Followers

Sunday, March 6, 2011

சித்தப்பு சிதறிடும்ப்பு - (அரசியல் இப்போதைய நிலை!)

காதில் விழுந்த விஷயங்கள் எல்லாம் நன்றாகவே இருந்தன.............அதாவது மாநிலக்கட்சி பிரிந்து போய் தனிக்குடுத்தனம் போகறா மாதிரி ட்ராமா போடுது.........இதுவும் ஒரு அட்டகாசமான திரைக்கதை தான். 


தன் திரை அனுபவங்களை அரசியலில் சரியாக பயன்படுத்திவரும் தங்கத்தமிழன் 100 கிலோ கோல்டு மனிதரின் அடுத்த செக்..................மத்திய கட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.....................

நீங்க எந்தநாட்டுல போயி படிச்சிட்டு வந்தாலும் வெறும் கம்மங்களி தின்ன ஆரம்பிச்சி இன்று ஆக்டோபசுகலையே திங்கற அளவுக்கு வளைந்து இல்ல வளந்து நிற்கும் எங்க தலைவன பத்தி என்ன நினசீங்க.....................


சும்மா சீக்கு வந்த கோழிக்கணக்கா சுத்தி வந்தீங்கன்னா அவ்ளோதான் நாளைக்கு தமிழ் நாட்டுல இப்படி ஒரு இயக்கம் இருந்ததுன்னு வரலாற்றுல கூட இல்லாத படி ஆக்கிடுவோம்..................

பல்லாயிரம் மக்கள் சாகும்போதே கவலைப்படாத மனிதர்கள் இன்று சீட்டு எனும் பண்ணுக்கு அடித்துக்கொள்கிறார்கள்................இது சரியான மூவ் என்று சிலாக்கிக்கும் ஒரு கூட்டம்........................இதையே தனக்கு சாதகமாக்கத்துடிக்கும் இன்னொரு கூட்டம்...................


சினிமாவில் வரும் கிளைமேக்ஸ் காட்சி போல சீட்டின் நுனிக்கு தள்ளி விடப்பட்டு இருக்கும் மக்களை என்னும்போது என்ன சொல்வது தெரியவில்லை...............

"யாராவது வந்து எங்கள காப்பாத்துங்க" என்று இரு கரம் நீட்டி கேட்டபோது அது அடுத்த நாட்டு பிரச்னை எங்களுக்கு சம்பந்தமில்லை என்று கூறிய நல்லவர்கள் இன்று மாமியார் மருமகள் சண்டை போடுகிறார்கள்.................இதுல பஞ்சாயத்துக்கு மக்களை பார்த்து மக்களே இது ஞாயமா என்று வேறு கேட்க்கிறார்கள்........................

ஒரு பக்கம் இப்படி மறு பக்கம்...........இது நாள் வரை கூடவே சுற்றிக்கொண்டு இருந்த நாய் குட்டியை வெளியில் நிற்கவைத்துவிட்டு...........இன்று வந்த பாகிஸ்தான் பார்டருக்கு சினிமாவில் மட்டும் போயிட்டு வந்த பன்னிக்குட்டியை சேர்த்துகொள்ளும் கோலமும் நடக்கிறது................


இடையில் எது நடந்தாலும் கழனி காட்டுக்கு போகும் மக்களும்.............வியாக்கியானம் பேசிவிட்டு தேர்தல் அன்று ஓட்டு போடாமல் தொல்லை காட்சியை பார்க்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது..................

கொசுறு: இருந்தாலும் இப்படி ஒரு கிளைமேக்ஸா ஸ்ஸ்ஸ் முடியல சீக்கிரம் மாத்துவாங்கன்னு நெனைக்கிறேன்..........மக்களை பற்றி அல்ல தங்களைப்பற்றிய அடுத்த முடிவ!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

47 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை என்னை நனைத்ததே...

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

அட்ரா சக்க எப்பூடி!

சி.பி.செந்தில்குமார் said...

