம்..........இந்த அணி வகுப்பில் எந்தப்பெண் அழகானவள் என்று தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.............தங்களின் கருத்துக்களை எதிர் பார்க்கும் நண்பனான விக்கி...................

கொசுறு: கும்முபவர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

39 comments:

இரவு வானம் said...

எல்லா பொண்ணுங்களுமே நல்லா இருக்குதுங்க, இவங்க எல்லாம் யாருங்க உங்க தங்கச்சிகளா :-)))

மைந்தன் சிவா said...

அடப்பாவிகளா

மைந்தன் சிவா said...

தமிழ் மணம் ஒட்டு இல்லை போங்கள்...

மைந்தன் சிவா said...

வணக்கம் பாஸ்....

வாழ்த்துக்கள் முதலில்...
நூத்தி அம்பது...அம்மாடியோவ்...
ம்ம் பிகருகள்...அதுவும் விஜட்நாம் பிகருகள்...
போங்க சார்...வயசு போனா கம்னு ஒதுங்க வேண்டியது தானே...
வழிவிடுங்க சார் நமக்கு,நாங்க யூத்தாமாம்!!

அடிக்கடி வாறதில்லைன்னு கோபிக்க கூடாது என??

தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன?
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_26.html

விக்கியுலகம் said...

@இரவு வானம்

"எல்லா பொண்ணுங்களுமே நல்லா இருக்குதுங்க, இவங்க எல்லாம் யாருங்க உங்க தங்கச்சிகளா :-)))"

>>>>>>>>>>>>>>>>>

உங்கள ரசிக்க மட்டும் தான் சொன்னேன் உறவுமுறையை கேட்டேனா மாப்ள ஹிஹி!

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

மாப்ள இது ச்ச்க்கூலு பசங்களுக்கு இல்ல ஹி ஹி!

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளிக்கு லொள்ளப்பாத்தியா?இந்தாள் தேத்தி வெச்சிருக்கற ஃபிகர்ஸை பட்டியல் போட்டு வெறுப்பேத்தறதை

தம்பி கூர்மதியன் said...

//தங்கள் பதிவுகளில் கலக்கி வருவது மகிழ்ச்சி தருகிறது.//

அப்படியே கலக்கிட்டாலும் பெப்பபே பெப்பப்பே தான்..

//அழகு பெண்களின் அணி வகுப்பு.//

எங்கயா இருக்கு அழகு.. ஒரு தாவணி சட்டை போட்டுகிட்டு, ரவுண்டு முகமா, சிரிச்சு கொஞ்சமா பல் வெளிய தெரியிற மாதிரி.. முட்டை கண்ணு.. அளவுக்கு மீறாத உயரம்.. காதோரத்தில் அழகாய் ஒரு ஜிமிக்கி.. சாயம் பூசபடாத முகம்.. இதல்லவா அழகு.. உம்மை புறக்கணிக்கிறேன்(இன்று மட்டும்)

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள எனக்கு உன்னைய பார்த்தா பொறாமையா இருக்கு..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சமாளிப்பு எப்படி மாப்ள..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இவ்ளோ பொண்ணுங்களா?

ரஹீம் கஸாலி said...

எதை எடுக்க...எதை விட....எல்லாமே சூப்பர் மாப்பு.....ஹி...ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எல்லாப் பொண்ணுங்களையும் என்னோட தங்கச்சியா நெனைக்கிறேன்!! ( வேற விதமா நெனைச்சா மட்டும் என்னாகப் போகுது? )

sathish777 said...

எல்லாமே உள்ளூர் சரக்கா

sathish777 said...

m.படமா போட்டு தாக்குறாரு

பாட்டு ரசிகன் said...

என் உயிரே பிரிந்துப் போனாலும் உள்ளத்தில் இருக்கும் அவளின் உருவம் மட்டும் அழியாது. ..

விவரங்களுக்கு..

http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post_26.html

பாட்டு ரசிகன் said...

எனக்கும் எல்லாம் பிடிச்சிருக்கு..

பாட்டு ரசிகன் said...

நாங்களே செலைக்ட் பண்ணிக்கிட்டா எப்ப அனுப்பி வைப்பிங்க...

பரிசு கொடுக்கங்க...

நா.மணிவண்ணன் said...

அண்ணே என்னங்கண்ணே எல்லாம் சப்ப மூஞ்சியா இருக்கு

MANO நாஞ்சில் மனோ said...

எல்லா பொண்ணுங்களையும் முதல்ல சோப்பு போட்டு குளிச்சிட்டு வர சொல்லும்ய்யா...

சித்தாரா மகேஷ். said...