>>>இடையில் எது நடந்தாலும் கழனி காட்டுக்கு போகும் மக்களும்.............வியாக்கியானம் பேசிவிட்டு தேர்தல் அன்று ஓட்டு போடாமல் தொல்லை காட்சியை பார்க்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது..........

haa haa ஹா ஹா உண்மை தான்

சி.பி.செந்தில்குமார் said...

mkkum ம்க்கும்.. இதெல்லம் ஓக்கே. கொடுத்த வாக்கு ( மெயிலில் ஃபிகர் படம்?)

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

எந்த ஊரு பொண்ணு வேணும் டண்டணக்கா!

சி.பி.செந்தில்குமார் said...

ஃபாரீன் ஃபிகர் வயசு 16 டூ 19 டீசண்ட் ஸ்டில் வேணும் . பதிவுக்கு. ஸ்னேகா மாதிரி ஃபுல் கவர் # அட்ரா சக்க ஒரு டீசண்ட் பிளாக்

விக்கியுலகம் said...

இங்க பார்ரா ஹி ஹி!

சரி அத ஏன் இங்க கேக்குறீங்க தனியா கேக்குறது தானே ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

தனியா கேட்ட டபாய்ச்சுடரீர். இப்போ பொதுவுல கேட்டுட்டேன். வாக்குத்தவறுனா போச்சு

டக்கால்டி said...

எழுந்துட்டேன்,இதோ வரேன்...

டக்கால்டி said...

ஃபாரீன் ஃபிகர் வயசு 16 டூ 19 டீசண்ட் ஸ்டில் வேணும் . பதிவுக்கு. ஸ்னேகா மாதிரி ஃபுல் கவர் # அட்ரா சக்க ஒரு டீசண்ட் பிளாக்
March 6, 2011 1:55 AM //

நானும் ரவுடி தானுங்கோ...செந்தில் அண்ணன் கூவல்...

டக்கால்டி said...

சி.பி.செந்தில்குமார் said...
முதல் மழை என்னை நனைத்ததே...

March 6, 2011 1:46 AM//

ஜொள்ளு மழையா பாஸ்?

கக்கு - மாணிக்கம் said...

@டக்கால்டியோவ்........அந்த பக்கமா போனா.......அந்த பன்னிகுட்டி.......இந்தபக்கமா வந்தா......இந்த ' மாப்ள ' டகால்டி.....இதுக ரெண்டும் அடிக்கிற லூட்டி தாங்க முடியில. சீக்கிரமா ரெண்டுக்கும் ...கால்ல .....................ஆமா அதுக கால்ல நல்ல கட்டையா கட்டி போட வழி பண்ணனும்.

டக்கால்டி said...

யோவ்........அந்த பக்கமா போனா.......அந்த பன்னிகுட்டி.......இந்தபக்கமா வந்தா......இந்த ' மாப்ள ' டகால்டி.....இதுக ரெண்டும் அடிக்கிற லூட்டி தாங்க முடியில. சீக்கிரமா ரெண்டுக்கும் ...கால்ல .....................ஆமா அதுக கால்ல நல்ல கட்டையா கட்டி போட வழி பண்ணனும்//

ஆமா பார்ட்னர் தொகுதி வேற என் தொகுதி வேற...எங்களுக்குள்ள எப்பவுமே தொகுதி பிரச்சினை வந்தது இல்ல...
வந்தாலும் அதை நாங்களே டீல் பண்ணிக்குவோம்.உதாரணத்துக்கு இந்த இடுகை பின்னூட்டங்களை கவனிக்கவும்...

http://sathish777.blogspot.com/2011/03/blog-post_05.html

டக்கால்டி said...