All anty's are super......

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

சமாளிக்க திரு சிபி சொல்லித்தாராறு ஹிஹி!

விக்கியுலகம் said...

@தம்பி கூர்மதியன்

"//தங்கள் பதிவுகளில் கலக்கி வருவது மகிழ்ச்சி தருகிறது.//

அப்படியே கலக்கிட்டாலும் பெப்பபே பெப்பப்பே தான்..

//அழகு பெண்களின் அணி வகுப்பு.//

எங்கயா இருக்கு அழகு.. ஒரு தாவணி சட்டை போட்டுகிட்டு, ரவுண்டு முகமா, சிரிச்சு கொஞ்சமா பல் வெளிய தெரியிற மாதிரி.. முட்டை கண்ணு.. அளவுக்கு மீறாத உயரம்.. காதோரத்தில் அழகாய் ஒரு ஜிமிக்கி.. சாயம் பூசபடாத முகம்.. இதல்லவா அழகு.. உம்மை புறக்கணிக்கிறேன்(இன்று மட்டும்)"

>>>>>>>>>>>>>>>>>>
தாவணி மட்டும் போட்டு பாக்கும் கூர்மையான மதியான வருக்கு வணக்கமுங்க ஹிஹி!

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

"எதை எடுக்க...எதை விட....எல்லாமே சூப்பர் மாப்பு.....ஹி...ஹி'

>>>>>>>>>>>

கஜாலி மாப்ளைக்கு நன்றி! எடுக்கவோ கொக்கவோன்னு முழிகரதப்பாறு கர்ணன் கணக்கா ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
வாழ்கைல வெறுத்துப்போன மனுஷனுக்கு என்னா சொல்றது ஹிஹி!

விக்கியுலகம் said...

@பாட்டு ரசிகன்

வருகைக்கு நன்றி நண்பா உங்க தளத்துக்கு வந்துட்டேன் ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்
வருகைக்கு நன்றி தலைவரே எல்லாம் உள் நாட்டு பிகருங்க தான் ஹிஹி!

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்
வருகைக்கு நன்றி மாப்ள!

சூப்பரு பிகருங்கன்னு அமெரிக்காகாரனே பிக்கப் பண்றேன் நீ என்னா மாப்ளே இப்படி சொல்லிட்டே ஹிஹி!

விக்கியுலகம் said...

@சித்தாரா மகேஷ்.

thank you aunty sorry he he

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ
வருகைக்கு நன்றி மக்கா!

நம்மை போல பிறரை எண்ணக்கூடாது மாம்ஸ் ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னும் கொஞ்சம் பெருசா போட்டிருக்கலாம், படங்களைத்தானுங்க சொல்றேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி.... தொழில ரொம்ப டெவலப் பண்ணிட்டீங்கப்பா.... எனக்கு அந்த கண்ணாடி போட்ட பிகருதான் வேணும்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இந்த அணி வகுப்பில் எந்தப்பெண் அழகானவள் என்று தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.............///////

அடங்கொன்னியா.... நாங்க செலக்ட் பண்ணிக் கொடுத்தா... அப்புறமா.... சரி நடக்கட்டும்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி வியட்னாமுக்கு நாங்க எப்போ வர்ரது...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா இதுல எது அந்த செக்க்ரட்டரி....?

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

வாங்க பன்னி குட்டி உங்களுக்கு இல்லாததா ஹிஹி!

எப்போ வேனா வரலாமுங்க ஹிஹி!

ready to see ஹிஹி!

செங்கோவி said...

மறந்துட்டேன், 150வது பதிவுக்கு வாழ்த்துகள்.(அது சரி, இது பதிவா?)

செங்கோவி said...

//என்னங்கண்ணே எல்லாம் சப்ப மூஞ்சியா இருக்கு// அப்படிச் சொல்லுங்க மணி..தமிழனுக்கு நல்லா அகலமா இருந்தாத் தானே பிடிக்கும்!

விக்கியுலகம் said...

@செங்கோவி

"//என்னங்கண்ணே எல்லாம் சப்ப மூஞ்சியா இருக்கு// அப்படிச் சொல்லுங்க மணி..தமிழனுக்கு நல்லா அகலமா இருந்தாத் தானே பிடிக்கும்!
>>>>>>>>>

நோ ட்ரிபுள் மீனிங் ஹிஹி!
.............................

"மறந்துட்டேன், 150வது பதிவுக்கு வாழ்த்துகள்.(அது சரி, இது பதிவா?)"

>>>>>>>>>

ஏன் மாப்ள என்ன பப்ளிக்குல திட்ற ஹூம் ஹூம்!