யோவ்........அந்த பக்கமா போனா.......அந்த பன்னிகுட்டி.......இந்தபக்கமா வந்தா......இந்த ' மாப்ள ' டகால்டி.....இதுக ரெண்டும் அடிக்கிற லூட்டி தாங்க முடியில. சீக்கிரமா ரெண்டுக்கும் ...கால்ல .....................ஆமா அதுக கால்ல நல்ல கட்டையா கட்டி போட வழி பண்ணனும்//

ஆமா பார்ட்னர் தொகுதி வேற என் தொகுதி வேற...எங்களுக்குள்ள எப்பவுமே தொகுதி பிரச்சினை வந்தது இல்ல...
வந்தாலும் அதை நாங்களே டீல் பண்ணிக்குவோம்.உதாரணத்துக்கு இந்த இடுகை பின்னூட்டங்களை கவனிக்கவும்...

http://sathish777.blogspot.com/2011/03/blog-post_05.html

March 6, 2011 3:05 AM

செங்கோவி said...

யோவ் விக்கி, எங்க தலைவரு என்ன வியட்னாம் பொண்ணையா அனுப்பச் சொன்னாரு..ஃபோட்டோ தானய்யா அனுப்பச் சொன்னாரு..பாவம், அவரே தப்பு பார்த்துட்டு ஒன்னும் தேறலைன்னு நொந்து போயிருக்காரு..சீக்கிரம் அனுப்பும்யா..இல்லேன்னா இப்படித் தான் விவஸ்தை கெட்ட தனமா சீரியஸ் பதிவுலயும் கும்மி அடிப்போம்..!

தமிழ்வாசி - Prakash said...

இன்னைக்கு கருத்து சுதந்திரம் அதிகமா இருக்கே... விக்கி

சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஆகா.. நீங்களும் இரங்கிட்டீங்களா..

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"தனியா கேட்ட டபாய்ச்சுடரீர். இப்போ பொதுவுல கேட்டுட்டேன். வாக்குத்தவறுனா போச்சு"

>>>>>>>>>
வாக்கு - எனக்கு பிடிக்காத வார்த்த ஹி ஹி!

நோ டென்சனு சொன்னா மாதிரி அனுப்பிடுறேன் ஹி ஹி!

விக்கியுலகம் said...

@டக்கால்டி

"எழுந்துட்டேன்,இதோ வரேன்..."

>>>>>>>>>>>
பாங்கோ பாங்கோ ச்சே வாங்கோ வாங்கோ!

விக்கியுலகம் said...

@டக்கால்டி

அதே அதே!

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்

"இதுக ரெண்டும் அடிக்கிற லூட்டி தாங்க முடியில. சீக்கிரமா ரெண்டுக்கும் ...கால்ல .....................ஆமா அதுக கால்ல நல்ல கட்டையா கட்டி போட வழி பண்ணனும்"

>>>>>>>>

தலைவரே எந்த கட்டைய சொல்றீங்க விளக்கவும் ஹி ஹி!

விக்கியுலகம் said...

@செங்கோவி

"சீக்கிரம் அனுப்பும்யா..இல்லேன்னா இப்படித் தான் விவஸ்தை கெட்ட தனமா சீரியஸ் பதிவுலயும் கும்மி அடிப்போம்..!"

>>>>>>>>>
வாங்க நண்பா இப்படிப்பட்ட ஆதரவு கோஷங்கள் இருக்குறது இப்பதான் தெரியும் ஹி ஹி!

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash
"இன்னைக்கு கருத்து சுதந்திரம் அதிகமா இருக்கே... விக்கி"

>>>>>>>>>>>

வாங்க நண்பா.........ஆட்சி மாறப்போதுள்ள அதான் ஹி ஹி!

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்

"ஆகா.. நீங்களும் இரங்கிட்டீங்களா.."

>>>>>>>>>>>>>>>

வாங்க நண்பா அதே அதே!

டக்கால்டி said...

ஐ 25...ரஸ்தாளி எனக்கே...

டக்கால்டி said...

கட்டை அப்படினா என்ன விக்கி தாத்தா?

sathish777 said...

இதுல பஞ்சாயத்துக்கு மக்களை பார்த்து மக்களே இது ஞாயமா என்று வேறு கேட்க்கிறார்கள்.....................//
என்னமோ கொள்ளையடிச்சப்போ மக்களுக்கு கொடுத்தா மாதிரி

sathish777 said...

படங்கள் எல்லாமே பயமுறுத்துது

நா.மணிவண்ணன் said...

சார் இவிங்கள பத்தி நமக்கு தெரிஞ்சதுதானே

இவிங்க ஒரு ஒன்னா நம்பர் ,ஒன்னா நம்பர் ...................சார் கெட்ட வார்த்தையா வருது பரவாயில்லையா

சாமக்கோடங்கி said...

மத்திய அரசு திமுகவை முடக்கும் பணியில் இறங்கி விட்டது. திமுக தேர்தலில் முறைகேடுகள் செய்யாமலிருக்க, மத்திய அரசு ரிசர்வ் படையை இறக்குவதாகத் தகவல்..

ரஹீம் கஸாலி said...

போட்டாச்சு....போட்டாச்சு...

Jana said...

ஆஹா...ஆஹா..ஆஹாஹா.. சில விடையங்களை எப்படி இப்படி யோசிக்கிறீங்கள்..
Nice :)

ஜீவன்சிவம் said...

இந்த முறை ஓட்டு பதிவு சதவிகிதம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். காரணம் மக்களின் எதிர்பார்ப்பை கூட்டணிகள் நிறைவு செய்திருக்கிறது

ஜீ... said...

இன்னும் என்னெல்லாம் நடக்கப்போகுதோ? ஒரே த்ரில்லா இருக்கு பாஸ்!

பாரத்... பாரதி... said...

//இடையில் எது நடந்தாலும் கழனி காட்டுக்கு போகும் மக்களும்.....//


அரசியல்வாதிகள் அவர்கள் வியாபாரத்தை பாக்குறாங்க.. நாங்க எங்க
வயித்துப்பாட்டையும் பாக்கணுமே... எனும் சாமானிய மனுசனுக்கு சொல்ல சரியான பதில் இல்லையே நம்மிடம்...

பாரத்... பாரதி... said...

//இந்த முறை ஓட்டு பதிவு சதவிகிதம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். காரணம் //
கூட்டணிக்கள் எல்லாம் மேலும் எரிச்சலையூட்டி இருப்பதாலும்....

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், அரசியல் அலசல் அருமை, இனித் தமிழ் நாட்டிற்கு நல்ல காலம் பிறக்கும் என நினைக்கிறேன். இந்த மூதாதையர்கள் சாரி மூத்தவர்கள் எல்லாம் அரசியலில் இருந்து விலகி, காத்திரமான ஒரு தமிழ் நாட்டை, கட்டியெழுப்ப வேண்டும் என்பதே என்னைப் போன்ற சிறிய உள்ளங்களின் ஆசை.

விக்கியுலகம் said...

@டக்கால்டி

"கட்டை அப்படினா என்ன விக்கி தாத்தா?"

>>>>>>>>>

அது அதேதான் ஹி ஹி!

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

"படங்கள் எல்லாமே பயமுறுத்துது"

>>>>>>>>>>>
வயசு போன காலத்துல வாலிபம் திரும்புனா அப்படித்தான் தலைவரே ஹி ஹி

........................

இதுல பஞ்சாயத்துக்கு மக்களை பார்த்து மக்களே இது ஞாயமா என்று வேறு கேட்க்கிறார்கள்.....................//
என்னமோ கொள்ளையடிச்சப்போ மக்களுக்கு கொடுத்தா மாதிரி
>>>>>>>>>>>>>>>

அடிச்சதே அவங்க கிட்ட இருந்துதான் ஹி ஹி!

திருப்பி வேற கொடுப்பாங்களா!

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

"சார் இவிங்கள பத்தி நமக்கு தெரிஞ்சதுதானே

இவிங்க ஒரு ஒன்னா நம்பர் ,ஒன்னா நம்பர் ...................சார் கெட்ட வார்த்தையா வருது பரவாயில்லையா"

>>>>>>>>>>>>

இவங்கள திட்டப்போய் இவங்க தாய பழிக்கக்கூடாது பாருங்க ஹி ஹி!

விடுங்க எல்லாத்துக்கும் ஒரு முடிவு உண்டு நண்பா

விக்கியுலகம் said...

@Jana

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@சாமக்கோடங்கி

"மத்திய அரசு திமுகவை முடக்கும் பணியில் இறங்கி விட்டது. திமுக தேர்தலில் முறைகேடுகள் செய்யாமலிருக்க, மத்திய அரசு ரிசர்வ் படையை இறக்குவதாகத் தகவல்.."

>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா அவனுங்க என்னமோ தர்மப்பிரபுக்கள் போல காட்டிக்கறதா தான் இன்னும் தாங்க முடியல நண்பா!

விக்கியுலகம் said...

@ஜீவன்சிவம்

வருகைக்கு நன்றி நண்பா

"இந்த முறை ஓட்டு பதிவு சதவிகிதம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். காரணம் மக்களின் எதிர்பார்ப்பை கூட்டணிகள் நிறைவு செய்திருக்கிறது"

>>>>>>>>>>>

என்னைப்பொறுத்த வரைக்கும் மக்கள் கூட்டணி என்னிக்குமே அவங்க வழ்கயோட இலக்க நோக்கி மட்டும் தான் என்பது என்னோட தாழ்மையான கருத்து நண்பா!

விக்கியுலகம் said...

@ஜீ...

"வருகைக்கு நன்றி நண்பா"

............

இன்னும் என்னெல்லாம் நடக்கப்போகுதோ? ஒரே த்ரில்லா இருக்கு பாஸ்!

>>>>>>>>>>>>>>>>

பாருங்க நம்ம மக்களோட நாளைய வருங்காலத்த தேர்ந்தெடுக்கும் குடி கேடிகள் எப்படியெல்லாம் நடந்துக்கறாங்க ஹி ஹி!

.............................

"அரசியல்வாதிகள் அவர்கள் வியாபாரத்தை பாக்குறாங்க.. நாங்க எங்க
வயித்துப்பாட்டையும் பாக்கணுமே... எனும் சாமானிய மனுசனுக்கு சொல்ல சரியான பதில் இல்லையே நம்மிடம்..."

>>>>>>>>>>>>>>

இருக்கு நண்பா........ ஆனா மக்கள் அந்த மாதிரி போக தங்கள் இப்போதைய வாழ்கைய தூக்கி எறிஞ்சாங்கன்னா நாளைய தலைமுறையாவது நல்லா இருக்கும் நண்பா

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...


"அரசியல்வாதிகள் அவர்கள் வியாபாரத்தை பாக்குறாங்க.. நாங்க எங்க
வயித்துப்பாட்டையும் பாக்கணுமே... எனும் சாமானிய மனுசனுக்கு சொல்ல சரியான பதில் இல்லையே நம்மிடம்..."

>>>>>>>>>>>>>>

இருக்கு நண்பா........ ஆனா மக்கள் அந்த மாதிரி போக தங்கள் இப்போதைய வாழ்கைய தூக்கி எறிஞ்சாங்கன்னா நாளைய தலைமுறையாவது நல்லா இருக்கும் நண்பா

விக்கியுலகம் said...

@நிரூபன்

வணக்கம் சகோதரம், அரசியல் அலசல் அருமை, இனித் தமிழ் நாட்டிற்கு நல்ல காலம் பிறக்கும் என நினைக்கிறேன். இந்த மூதாதையர்கள் சாரி மூத்தவர்கள் எல்லாம் அரசியலில் இருந்து விலகி, காத்திரமான ஒரு தமிழ் நாட்டை, கட்டியெழுப்ப வேண்டும் என்பதே என்னைப் போன்ற சிறிய உள்ளங்களின் ஆசை.

>>>>>>>>>>>>>>

நடக்கும் நண்பா........ ஆனா மக்கள் அந்த மாதிரி போக தங்கள் இப்போதைய வாழ்கைய தூக்கி எறிஞ்சாங்கன்னா நாளைய தலைமுறையாவது நல்லா இருக்கும் நண்பா